உங்க 2 பேரையும் பாக்கறது அவ்ளோ சந்தோசமா இருக்கு.உங்க 2 பேரையும் பாக்கனும் எனக்கு நிறைய ஆசை
@PathukkoStudioBava2 жыл бұрын
பல முறை பார்த்த வீடியோ முக்கிய காரணம் அந்த சுட்டி அரவிந்த்❤️
@karthicknani11533 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில பெருசா என்ன பொழுதுபோக்கு இருந்துறபோகுதுனு நினச்சு சமுத்திரக்கனி அண்ணணுக்காக பாத்தேன்..ஆனா பொழுதுபோக்கத்தாண்டி இந்த நிகழ்ச்சியில நட்பு,நிறைவு,எதார்த்தமான நம்மஊரு பேச்சுவழக்கு இன்னும் நிறைய இருக்கு லவ் யூ சமுத்திரக்கனி அண்ணண் & சசி அண்ணண்😍😍😍
@Kumar-dr3gv3 жыл бұрын
ক
@vimalrajs90923 жыл бұрын
Fss
@rajarajendren31523 жыл бұрын
Farmer
@karthikn43203 жыл бұрын
6poo *k
@18padi-music-travel3 жыл бұрын
Sasikumar Anna kutti puli Illa - avaru LION... AWESOME CHARACTER
@manikandansubramanian58753 жыл бұрын
Only for Aravind performance I have seen this. Awesome
@sg89343 жыл бұрын
Most underrated artist Aravind 😭.he never failed to entertain.
@SoulInBowl3 жыл бұрын
True
@manickavasagamshanmugasund42393 жыл бұрын
Factu factu
@manggathopu47473 жыл бұрын
Hv to agreed.
@peacefulwhite69882 жыл бұрын
Erode mahesh Vijay tv la top anchor
@Nandhini-dy6ti Жыл бұрын
@@peacefulwhite6988😂😂😂😂😂😂
@shaferansari4663 жыл бұрын
Intha show super ah irukku" Intha episode parthu semmaiya Enjoy pannen" Thanks a lot of Sun tv
@ganesangangatharan3 жыл бұрын
Extradinory performance Aravind all shows u r rock,,, always watching for u,👌👌👌👌
@blackraja34113 жыл бұрын
கடைசில கனி அண்ணன் சொல்ற அந்த மனசு =ஏய் இவிங்கடா!!!!! சமுத்திர கனி அண்ணன் 💝💝💝💝💝💝எனக்கு எப்போதும் பிடித்த அண்ணன் I LOVE YOU BROTHER
@suriyaganesh97743 жыл бұрын
S i noticed 1st episode avanga rendu perum vituru vahnga
@prakashkumar23943 жыл бұрын
6:29 semma timing 😂🤣🔥
@justinselvarajm57802 жыл бұрын
Super சமுத்திரக்கனி அண்ணன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது அருமை அருமை
@SRIRAMG953 жыл бұрын
Sasikumar and Samuthrakani are such genuine and good hearted people, inspiring to be a good human
@murugananthamraju20202 жыл бұрын
ரைட்டர் படத்துல சமுத்திரக்கனி சார் நடிப்பு செம்ம ❤
@Gvscraft20153 жыл бұрын
Arvind have an awesome humour sense 😎❤️❤️
@velsakthivel28553 жыл бұрын
I love samuthera kani sir❤️❤️❤️
@jeevaanantham82482 жыл бұрын
சசி அண்ணே...நம்ம குடும்பத்துல ஒரு ஆள இருக்கிங்க ❤️😍😍😍😍😍
@tamizhvarshaa67923 жыл бұрын
வேர லெவெல் fun hu.... நல்ல நிகழ்ச்சி நல்ல மனிதர்கள் 👌🏻👌🏻😘
@ajeethb2233 жыл бұрын
SasiKumar Anna❤️samuthirakani Anna ❤️
@massactions37563 жыл бұрын
6:30 sema 😂
@robintubes3 жыл бұрын
Sasikumar Anna Dialogue Nonnaigala Samuthirakani Anna Motivation Da ❤️
@PremKumar-nz5cm3 жыл бұрын
சசி அண்ணன் மனசு தங்கம் யா ❤️
@mithranramesh90593 жыл бұрын
Yenga ooru sasikumar
@jeyarama32243 жыл бұрын
Unmai ya 🥰
@garbagecenter5352 жыл бұрын
யாரு இவனா... மனசு பூர்ரா ஜாதி வெறி
@vigneshengineer12 жыл бұрын
@@garbagecenter535 apdiya
@gsuvesh14382 жыл бұрын
@@garbagecenter535 terinja mathriir pesa koodathu.. Avaru ithunal varaikum avaru jaathi ah veli kamichathu illa.. The great person
@ilovemyjob6723 жыл бұрын
10.40 வேற லெவல் சமுத்திரக்கனி அன்னா .🙏🙏🙏
@selvadata10273 жыл бұрын
எனக்கு சமுத்திரகனி ரொம்ப பிடிக்கும்....அவருடைய படத்தில் சமுதாய கருத்துக்கள் மிக அருமையாக இருக்கும்
@mubarakabbas3 жыл бұрын
Me toooo
@loshwinsivalingam9133 жыл бұрын
Inthe videovum sirippa irunthuchu 😂😂😂, Kudos to the entire team of Sun TV and Black Sheep 👏🏻👏🏻👏🏻
@suryaveera46713 жыл бұрын
I love Sasi anna and Samuthirakani anna valga valamudan
@truefan8282 жыл бұрын
very rarely you find genuine people like Sasi sir and Kani sir ......
