To watch the best moments of FEFSI Function - bit.ly/3hFGSEx To watch the best moments of D40 Show - bit.ly/3e4bld9 To watch the best moments of Stunt Union Show - bit.ly/2AQdCd8 To watch the Sun TV Throwback Videos - bit.ly/2YAt5q7
@theeejay80844 жыл бұрын
Telecast Enthiran audio launch soon
@rajasekaran35924 жыл бұрын
Smsmsmsmsmsmsm he
@georgewilliam97064 жыл бұрын
5
@ramprabakaran26014 жыл бұрын
..
@sriharivendi9094 жыл бұрын
Ll))) lll
@nainamohamed19042 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத ஒரு அழகான கேள்வி பதில் நிகழ்ச்சி.... 👌
@r.babureddyr.babureddy31412 жыл бұрын
X 1 B 5
@ramaniramani87722 жыл бұрын
Yes
@musiclove48872 жыл бұрын
Which year was this ?
@kirubhakaransivakumar46032 жыл бұрын
Unmai
@gajendransankaralingam32482 жыл бұрын
@@kirubhakaransivakumar4603
@muhamudafarookmft57243 жыл бұрын
ரஜினி அவர்களின் தன்னடக்கம் மரியாதை பழசை மறக்காத கட்டுப்பாட்டு அறிவு அருமை! மூன்று முகம்! பாட்ஷா! சிவாஜி! எந்திரன்!
@rameshraja61613 жыл бұрын
K. பாலச்சந்தர் Legend 💥💯 இவரு இல்லை என்றால் ரஜினி இல்லை!! ரஜினிகாந்த் என்று பெயர் வைத்த ஒருவரை எப்படி மறக்க முடியும்? பெயர் வைத்தவர் பெற்றோர்களுக்கு சமம்!!
When I was 21 Years old working in ITC ,Rajini Sir called me SIR., I asked him Sir why you are calling me Sir,? Rajini Sir Said, We should respect even though they are young or what ever profession May be!! I just smiled at him!!
@navvi51082 жыл бұрын
Now how old are u?
@ishankishannn2 жыл бұрын
Really?
@abdnetwork27732 жыл бұрын
Uruttu uruttu😂😂
@cs-td6ic2 жыл бұрын
@@abdnetwork2773 why bro u are saying like this
@Bhadhri.L. Жыл бұрын
@@abdnetwork2773 PodaPunda
@fazulrahman39554 жыл бұрын
உயரத்தின் உச்சியில் போனாலும் எளிமையும் பணிவும் உன்னோட பிறப்பிடமாய் இருப்பதால் உன்னை அசைக்கவும் உன்னை மிஞ்சவும் இனி ஒருவன் பிறக்க முடியாது தலைவா... ⭐.....என்றும் ரஜினிசம்.....⭐
@ambicat7954 жыл бұрын
Appo ungakitta illaya sir, avaru mattum illai ella manithargalum promai potti pearasai illamal vazhnthal pothum andavan ella pugazhum koduppar
@fazulrahman39554 жыл бұрын
@@ambicat795 பொறாமை இல்லாமல் வாழ்ந்தால் போதும் அப்படிதான் வாழ முடியலயே அப்படி ஒருவன் வாழும் போதுதான் அதை நாம் எடுத்துகாட்டாக சொல்ல வேண்டியதிற்கு அதனால்தான் அந்த பாராட்டு குறிய மனிதராக திரு ரஜினிகாந் அவர்களை கூறியுள்ளேன் நண்பா
@ambicat7954 жыл бұрын
Ok avaral mudiumbothu nammal yen mudiyathuyellamai mansuthan sir karanam try seiyalamai
@fazulrahman39554 жыл бұрын
@@ambicat795 என்னப்பா புரியுதா புரியலயா அவரால் முடியுதுனுதான் அவரை தனியாக எடுத்து காட்டுனேன் நம்மாலும் முடியும் அதை யாரும் முயற்சி செய்யலயே எல்லாரும் அப்படி இருந்தா நல்லாதான் இருக்கும் அவரோட பேருக்கும் புகழுக்கும் அவர் எப்படி வேண்டாலும் ஆட்டம் போடாலாம் அப்படி இல்லையே அவர் தன்னடக்கத்தோட தான் வாழ்றார் பத்து பைசாக்கு தகுதி இல்லாதவன் போடுற ஆட்டம் பெருசால்ல இருக்கு
எவ்வளவு பணிவு.. அதுதான் ஒரு மனிதனை உயர்த்துகிறது... வாழ்க சூப்பர் ⭐
@shifanisulaiman77753 жыл бұрын
மிக அழகாக இருந்தது. ஒரு தந்தை போல அவரும் ஒரு மகன் போல ரஜனியும். என்ன ஒரு அமைதி ரஜனியின் பதில்களில்.
