Free Dialysis Treatment | Interview with Dr. C. Vasudevan Nephrologist | KCSSH | Sun News

  Рет қаралды 20,121

Sun News

Sun News

Күн бұрын

சுகர் வந்தால் விழித்துக்கொள்ளுங்கள்..
கிட்னியை பாதிக்கும் சர்க்கரை நோய்!
#KCSSH #kalainger #nephrologist #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 24
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 2 күн бұрын
அரசு மருத்துவமனை இவ்வளவு தரமாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது போன்ற சேவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வர வேண்டும்.
@priyadhana2939
@priyadhana2939 3 күн бұрын
Proud of your Dr.Vasudevan sir ! 😊 Keep inspiring the young medical aspirants and upcoming doctors as you always do 🤩🤟😎
@bhuvana170
@bhuvana170 3 күн бұрын
Excellent explanation sir ...even a non medical person can also get a good knowledge and understanding with this...
@chellaiahsellamuthu4290
@chellaiahsellamuthu4290 3 күн бұрын
Simple, explanation to understand even normal persons..the information given by Dr Vasudevan is so incredible ....Great services Dr ...stay blessed Dr
@anbuchezhian9169
@anbuchezhian9169 2 күн бұрын
Excellent Explanation very Inspiring Medical interview 👏 Very Proud of you Vasudevan 👏
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 3 күн бұрын
Thank you Dr.clear explanation about kidney related problems, treatment & diet.
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 3 күн бұрын
Alhamdulillah really u r doing a great job
@Sathishkumar-2020
@Sathishkumar-2020 3 күн бұрын
நான் 1300 டயாலிசிஸ் முடித்துள்ளேன், எனக்கு வயது 50, ஒரு டயாலிசிஸுக்கு 4000 ரூபாய் செலவாகும், தனியார் மருத்துவமனைகளில் மிகவும் விலை உயர்ந்தது. ஆரோக்கியமான மக்கள் அனைவரும் இந்த நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். மிகவும் விலையுயர்ந்த நோய்கள் சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு, மற்ற நோய்களை பொறுத்துக்கொள்ள முடியும்.
@vinothbas6068
@vinothbas6068 3 күн бұрын
Super sir your my inspiration sir😊 Yours service is most valuable sir🙌
@VijayKumar-gj7gf
@VijayKumar-gj7gf 3 күн бұрын
இந்த மருத்துவமனையை எல்லா மாவட்டத்திலும் கட்டலாம்....
@balemurupi659
@balemurupi659 Күн бұрын
இவ்வளவு விளக்கமாக உங்களைத் தவிர யாராலும் சொல்ல முடியாது... நன்றி டாக்டர் ❤❤❤
@josephraj7619
@josephraj7619 Күн бұрын
Excellent service Doctor Excellent service by Government
@pandashiny4951
@pandashiny4951 Күн бұрын
Super doctor 🎉
@padmavathiarunkumar7249
@padmavathiarunkumar7249 2 күн бұрын
Super nice information
@veluloganathan1345
@veluloganathan1345 3 күн бұрын
Super sir
@venkatsubramanian-bb5wv
@venkatsubramanian-bb5wv 3 күн бұрын
டாஸ்மாக் மூலம் வரம்பற்ற மதுபானங்களை விற்பனை செய்வதால் அனைத்து வகையான நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு இதுபோன்ற மருத்துவமனைகளை தமிழகம் முழுவதும் திறந்தால் நல்லது. அந்த மருத்துவமனையில் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு அரசு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்.
@elangovanvenugopal5713
@elangovanvenugopal5713 Күн бұрын
கும்பகோணம் தஞ்சாவூர் ஸ்ரீரங்கம் பக்கம் பன்னீர் புகையிலையோட வெத்தல சீவல் போடுற ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் இருக்கான்... அத பேஷுன்னு சொல்வேள்... எம்சிஆர் செயலலிதா சாராயம் வித்தா யாரும் வாய தொரக்காம வாய சூத்த பொத்திக்கொண்டு இருந்தேள்... கருணாநிதி ஸ்டாலின்னா நோக்கி அடியில ஆட்டம் பாம் வெச்சா மாதிரி இருக்கு... வெஷம் கூட கடையில சாதாரணமா விக்கிறது... எந்த நாயாவது வாங்கி தின்னுட்டு சாவறதா... இல்லியோன்னோ... லாரி எதிர்ல வந்தா நேராவா போறேள்... மேல் ஏறிடும்னு அறிவு இருக்கோன்னோ... அது மாதிரி நீ ஏன் வாங்கி குடிக்கிற... எவனும் குடிக்கலன்னா அவனே சாத்திட்டு போ போறான்... இந்திரனும் தேவ மாரும் சோம பானம் குடிச்சா பாராட்டுவேள்... இதெல்லாம் எவனும் கத்து குடுத்து வாரதில்ல ஓய்... எம் பொண்ணு பையனுக்கு வாய்ல வெரல வெச்சா கடிக்க தெரியாதும்பா... அவாளுக்கு எப்படி ஓய் பர்ஸ்ட் நைட்ல எல்லா வித்தையும் தெரியிரது... அதே மாதிரி தான் ஓய் இதுவும்... திருடனா திருந்துனாத்தான் உண்டு... மேடு பள்ளம் இருக்கும்... பள்ளத்துல விழாம நாம்தான் போகனும் ஓய்... ஆறு அறிவு இருக்கோன்னோ... சும்மா அடுத்தவாள கொற சொல்லிண்டே இருக்கப்படாது... முழு குடிகார நாய்ங்கதான் இப்ப மது ஒழிப்பு பத்தி பேசிண்டு இருக்கு... இப்ப இதான் ஓய் பேஷன்... மனுஷன் இருக்கிற வரை எல்லா நல்லது கெட்டது இருக்கும்... நாம தான் பாத்து இருக்கனும்... நமக்கு அறிவு ஜாஸ்தியோன்னோ...😊
@InamUbarp
@InamUbarp Күн бұрын
Ennatha solla vtla vachu pakaravngliku than therium vali
@rajagopalgunasundari4346
@rajagopalgunasundari4346 20 сағат бұрын
Gall blader problem also treament and section intreview pls
@vincirani3236
@vincirani3236 20 сағат бұрын
Intha hospital yenga iruku
@Smf524
@Smf524 19 сағат бұрын
எங்க இருக்கு இந்த மருத்துவமனை
@sivakumar-uo6yj
@sivakumar-uo6yj 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@VijayaKumar-mh2ok
@VijayaKumar-mh2ok 2 күн бұрын
Sun tv ya Appo nee istathuku avuthu viduva
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 31 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 29 МЛН
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52