, கிறிஸ்டீனோ, முஸ்லீமோ எந்த மதமாக இருந்தாலும் இந்த பாடல் கேட்டதும் கருப்பனின் வீரமும், பறை இசையின் பெருமையும் உடல் சிலிர்த்து உணர்வில் தெரிகிறது🔥தமிழன்டா💪
@manomano58092 жыл бұрын
🙄
@mohaiyadeenmku27412 жыл бұрын
சரியா சொன்னீங்க 👌
@deepak_73832 жыл бұрын
@@rkraji7227 Apo itha enna paatu nu nenachi ketunu iruntha da paithyakara
@rkraji72272 жыл бұрын
@@deepak_7383 item song nu nenachi kettutu irunthen da thampi unakku epti da kettuchu pep payaley....
@deepak_73832 жыл бұрын
@@rkraji7227 theriyuthu athunala than una paithiyakaranu sonen
@agaramudhalvan4255 Жыл бұрын
கருப்பை அழைக்கும்போது மட்டும் தனி உற்சாகமும் உடம்பு புல்லரிப்புமாக ஏற்படுவதை யார் யாரெல்லாம் உணர்ந்திருக்கிறீர்கள்?!!...
@guruprakashr4515 ай бұрын
உண்மையாக உணர்கிறேன்...
@Selvamtuty2 ай бұрын
Me too
@manojaish7671Ай бұрын
நானும் உணர்ந்தேன்
@swetharaj77022 жыл бұрын
அனைவருக்கும் இந்த பாடலை கேட்கும் போது கடவுள் நினைவுக்கு வரும் ஆனால் எனக்கு என் அப்பா தான் நினைவுக்கு வராங்க I miss u அப்பா 😭😭😭😭😭😭
@radhakrishnanveeramuthu4835Ай бұрын
I really Miss u appa😢😢😢
@DealsF4uАй бұрын
Anyone 2024 December
@pandiloves9388Ай бұрын
Just in...
@Tvk_Gowtham_kallakurichiАй бұрын
I'm here❤
@sathishkumarsathishkumar820526 күн бұрын
December 20
@balrajs755923 күн бұрын
Yes iam here
@boseff976221 күн бұрын
🙋🏻♂️
@pmhari6193 жыл бұрын
Other state non TamilIan's also get goosebumps for this song...💪💯❣️..That's the power of Tamil பறை இசை(Parai isai)..Proud to be a tamilian...🙏👍💯❣️💪🔥
@soundcheck2k7 Жыл бұрын
Kerala is the only OTHER state that understands it. Karuppasamy, Pavadarayan, Pattavarayan, Sudalai Madan and other kaavals either originate from Kerala or are connected in Kerala.
@sundarkrishnamurthy40075 жыл бұрын
ஊரு செழிக்க வேணும் ... உள்ள மழை பெய்ய வேணும் ... தமிழ்நாடு செழிக்க வேணும் நல்ல மழை பெய்ய வேணும் ...
@j_surya5 жыл бұрын
அங்கே இடி முழங்குது , இங்கே பார்ப்பவர்களுக்கு மெய் சிலிர்க்குது.
@nachimuthu.s37835 жыл бұрын
Mari 2
@manikandanmanikandan-pg7bt5 жыл бұрын
Yes
@manikyamraja16415 жыл бұрын
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய பாடலை பார்த்து கேட்டு பின் பதிவு போடுங்கள்
@dineshkumarm11035 жыл бұрын
@@manikyamraja1641 pls send link
@s.abdullattif21334 жыл бұрын
Unmai
@micsetdharma31143 жыл бұрын
2.45 goosebumps confirmed guaranteed 🔥👌 அங்கே இடி முழங்குது 💥
@trend_tech_ai Жыл бұрын
2:45
@prakashmithran62426 ай бұрын
Sema feel
@vanimani66043 жыл бұрын
உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது.அய்யா என் குல தெய்வம் கருப்பா உலகமக்களுக்குகாவலாக இரு அய்யா
@RoshanKumar-kr2zb2 жыл бұрын
உனக்கு என்ன தெரியும் சாமிய பத்த்
@lingakumar20682 жыл бұрын
@Kavitha 123 🤬🤬
@doubtboopathi49132 жыл бұрын
God is great
@chemistry23737 жыл бұрын
கடவுளைப் பாடிய யாரும் வீழ்வதில்லை.. வாழ்த்துக்கள் சகோதரா..
