யார் இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது தான். மாரிமுத்து அவர் தவறி விட்டார். இவரும் சிறந்த நடிகர் தான் வெள்ளித்திரையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சிறிது நாள் பார்த்தால் பழகிவிடும்.
@keerthykeerthy6099 Жыл бұрын
Neenga solrathu 100./. Unmai
@jaikumar-os8hx Жыл бұрын
True
@brindhasenthil7492 Жыл бұрын
Correct
@southwood6970 Жыл бұрын
உண்மை தான் நண்பா 🤝
@mohanaprathap8402 Жыл бұрын
எஸ்
@Skr_1205 Жыл бұрын
நடிகர் மாரிமுத்து அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர். இவருக்கு பதில் இவர் என்று பார்க்கும்போது மனம் வருந்துகிறது.
@SenthilKumar-mh4rf Жыл бұрын
Aamanka romba kashtama irukku
@Amuthavalli-d4n Жыл бұрын
Kadaul pottathu avvalau than enough ennungal
@renugarenuga4073 Жыл бұрын
Crt
@sakthidevi1362 Жыл бұрын
Yes
@arumbus5939 Жыл бұрын
🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈😭😭🙆
@SelvamSea-eg9ch Жыл бұрын
யாருக்கெல்லாம் இவர்தான் வருவார் என்று தெரியும் லைக் பண்ணுங்க 😂🎉
@sujathasuperanna3630 Жыл бұрын
எனக்கு
@வின்சி_மேத்யூ_12344 Жыл бұрын
லைக் பண்ணுன எல்லாருக்கும் செல்வம் தனது அம்மாவை கூட்டி கொடுப்பார்..
@Nithinvlog2016 Жыл бұрын
ஆதி குணசேகரனா நடிக்க வந்துட்டு அவர் Style ல காப்பி அடிக்காம புது style ல நடிக்கறது, பேசுறது நல்லா இருக்கு
@VASANTHAM1980 Жыл бұрын
மாரிமுத்து Sir குரலில் இருந்த எகத்தாளம், ,அதிகார தோரணை இல்லை.Missing
@TamilSelvi-cv3ng Жыл бұрын
mari muthu sare missing
@Blue_angel_6527 Жыл бұрын
அவர் அளவுக்கு குரல் தோரணை இல்லை தான் ஆனால் நடிப்பு,பேச்சு 👌👌👌 சிறிது நாள் பார்க்கும் போது முகம் பழகிவிடும் 😊
@healthylifestyle27053 Жыл бұрын
குணசேகரன் அண்ணன்... மறக்க முடியாத நினைவுகள்... நடிப்பில் எவரும் ஈடு குடுக்க முடியாத நடிகர்...😢
@Dharaneesh-v9r Жыл бұрын
குணசேகரனுக்கு அடுத்தபடியாக நடிப்பில் நந்தினி இருக்கிறார் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் ....
@SuganthiSuganthi-ix4lw Жыл бұрын
Athuka ellam role model marimuthu
@Puviv Жыл бұрын
Kathir
@srinimp4080 Жыл бұрын
🤣🤣
@RameshKumar-wh1zr Жыл бұрын
Nandhine waste
@doortry1596 Жыл бұрын
Avangalukku edho odambu sari illa yaa maa... Roomer pogudhu 🙄🙄
@nimariyamithran4952 Жыл бұрын
குண சேகரன் பாக்க தான் வில்லன் ஆனா அவரு பேசுறது, face reaction கூட காமெடி யா இருக்கும் but இவர பாத்தாலே பயமா இருக்கு...
