இந்திய கலாச்சாரம் பாதுகாப்பு உணர்வு டன் உள்ள உண்மை பேச்சு.
@hussainrahiem24062 жыл бұрын
மற்ற பட்டிமன்ற பேச்சாளர்கள் பேசி முடித்த பின் திரு.ராஜா அவர்கள் கடைசியில் பேசுவதால்,எளிதில் அவர்களிடத்தில் இருந்தே, பேச point கிடைத்து விடுகின்றது. அவர்களை கலாய்த்தும் விடுகின்றார்.இந்த வாய்ப்பு மற்றவர்களுக்கு எப்பவும் கிடைத்து விடுவதில்லை.இதுதான் திரு.ராஜா அவர்களின் வெற்றியின் ரகசியம். திரு.ராஜா சார் mind voice: ஆஹா! சூட்சுமத்தை கண்டு பிடிச்சிட்டாங்களே!!!
@liyakathalikhan11662 жыл бұрын
Super
@shrikasthuri38782 жыл бұрын
🌹🌹சேஷாத்ரி அவர்கள் பேச்சு சூப்பர் 🌹🌹
@anandramachandran89862 жыл бұрын
அனைவரும் அருமையாக பேசினார்கள் நடுவர் உட்பட...தெய்வானை பேச்சு மிகவும் சிறப்பு...வாழ்க தமிழ்.
@vellayanmama52992 жыл бұрын
Hi everyone is going through this with the other gals in tamil but it's a very different thing about it because it's not a big thing for me but I'm sure it's going well and it would
@gopinathk5684 Жыл бұрын
@@vellayanmama5299😮j
@ramanathan6941 Жыл бұрын
Up
@வாடாமல்லிகவிதைகள்2 жыл бұрын
அருமை..! அற்புதமான பேச்சுக்கள்..!நன்றி.. ! வாழ்த்துக்கள்..!
@shrikasthuri38782 жыл бұрын
🌹❤️🌹திரு ராஜா சார் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும், எப்போதும் உண்மையும் யதார்த்தமும் நடைமுறை வாழ்கையும் தன் வாதத்தில் அழுத்தம் திருத்தமாக இருக்கும். வாழ்க ராஜா சார் 🌹❤️🌹
@nandhakumar96322 жыл бұрын
திரு. ராஜா சார் பேசிய கருத்துக்கள் 100% உண்மை. பெண்ணிற்கு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் வீட்டில் நாட்டில் சுதந்தரம் பெண்களுக்குத்தான். பெண்களைக் கேட்டு கேட்டு ஒவ்வொன்றையும் செய்வதுதான் ஆண்களின் பணியாக இருக்கிறது. நன்றி.
@narayanankrishnamurthi95242 жыл бұрын
Super Super
@narayanankrishnamurthi95242 жыл бұрын
👌👌👌👌
@sarojasubash632 жыл бұрын
..
@jeyalilly42662 жыл бұрын
Super
@karthikarthi82582 жыл бұрын
Ko
@ambalavanant11 ай бұрын
Pulavar always comes up with something extraordinary in his speech to make us cry
@praburoja29232 ай бұрын
ராஜா சார் சொன்னதுதான் உண்மை
@meenakshiiyer3989Ай бұрын
Raja and bharathi both are highly talented. They know what is right and what is wrong Here they are defending the subject given to them like an advocate
Government well done. Appreciable actions. Thanks .
@t.n.sankaranarayanant.n.sa94062 жыл бұрын
தமிழகத்தின் பண்பாடு பற்றிய சிறப்பான பேச்சு.
@rathinams11273 ай бұрын
அருமையான பட்டிமன்றம்
@Mkchannel73542 жыл бұрын
பாப்பையா ஐயா பட்டிமன்றதின் சூப்பர் ஸ்டார் கூடவே இரண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ் ராஜா மற்றும் பாரதி. எப்போதும் கேட்க காதுக்கு இனிமையான, கருத்துக்களை உடைய பட்டிமன்றம்.