@sivajayaraman96596 жыл бұрын
CHEMISTRY CHRISTIAN this 7 add that we have been
@kalipandian58845 жыл бұрын
என்னை மெய்சிலிர்க்க வைத்தது இந்த பாடல். தெய்வீக பக்தி உள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு தெய்வீகமாக பாட முடியும். சிறப்பு
@ramamirthamammu242 Жыл бұрын
Ni to jg hu
@rajeshkarthik69675 жыл бұрын
அருமை . ஆடாதவரையும் [ அருள் வந்து ]ஆட வைக்கும் கருப்பசாமி பாடல் இது ..♥♥♥♥♥♥♥♥♥♥
@pattukkottaip.moorthy96016 жыл бұрын
20 மில்லியன் வீவர்ஸை தாண்டி செல்கிறது. மக்கள் இசை கலைஞர் செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நானே எப்படியும் 50 தடவைகள் பார்த்திருக்கிறேன்
@palaniraji52566 жыл бұрын
PATTUKKOTTAI P.MOORTHY v.s
@ponneswari21286 жыл бұрын
super
@rajeshmkuqwypyraji69175 жыл бұрын
E
@PerumalPerumal-mh6tf5 жыл бұрын
48 மடை இருக்குமா
@mohammedimrankhan36054 жыл бұрын
Now 35 Million bro
@jaihind00794 жыл бұрын
தினமும் இந்தப் பாடலைக் கேட்கும் நண்பர்கள் யாராச்சும் இருக்கிறீங்களா
@kaviarmy13733 жыл бұрын
Yes
@priyapriya81923 жыл бұрын
Na
@anusuyavellingiri79213 жыл бұрын
Yes daily twice
@letchukavi72423 жыл бұрын
S my son
@sargunans66753 жыл бұрын
Naan iruken
@vigneshm58587 жыл бұрын
நாட்டுப்புற பாடல்களை அரங்கேற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு விஜய் டிவி க்கு மிக்க நன்றிகள்.... . அண்ணா செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@buvaneswarir16676 жыл бұрын
கடவுள் நம்பிக்கைக்கும் இப்பாடலுக்கும் ஒருாசம்பந்தமும் இல்லை.இது நம் கிராமியப்பாடல். நம் இரத்தம் இது.ஒவ்வொருவரும் அவர் கிராமப்புற பாடலைக்கேட்டால் நிச்சயம் நம்மையறியாமல் ஒரு நரம்புத்துடிக்கும் தான்! அது தான் ஊர் பாசம்.அதிலும் பறை இசை ஒலித்தால் ஆடாதவர்களும் எழுந்து ஆடிவிடுவார்கள். நான் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதி.ஆனால் சாலையில் பிணம் தூக்கிக்கொண்டுப்போகும் போது தப்பு அடித்தால் வீட்டில் கதவை சார்த்திக்கொண்டு" சும்மா குத்து குத்துனு குத்துவன்"! அது தான் இசை.புரிகிறதா....இசை வேறு கடவுள் நம்மிக்கை வேறு.