@rockgee4071 Жыл бұрын
💯💯💯💯
@shesha3salsha20 Жыл бұрын
Yes
@selastijustin3860 Жыл бұрын
Crt
@prabuavadiappan9 Жыл бұрын
this guy more suite for villain, marimuthu sir face cannot predict nallevanna ille kettavanna ❤ thats the real beauty of his character
@haribalan8316 Жыл бұрын
Perfect aa soninga broo🥹🥹🥹 missing Marimuthu sir
@dhiwaan.rk61 Жыл бұрын
ஆதிகுணசேகரன் போல் இல்லை
@radhagovindarajan1851 Жыл бұрын
No one can replace marimuthu.The series has lost its charm😢
@selvamaltmar7357 Жыл бұрын
Yes very right
@bn-lq5jl Жыл бұрын
Well said
@visvakamalamthirugnanasamb8005 Жыл бұрын
குணசேகரன் ஒருபோதும் வேட்டியை மடிச்சுக்கட்டியதில்லை.
@srinimp4080 Жыл бұрын
பின்ன அவுத்து தலையில கட்டிக்கிவாங்களா...
@Puviv Жыл бұрын
Ada Ithanga ivaroda style old AGS kuda compare pannama parunga nalla irukum
@renuathithan6710 Жыл бұрын
@@srinimp4080😅😅
@நித்யாBABL Жыл бұрын
அது அவரு style... இது இவர் Style...
@KavyaHarshi1110 Жыл бұрын
@@srinimp4080😂😂😂
@easycooking7398 Жыл бұрын
மாரிமுத்து சார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, ஆதி குணசேகரன் குரலில் உள்ள மிடுக்கு எங்கே , கண்களில் நீர் தலும்புகிறது😭😭😭
@sanjeevic6036 Жыл бұрын
முந்தைய எபிசோடுகளில் குனசேகரனை சாதாரணமாக காண்பித்து விட்டு இப்போது போலிசை எட்டி உதைப்பது போல் கான்பிப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை
@890juni Жыл бұрын
True. Marimuthu sir iruka scenes la he will play subtle in front of police...
@Brindha_S Жыл бұрын
Ama.. Maari muthu sir Ippidi pana mattar.. Police sai vanga sir ponga sir endre kooruvar..
@monikamonika9116 Жыл бұрын
Ethu vela Ramamurthy style pa 👌
@deepachandran6304 Жыл бұрын
அதான் பட்டம்மா அப்பத்தா அப்பவே சொல்லுச்சே வர போற குணசேகரன் ரொம்ப கொடூரமா இருப்பான்'னு அது தான் இது
@MNNajim-ou7jh Жыл бұрын
வேலராம மூர்த்தி சார் வாழ்த்துக்கள் எதிர்நீச்சல் என்டீரி ஆரம்பமே அமர்க்களம் தான் உண்மை தானே மக்களே 🎉😊
@fazilrockerzz469 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝
@srinivasaragavan8063 Жыл бұрын
அண்ணன் வந்துட்டாரு இனிமே தான் ஆட்டமே கலை கட்டும்
@agathiyan6458 Жыл бұрын
இவருக்கு பதில் இவர் என்று போடும் போது என்னோட கண்ணு ரெண்டும் கலங்கி,இதயமே வெடிச்ச மாதிரி,ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியல 😭😭😭😭😭😭,அந்த ஒரு நிமிஷம் நான் கலங்கிடென். ஐ மிஸ் யூ மாரிமுத்து அண்ணா
@sam-kitchen_89 Жыл бұрын
Nan kanna mooditen theriyuma😢😢 😢
@DeepaDeepa-ym1wd Жыл бұрын
Na marupadium pathu kan kalangitan
@leychasai5437 Жыл бұрын
All of them show how summa okkanthu soru saapiduvathu eppadi ??
@zanajazz3204 Жыл бұрын
😢😢😢😢 me too 😢
@dhijonjojanjose2250divi Жыл бұрын
Annan sollum pothu oru bgm vanthuthe apom namma ags rompa thedi kannu kalangitu😢
@dharak2022 Жыл бұрын
Nalla unique acting ... Velaraamamoorthy sir...
