இவ்வளவு காலம் கண்ணை மூடிக்கொண்டு இருந்ததோ உச்ச நீதிமன்றம்...
@nazeerahmed-le2ibКүн бұрын
Yes it is too late judgement
@RafeekAhamed-d5pКүн бұрын
சட்டத்தை மீறிய அரசுக்கு என்ன தண்டனை❓
@zahararifa571518 сағат бұрын
சட்டரீதியான பணிநீக்கம்
@neyveliromapuri693Күн бұрын
உச்சநீதிமன்றம் இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்ததா
@TAMILAN555-m1y2 күн бұрын
நீதித்துறை என்பது அநீதியாக உள்ளது இதுதான் இன்றைய நிலைமை
@AbdulWahid-wr3ziКүн бұрын
தாமதமாக வந்த நீதி அப்படி என்றால் இடித்த குற்றவாளிகள் தண்டனை பெற நீதிமன்றம் ஆவன செய்ய வேண்டும்..
@ThaqwaReadymade-kp2emКүн бұрын
சட்டத்தை மீறிய முதல்வர்க்கு என்ன தண்டனை உறுதி செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் 😊😊😊
@shams522Күн бұрын
சட்டத்தை மீறிய ஆட்சியாளரையும் அதிகாரிகளையும் புடிச்சி தண்டனை கொடுங்க சார்.
@shafi.jКүн бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டி இருப்பார்கள் இதே காரியம் அரசு அதிகாரிகள் வீட்டுக்கு தர முடியுமா
@justice-voiceКүн бұрын
❤ நேர்மையான நீதிபதிகள்
@mohandharmaraj7442Күн бұрын
Must be punished by supreme court order
@designgeninstruments7262Күн бұрын
Those who have shame will care for these judgment. Not Yogi Or Modi or Ravi. They are shame less people's.
@peermohammed3231Күн бұрын
அனைத்தையும் இடித்து தள்ளிவிட்டார்கள் இப்போது வந்து அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்.இதற்கு உத்தரவிட்ட மாநில முதலமைச்சர்,துறை செயலர்கள் தான் முக்கிய காரணம்.இப்போதாவது நல்ல தீர்ப்பை கொடுத்த மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் பி.ஆர்.கவாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த சட்டவிரோதம் என்கிற வார்த்தை முதலில் நீதிமன்றம் வாயிலாக கேட்ட நினைவு வருகிறதே ,அப்போ இந்திய உ நீ நீதிமன்ற தீர்ப்புகள் நீதியை நிலைநாட்ட நடிவடிக்கையோ ,உறுதியோ ஏற்காது என சொல்ல வருகிறார்களா ?
Viyharavu pottavanukkum thandanai valanguvathu than sariyana newthiyaka irumkum
@Usm-nd7uwКүн бұрын
Jeyle podu yogi tujkule podu
@shamsualiyaraliyar9828Күн бұрын
KEDU KETTAVANIN AATCHIL IDHELLAM SAHAJAMAAINADAKKUDHU AVARHALUKKU NASAM VIRAIVIL INSHA ALLAH ALLAHVIDAM PIRARTHIPPOM IDHAYE MADHERI AVARHALAYUM DHANDIKKA VENDI
@rajarammrs6664Күн бұрын
🤦
@lognathan7119Күн бұрын
இந்த தீர்ப்பு உச்ச நீதி மன்றத்தில் வந்ததால், இது பிஜேபி ஆளும் மாநிலத்துக்கு மட்டும் இல்லை, திமுக ஆளும் மாநிலத்துக்கும் பொருந்தும். இந்த தீர்ப்பு அவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று சந்தோஷமாக செய்தி போட்டு இருக்கும் சன் டிவிக்கு இதை சொல்லி கொள்கிறேன்.
@hajamdn769919 сағат бұрын
DMK அரசு எத்தனை குற்றவாளி வீடுகளை நடு இரவில் வந்து இடிக்க புல்டோசர் கொண்டுவந்தது?