@manomanojmano83996 жыл бұрын
Hi
@kupendhirapandian65936 жыл бұрын
N it
@PerthPlayList3 жыл бұрын
If you are from Madurai District or ever seen Chithirai festival then you know how powerful this song is, so nostalgic
@ashwinkutty8113 Жыл бұрын
❤
@vidhyashankarkrishnamoorth3464 Жыл бұрын
18am padi karuppasamy 😍
@niruniru97796 ай бұрын
🎉
@AjayAjay-er6ni2 жыл бұрын
2:45 That Goosebumps 🥵🔥🔥
@praveenkumarraja18017 жыл бұрын
செந்தில் கணேஷ் அண்ணா அற்புதமான சக்திவாய்ந்த பாடல்😍👌👌
@anantharaja28695 жыл бұрын
தன்னை அறியாமலேயே உடல் சிலிர்த்துவிட்டது, GOOSEBUMPS 🔥🔥
@mariacharles54283 жыл бұрын
பிரியா 9940131283
@anantharaja28693 жыл бұрын
@@mariacharles5428 what is this🧐🤷
@mariacharles54283 жыл бұрын
Priya 9940131282
@mariacharles54283 жыл бұрын
@@anantharaja2869 priya 9940131282
@rajinirajini58363 жыл бұрын
ஆமாங்கா அண்ணா சுப்பர் பாடல்...👌👌👌
@vanithamanikandanr79773 жыл бұрын
என் குலதெய்வம் கருப்பசாமி அய்யா இந்த பாடலை கேட்கும் போது கண்ணுகலங்குது அய்யா எங்களுக்கு காவலக இரூம் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nambinambi69223 жыл бұрын
Up LP pls
@kaliappansamathram84992 жыл бұрын
0
@bizzle64152 жыл бұрын
@@nambinambi6922 dv t pppp pool 43 9999
@kpsubbuindhu2 жыл бұрын
@@nambinambi6922 uytr
@kamaleshk738511 ай бұрын
J u a girl in a good friend of a 7u
@vvartandcraftvvartandcraft24006 жыл бұрын
இந்த பாடல் தமிழ் கிராமத்து உணர்வுகளை தட்டி எழுப்பி உள்ளது எங்க கருப்பு சா மி
@thahseenamalayil6224 жыл бұрын
Ennaa performance..Lots of love.. 😍😍 from Kerala
@Akalya-qo2tj4 жыл бұрын
The good stuff so that I can
@badbeast82864 жыл бұрын
Extraordinary
@vikkyvikky29733 жыл бұрын
Kollam poliii
@maruthihmaruthi43903 жыл бұрын
Superu Anna
@karthikm49553 жыл бұрын
Hi
@chandrur22806 жыл бұрын
நான் 37 முறை பார்த்துவிட்டேன்...அருமை...
@priyadharshinipriyadharshi87385 жыл бұрын
Chandru R
@styaeditz24483 жыл бұрын
பறை சத்தம் கேட்டாலே... கருவில் உள்ள குழந்தை கூட ஆட்டம் போடும்... இந்த பெருமை எங்க பறைக்கு உண்டு... பறை சத்தம் கேட்கும் காதுகளின் வழியே கட்டுபாடற்று ஆடும் கால்கள்.... வாழனும்ங்க..எங்க ஊரு பறையும் பறையிசை தெய்வங்களும்...
@pattukkottaip.moorthy96015 жыл бұрын
பகுத்தறிவாளனுக்கு கூட பக்தியுணர்வினை மனதில் படரச் செய்யும் பறையிசையுடன் கூடிய பரவசமூட்டும் பாடல்
@@jospoorvi1817 po da deii pagutharivu na yena nu theriyum
@abiramir91323 жыл бұрын
@@jospoorvi1817 pudikala na kakama poga pa suma yarum sendi pakathega pa
@murugamuruga80073 жыл бұрын
Samy
@chellamdhivenesh71153 жыл бұрын
@@jospoorvi1817 kk"aLLD w My; My; m M; m;; m;;. \qwll
@As9999-ms6 жыл бұрын
இந்த பாட்டுக்கு நமது உடல் புல்லரிப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை ஏனெனில் நாம் தமிழர்கள். உயிரோடும் உணர்வோடும் ஊறிய ஒன்று.
@subbumani10003 жыл бұрын
yes
@krishnasamyvenkatesanvenka96293 жыл бұрын
கருப்புசாமி பாடலைக் கேட்டவுடன் என்னை அறியாமல் கண்களில் ஆனந்தக் கண்ணீர் என்ன ஒரு சந்தோஷம் கருத்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களின் குடும்பங்களை நம் குலதெய்வம் கருப்புசாமி என்றும் காவலாய் இருந்து காப்பாற்றுவார்
@s.muthalagu22952 жыл бұрын
எம் கருப்பன்களின் பாடலைக் கேட்டு கண்கள் குளமாகிறது.அனைவருக்கும் எம் கருப்பன்களின் துணை என்றுமே கிடைக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pattukkottaip.moorthy96015 жыл бұрын
இந்த பாடலை என்னைபோல 50 தடவைக்கு மேல் பார்த்தவர்கள் மட்டும் லைக் பண்ணுங்கள்
@kathir36545 жыл бұрын
PATTUKKOTTAI P.MOORTHY , nan 100 times pathuten ..