@vanessa38473 Жыл бұрын
Ramamoorthi sir sariyaana power entry 🔥🔥 AGS kku puthu veri eruna maathiri irukk.. Semma 🥰❤❤❤
@josephdeepan6286 Жыл бұрын
இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. மாரிமுத்து சார் இறந்த பின்பு இவருக்கு பதிலாக ராமமூர்த்தி சார் சரியாக இருக்கும் என்று நினைத்தேன் .அதே போல் நடந்து விட்டது. திருச்செல்வம் சார் அவர்களுக்கு நன்றி❤❤❤❤
@sujathasuperanna3630 Жыл бұрын
Yes me too
@VIMALAA-m2u Жыл бұрын
Nanum ithe than ninaithen
@dreamcreation-sivagangai368 Жыл бұрын
Nanum ithethan nenaithen
@Blue_angel_6527 Жыл бұрын
Yes
@jaanudharshan3539 Жыл бұрын
இவருக்கு பதில் இவர்னு வரும் போது கண்ணு கலங்கிருச்சி😢😢😢😢
@sabinabegam9562 Жыл бұрын
உண்மையாகவே கண் கழங்கி விட்டேன்
@shakilaraja9341 Жыл бұрын
எத்தனை குணசேகரன் மாறினாலும் நடிப்பில் பழைய குணசேகரன் ஆகமுடியாது அவர் இழப்பு ம் மறக்க முடியாது
@mubarakmm8516 Жыл бұрын
இந்த சீரியல்ல.... ஒரு episode கூட வேட்டிய மடிச்சு கட்டல.... அதான் நம்ம மாரிமுத்து sir 🙏🙏உங்கள ரொம்ப miss பண்றோம் 😔😔😔
@PrasadPrasad-ds2xh Жыл бұрын
Yes
@saidurga5826 Жыл бұрын
Athu marimuthu sir.. Ithu vr sir .. Yarum marimuthu sir a serial la vitu thooki ivara podalaye 😏.. Ithu ellame god mudivu panathu...
@sujathasuperanna3630 Жыл бұрын
@@saidurga5826yes😔
@SundariA-gk4cw Жыл бұрын
கொங்ச நாள் கழித்து இவர் ஸ்டெயில் வேட்டிய மடித்தது பிடிச்ற்க் என்று சொல்வோம்
ஆதி குணசேகரன் எப்படா வேஷ்டி ய தூக்கி கட்டி பறந்து வந்தாரு😂😂 அவரோட நடிப்பு அப்பிடியே தத்ரூபமாக காட்டி இருப்பாரு அவர் பன்றது எரிச்சல தந்தாலும் ஒரு பக்கம் காமெடி யா இருக்கும்.....❤
எங்கள் குணசேகரன் இருந்து இருந்தால் அவர்களை அடித்த போது இந்தா பா ஏய் என்று தான் சந்தம் வந்து இருக்கும் 😢😢
@okasan4416 Жыл бұрын
Super
@rksriproduction3773 Жыл бұрын
குணசேகருக்கு அடுத்தபடியாக இவர் நடிப்பு ரொம்ப அருமையாக இருந்தது ......
@kavithabalakumar7753 Жыл бұрын
இப்ப நடப்பது எதிர்நீச்சல் 2😃
@PremaP-vl3to Жыл бұрын
Apdi dhan eduthukanum
@pratheepasahaya601 Жыл бұрын
Correct
@Absalbanu Жыл бұрын
Yesss
@aarthikrishna9770 Жыл бұрын
Correct 😢
@selvimani2513 Жыл бұрын
இவருக்கு பதில் இவர் என்று நிறைய சீரியலில் பார்த்து இருக்கேன் ஆனால் இவரை ஏற்க முடியாது 😢😢😢😢😢😢😢😢
@user-jayam Жыл бұрын
எப்பவுமே சீரியல்ல இவருக்கு பதில் இவரு அப்படின்னு போடும்போது ஒண்ணுமே தோணவே தோணாது.. நேற்று இவருக்கு பதில் இவரும் போடும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. என்ன இருந்தாலும் திரு மாரிமுத்து சார வேற லெவல்ல நடிச்சிட்டு வாழ்ந்துட்டு போயிட்டாரு.. வருத்தமா இருக்கு இனி அந்த மனுஷனை நாம பார்க்க முடியாது..
