பட்டிமன்றம் என்றாலே சிறப்பு அதிலும் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் என்றாலே சிறப்பு அருள் பாரதி பாஸ்கர் ராஜா இவர்களுடன் இணைந்து கவிதா ஜவகர் புலவர் கூட அடேங்கப்பா பயங்கரமாக அசத்து இருக்கீங்க அப்பா
@Mohamedyoonus-x4p8 ай бұрын
Every one did excellent job.❤
@KannammalSundaram-ox2de7 ай бұрын
@@Mohamedyoonus-x4p, BB😊❤😊 pl seel
@adminloto716211 ай бұрын
சம்பாதிக்க மட்டுமே தெரிந்தவன் கணவன் நம்மையும் இல்லத்தையும் காப்பவள் மனைவியே நான் கண்ட அனுபவம் நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்
@yegnaramankannan249011 ай бұрын
😅
@ramanathanbhakyalakshmi59307 ай бұрын
Ĺ
@Rajathangam-z8m4 ай бұрын
Ra
@paanaam11 ай бұрын
ஒரு ஆணாக இருந்தாலும் சொல்கிறேன்... அவள் இருந்தால் தான், கட்டிடமே வீடாகும். அவளாலே தான் வாழ்வதற்கு ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கும். அவளாலே தான் சமூகத்தில் ஒரு அங்கீகாரமே கிடைக்கும்... அவள் ஒருத்தி தான்... ஆனால் அவள் பலர்... சோறிடும் போது தாய்... துன்பத்தில், தோல்வியில் வாடும் போது நண்பன்...இரவிலோ மனைவி...மீசை முளைத்ததால் அல்ல... அவள் எங்கள் குழந்தையை பெற்றதால் தான் நான் ஆணானேன்...மாலை பிறந்தால் அவள் வாசலுக்கு வந்து வந்து பார்ப்பாள்...லேட்டானால் விழும் திட்டு திட்டல்ல...கரிசனம்... அவளில்லாமல் வாழ்வில்லை... கோடி ரூபாய் சம்பாதித்தேன்...ஆனால் ஒரு நாள் அவள் இடத்தை நிரப்ப முடியவில்லையே எங்கே போனாய் மகேஸ்வரி என்னை விட்டு... இனி நீ என்னிடம் வரமாட்டாய்...நான் தான் உன்னிடம் வருவேன்...காத்திரு அதுவரை.
குடும்ப உறவுகளை இழந்து துறவி வாழ்க்கை வாழும் எண்ணைப்போல வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக பண்டிகையிண் ஐயா சாலமன் பாப்பைய்யா அவர்களின் பட்டிமன்றம் நிகழ்ச்சியிண் பேச்சு வாடிய பயிர்களுக்கு நீரை வார்த்ததுப்போல❤❤❤
@mars-cs4uk11 ай бұрын
ஏன் நீங்கள் அப்படி வெளிநாடுகளிலிருந்து பணத்துக்காக மட்டுமே நாம் வாழ்கிறோம் என்று சிந்தித்தீர்களா? நீங்கள் எடுத்த முடிவு தான் ஏன் என்றால் 50 ஆண்டுகள் ஆண்ட திராவிட ஆட்சியில் உங்களால் தமிழ் நாட்டிலிருந்து வாழ முடியவில்லை என்பதுதான் உண்மை.
@padmanabans349111 ай бұрын
True
@mckannan202911 ай бұрын
It's almighty's play.
@vijayakanth387611 ай бұрын
சகோதரி பாரதி பேசியது மிகச்சரியானது கொரனா சமயத்தில் வெளிநாட்டில் எவ்வளவு சம்பாதித்தாலும் என் தாய் இல்லை என்றால் சோற்றுக்கு தின்டாடி இருப்போம் மிகச்சரி தாயே நீங்கள் பேசியது.