செந்தில் நீங்களும் உங்கள் மனைவியும் 100 வருடத்திற்கு மேல் குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்க கருப்பசாமி துனைபுரிவார்..
@renuga65325 жыл бұрын
நன்றி
@jinujanardhana32816 жыл бұрын
Hi, i from Kerala. Extraordinary ordinary performance Senthil annaa
@tamilankalaigal24 жыл бұрын
Iam from tamilnadu - I love dasettan, lalettan ,mamookkaa I love jayachandran ettan nd ilove all kerala brothers. salute malayalees.
@tamilankalaigal24 жыл бұрын
Thank you brother
@4bi_4bin4 жыл бұрын
Njnum malayali ahne😁
@navaneethakrishnan2566 жыл бұрын
தமிழ் மண் மணம் வீசும் அருமையான பாடல்😊😊👍👌👌
@raa2454 жыл бұрын
பறை இசைக்கும் போது எவ கால் ஆடுதோ அவன் தமிழன்
@saravanaperumal71893 жыл бұрын
Poda sunny
@gmanikandanmca3 жыл бұрын
போட கிறுக்கு ***..
@vijayfan38583 жыл бұрын
seeman sonnathu
@raa2453 жыл бұрын
@@saravanaperumal7189 ஆரியன் மூத்திரம் பதருது......ஆரியன் இரத்தம்
@raa2453 жыл бұрын
@@gmanikandanmcaஆரியன் மூத்திரம் பதருது......ஆரியன் இரத்தம்
@kasiraj56006 жыл бұрын
இந்த பாடலை கேட்டு என் உடம்பு சிலிர்த்தது
@salvamsvam57556 жыл бұрын
Kasi Raja garden and
@LAI-KarthikeyanL6 жыл бұрын
Mohan ms
@sarans57076 жыл бұрын
Kasi Raja v
@ekesavan18706 жыл бұрын
Kasi Raja
@JawaharE6 жыл бұрын
உண்மை அண்ணா
@sgk42346 жыл бұрын
வாழ்த்துக்கள்.....செந்தில்... இறதியில் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள்..... நீங்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை ....மாறாக நீங்கள் இருப்பதால் இந்த நிகழ்ச்சி சிறப்படைகிறது.....இன்னும் சொல்லப்போனால் உங்கள் பாடல்கலுக்கு மதிப்பெண் கொடுக்க இவர்களுக்கு தகுதி இல்லை....பூரிக்கிறதையா உம் பாடலை கேட்டு.... வாழ்த்துக்கள்....!!!!
@Murugaiah.AA-31196 жыл бұрын
தமிழர்களின் அடையாளம் எங்கள் ஐயா கருப்பசாமி
@Musicworld-fy5gd3 жыл бұрын
@Sanjay malai andavar athan malayalan nu soldrom
@Foxmedia018 Жыл бұрын
இசையை மட்டும் ரசிப்பவர்களுக்கு இந்த பாட்டு அருமையான படைப்பு...... 👌👌👌👌
@ChaitanyaGem5 жыл бұрын
Rakshita's Expression 3:38-3:44 Pochuda pochu, Title ivanku thaan
@cheguveraachinnraj18764 жыл бұрын
😄😄😄😄🤭🤭🤭
@TheNameIs-YOUNUS4 жыл бұрын
😆😆😆
@abir69684 жыл бұрын
kusumbuu 😂😂😂 lol
@தமிழ்பாண்டி2076 жыл бұрын
தமிழ் கலாச்சாரத்தை நாம் பேணி காத்தல் வேண்டும் தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@rajraku88266 жыл бұрын
தமிழ் பாண்டி 207 66
@palpandisuganthi9246 жыл бұрын
தமிழ் பாண்டி 207
@YuvarajDurairaj-tt9ko6 жыл бұрын
சேதுநாட்டு சீமையில் ராமன்நாட்டில் பிறந்தற்கு பெருமையடைகிறேன் அண்ணா உங்கள் பாட்டை கேட்டு... உங்கள் தமிழ் மக்கள் இசைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@devipattinamnews6 ай бұрын
ராம்நாடு காரன் டா நாங்க
@anbumani19173 жыл бұрын
What a powerful performance 🙏❤️🙏 great 🙏
@நா.மு.அஜித்குமார்6 жыл бұрын
சின்னதா பாடியப் பாடல் இங்கே அகிலே அடங்கியது ....உடல் சிலுசிலுத்து ....பாடல் பாடியவர்க்கு பெருமையில்லை தமிழனுக்கு பெருமை ...இங்கே
@sethupathis48487 жыл бұрын
கேட்க கேட்க பார்க்க பார்க்க சலிக்காத பாடல் அருமை
@vasanthaalagar60256 жыл бұрын
Sethupathi S கே. பர்க. சளிகதபட்ல்கள்
@MuruganMurugan-zt3qo6 жыл бұрын
Sethupathi S q
@raajaagopaal6 жыл бұрын
Really taking this to my childhood memories... Without this song never neither our chithirai puththandu nor paari vettai fulfilled... Perfect pitch... Watching this many times...