கவிதா ஜவஹர், தெய்வானை, ராமலிங்கம் ஐயா, இப்படி ஒவ்வொருவரும் அணிக்கு அழகு சேர்க்கிறார்கள் என்றால் ராஜா சாரும் பாரதி பாஸ்கர் மேடமும் கிரீடம் சூட்டுகிறார்கள். நடுவரின் கமெண்ட்ஸ் சான்ஸே இல்லை. சூப்பரோ சூப்பர்.
@anbazhaganport17872 жыл бұрын
1¹
@nageswaryparamanantham27032 жыл бұрын
Km
@kpitchai21632 жыл бұрын
.
@thiyagarajanmunusamy84512 жыл бұрын
N nnnjn
@balamuruganbalamrigan73292 жыл бұрын
Balamurugan subar
@kpkumarkpkumar34862 жыл бұрын
தமிழ்உணர்த்தும் தார்மீக சன் டிவி வாழ்கநீங்கள் வளர்கதமிழ்
@sumathipalanivelu87982 жыл бұрын
Barathi madam speech very very true 🤗
@hemahema60602 жыл бұрын
My favorite show
@radhag46902 жыл бұрын
Raja sir & Bharathi madam speech super
@t.n.sankaranarayanant.n.sa94062 жыл бұрын
கடவுள் தந்த கலைப்படைப்பு பாரதி பாஸ்கர்.
@meenamurugan78172 жыл бұрын
அருமையான பட்டிமன்றம் நல்ல தீர்ப்பு பாரதி மேடம் நலமுற்று வாழ வாழ்த்துக்கள்
@perinbarajrajamani55872 жыл бұрын
Supper Pattimatram congratulations to all of you.
@sivakumarsiva93322 жыл бұрын
Super pattymanran
@lakshminarayanan4742 жыл бұрын
உண்மை. மாரிகொண்டுவரும் உலகில் இருவருக்கும் சுதந்திரம் இருக்கு.
@narayananthirumalairagavan93752 жыл бұрын
பெண்களுக்கு அதிக அளவு சுதந்திரம் கொடுத்தால் இந்தியக் கலாச்சாரம் சீரழியும். உதாரணம் - ஆபாச டிக்டாக் வீடியோக்கள்
@ramesht81402 жыл бұрын
சமூக அக்கறை இல்லாத சிலருடைய பேச்சுக்கள் . சுதந்திரமும் கட்டுப்பாடும் தனிநபர் நலனுக்கானது அல்ல. சமூக நலன் சார்ந்தது. சாலைகளில் பயணம் செய்வதற்கே கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது . கட்டுப்பாடு இல்லாத சுதந்திரமும்... சுதந்திரம் இல்லாத கட்டுப்பாடும்..... ஆபத்தானது!
@mahadevankrishnamoorthy19042 жыл бұрын
Even the goddess meenakshi is always kept inside the sanctum santorum's. Only taken out on procession during temple festivals that too with security all around.
@t.n.sankaranarayanant.n.sa94062 жыл бұрын
பெண்சுதந்திரம் தமிழகத்தின் பாதுகாப்பு.
@narayananthirumalairagavan93752 жыл бұрын
பெண்களுக்கு அதிக அளவு சுதந்திரம் கொடுத்தால் இந்தியக் கலாச்சாரம் சீரழியும். உதாரணம் - ஆபாச டிக்டாக் வீடியோக்கள்
@manisurya31972 жыл бұрын
Raja iyya onmaiyalu me entha kalathu pasanga life SOGAM!!! Than iyya😭😭
@t.n.sankaranarayanant.n.sa94062 жыл бұрын
சபாஷ் சிறப்பான பேச்சு பிரதி பாஸ்கர்.
@karthikeyan-kc2py2 жыл бұрын
ஆனா உங்க எழுத்து சிறப்பா இல்லையே. 😄என்னது பிரிதி பாஸ்கர். ஆ. Edit it
@prahaladanprabhu8407 Жыл бұрын
ஐயா பிரதி பாஸ்கர் இல்லை பாரதி பாஸ்கர்
@arunacarr40962 жыл бұрын
Raja Sir super speech sir.