@subramanianvs176110 ай бұрын
😊😊😊😊
@mubarrakapt218110 ай бұрын
Uuiiii😂😅😂😅😂😅😂😊😂😮🎉
@karunanithial979010 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@indiravarassiar565810 ай бұрын
ko
@bhavaniraghuraman52664 ай бұрын
⁰ò@@karunanithial9790
@jaganathanramachandran437211 ай бұрын
சிறப்பான பட்டிமன்றம். பொங்கல் என்றாலே ஞாபகம் வருவது சாலமன் பாப்பையாவின் சன் டிவி பட்டிமன்றம். பெண்ணுக்குத் தான் தீர்ப்பு கொடுப்பார் என்று எதிர் பார்த்தாலும் அதை நியாயப்படுத்தும் விதம் அருமை.
@gleelavathy239711 ай бұрын
😊
@kaalbairav894411 ай бұрын
அவன் பொட்டை தெலுங்கன்
@devikaramesh307811 ай бұрын
😊😊😊😊😊
@venkitachalamr514911 ай бұрын
88iiiiiiii8ii🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SebaGnaa11 ай бұрын
துணிவு வந்த பிறகு இப்போது பணிவு போய்விட்டது
@maheshwaripalanisamy214111 ай бұрын
பொங்கலன்று வேலை வேலை வேலை😢 இப்போது பார்த்து சிரித்து ரசித்தேன்.. நன்றி நன்றி நன்றி🙏
@enospaulangel170611 ай бұрын
சரியான மனைவி நெறியான வாழ்க்கை...... சரியில்லா மனைவி முறிந்துப் போன வாழ்க்கை........ அவள் இல்லையென்றால் அடிதளமும் இல்லை...... அலங்காரமும் இல்லை...... "பெண்ணே மண்ணின் உயிர்" சரியான தீர்ப்பு - இப்படிக்கு ஒரு ஆண் 😊❤
காமெடி என்கின்றபெயரில் அடுத்தவர்களை கேலி செய்வது தான் இப்போதைய ஃபேஷன்
@mckannan202911 ай бұрын
Take the right thing &leave the unwanted matters. Mind relaxation.
@AutokaranCoimbatore-bb3jv10 ай бұрын
❤
@surendrenr93811 ай бұрын
உலகெங்கிலும் உள்ள தமிழர்களே என்பதே நல்ல வார்த்தைகள்
@ganesamoorthi584311 ай бұрын
எப்படி பார்த்தாலும் ஆண் பெண் இருவருக்கும் இடையே ஊடலும் கூடலும் சிறப்பு....
@softcell310311 ай бұрын
பட்டிமன்றம் என்பது தமிழ் சமூகத்தின் உன்னத கலை மற்றும் மேன்மையான பண்பாடு இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய அளவில் வேறெந்த பண்பாட்டிலும் மக்களின் பிரச்சனைகளை / மக்களால் / மக்களுக்காக / மக்களின் முன்பு விவாதிப்பது என்பது நம் தமிழ் சமூகத்தில் மட்டுமே உண்டு ஒரே ஒ௫ வ௫த்தம் என்னவென்றால் சமீப காலமாக இந்த உயர்ந்த பட்டிமன்ற கலாச்சாரம் : 1) ஆணா / பெண்ணா 2) கணவனா / மனைவியா 3) அப்பாவா / அம்மாவா 4) தி௫மணம் ஆனவர்களா / தி௫மணம் ஆகாதவர்ளா 5) ஆண் பிள்ளைகளா / பெண் பிள்ளைகளா என்பது போன்ற தலைப்புகளை மட்டுமே நிறைய தேர்ந்தெடுத்து அதனையும் ஆண் / பெண் சண்டையை போல சித்தரித்து காமெடி என்ற பெயரில் பட்டிமன்றம் எனும் உயரிய பண்பாட்டினை சிதைத்து வ௫வது மிகுந்த வேதனையை அளிக்கிறது
@sambasivamp481011 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@murugann884911 ай бұрын
ரேவதிசுப்லெட்சுமி அம்மா அவர்களின் உரையாடல் அருமையாக உள்ளது அம்மா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏
@rathamuthusamy65811 ай бұрын
Pattimanram like this brings me back memories from my childhood growing up in a small village
@priyar876011 ай бұрын
I like always bharathi baskar speech....awesome mam...