@ImranKhan-kr2en2 жыл бұрын
Ayyyaye
@ishankishannn2 жыл бұрын
@@ImranKhan-kr2en ena
@gunasundariguna3635 Жыл бұрын
26:04
@gunasundariguna3635 Жыл бұрын
27:17
@gunasundariguna3635 Жыл бұрын
27:17
@sasi63254 жыл бұрын
K.பாலசந்தர் எவ்வளவு பெரிய லெஜன்ட் ஒரு குழந்தை மாதிரி பேசுறாரு....So Sweet....
@udhayavanir45284 жыл бұрын
.
@sssundaram13964 жыл бұрын
Nirai kudam Thszhumbadu
@kurunchivendan14274 жыл бұрын
இந்த முழு நேர்காணலிலும், ரஜினியின் தமிழ் நாட்டுக்கான கனவு என்ன என்ற கண்ணோட்டத்திடு பார்தேன். ரஜ்னீயின் எண்ணத்தில் , அப்படி ஒரு ஏந்த விஷயத்தையும் பார்க்க வில்லை அப்படி இருக்க , ஒரு மனுசன் ஆடி, அடங்கி ஒடுங்கும் பொது , நான் தமிழ் நாட்டு மக்களுக்காக, நல்லது செய்ய போகிறேன் என்றால் , அதையும் ஒரு கூட்டம் நம்புகிறது என்றால் , நான் என்ன சொல்ல . எனக்கு , ஒரு அடி ஸாங்கியவன் போல ஐயோ , அம்மா என்று கத்துவதை தவிர வேறு வலி இல்லை .
@balajir36633 жыл бұрын
@@kurunchivendan1427 👎👎👎👎👎👎👎👎
@kurunchivendan14273 жыл бұрын
@@balajir3663 What you mean ?
@voiceofhelp36482 жыл бұрын
Don't know why i feel like crying when watch this question session..such a sweet moment
@rabiyabegum2284 жыл бұрын
See Rajini sir's humble behaviour with his guru..K.B. Sir....that's why he is that place...two legends of Tamil cinema
@SRIRAMG953 жыл бұрын
The beauty about Rajini sir is that he knows where to show attitude and where to be humble and up to what level!
@kauriramanaidu18523 жыл бұрын
He is A very humbleness person
@caldg3 жыл бұрын
He acts every where....
@mdeen83913 жыл бұрын
@@caldg no Way 45 years ah act panna mudiyathu
@PremKumar-el2wm2 жыл бұрын
I have never seen him showing attitude any wer
@mallutornado2 жыл бұрын
@@PremKumar-el2wm Maybe not now. But what about at start of career. He had a tiff with MGR due to his disregard for MGRs warning to stay away from Latha; if he was so simple and humble would he dare to anger MGR…next, he was a wild brat in childhood…read the autobiography The Name is Rajnikanth. He was in jail for a night. He n friends Ate for 600rs paid 6rs and ran away from hotel. Do you think overnight a brat can become so simple. When he saw Latha Rangachari, he told her “I have decided “to marry you. Not May I marry you. When his car was made to wait for Amma’s cavalry to pass near Poes garden, he got out of his car and drew a huge crowd of fans towards him and that forced the police to request him to get back in car and they allowed him to pass. Reason I quoted all this is because we should know that no simpleton will reach at the top of any competitive profession. It’s an act they put on for us because common man wants to believe that simple man can reach the top. Another Example is Mohanlal who says God ..Faith and almighty blah blah …but his website is called “the complete actor. com”
@vjaaz4 жыл бұрын
Really like the way Rajini Sir sitting like a student respecting his teacher..love you Thalaivaaaaaaa ❤❤
@tamillegendplayersofficial18114 жыл бұрын
M
@duraipandianpandian98252 жыл бұрын
Hi is
@sasidharankr23442 жыл бұрын
Total waste
@SpinkingKK2 жыл бұрын
and asking his guru when he was going to stop his questioning ? KB was expecting Rajini to ask an interesting question with love for his mentor. Instead, Rajini publicly insulted him.