@subasurai5115 Жыл бұрын
குணசேகரன் சார் இல்லை இறந்து விட்டார் என மனம் ஏற்று கொள்ள முடியல ஏனோ அவருக்கு எங்கள் தெரியாது கண் முன் நிக்றார் 😢😢😢😢😢😢😢
@RajalakshmiT-r5f Жыл бұрын
குணா சேகரன் வேட்டியா மடிச்சி கட்டமாட்டார்
@DeadPool-jr7je Жыл бұрын
வேற மாதிரி வருவார்
@deepachandran6304 Жыл бұрын
அவர மாதிரியே எல்லாம் பண்ண முடியுமா? போலீசை குணசேகரன் அடிக்க மாட்டாரு.ஆனா இவரு ஏன் அடிச்சாரு ?அப்பத்தா தான் அன்னைக்கே சொல்லுச்சே வர போற குணசேகரன் பழைய குணசேகரனா இருக்க மாட்டான்'னு.அதோட அடிக்க முடிவு பண்ணுனதுக்கு அப்புறம் வேட்டிய மடிச்சிகிட்டு ஓடினா தான்,தம்பிங்க மேல எவனும் கை வச்சா k̊ůn̊ås̊e̊k̊år̊ån̊ பொருத்துக்க மாட்டாருன்னு காட்ட தான் இப்டி அவர நடிக்க வச்சிருக்காங்க.அதோட இவருக்குனு ஒரு ஸ்டைல் இருக்கும்ல அத எப்படி மாத்தி மாரிமுத்து sir மாதிரியே நடிக்க வைக்க முடியும்
@CinemaGlitzS Жыл бұрын
இவரோட மாஸ் தனிதான்
@RaviKumar-om5bw Жыл бұрын
தென்னகத்தின் வைரம் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஐயா புதிய ஆதி குணசேகரன் Mass Entry 🔥 வாழ்த்துக்கள் சார் 🌺
@villegeamma189 Жыл бұрын
அன்று இருந்த சுவரிசியம் என்று பார்க்கும்போது இல்லை என்று நினைக்கும் போது மனதிற்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது
@Puviv Жыл бұрын
Poka poka palakitum ivaru style konjam ragged than
@ffrvishwa5595 Жыл бұрын
மாற்றம்ஒன்றேமாறதது
@mahalakshrp1111 Жыл бұрын
New AGS vela ramamoorthy sir entry semma🔥🔥வேல ராமமூர்த்தி sir நன்றாக நடிக்குறார்..அவர் பேசிய வசனங்கள் எல்லாம் slang மதுரை பாஷை-கு பொருத்தமானதாக உள்ளது..but missing intha maa hey ,hey maa aii
@deeparavi1877 Жыл бұрын
Marimuthu sir is a natural actor.eppo vanthu pakkumpothu comedy Mathiri therithu.romba kashtamayirukku marimuthu sir edathil vere oruthare vechu pakkarathukku😢
@arasipranaya Жыл бұрын
Almost match pandraaru. Avlo train pannirukkaangge. Language modulation done well. But, MARIMUTHU Sir, WE MISS YOU!!!
