அற்புதமான தீர்ப்பு, ஐயா, உங்கள் தீர்ப்பு.....உங்களை வணங்குகிறேன்....
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Super Super happy.
@Dhatchayani-yx3fs6 күн бұрын
Un
@rajannairnair36002 жыл бұрын
Mrs.Bharathi Baskar, & Mr.Raja suuuupper
@leeyathubharani6581 Жыл бұрын
அன்றைய பெண்களே உயர்ந்தவர்கள் 💪💪💪💪
@ranjithgovindasamy49212 жыл бұрын
ராஜா சார் பேசியது முற்றிலும் உண்மை. Really great sir
@rajendrans30642 жыл бұрын
⁷
@kanakarajkanakaraj39162 жыл бұрын
@@rajendrans3064 l⁰
@ranikaliamurthy73232 жыл бұрын
@@kanakarajkanakaraj3916 0
@gurusami44782 жыл бұрын
@@ranikaliamurthy7323 ⅞\
@muniyaraj6571 Жыл бұрын
அந்தகாலத்து பென் அருமையான பென்கள்
@vasanthikumari2816 Жыл бұрын
நானும் எனது கல்லூரியில் பட்டிமன்ற நிகழ்வில் குடும்ப நிர்வாகத்தில் சிறந்தவர்கள் அக்கால பெண்களே என்ற தலைப்பில் பேசினேன். அதில் குடும்ப நிர்வாகத்தில் சிறந்தவர்கள் அக்கால பெண்களே என தீர்ப்பு வழங்கினார்கள் நடுவர்கள்.
@kumarprasath88712 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு அனைவருக்கும் என் பாராட்டுகள்🎉🎊 வாழ்த்துக்கள்
@benedictjoseph383211 ай бұрын
When we talk about women of yesteryears they go back to 1940s time 😂 and talk about bharathiyar times..but actually it should be 1970s and 1980s married women.. those women are intelligent..kind...and also respected family values..some were working as teachers..and unversity and other places...they are 100 times better than today's ladies in all perspective..
@Twn_98022 жыл бұрын
3:25 உலக நாடுகளே கடன் வாங்குகிறது 🥲 இலங்கைக்கு போய் வந்திங்களா 🥲🥲 அருமையான பேச்சு ராஜா சார் அவர்களே 💜
@marimuthujpm28352 жыл бұрын
நான் தமிழன்
@geetharajasekaran6461 Жыл бұрын
We are so proud and grateful to have you mam Bharathi baskar mind blowing speech as always ❤. Todays girls won’t be slaves anymore.
@MeenaMeena-rl4iw3 ай бұрын
சாலமன் பாப்பையா,சாலமன் பாப்பையாதான்....என்னா ஒரு தீர்ப்பு👏👏👏👏👏👏 இவ்வையகம் உள்ள வரை வாழ்க நின் புகழ்.. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்..🙏🙏🙏🙏🙏
@rajadurai40212 жыл бұрын
Very impressive speech delivered by everyone.Thaks for all.
@govindammal28552 жыл бұрын
Cool PR
@ravissnap37182 жыл бұрын
Salamon paapiyaa sir - what a judgement in the end.. great speech by Bharathi mam and raja sir too
@aruljothen.k16472 жыл бұрын
Kolam point by baskar Cute
@radharadha51152 жыл бұрын
Thank you bharaythi Bhaskar madam your speech excellent 👌
@madhankumar-jp5tv2 жыл бұрын
Hi
@indian61722 жыл бұрын
Raja sir🙏 Bharathi medam🙏
@JackSparrow-ur4sp2 жыл бұрын
அன்றைய பெண்கள்தான்....