@radhab78202 жыл бұрын
Wonderful speech. Very very thanks for all speaker.
இயேசுவை நம்புங்கள் பரலோகம் கிடைக்கும் இயேசு கிறிஸ்து சீக்கிரமாக வர போகிறார்
@rajendranraja35152 жыл бұрын
அருமை....வணக்கங்கள்....
@maryamhana20312 жыл бұрын
barathi baskar raja super.romba pudikum
@kedaimotorsikaltenaga6359 Жыл бұрын
Thanks
@t.n.sankaranarayanant.n.sa94062 жыл бұрын
கணவன் மனைவிக்கு ஒருவர் ஒருவர் உணர்ந்து வாழ்பவர்கள் தமிழக மக்கள்.
@narayananthirumalairagavan93752 жыл бұрын
ரஜினியின் மகள் கணவரை விவாகரத்து செய்தது ஏன்?
@kaviyakaviya5598 Жыл бұрын
Super ayya 🙏🙏
@krishnanm21002 жыл бұрын
ஆண் பெண் சுதந்திரம் பற்றி ஆறு பேரும் பேசி அசத்தி விட்டார்கள் பாராட்டு கள் பாராட்டு கள் தீர்ப்பு ஐயா கையில்
@narayananthirumalairagavan93752 жыл бұрын
பெண்களுக்கு அதிக அளவு சுதந்திரம் கொடுத்தால் இந்தியக் கலாச்சாரம் சீரழியும். உதாரணம் - ஆபாச டிக்டாக் வீடியோக்கள்
@MeenaMeena-rl4iw3 ай бұрын
👏👏👏👏👏👏👏
@jayanthij53952 жыл бұрын
பெண்கள் பெற்றோர் கைப் பட்டமாக இருப்பது தான் இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு என்ற சூழ்நிலை தான் காணப் படுகிறது. ஒரு பெண்ணிற்கு பேசுவது தன் கணவனின் குரல் இல்லை என்று அவளின் உணர்வு கூறிவிடுமே அப்புறம் எப்படி இவர் கூறுவது சாத்தியம் . தெரியவில்லை.
@prazath142 жыл бұрын
Bharathi baskar excellent speech
@sureshjayaraj56722 жыл бұрын
Super ❤️
@MarvelousActions2 жыл бұрын
best conclusion and lesson for future society...
@p.gtechbrothers73712 жыл бұрын
Super
@thanabalakrishnan99272 жыл бұрын
கருத்தாழம் மிக்க பட்டிமன்றம். பட்டிமன்றம் மூலம் தமிழ் வளர்க்கும் சாலமன் பாப்பையா அவர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!
@saradharamaswamy55992 жыл бұрын
Superpattimantram raja sir Bharati madam speech Aramaic
@chandragopalan39662 жыл бұрын
Kavitha never fails
@t.n.sankaranarayanant.n.sa94062 жыл бұрын
Excellent coment on chess
@dailygospel3832 жыл бұрын
Kavitha ழ vin azhagu ungalin pechil theriyum. . .