@shahinaaj5094 Жыл бұрын
3:19 Mass Scene ❤️❤️ புதிய குணசேகரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 😍😍🙏🏻🙏🏻
@jeyajyoti4543 Жыл бұрын
இவருக்கு பதில் இவர் எனும் போது மனம் கனக்கிறது...miss you sir
@revathivelmurugan1985 Жыл бұрын
மாரிமுத்து சார் என்று மறக்க முடியாது 😢😢😢😢😢
@ShakthiAnand Жыл бұрын
புது குணசேகரனும் மிக இயல்பாக நடிக்க கூடியவர்
@yogeshwarikarthikeyan1701 Жыл бұрын
The way kathir and nyanam runs towards ags with tears is aww i just got tears 😢
@Arunmozhisuresh Жыл бұрын
🔥 சினம் கொண்ட சிங்கம் மாதிரி இருக்கார் 🔥
@VidhyaflaryV- Жыл бұрын
இவருக்கு பதில் இவரு போடும் போது கண்ணீர் தா வருது
@ffrvishwa5595 Жыл бұрын
இவறைஏற்றுகொள்ளுங்கள்எல்லம்சரிஆகிவிடும்
@இராஜேஸ்வரன் Жыл бұрын
யார்ரா நீங்க😂
@doortry1596 Жыл бұрын
1:56 யேய்.... Semma தாத்தா நீ 🤙😎🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻... சிங்கம் களை இரங்கிருச்சே...🙋🏻🙋🏻🙋🏻
@sabitharaheem2339 Жыл бұрын
Marimuthu sir replace pana mudiyathu..but Ivaroda acting Thani village style getha erukum ... best wishes sir...👍
@ramyaaramyaa87368 ай бұрын
வருக, வேல ராமமூர்த்தி.சார்.உங்களோட.வருகை.செமமாஸ்
@tharajonita8676 Жыл бұрын
IVARUKU BADHIL IVAR 😭😭😭😭 NO WORDS TO DESCRIBE EYES FILLED WITH TEARS 😭😭😭 Couldn't control my tears 😭 M ur damn die heart fan Sir❤😭
@gaithiryrama601 Жыл бұрын
Me too 😢
@RamaDevi-sc1ez Жыл бұрын
The only one person who came as villan and staying in our hearts as hero it was marimuthu sir we miss you lot and love you lot sir ❤
@cobra414 Жыл бұрын
Mis u marimuthu sir😢 Support u vela ramamorthy sir❤
@ramyad3578 Жыл бұрын
Kadaisiya vel sir sonna dilogue super ha irunthathu 😅 irukkudi unakku 😂
@irose4066 Жыл бұрын
I think he also very suitable for AGK.
@jprvlogs1747 Жыл бұрын
கேவலமா இருக்கு
@suganthidhamotharan1480 Жыл бұрын
@@jprvlogs1747kevalamaa irundha paakadha
@geethav7404 Жыл бұрын
1:38 unexpected moment 😞🥺😢 Miss you Marimuthu sir , Thanks for being Aadhi Gunasekaran 😭💔
இவருக்கு பதில் இவர் heart broking moment 😢😢 miss u legend Marimuththu sir forever 😢😢😢😢
@mynaasmynaas Жыл бұрын
why
@tharajonita8676 Жыл бұрын
Ivarum nalla nadikiraru but Maari Muthu Sir acting face expressions walking style speech dialogues ellam vera level la irukum Adha Paaka mudiyalaye aiyyooo kadavule 😭😭😭😭😭😭😭😭😭
@saimoorthy1858 Жыл бұрын
எங்க தலைவர் மாரிமுத்து சார் உங்கள ரொம்ப மிஸ் பன்றோம் சார்...
@sahana081190 Жыл бұрын
Next best version of Adhi gunasekaran ❤ Vela Ramamoorthy sir is the best option...
@sanjanavittal2588 Жыл бұрын
What ever it is ... Brothers bonding vera level...🤗🤗
@userfgkxrh Жыл бұрын
Ama ❤
@geethageethu4950 Жыл бұрын
Missing our AGS❤ legend love u vonga edathula yaaraiun vachi paka mudiyala
@vinodhvedaraj7289 Жыл бұрын
Semmma mass entry scene for new AGS 🔥 📛
@manjulasaravanan5976 Жыл бұрын
Welcome and congratz Sir.... Nanga marimuthu sir ah miss panrom... Aana unga best ah ethirpakurom...