@chitraarumugam856711 ай бұрын
பட்டி மன்ற தீர்ப்பு ஒரளவே உண்மை.ஆண்களால் முன்னேறிய பல குடும்பங்களும் உண்டு
@pavitharam52988 ай бұрын
87 by
@davidgnanamuthu478511 ай бұрын
உலக தமிழர்கள் அனைவரையும் இனைப்பது சன் டீவி மட்டுமே
@jeevaseenivasan95084 ай бұрын
சம்பாத்தியமும் சாமர்த்தியமும் இல்லை என்றால் வாழ்வில் ஏற்றம் கிடையாது.
@mkprakash732611 ай бұрын
🎉 Dr Mrs Kavitha J, one if the finest speech. i like always her talk only.
@drjagan0311 ай бұрын
A great women empowerment is Bharati madam. In depth knowledge scholarly speech spontaneous thought. We are proud of bharati madam. Great wealth to society. Respect ❤
@kkgoldhills3 ай бұрын
என்னோட கண்ணுல அம்மா ஒரு கண்லியும் பொண்டாட்டி ஒரு கண்ணுலையும் வச்சிருக்கேன் இந்த இந்த ரெண்டு பேத்துல யாரு முக்கியம் இதுக்கு ஒரு விளக்கம் எனக்கு வேணுங்கய்யா
@kulandaithersa7092 ай бұрын
😮
@velu-p2r11 ай бұрын
அருமையான பட்டிமன்றம்...🎉
@roshnipriscilla368711 ай бұрын
18:06 Raja Sir googling to verify his facts i think....Lovely show...Happy Pongal :)
@hajaqatar198211 ай бұрын
பட்டிமன்றங்கள் வெற்றி பெறட்டும் அதுதான் மக்களுக்கு சிந்தனையை தூண்டும் நான் நூறாவது மெசேஜ்
@saibaba17211 ай бұрын
மிக அருமையான நிகழ்ச்சி,🌷👍
@gova45610 ай бұрын
Bharadhi Mam Very good speech 🎉
@suvakkin1710 ай бұрын
வர வர இந்த பட்டிமன்றங்கள் கருத்தாழம் அற்றவையாக கிச்சு கிச்சு மூட்டும் ஜோக்குகளை கொண்டவையாக மாறிவிட்டன
@chellapandian5310 ай бұрын
புலவர் ❤
@k.arulmozhirajasekaran419911 ай бұрын
பட்டிமன்றம் என்றால் ஐயா அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருவார்.
@nagarajahshiremagalore22611 ай бұрын
Excellent pattimandiram. All speakers presented their views marvelously. 🙏🙏🙏🙏🙏
@ramkithirugnanam425711 ай бұрын
Thanks sun tv for conducting this show
@Revathi-x5u4 ай бұрын
Nalla தீர்ப்பு தர்மங்கள் நிலைக்கட்டும் பெண்களே என்று பேசிய அணி நன்றாக இருந்தது
@natraj140Ай бұрын
❤ஹி
@kamalgovindarajan410711 ай бұрын
அருமை "நமது வாழ்க்கை நெறிபடுத்தும் நமது தாய்மொழி தமிழ் பட்டிமன்றம்"
@drjagan0311 ай бұрын
One of the great teacher scholar in-depth knowledge and wisdom gentleman. Ayya GOd almighty bless always.