@sathiyamoorthykulanthaivel6526 Жыл бұрын
👌👌👌👌👍👍👍👍
@arumumugam45682 жыл бұрын
பாரதிஅருமை👌
@arumumugam45682 жыл бұрын
கவிதாஅருமையாகபெசினார்
@SomasuntharamSelvarasan Жыл бұрын
கற்பம்தரிக்கேம் தன்மை பெணீணிற்குண்டு அதுதான் காரனம்
@mkngani47182 жыл бұрын
தமிழ் ஒன்று தான்
@arsankarjiajikumar2 жыл бұрын
நான் தான் முதல் கமென்ட் பண்ணினேன்😁
@Varisu-ranjithame2 жыл бұрын
Oscar Award goes to Endless journey 🏆 🤣
@arsankarjiajikumar2 жыл бұрын
@@Varisu-ranjithame ,😂😂🤣🤣
@Varisu-ranjithame2 жыл бұрын
@@arsankarjiajikumar Good night 😴
@arsankarjiajikumar2 жыл бұрын
@@Varisu-ranjithame good night...tanx
@Varisu-ranjithame2 жыл бұрын
@@arsankarjiajikumar How are you ? What are you doing Now ? Good night 😴
@meyyappanm94692 жыл бұрын
Arumai
@vijaygkrish2 жыл бұрын
Hello deepavali pattimandram salaman pappiya latest cell phone pathi antha pattimandram sariya varalai pls reply pannugo any one
@k.m.n19982 жыл бұрын
இருவருக்கும் சுதந்திரம் உண்டு
@narayananthirumalairagavan93752 жыл бұрын
பெண்களுக்கு அதிக அளவு சுதந்திரம் கொடுத்தால் இந்தியக் கலாச்சாரம் சீரழியும். உதாரணம் - ஆபாச டிக்டாக் வீடியோக்கள்
@umarali51482 жыл бұрын
Part 1 episode podunga please
@smd3992 жыл бұрын
Irukku parunga
@Sanmugharealestate7 ай бұрын
Aluthu sothu vanga
@mahadevankrishnamoorthy19042 жыл бұрын
There is a woman behind every successful man. Why we say women empowerment...already empowered.
@SurprisedDivingBoard-vu9rz7 ай бұрын
There is only queen of England. But there are only kings of warriors. Like Ashoka. Like mukkubara Taj Mahal. But there is only one Taj. All features of the human are same but it depends on personal preferences. So equals.
@JessyP-u6q7 ай бұрын
Whose saree ?? Which cubboard saree??
@antonypeter42462 жыл бұрын
பாரதி மேடம் வாங்கிய காசுக்கு நன்றாக பேசியது. உண்மை தெரியும். வாங்கிய காசுக்காக பேசியது.
@parthid14162 жыл бұрын
Y?what happened?
@syedameer23312 жыл бұрын
. அய்யா கைலாஷ்..அதிபரே. எனக்கு வயது 65.. தற்சமயம் எந்த. Athraumillamal. உதவ முன்வர வேண்டும். Angioplasty. செய்துள்ள நிலையில். மருந்து. வாங்க. கூட. வழி இல்லை
@lokeshelavarasanlokeshelav97742 жыл бұрын
Said la thiruchitrambalam promo 😋🕺😂
@venugopalramathilagam172 жыл бұрын
Nice
@prabhui33452 жыл бұрын
Baby is a baby but man is not man there is some animal live in tamilnadu...
@kanmanisivakumar34002 жыл бұрын
👌🙏
@krishnasamy54752 жыл бұрын
சன் தொலைக்காட்சி க்கு ஒரு வேண்டுகோள் தமிழில் தகைசால் சான்றோர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே நடுவரை மாற்றி வேறு அறிவுசார் சிந்தனைப்பகிர்வுக்கு வழிகாண முயற்சி செய்க.
@arjunaj6928 Жыл бұрын
29:47 ஒத்துக்கொள்ள முடுயாது அய்யா..உங்கள் பார்வை தவறு
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM2 жыл бұрын
🌹🌹🌹
@Sanmugharealestate7 ай бұрын
1000000 peru erukan
@keerthigakeerthi85632 жыл бұрын
🔥
@chitrapalanivel68152 жыл бұрын
Salamon papaiya sir comments la pinneetinga
@philosophycafe11702 жыл бұрын
Enna Director sir, intha condition le oruthar koode ulle illamalaa iruppanka? Entha Hospital le ippidi nadakkum?
No one talked about the independence of a son or daughter... talked about development or salugai. .. bit bored ... An Indian women pilot drove a flight for more than 28 hrs first in the world, former Jayalalithaa who was Iron lady, Current President of India and fortunately My daughter deserves what she needs,. I too have a son... Daughters are more precious than a son..
@vishnuanand94752 жыл бұрын
பையனை போல் என்று சொல்லும் போதே!! அங்கேயே பெண் சுதந்திரம்????