@apratheep9140 Жыл бұрын
பெரிய பாறை மேல் யாரும் மோதிக் கொள்வதில்லை : சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன
@mohammed.a1002 Жыл бұрын
I just love how he respects and responds to his teacher 🥹😊☺️🙂🫠
@tharajonita22824 жыл бұрын
Unna pathi unaku pidicha oru vishayam --UNMAIYA PEASURADHU Nee Arasiyaluku varuviya vara matiya -- ADHU AANDAVAN KAYYIL IRUKU Wooooowwwww m speechless Rajini Sir Hatsoff u Sir . . So oly u reached the milestone. . GOD BLESS Sir . .
@tamilselvam87974 жыл бұрын
Mr.Balachader is great one... His scene of humour and talent..... Unforgettable ones... Will remember him forever....
@basheersmh66282 жыл бұрын
சூப்பர் ஸ்டார் 1980பில்லா to 2022 அண்ணாத்த ...superstardom continues... விஜய் அஜித் காலம் வரை
@monisri1115 Жыл бұрын
Sundarlp
@rambii46523 жыл бұрын
KB sir always proud to be his fan.. miss him a lot!! Tamil industry can't see a director like him..
@L.-.. Жыл бұрын
This is the best interview ever. Guru being proud of his Shisiyan. Shisiyan being ever so humble and respectful to his Guru. This is not just entertaining to watch, it also has a lot to learn to become a good human. I badly wish this continued even longer.
@guruganesh52784 жыл бұрын
Always RESPECT TEACHERS HATS OFF THALAIVAA
@kandasamyk12534 жыл бұрын
In in hi Hu
@srisaravanavel3444 жыл бұрын
ஹெட் மாஸ்டர்கிட்ட மாட்டுன ஸ்கூல் பையன் மாதிரி.... செம்ம செம்ம சூப்பர் ஸ்டார்...... சூப்பர் சார்.. This is only reason still Rajini growing and growing....
@KrishnaMoorthy-om4xe4 жыл бұрын
J
@seyalveeraselvan58064 жыл бұрын
Moort
@SRIRAMG953 жыл бұрын
6:45 - 6:52 that moment when a Strict teacher praises you so much, even Rajini Sir couldn't control the pride 😂
@hariharanj38552 жыл бұрын
😂🔥
@theri33722 жыл бұрын
😂😂😂
@apratheep9140 Жыл бұрын
பெரிய பாறை மேல் யாரும் மோதிக் கொள்வதில்லை : சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன
@nagalakshmiv659 Жыл бұрын
குருவிடம் ஒரு பணிவு பயம் மரியாதை எல்லாம் இருந்ததால் தான் இன்று நீ சூப்பர் ஸ்டார்.வாழ்க தலைவரே
@apratheep9140 Жыл бұрын
பெரிய பாறை மேல் யாரும் மோதிக் கொள்வதில்லை : சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன
@jayamohan1414 Жыл бұрын
@@apratheep9140 o ki
@vijaysharmi5249 Жыл бұрын
Sirapu thozha🤗🤗🤗🤗
@KamalaR-sg8jj Жыл бұрын
P😊 😊 😊p😊 L Ll
@KamalaR-sg8jj Жыл бұрын
L
@gopinathann61693 жыл бұрын
The entire show rajini sits like a student before a teacher. Hands tied, the bend in his back as a respect to his teacher. No one could bestow such respect to KB
@SpinkingKK2 жыл бұрын
But he insulted KB by asking him the question, when he was going to finish the interview. Poor KB sir must have been expecting a loving and interesting question from Rajini.