@amalcs12132 жыл бұрын
I don't know how to express my feelings ....a powerful cue just took me into a majestic fountain which is being owned by a great culture....Tamil.....love from kerala
@nimmicreations65756 жыл бұрын
இது போன்ற உயிரோட்டம் நிறைந்த இசையை வேறு எங்கும் கேட்க முடியுமா? நாம் கொடுத்து வைத்தவர்கள்.
@samydevi89236 жыл бұрын
கருப்பன்ன சுவாமி என்ற பெயர் கேட்க்கும் பொழுதே நமது தேகம் சிலிர்க்கின்றது...💗
@mlogeswari31054 жыл бұрын
Mogrswari
@mlogeswari31054 жыл бұрын
Mageswari logeswari
@pandiselvi60384 жыл бұрын
@@mlogeswari3105 00à1qa1111¹1¹11111
@karuppun57814 жыл бұрын
ooo nnkllļ
@selviazhagesan60144 жыл бұрын
M.alagsah
@vasumathi11646 жыл бұрын
Goosebumps guaranteed on 2:45
@sivaneduvai70454 жыл бұрын
🙏🙏கண்கண்ட தெய்வம் கருப்பசாமி🙏🙏
@kannanperiyasamy58935 жыл бұрын
என் அய்யன் கருப்பனின் பெயரை கேட்டாலே வீரம் பிறக்குமடா # கருப்பு வம்சம்டா 👊👊👊
@alagurajsamyv84795 жыл бұрын
pop
@sudarselvan62805 жыл бұрын
Sirumalanchi othapanai sudalai ayya thunai
@r.ravir.r.r34055 жыл бұрын
O 2
@sriayyanarultex72965 жыл бұрын
@SARAVANAN VESTIGE சமஸ்கிருதத்தில் சனி என்பவர் தமிழில் பொதுவாக காரி என்றும் ஊருக்கேற்றார் போல் கருப்பு, அய்யணார், சுடலைமாடன் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
@Sangilikaruppu.015 жыл бұрын
Kannan Periyasamy En ayyan kaval karuppanna swmy
@duraimurugan82096 жыл бұрын
சேதுபதி நாடு சிவகங்கை நன் நாடு நன்றி அண்ணா மிகவும் ஆழமான வரிகள் கண்கள் கலங்கின வாழ்த்துக்கள்
@vaiyalimuthur52476 жыл бұрын
.
@KannanKannan-ss1lg6 жыл бұрын
Sivagankai nan natu
@malarvizhi38236 жыл бұрын
Durai Murugan
@parthasarathisarathi68426 жыл бұрын
Durai Murugan super thala
@KannanKannan-ss1lg6 жыл бұрын
Sivagangai samma
@chandranmuthu60317 жыл бұрын
நாட்டுப்புற கலைகளை மென்மேலும் கொண்டு சேர என் அன்பான வாழ்த்துகள்...
கிராமிய தமிழிசைக்கு ஈடு இணை என்றும் இல்லை.. . . ஏனென்றால் தமிழ் மொழிகளின் தாய்... அந்த தங்கத்தமிழின் ஆதி இசை வடிவமே... கிராமிய தமிழிசை... வணங்கி வழிபட்டு வாழ்த்துகிறோம்..
@chandranchandran80286 жыл бұрын
GOBINATH Rukmangathan alpamsong
@armon98in706 жыл бұрын
Way song the samma😆😄🙌🙋👌👏👪
@Karadikutty3506 жыл бұрын
பறை இசைக்கும் நாட்டுப்புற பாடலுக்கும் கால்கள் தானாகவே நடனமாடுகின்றன.இதுதான் உண்மையான தமிழிசை.