@balajibalakrishnan388711 ай бұрын
அருமையான பட்டிமன்றம் கவியரங்கம்
@shrikasthuri387811 ай бұрын
அருமை அருமை திரு ராஜா அவர்கள் பேச்சு சூப்பர் சூப்பர்
24:30 - முற்றிலும் உண்மை! ஜப்பானிலிருந்து கமெண்ட் போடுகிறேன். எல்லாத்தையும் விட்டுவிட்டு நாடு விட்டு நாடு வந்து உழைத்து நாலு காசு சம்பாரிக்கிறோம்! ஆண்+பெண் = இருவரும் 50:50 இணைந்து செயல்பட்டால் தான் குடும்பம் விளங்கும்; வெற்றிபெறும்!
@SelvaGuruTailoring11 ай бұрын
இக்காலத்தில் பெண்கள் எவ்வளவு உயரத்திற்கு சொன்றலூம் இன்னும் சில இடங்களில் வீடுகளில் அடிமையாக தான் இருக்கிறன்😢😢😢😢😢😢😢
@vinayprajapathi102811 ай бұрын
Vanakkam to everyone . Sir I love this concept of patimandram . Ur debates r light hearted with good thoughts for the brain . I regularly watch all such lovely events and I'm a huge fan . I will also like to place a request on behalf of myself for the love of this show. Ur debate concept is great but for a change I'll love to see an event where the male contestants talk in appreciation for the female part of the debate and the female to notify the appreciable knowledge about the male counterpart of the debate. It's just a suggestion to promote more goodness in the general society and nothing more.❤ thank u .
@muniyandimurali82917 күн бұрын
Waw what a pattimanram debate title was good thanks to sun tv📺🌏(#)
@ganeshsah7811 ай бұрын
Bharathi Mam Speech 👌👌🙏🙏
@gopal767510 ай бұрын
திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் பேச்சு அருமை. ஒரே ஒரு சின்ன திருத்தம் ஒரு தமிழ் ஆசிரியர் தமிழ் இலக்கண திருத்தத்திற்கு போராடி வருகிறார். நீங்கள் எல்லோரும் தமிழ் கற்று அறிந்தார்கள். நீங்கள் எல்லோரும் வாழ்த்துக்கள் என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது. அது வாழ்த்துகள் என்று கூறுவது தானே சரி. உங்களுக்கு தெரியாதாது ஒன்றும் இல்லை
@ashik707211 ай бұрын
அழகான பட்டிமன்றம் 👍
@kuttyabi3111 ай бұрын
Fantabulous speech of each and everyone else's and yeah it's really supperb🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
@PatmaNathan-wo3vn11 ай бұрын
மிக அருமையான பட்டிமன்றம் தாத்தாவுக்கு நன்றி
@aguilanedugen406611 ай бұрын
தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள் சொல்லும் நாள் என்னாளோ? நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையில்லை தமிழ் புத்தாண்டு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு, பெரியாரும் ஏற்றுக்கொண்டார்
@PriyaK-w2s11 ай бұрын
Kavitha mam speech🎆 vera level👏👏👌🎉💐💐💐
@muruganmurugan47509 ай бұрын
Pulavar always great
@mohanmankala997410 ай бұрын
Revathi Subbulakshmi madam speech super.
@ChellaswamyM-qh6iu11 ай бұрын
திரு.இராஜா அவர்கள் சிரித்துகொண்டே பேசும் விதம் அருமை.நம்மையும் சிரிக்க வைக்கிறர். சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.
@ramakrishnannarayanan307511 ай бұрын
In all the Patra drama Rajas talk is only momentary humour but bharathi is penetrating our thinking and the facts will be remembered always.bharathi is really great.
@ramakrishnannarayanan307511 ай бұрын
Typo error corrected please it should be as in all Patti mandram Rajas…..
@georgedayana483511 ай бұрын
Barathi akka vera level ❤❤
@jayaramanrajagopalan89297 ай бұрын
Superb pattimanram, Bharathi Madam is simply awesome.