@mohamedhakkim9382 жыл бұрын
Legends of Tamil cinema industry...🌟
@kishoredinesh5290 Жыл бұрын
Corret but indian cinema intustry nanbaa .. ♤
@PraveenKumar-vy5bk4 жыл бұрын
Thalaivar 🔥 What ah honest person he is ❤️
@krishnadhasa11924 жыл бұрын
Will not never forget this meeting ...Great Thaliva & KB Sir
@p.rajasekaran.p.rajasekara39294 жыл бұрын
Rajni Annan.
@myas-39952 жыл бұрын
Although I am not a big fan of Rajini I respect his humility and the respect that he has for his mentor. It’s something that we can all learn from. Missing Balachandar sir 😢
@musiclove48872 жыл бұрын
Which year was this ?
@mohamedusain50364 жыл бұрын
This is how we react when we meet our old teachers whom we admire...
@lathaganesh1516 Жыл бұрын
Seen this many times but everytime we see it seems to be new
@apratheep9140 Жыл бұрын
பெரிய பாறை மேல் யாரும் மோதிக் கொள்வதில்லை : சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன
@arunhii Жыл бұрын
Rajini sir has been emotional but he was controlling his tears I felt from this video very nice human being
@Mathi1234-i9f Жыл бұрын
ரஜினிகாந்த் அவர்களின் வெற்றியின் மந்திரம் ஒன்றுமே இல்லை அவரது தன்னடக்கம் தான்
@rameshk62962 жыл бұрын
இந்த பணிவு, தன்னடக்கம் அவரிடம் இருப்பதால்தான் அவர் இன்றைக்கும் யாரும் எட்டமுடியாத உயரத்தில் உள்ளார். 2கே பிள்ளைகள் எல்லாம் இந்த பண்புகளை கைக்கொண்டாலே சிறப்பான எதிர்காலம் பெறலாம்.
@haarshanhaarshan75532 жыл бұрын
KB sir's says naane chota...what a humble person..he's legend self-made person... highly talented film maker...very forward thinking person.. we'll definitely missed you sir
@sebastianarul3408 ай бұрын
ஆறில் இருந்து ஆறுபது வரை படம் அருமை எப்பவும் பார்த்து ரசிக்கலாம்
@vivealiasviruman3 жыл бұрын
ரஜினி அவர்களின் அரசியல் கருத்துக்கு மாறுபட்டவன் நான்... அவரை தலைவர் என்று கொண்டாடமாட்டேன் ஆனால் பல சந்தர்ப்பங்களில் ரஜினி அவர்களின் உழைப்பு சுறுசுறுப்பு உண்மை தன்மையை கண்டு வியந்து இருக்கிறேன்... இந்த வலையொளியிலும் தன் குருவிடம் இருக்கும் பக்தியின் காரணமாக எவ்வளவு பவ்யமாக உட்கார்ந்து இருக்கிறார் நீங்கள் சொன்னால் தட்டாமல் செய்வேன் என்று கூறுகிறார் இது தான் மரியாதை இவரால் தான் இந்த வாழ்க்கை இந்த உயர்வு என்று என்றும் மறவாமல் இருப்பதால் தான் அவரால் இந்த உயர்வுக்கு வந்துள்ளார்... பல இடங்களில் தன்னையும் அறியாமல் குருவின் பாசத்தின் காரணமாக கண் கலங்குகிறார்... அருமையான மனிதர்... வணக்கம் ரஜினி ஐயா... என்ன சொல்ல தெரியவில்லை உங்கள் மேல் பெறு மதிப்பு வருகிறது பல மேன்மை குணங்கள் உடைய நீங்கள் பலருக்கு இலக்கணமாக திகழ்கிறீர்கள் ஆனாலும் அரசியல் அரங்கில் உங்களுக்கு எதிர் கருத்துடையவனே நான்... நீர் வாழ்க ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன்...
@caruniakirubavathy23173 жыл бұрын
Rajini sir is a good person. Loved by all
@lakshmiramesh80822 жыл бұрын
This interview is my all-time fav interview! Thalaivar chumma theri. ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@karthikumar82293 жыл бұрын
கே.பாலசந்தர் மட்டும் இல்லையென்றால் தமிழ் திரையுலகிற்கு சூப்பர் ஸ்டார் எனும் பொக்கிஷம் கிடைத்து இருக்காது
@jayananthan7324 жыл бұрын
Wonderful interview with K. B. Sir. No one could become like K. B. Sir. He was a great director.