@sago29203 жыл бұрын
Vigneshkanth and Aravinth have taken the show to the quality of Siva Karthikeyan's Athu Ithu Yethu times 💥💫
@v3insoldi3r853 жыл бұрын
Better than that
@ANBHANANDHANVICO3 жыл бұрын
Oru second nipaan la..Athaan vetri..😍❤💥
@jaganmuniandy6572 Жыл бұрын
Sasikumar&samutharakani... combo all-time best ever
@subashselvam46063 жыл бұрын
Romba naal a indha episode ku waiting ❤️❤️
@Sathishkumar-vq9sk3 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் எப்ப பார்த்தாலும் சலிக்காமல் இருக்கிறது அதுவும் அரவிந்தின் கேள்விகள் எதார்த்தமான தாகவே இருக்கிறது நன்றி அரவிந்த்
@knmuthuknmuthu7873 жыл бұрын
Urupadatha showlam vijay TV pannumpothu, sun tvla Intha show nallathana irukku yen continue pannala, please continue this show
@SanthoshKumar-kd1hu3 жыл бұрын
Aravind Anna... Steals the SHOW....👏👏👏
@SoulInBowl3 жыл бұрын
Agree👍
@vishakan.r3 жыл бұрын
Phew 😂🤣 Laughed heartily.. 😀feel good show... 😀👍👍👌
@testbrand13983 жыл бұрын
How many of were waiting for this part 2 with sasi and kani . I was waiting eagerly for this part specially. Enjoyed Aravind performance. Well.
@pnz28822 жыл бұрын
Respected humans more than actors ... ❤
@shan49753 жыл бұрын
Chutti Aravind bro... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jenophinjuliet75032 жыл бұрын
Sasi and samurthra kani join acting 👌👌👌👌
@rameshembraer3 жыл бұрын
I am waiting 4their combo again..love samuthra sir and sasi bro
@rubasudharsan77383 жыл бұрын
Love is true... Happy to happy... கொடுப்பது முக்யமில்லை (மனம்) சந்தோசமே துக்கமோ பகிர்ந்து சமமாக மனிதராக மட்டும் இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்.
@kishanchittu25493 жыл бұрын
Kannula thanni Vara alavukku sirichen Valga unga natpu love you both and thanks for upload this video ❤️😘
@karthickkaruppannan24872 жыл бұрын
மனசு விட்டு சிரிச்சு இந்த வீடியோ பார்த்து
@sakthimahalingam69423 жыл бұрын
Sema episode... Sasi and kani Anna Vera level... My fav actors
@RajaRaja-or3zj3 жыл бұрын
அரவிந்த் ரொம்ப சூப்பர்
@arunam81563 жыл бұрын
Both sasi and samuthurakani superb character
@thambithuraithiruchelvam18783 жыл бұрын
நான் ஒரு இலங்கை தமிழன் சொல்றன். அட்புதமான இரண்டு மனிதர்கள் இவர்கள். அதிலும் சமுத்திரக்கனி அவர்கள் மிக மிக உயர்ந்த மனிதர்.
@mishan88443 жыл бұрын
Ye Ilangai Thamilar periya parupa.
@thambithuraithiruchelvam18783 жыл бұрын
@@mishan8844 உங்களை போல அநாகரிகமா பேசாமல்.. நாகரிகமா பேச தெரிந்தவர்கள் நண்பரே.
@thambithuraithiruchelvam18783 жыл бұрын
அத்துடன் தமிழனுக்கு உலகில் முகவரி பெற்று தந்தவர்கள்