@dineshkannant6 жыл бұрын
Salem Kings true
@dineshkannant6 жыл бұрын
Salem Kings உண்மை
@sankaryadav83866 жыл бұрын
Salem Kings super
@sundarampillai26516 жыл бұрын
Salem Kings... Z
@elumalaiachari48476 жыл бұрын
ஏ.அது
@shailupla32463 жыл бұрын
4:15 Anuradha maam reaction for the song..omg wow
@தமிழ்பிரியன்கிள்ளைசிதம்பரம்6 жыл бұрын
என் இனத்தின் இசை இதற்கு இணையில்லை வேறோரு இசை
@kannanms31786 жыл бұрын
h
@inbathtamilan2246 жыл бұрын
thanks nanba.ippadi than தமிழ் perumayai naam than பாராட்ட வேண்டும்
@vtv86646 жыл бұрын
Super
@ayasothaganeshan49916 жыл бұрын
தமிழ்பிரியன் கிள்ளை சிதம்பரம் at chugs iqskbfj
@manikandanraj40835 жыл бұрын
Senthil anna phon nobvenu M
@meking3237 жыл бұрын
Vijay TV should create 2awards one for senthil Ganesh and Rajalakshmi and give other awards to regular singers ...these folks singers are unavoidable for their voice and creative....not to eliminate in any of the round we are watching super singers only for these folks singers Senthil Ganesh and Rajalakshmi... congrats bro Senthil Ganesh and Rajalakshmi....வாழ்க பல்லாண்டு
@karthikraja88706 жыл бұрын
Senthil Kumar semma
@kamalkannan95596 жыл бұрын
என் அப்பன் கருப்பன் பெயரை கேட்டாலே போதும் கவலைகள் அனைத்தும் சிதறி போகும்.
@chitradevi8035 жыл бұрын
Kamal Kannan dfhhlvcnjlhcxblk
@paramasivanv40515 жыл бұрын
Chiyyan guna
@gowtham3955 жыл бұрын
Super
@jpmani49775 жыл бұрын
Kamal Kannan 76hi9i to find u 8
@alagurajsamyv84795 жыл бұрын
mi
@vadivels73664 жыл бұрын
இந்த மண்ணின் மைந்தனை பற்றி பாடும் பொழுது உடல் சிலிர்த்து கண்களில் நீர் பெருகுது.
@erodethendraltv94796 жыл бұрын
நாட்டுப்புறக் கலையின் உச்சம்... வாழ்க தமிழிசை... எங்கும் செழிக்கட்டும்... நாட்டுப்புற கலை இசை ...
@rathitk21236 жыл бұрын
அம்மாவுக்காக செந்தில் பாடிய பாடல் அனைவரது மனதையும் நெகிழ வைத்தது கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது மிக அருனம சொல்ல வார்த்தைகள் இல்லை நீர் வாழ்க பல்லாண்டு
@senthilssenthils55806 жыл бұрын
2015 movie
@nbssethupathi85216 жыл бұрын
Rathi TK O9
@PrabhuPrabhu-yx4fb6 жыл бұрын
RPS PRABHU .C
@RagavanViji-fj8gn6 жыл бұрын
நிச்சயமாக. நானும் அலுதுவிட்டேன்
@dhineshroyal65936 жыл бұрын
Rathi TK
@fdsa753 жыл бұрын
Love from kerala🙏🙏🙏💪💪💪❤️❤️❤️❤️
@mysong35336 жыл бұрын
love u both ummmma oru malayali ayittupolum nigale enik orupad ishttayi apo ണ് nattukarude ishttam parayano orupadishtayi
@tamilankalaigal24 жыл бұрын
Iam from tamilnadu - I love dasettan, Lalettan , Mamookkaa I love jayachandran ettan and i love all kerala brothers. I salute all malayalees brothers and sisters.