@sakunthalak92094 жыл бұрын
Z.
@sakunthalak92094 жыл бұрын
No I'm
@fundamentalslearner74604 жыл бұрын
Thalaivar simplicity, honesty and smile is an inspiration to all. Love you Thalaiva
@mymyohmygod4 жыл бұрын
PM lee kwan Yew - - unexpected best answer one could give spontaneously. Well said SIR !
@sseeds10004 жыл бұрын
What a great director and actor. Great Rajini Sir.
@SRIRAMG953 жыл бұрын
The 1st question by KB Sir was vera level! Those who watched Server Sundaram would understand the feelings!
@rsgowda10443 жыл бұрын
Yes
@sridhar44903 жыл бұрын
Yes I too seen
@s.sargunam21213 жыл бұрын
@@rsgowda1044 U
@sridhar44903 жыл бұрын
Yes
@ganapathyxavierdoesnot50263 жыл бұрын
NBA
@sivagamim97064 жыл бұрын
தலைவர் சூப்பர்....... அவர் அப்ப சொன்னது இப்ப நிறைவேற போகிறது.
@MahendranMunnar4 жыл бұрын
கறுப்புத் தங்கம்,எளிமையின் சிகரம் எங்கள் தலைவர்
@lakshmis4173 жыл бұрын
Sei na seiyyaren. This is his humbleness 😍
@sundararajanm48173 жыл бұрын
22:55 cute and Natural reaction by thalaivar..
@johnbharathi35553 жыл бұрын
A show that runs almost 30 minutes continuously. Only super start can make the celebrities and audiences awake. No one can do
@madathilshaji14 жыл бұрын
The simplicity of superstar is what makes him a superstar
@nagarajraj39852 жыл бұрын
Yes,yes, yes
@sriramramamoorthy1589 Жыл бұрын
@@nagarajraj3985plus the mindset to openly accept his mistakes of past and respect for his guru has ledvl him to this level.
@rickyneil17274 жыл бұрын
Evergreen interview.. wonderful relationship between KB sir and rajini sir..
@udhayakumara40332 жыл бұрын
In this conversation, the real superstar is KB sir. What a polite way he is approaching Rajni🙏🙏🙏😘
@mohan5678 Жыл бұрын
Yeathana Thadava Pathalum Salikatha Indha Video❤❤❤ Love You Thalaivaa❤..
@MuralisankarBpharm2 жыл бұрын
No one in the auditorium get bored for half an hour ❤️ That's the RAJINI
@Gowtham09092 жыл бұрын
True
@YoutubeRajesh Жыл бұрын
Except Sathyaraj
@divyaprasaathsankarselvara3547 Жыл бұрын
I got bored after 3 mins
@Leodas548 Жыл бұрын
@@divyaprasaathsankarselvara3547then your fucked up
@b.mahaprabumahaveer502411 ай бұрын
@ yes bro...and recently jailer audiolaunch laa kuda 1 hr pesnaar athum sema entertainment pannaga sir
@ramyarammy2 жыл бұрын
Rajini sir shivering front of his Teacher (K B ) sir ...Great legends, Wonderful Moments 🔥🔥
@poratv5832 жыл бұрын
நம் தலைவர் திரு சூப்பர் ஸ்டார் அவர்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு முக்கியமான நிகழ்வு இந்த வீடியோ மிகவும் அற்புதமான நிமிடங்கள்
@shifanisulaiman7775 Жыл бұрын
என்ன மாயக்காரனோ!!! எல்லார் மனதையும் மயக்கியஹமாயக்காரன் தான் என் அப்பா ( ரஜினி)
@-jielchannel14463 жыл бұрын
17:50 proud of tamil cinema❤
@Kumar239662 жыл бұрын
A conversation between class teacher and his fav topper student😁❤️🔥
@priyamariappan16863 жыл бұрын
ரஜினியின் வளர்ச்சியை பார்த்து பல நாள் புகைச்சல் பாலச்சந்தர் அவர்களுக்கு. ரஜினி கஷ்டத சொன்னா ஏம்பா சந்தோச படுவார்.. அன்பும் இருக்கிறது.