@anumurugan35502 жыл бұрын
Elarume supera pesinanga 😍😍 especially My favorite Bharathi Mam🥳🥳
@thennarasanmannagakatti58352 жыл бұрын
சிறப்பு அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .... 👌👌👌👌👌👏👏👏👏💐💐💐💐💐
@sundaresanchelliah98111 ай бұрын
Good title 👌 Excellent speech 😂 Beautiful judgement by ayya 👏 👏
@kalpanan5047 Жыл бұрын
Ultimate speech by Bharathi Madam
@nellaikumar32292 жыл бұрын
அருமையான தீர்ப்பு சாலமன் ஐயா ஐயாதான்
@santhanamsanthanamsanthi47532 жыл бұрын
திரு ராஜா அவர்கள் நூறு சதவிகிதம் சரியாக ச் சொன்னார்கள்
@happygidion9766 Жыл бұрын
அருமையான விளக்கமுள்ள தீர்ப்பு
@JosephRavichandran-m9r2 ай бұрын
அன்றைக்கு குடிகாறர்கள் ஊருக்கு ஒன்று இரண்டு இன்றைக்கு ஊருக்கு 75 # குடிகாறர்கள் உள்ளனர்
@arunachalamkumar96422 жыл бұрын
தீர்ப்பு சொன்ன விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஐயா
@kowsalyamunisamy84612 жыл бұрын
Baradhi Madam 💯🔥🔥🔥🔥🔥
@kumaresananbuselvi73202 жыл бұрын
Raja sir speach very nice
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
சாலமன் பாப்பையா ஐயா... ராஜா சார்.. பாரதி பாஸ்கர் மேடம் இவர்கள் இணைந்து நடத்தும் பட்டிமன்றங்கள் மிகமிக அறிவுபூர்வமாகவும் நகைச்சுவையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது இவர்கள் காலத்திற்குப்பின் இதுபோன்ற பட்டிமன்றங்கள் நடத்த யார் இருக்கிறார் என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது😢😢😢
@abdulaleem89512 жыл бұрын
5700
@narayananr3722 жыл бұрын
இதில் கவலை படுவதற்கு என்ன உள்ளது. இன்று எத்தனையோ இளைஞர்கள்,இளம் சிறார்கள்,இளம் பெண்கள் சிந்தனையில் மேம்பட்டு சிறப்பாக பேச்சு வன்மை உள்ளவர்களாக உருவாகி வருகிறார்கள்.
சாலமன் பாப்பையா பட்டிமன்றம் மிக சிறப்பான நிகழ்ச்சி
@Priya-Balaji502 жыл бұрын
பாரதி மேடம் அடிச்சு தூள் கிளப்பீட்டிங்க... Sema..👌👌👌👌
@arjunaj69282 жыл бұрын
பாரதி பாஸ்கர் மேடம், அடி தூள்🔥
@HARSHANTHSQUADYT2 жыл бұрын
Sema speech 👌👌👌🔥🔥
@harisundarpillai73472 жыл бұрын
Barathy mam karthat unkal spech mendum kedka kerupay seythar nandri jesus god bless you mam
@mythilirethi88962 жыл бұрын
Bharsthi madam thalaiserandha speaker 👌💯God gifted for us🙏🏿
@rajamanickam71232 жыл бұрын
Naa azhuthuttan madam..... nenga sonathu unmai en amma Ella kastathayum avanga than sumanthanga...... Enga valarkka avanga sariya sapdama entru varai udalnilai sari ellama than erukkanga.....😭😭😭😭
@abipadma4931 Жыл бұрын
11:34 exactly 👏🏾 14:36 wow 👌🏾
@mkngani47182 жыл бұрын
அதுதான் தமிழிச்சியாக பெயரை ...மாற்றிவர்கள் பெண்களும் கல்வியில் சமனவர்கள் உலகநாட்டெ தமிழச்சியும்...வாழ்க தமிழ்...
@MuhammadRafiq-c4c2 ай бұрын
old is gold 🥇🥇🥇
@elizabethjoe34582 жыл бұрын
Superb pattimandram congratulations 👏👏
@dhanabalanm66307 ай бұрын
Great Speech Raja Sir❤
@srimathi91492 жыл бұрын
அருமையான தீர்ப்பு. வழங்கிய விதம் சிறப்பு.
@ManjuManju-tq6rs4 ай бұрын
Raja sir....super
@lokeshkaruna72992 жыл бұрын
Bharathi mam vera level speech 👏
@kamalambikaiparamjothy31422 жыл бұрын
மிக அருமை.
@HARSHANTHSQUADYT2 жыл бұрын
First comment
@KrishnaKumar-tq8mz2 жыл бұрын
Raja sir the best
@chinrajraj96032 жыл бұрын
Super pattimandram❤💯💯💯
@vithyam-04356 ай бұрын
Raja sir vs bharathi mam always ultimate 😅
@KarnanShameera4 ай бұрын
பாரதி பாஸ்கர் பேசியது முற்றிலும் உண்மை 🥰
@umap50712 жыл бұрын
Best speech
@Vishwainfo2 жыл бұрын
Super 👌👌👍
@vairavanvairavan4787 Жыл бұрын
Kavithajewahar madam speach is Best of one
@malligamalligaraji81616 ай бұрын
Nalla theerppu❤❤❤❤
@m.parvathybose15222 жыл бұрын
Raja sir super
@prakash7014 Жыл бұрын
Supar Bharathi amma
@veerappanveera99517 ай бұрын
இந்த காலத்து பெண்கள் தான் புத்திசாலிகள்
@shahethabanu31352 жыл бұрын
இன்றைய பெண்கள் தான்.