@JananiJ-kr2vp Жыл бұрын
வாருங்கள் புதிய ஆதிகுணசேகரன் AGS வரவேற்கிறோம் 🙏🙏🙏
@mahalakshrp1111 Жыл бұрын
visalatchi amma - குட்டச்சி, நெட்டச்சி😂😂
@kamalamalarm Жыл бұрын
Vel Sir 100% you will win. Best wishes sir ❤️
@pdshanmuga Жыл бұрын
கதையில் குணசேகரன் படிக்காதவர் ஆனால் இவர் வந்ததும் சட்டத்தைப் பற்றி நன்றாக பேசுகிறாரே ... இது கொஞ்சம் படிச்ச பீஸ் போல 😂... ஆனால் இந்த நடிப்பு வெள்ளித்திரை மாதிரி உள்ளது❤...
@Neela1441 Жыл бұрын
😂😂
@rs4943 Жыл бұрын
வேல ராமமூர்த்தி நடிப்பு தனித்துவமான நடிப்பு...ஒவ்வொருவருக்கும் தனித்துவம் வேறுபடும்...
@thirumohankumar562 Жыл бұрын
Best selection
@thimirupudichavan9202 Жыл бұрын
இவரே செம mass பா 👌👌
@Day-of-fact Жыл бұрын
இந்த நாடகத்தில், யாரு வந்து என்னதான் நடித்தாலும் அண்ணா மாரிமுத்து போல நடிப்பு வராது, யாருக்கும்....😪 Miss you Actor Gunasekaran 🥺
@ajithkumar9439 Жыл бұрын
இன்னும் ஒரு மாசம் பார்த்தா எல்லாரும் பழகிருவாங்க.
@dhinadna1663 Жыл бұрын
Miss you old AGS ❤❤❤
@Prema008 Жыл бұрын
Till the episode runs, every year there should be spl award to our Marimuthu sir to his family. He loves to be recognized & getting praised. That can be the tribute to him for making AGS character remarkable. His soul will feel happy 😢😢😢.
@mynaasmynaas Жыл бұрын
hii😊
@jack-rc3sw Жыл бұрын
ஓடி வரைல சிரிப்பு தாங்கல 🤣🤣🤣🤣🤣🤣
@cinemacity4260 Жыл бұрын
Me also
@surekhashesaram5537 Жыл бұрын
Nejamava yenaku ivra paatha bayama iruku marimuthu sir mari illa
@ramyad3578 Жыл бұрын
😂😂
@paarufajro Жыл бұрын
That ennadaa panivachurkinga moment😂😂
@dhanapaldevi5271 Жыл бұрын
S 😂😂
@ismaailsai Жыл бұрын
இவருக்கு பதில் இவர் என்று போட்டதுக்கு மாற்றாக இனி குணசேகரனாக இவர் என்று போட்டிருக்கலாம்...😢
@sujathasuperanna3630 Жыл бұрын
கண்டிப்பாக😢😢
@kirubanandshanmugavel3096 Жыл бұрын
Nandhini performance is excellent its not acting its reality lived in that role with dialogues, expressions, emotions, body language, feel ..kudos to director/writer.. Welcome onboard new Gunasekaran, suitable person can enjoy as Mr.VeluMurthy with his own style..
