அன்பான ஐயா நல்லகண்ணு ஐயா அவர்கள் அவர் பெயரிலேயே நல்லகண்ணு உள்ளது ..அதாவது நல்ல கண்களும் நல்ல மனதும் உள்ளதால் அவர் வயது வாழ்கை இனிதே தொடர்கிறது எனவே தொடரட்டும் ஆரோக்கியத்துடன் ஆண்டுகள்பல அவரை எங்கள் குடும்பமும் இந்த பிறந்த நாளில் வணங்குகிறோம். வாழ் வளமுடன்.
@vasudevan87423 күн бұрын
நல்ல கண்ணு அய்யாவிடம் வாழ்த்து பெற்று பெருமை அடைந்தவர்களுக்கு வாழ்த்துகள் 💐💐🎼🎼
@rajendransrinivasan69364 күн бұрын
தகைசால் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@cmurugesh13014 күн бұрын
அய்யா வாழ்த்துங்கள் எங்களை 🙏🙏🙏
@sureshnarayanan81704 күн бұрын
MAKALIN MUDHALVAR WE STAND WITH YOU ALWAYS AND ALWAYS...CM STALIN AYYA
@salamonsanjay75324 күн бұрын
Vazthukkal🎉
@Sugendrababu4 күн бұрын
விடுதலை போராட்ட வீரர் தோழர் நல்லகண்ணு அவர்கள் உடல் நலத்தோடு விழ வாழ்த்துக்கள்
@chenkumark48624 күн бұрын
தோழர் நல்லகண்ணுஅய்யா நூற்றாண்டு விழா வாழ்த்துக்கள்
@SaravananSaravanan-hr3pl4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@thiyagarajanperumal57444 күн бұрын
கை சுத்தம் உள்ள மனிதர் திரு. நல்லகண்ணு ஐயா 🎉🎉🎉🎉🎉 வணங்குகின்றோம்.
@King-fq4me4 күн бұрын
கை சுத்தம் இருந்து என்ன பயன்?. யாருக்கும் எந்த சிபாரிசு செய்து கூட உதவ மாட்டார். பள்ளி கூட சேர்ப்பு சிபாரிசு விஷயமாக சந்தித்தேன், சிபாரிசு செய்வதாக சொன்னார். ஆனால், செய்யவேயில்லை. அதை விட ஆரம்பத்திலேயே என்னால் சிபாரிசு செய்ய முடியாது என்று சொல்லியிருக்கலாம். நடையாய் நடந்தது வீண்.
@sagayaroopan31123 күн бұрын
Great salute to you Nallakanu Iyya
@cinemaseithigal-tu4bu4 күн бұрын
திமுக என்ற ஆலமரம் எப்போதும் எல்லோரையும் மதிக்கும் உரிய மரியாதை செலுத்தும் என்பதில் எந்த அய்யமும் இல்லை வாழ்த்துக்கள்b🙏
@thirupathithirupathi3124 күн бұрын
திமுக ஆட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்
@kanniyammala23584 күн бұрын
அனைவரையும் அன்புடன் அரவணைத்து செல்பவர் நம்ம அண்ணன் முதலமைச்சர் அவர்கள்.
@Sanaaa7582 күн бұрын
Dad supper jashakallah barakalahu fee kum alhamdulellah
@Mathivanan.D4 күн бұрын
தோழர் நல்ல கண்ணுஐயா அவர்கள் இதுவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இல்லை அவருக்கு பெருமை சேர்க்கும் வழியில் வரும் ஈரோடு இடைத்தேர்தலில் தமிழகத்தின் அனைத்து கட்சியின் பொது வேட்பாளராக அறிவித்து வெற்றி பெற செய்ய வேண்டும் 💯
@selvakumaran-n9e4 күн бұрын
iyyaa win 100 vayaathe oru maaperum saaathaanai
@bkNaina734 күн бұрын
God bless 🙏 Sir Simple food simple life unexpected leader.
@IrfanIrfan-oi6po4 күн бұрын
🎉🤝💐
@RahamathullaM-t1c3 күн бұрын
Happy birthday 🎉🎉🎉
@poomanivijichandrika111121 сағат бұрын
Pirantha nal vazhthukkal
@mygame13664 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@zozo-us9md4 күн бұрын
Thanks For This DMK 🔥
@gowthampuvanesh65154 күн бұрын
99 வது பிறந்த நாள் தானே🎉 100?
@balakrishnangovind80304 күн бұрын
STALIN SIR IF YOU FOLLOW NALLAKANNU VISION TAMILNADU WILL BE FREE FROM COLLECTION CORRUPTION COMMISION NOW HIGHEST IN THE PAST 60 YEARS TAMILNADU HISTORY//
@SitaramNeelamegam4 күн бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹😇🌹
@jambulingam12754 күн бұрын
❤
@lakshmirahul45124 күн бұрын
2:20 2:20
@kannanmanikandan36762 күн бұрын
🫡🫡🫡🫡🙏🙏🙏🙏
@GanasaGanasa-v4c4 күн бұрын
UnmaiCMOurvaltahiperukulukukal
@kurusamy6624 күн бұрын
அவரு. நல்ல மனுஷன் அவரு உங்கள் மூச்சு காத்து படக்கூடாது