@BanumathiR-ii5bq11 ай бұрын
நன்றி ஐயா
@sangamamschool10 ай бұрын
❤❤❤❤❤❤ காதல் ராசா உங்களை காதலிக்கிறேன்,❤❤❤❤❤❤❤❤❤❤❤
@veeriahkannan687011 ай бұрын
சிறப்பு சிறப்பு
@VenuGopal-ft8zk11 ай бұрын
பாரதி சீனிவாசன்..! பேச்சு அருமை..!
@stalinselvaraj840411 ай бұрын
நன்றி சன் டிவி
@JamalRaisco11 ай бұрын
பட்டிமன்றம் என்றாலே அது அய்யா சாலமன் பாப்பையா அவர்களுடைய பட்டிமன்றம் தான் ஞாபகத்துக்கு வரும்
நானும் வெளிநாடு வாழ் உழைப்பாளியே மாது ஐய்யாவுக்கு என் 🙏🙏🙏🙏இவன் ஓட்டுநர் பா.முருகையன் குவைத்.
@prabhudevachennai500011 ай бұрын
Anaivarukkum iniya Pongal nalvazhthukkal SUN TV.
@gracemarian507610 ай бұрын
Bharathi mam.kavitha mam.others mam salute for u.,❤
@graceramesh929011 ай бұрын
Awesome pattimandram with meaningful Result for WOMEN
@murugankathir200011 ай бұрын
Super iya pattimanram....
@kkgoldhills3 ай бұрын
என் வாழ்க்கையை நடத்துவதற்கு என் மூல முக்கியமா என் மனசு முக்கியமா அதுக்கு ஒரு விளக்கம் குடுங்க
@ahmadibegum229110 ай бұрын
Superb 🎉🎉🎉
@abusaliabusali3 ай бұрын
வாழ்த்துக்கள், வளமுடன்,
@Adangappa42011 ай бұрын
Pattimanram raja kittta sarakkku theernthu pochu nu yaarellam ninaikireenga 👇
@lalitharajan845411 ай бұрын
Nw a days both r earning &it comes ego clashes.😊😊
@lalitharajan845411 ай бұрын
Kavita mam super.👏👏👏👌👌👌
@jaylivi4 ай бұрын
18:00 ivunga Solara maarthri pengal ellam romba rare. Ethau eduthaalum kuzhanthaigalai kootititu pirinchu pora pengal thaan athigam. Talking from personal experience.
@lathar805411 ай бұрын
அருமை அருமை💐💐💐🌺🌺🌺🌹🌹🌹
@brindhavenu255111 ай бұрын
Kavita superb speach🎉
@GeorgeJoshi-ig1ih10 ай бұрын
I can sleep happily ❤❤❤
@BindhulekhaD9 ай бұрын
Thank you 👍👍👍👍👍👍
@godwinfrancis640411 ай бұрын
அருமை, அருமை 🎉🎉🎉🎉
@satheeshkumargopanna503511 ай бұрын
Soòo super 🎉 ayya sir
@alagumani918610 ай бұрын
Very nice pattimantra
@DharmarajM-z5d9 күн бұрын
ராஜான்னா ராஜா தான். வளர்க!
@ranganathanlatha856911 ай бұрын
Super sirappu sariyana padilati Raja speech
@senthilkumar-hj8ch11 ай бұрын
Kavitha speech super
@rangarajus641611 ай бұрын
Super argument by Bharathi madam.
@RamaSubbu-hp3ee8 ай бұрын
Excellent pattimanram
@thuniveythunai7868 ай бұрын
அ உ ப க க ❤❤❤❤அகில உலக பரிதாப கணவர்கள் கழகம் 😂😂
@user-wf2hl2vm4v2 ай бұрын
😅😂
@mohamedshait511211 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024
@Ganesan-pr8dn10 ай бұрын
தீர்ப்பு சரிதான்.ஆனால் அனைத்து இல்லங்களுக்கும் பொருந்நாநு.கணவனின் சம்பாதியத்தை விட அதிகமாக செலவழித்து கடனாளியாக வைத்திருக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.