@mahalakshrp1111 Жыл бұрын
இன்றைய episodes nandhini top notch performance🔥nandhini on firee🔥🔥நந்தினி நடிப்பும் பேசிய வசனங்கள் எல்லாம் super duperr🔥🔥நந்தினி நடிக்கவில்லை அந்த கதாபாத்திரத்தில் வாழுந்து காட்டுகிறாள்🔥👌🏻
@mynaasmynaas Жыл бұрын
hii
@vetrivelmurugan1942 Жыл бұрын
சத்ய பிரியாவுக்கு வேல ராமமூர்த்தி மகனா.. கனிகா இவருக்கு மனைவியா... ஒரே தமாஷ்..😂😂😂😂😂
@jeyarajbharathi5978 Жыл бұрын
First நாளே கலக்குறிங்க New AGS Sir.Super
@RamyaM-dq2iq Жыл бұрын
I got goosebumps when he said aiii
@Prakash-cq5qd Жыл бұрын
மாரிமுத்துவிடம் எதார்த்தமான பேச்சு இருக்கும் அதே சமயம் வில்லத்தனமும் இருக்கும் இவரிடம் அது எதுவும் இல்லை
@ranjanithalava4600 Жыл бұрын
Sir entry vera level sema masss
@irfansha8422 Жыл бұрын
சரியான தேர்வு ❤
@VijaypavidharAneesh-ht8wp Жыл бұрын
Ivarukku badhil ivarnu potaudane ennakku kannula thanniye vandhuruchu miss u marimuthu sir😭
@nithyamurugan6670 Жыл бұрын
Enakum than. Miss you mari muthu sir
@anilj6353 Жыл бұрын
Yes .Correct Than
@deeparavi1877 Жыл бұрын
Anikk koode aluka katrol panna mudinjilla.romba kashtamayirukku avarde edathil vere orale vechu pakkarathuk
@kamakshiSrikrishnan2023 Жыл бұрын
Super best Scene Ags Powerfull back 👌😡🔥🔥
@pattukuttidhanin9707 Жыл бұрын
நிஜமாவே இவருக்கு பதில் இவருன்னு போடும்போது மனசு கஷ்டமா இருந்துச்சு அவங்களோட ஃபேமிலி பத்தி நெனச்சு பார்த்தேன் அவங்க மனைவிக்கு எப்படி இருந்தது அவங்க குழந்தைகளுக்கு எப்படி இருக்குன்னு நினைக்கும் போது மனசு ரொம்ப வலிக்குது இவரை ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகும் ஆனால் இவரும் நல்ல சாய்ஸ்தான் அப்படிங்கறது சந்தோஷம் தான்
@saravanansaravanan5417 Жыл бұрын
யாரும் இவர குரைசொல்லாதீங்க அவங்க அவங்களுக்குன்னு ஒரு திறமை இருக்கு.
@Sathyamirnu Жыл бұрын
New AGS odi vanthathum antha kadhir odi vanthathum semma comedy ah irukku pa😂😂😂
@paarufajro Жыл бұрын
That ennadaa panivachurkinga moment😂😂
@karuppasamyr685 Жыл бұрын
AGS one and only marimuthusirtha ivara mulu peruvachi solluvaanga athu pothum AGS sonnaley marimuthusirtha niyaapagam varuthu
@sv.tanviksv.tanvik5117 Жыл бұрын
A.kuna Sekar sir ungaludaiya acting vera mathiri v.r.moorthi sir ❤❤❤
@sgaming1507 Жыл бұрын
Iam waiting for ags jeevanandham fight scene😂😂😂
@sivajifancysivajifancy6520 Жыл бұрын
Ayyo enna kodumai ithu Thondai Adaikuthu Miss you Ayya.
@cduraireact Жыл бұрын
New gunasekaran mass entry
@Anjuma... Жыл бұрын
Voice konjam nalla irundha supera irukkum
@arjunkrish8388 Жыл бұрын
Old ags oda performance sema natural a irukum😊 Ana entha new ags oda performance first day ve artificial iruku 😮 Miss u marimuthu sir😢😢😢
@goldagrace8916 Жыл бұрын
Mass. Aa irrqundhuchu😮
@bhavanidharshini5391 Жыл бұрын
ilaylbana actingku... marimuthuku sir actingku avururku nigar avardhan..... Evaruku bathil evaru adha pakkumbodhu.... No words to say.... Miss u marimuthu sir....ae endhama..😭😥