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM2 жыл бұрын
Super nice 👍👍👍
@Mkchannel73542 жыл бұрын
Patimanram na salamon ayya, salamon na pattimanram.
@marimuthujpm28352 жыл бұрын
உண்மை சொல்லும் நல்லவரே
@rajaiahk96202 жыл бұрын
Super
@RajanRajan-yk9zs9 ай бұрын
Super super
@kalpanapadmanaban3727 Жыл бұрын
Excellent speech by Bharathi mam👏
@selvis24266 ай бұрын
Like bharathi Bhaskar speech
@samuelsam40992 жыл бұрын
Beautiful judgment.
@sabeerali949 Жыл бұрын
Old igeneration is goldĺ
@hermione30999 ай бұрын
Todays gen womens are smart because they sre financially independant, they dont want to sacrifice,.. they can be a role model to her daughters..
@krishnanm21002 жыл бұрын
நல்ல பட்டிமன்றம் நல்ல தலைப்பு ராஜா பாரதி பாஸ்கர் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@mithunmithran9815 Жыл бұрын
Kavitha mam is best
@sokkalingemn2121 Жыл бұрын
I like it
@rafiqartist180artist9 Жыл бұрын
ராஜா சார் சூப்பர்
@stellatheresa46122 жыл бұрын
Super , everyone spoke very well , enjoyed
@kulandaimuniyan17342 жыл бұрын
Thank you
@theavidass19852 жыл бұрын
Both sides are good
@kalyanivlogsandcooking743 Жыл бұрын
Superub
@rajkumarc68002 жыл бұрын
Great pattimanram
@mathankaalai19732 жыл бұрын
Kavitha Akka super
@subbaiyas1576 Жыл бұрын
ராஜாவின்பேச்சிஅருமை
@sabirabanu25842 жыл бұрын
அன்றைய காலத்துக்கு ஏற்ற பேச்சு ராஜா Sir இன்று வாழவேண்டும் மென்றnல் பாரதியம்மா சொல்ற மாதிரிதான் வாழ முடியும்
@thodappakattayumseruppum78762 жыл бұрын
Bharathi baskar madam speech very supper 👍👍👍👍👍❤️😘😘😘😘
@vanithaa48502 жыл бұрын
I love you amma
@Nane_than7 ай бұрын
Raja sir pesrapo, Keela Anugraha husband ey sirichi Kai thatraru 😂
@SaraSara-fx2cz2 жыл бұрын
Supr vera level
@mariselvam72452 жыл бұрын
Raja sir and bharathi mam ultimate speech 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@asokkumarvenkatasubbu30922 жыл бұрын
சூப்பர் ராஜா சார் பேசுவது சூப்பர்
@parthibanmokan13042 жыл бұрын
சரி தான் அய்யா
@saibaba1722 жыл бұрын
🔥💐👍
@stanisstanislaus26032 жыл бұрын
இந்த காலத்து வெளிச்சம் கண் கூசுது கண் கெட்டு போகுது.
@DeepaJ-h7f Жыл бұрын
என் அம்மா அப்படி தான் எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தார்
@vosomuvosomu6871 Жыл бұрын
கூட்டுக் குடும்பம் மறைந்து விட்டது.
@sanu24762 жыл бұрын
Vverytrue
@mareeswariramesh90827 ай бұрын
தெரிந்த விஷயம்தான் பாரதி பாஸ்கர் அணிக்குத் தான் ஆதரவு தெரிவிப்பார் இந்த பாப்பையா ராஜா எவ்வளவு சரியாக பேசினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்
@mareeswariramesh90827 ай бұрын
ஜஸ்ட் நான் சொல்கிறேன் தீர்ப்பு அந்த கால பெண்கள் அதி புத்திசாலிகள்
@mithunmithran9815 Жыл бұрын
Bharathi mam..neenga opsite party ku pesura mathiri iruku..
@miniaturecookingwithshamee78632 жыл бұрын
அருமை
@mkngani47182 жыл бұрын
ஆணும் பெண்ணும் கல்வியை யார்
@ambujavallidesikachari88612 жыл бұрын
Whatever may Be the judgment, the women of those days were so clever, that just by seeing the elders of the people, decided the family is somewhat WTH shady activities; they will cunning to get details without their knowledge and inform husband their suggestion never to proceed; but today the marriages do fail depending on many matchmakers brokers who conceal the truth and finish the marriage and problems arise afterwards! So many examples can be said! Just running the family is not enough, but doing with cleverly and without coming under limelight, ran the family well!
@santhoshnair2680 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌄
@thirumoorthy.m89482 жыл бұрын
ஆயிரம் சொன்னாலும் பாரதி மேடம் சொன்னது போல இல்லை பெண்கள். ????????????