@Michael-1712Ай бұрын
15:25 ultimate 😅😅😂😂 very natural interview between Teacher with their student❤❤
@jothit31444 жыл бұрын
சூப்பர் ஸ்டார் னா அது ரஜினிகாந்த் சார் மட்டும் தான் ❤️❤️❤️❤️❤️
@muthuvelmvel60854 жыл бұрын
First super stear mkt
@m.k.vaasenkeerthi1762 жыл бұрын
@@muthuvelmvel6085 Second Superstar Nadigar Thilagam Sivaji, Third Superstar Rajini
@subbulakshmisudalaimuthu12303 жыл бұрын
குரு கிட்டயே முகஸ்துதி பண்ணாத மனிதர். இவருக்கு யாரு அழுத்தம் தர முடியும்? யோசியுங்கள் ரசிகர்களே!
Ila bro 1 question ku 30 mins answer paniruparu ,so yosichu parunga 1 day agirukum
@BasheerHaja2 ай бұрын
😂😂😂 ஒருத்தன் இருக்க மாட்டன்
@srirams53744 жыл бұрын
Great questions. His questions proves how legend he is. Hatsoff sir
@pepakayalavsatyanarayanvee8424 Жыл бұрын
Rajni is not only a name but also it is a brand in Indian Cinema.
@ethanhunt23994 жыл бұрын
தலைவர் நல்ல மனசுக்கு கண்டிப்பா நல்லது மட்டுமே நடக்கும்🙏🤘
@guna19934 жыл бұрын
யாருஙே சார் தலைவர்
@balajir36633 жыл бұрын
@@guna1993 👎👎👎👎
@kalaiialak7753 жыл бұрын
@@guna1993 உங்க சாமான்...சீமான்
@billaranga77674 жыл бұрын
என் தலைவனை அறிமுகப் படுத்திய பாலசந்தர் அவர்களுக்கு நன்றி
@santoshsp71504 жыл бұрын
நல்லா.கேலுங்க.
@naveenrana3584 жыл бұрын
தலைவர் என்றும் ஒர் அதிசயமே ❤❤❤❤❤🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@OruCinemaPremi4 жыл бұрын
Adisyam arputham namma thalaivar 😍😍😍... He made a mallu like me to read tamil 😍😍
@sivasubramaniansivasubrama90074 жыл бұрын
@@OruCinemaPremi to
@jayamr67512 жыл бұрын
@@sivasubramaniansivasubrama9007 , வால்
@jayamr67512 жыл бұрын
@@OruCinemaPremi வாழ்த்துக்கள்
@tamilcontenttce42962 жыл бұрын
😍😍😍😍😍😍😍Thalivar always rocking , what a genuine answers
@mrsvthillaiselva3707 Жыл бұрын
Such a nice interview 👏 KB Sir is so sweet at that age he had so much patience to ask a lots f questions.. Superstar as always he rocks even when he is humble
@rajiprasad82874 жыл бұрын
Balachandhar sir had lots of love towards rajini.
@samjacksonsss4 жыл бұрын
Last scene thug life thalaivar...
@ramapriyadharshini69122 жыл бұрын
இன்னைக்கு மட்டுமல்ல என்னைக்கும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்
@nandikolmathshashi4 жыл бұрын
Simplicity of rajani answering like a school boy
@rajikarthik142 ай бұрын
Super star always super star... Its shows his respect on his guru...😊
இந்த நிகழ்வில் ரஜினி அவர்களின் பணிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது
@451krishnaarivanandhan63 жыл бұрын
Missing those Old good days 😍😍😭
@bhuvaneswariramachandran75412 жыл бұрын
Since he has kept a great degree of obedience with his guru, he is still in top of the world
@secularindian19494 жыл бұрын
அருமையான நேர்காணல்.ஜாம்பவான் பாலச்சந்தர் மிக மிக சிறப்பான முறையில் நடத்திய நேர்காணலை நான் இவ்வளவு நாளாக பார்க்காமல் இருந்து விட்டது மிகவும் வருத்தமாக உள்ளது.
@srinivasangodwin6204 жыл бұрын
Ennaiyim marandhu Rasitha video. I feel better after watching this video.