@maheshrbc78886 жыл бұрын
Enna macha ith.awsome...ith thanda tamil folk.sooper machaa. Ilove you..love you .from mahesh kerala. chennai curry palace UAE
@thiyagarajahyogeswaranyoge35176 жыл бұрын
கிராமிய பாடல்கள் கீதம் மனத்தினில் புத்துணர்வு தருகுதே செல்லப்பாஷையில் கிறுகிறுக்குதே. நல்ல தம்பதிகள் வாழீயவே
@bharathir84884 жыл бұрын
இன்றைக்கும் இப்பாடலை கேட்டால் உள்ளம் பூரிக்கிறது
@sathiyarajkesavan11197 жыл бұрын
Senthil Anna very nice song நாட்டுப்புற பாடல் வாழ்க மேளம்காரர்க்கு மிக்க நன்றி
@sivagamip21366 жыл бұрын
Sathiyaraj Kesavan o
@ராஜயோகம்தரும்ராஜாஜோதிடம்6 жыл бұрын
Bro... SEMA ... super super . Arumai Arumai... daily one time.
@Suresh-do1pj6 жыл бұрын
Goosebumps after watching this. It's high time we find our roots and cherish them and take it to next generation.
எங்கும் எதிலும் எத்திசையிலும் தமிழ் தமிழ் என்ரை முலங்கும் நம் தமிழ்
@massmarsdensexssrx.72286 жыл бұрын
Manikandan Mani sex
@pandiv17466 жыл бұрын
Mass Marsdensexssrx. ठंड शव के के लिए एक बड़ी
@manopattu24356 жыл бұрын
Mass Marsdensexssrx. lusu
@MohanRaj-yr7vd6 жыл бұрын
Manikandan Mani p
@Notyetachannel6 жыл бұрын
Goosbumz moment " சிவகங்கை நன்னாடு" took me back to my childhood times. The same song, delivered in a same way awesome ! Becoming fan of your songs (Senthil & Rajalakshmi)
@dakshavnd59137 жыл бұрын
அருமை அண்ணா... உங்களால் தான் தமிழ் இன்னும் வாழ்கின்றது... உங்கள் இருவருக்கும் நான் பாத நமஸ்காரம் பன்னுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.ranjithkumarr.ranjithkum32276 жыл бұрын
vasanth v army and Navy and air conditioning and
@Malathimm75363 жыл бұрын
All time favourite love from Kerala ❤️❤️
@Murugaiah.AA-31196 жыл бұрын
அற்புதமான எங்கள் கருப்பசாமி பாடல் அருமை வாழ்த்துக்கள் செந்தில்கணேஷ்
@renjithma72705 жыл бұрын
My god.... Pattaye kalapittenda raasa.... Wishes from Kerala
@Notyetachannel6 жыл бұрын
செந்தில் , ராஐலெட்சுமி இது போன்ற கிராமியப் பாடல்களை வெளிக்கொண்டு வந்ததில் பெருமகிழ்ச்சி.நம் பாரம்பரியமும், பழக்கவழக்கங்களும் பல திறமைகளை உள்ளடக்கியது என்பதை உலகறியச் செய்வோம்.
@GanesanM-el7vw6 жыл бұрын
Uthayan M mqrmavogi
@sathishrio77016 жыл бұрын
Super
@spsuyambuspsuyambu77966 жыл бұрын
Uthayan M ok
@purushothamanv50516 жыл бұрын
Uthayan M ufhncy7
@vijayakash75146 жыл бұрын
Puthuvellai maze I songs
@balajiarumugam43615 жыл бұрын
..this is our music....our pride....our glory....
@wastefellow34116 жыл бұрын
From Gulf country. Really feeling my mother land. Goosebumps
@rabikarthi34476 жыл бұрын
I am a Christian bro... I am watching more then time this song I love this song....
@laxmanindukuri3994 жыл бұрын
That's bcoz we have local folk in our genetics since ages
@abir69684 жыл бұрын
Idu Tamil grama patttu ....Christian Muslim elarum aadalam
@jagadeesha48456 жыл бұрын
Sema vera level....ithu epsi solrathu nama paatu namma ratham avlothan...pothuva udambu silikum but ithu orumari udambu murukeruthu...naatupura paatu namaloda apdiye soul la connect aguthu....
@SuryaSurya-px3xe3 жыл бұрын
Perfomens....😜🔥🔥lots of love from kerala...😍😍❤
@viswanathankandarathithan96676 жыл бұрын
Senthil,what a voice! What a clarity! What a Thamizh pronunciation! What an energy! This year kalaimaamani.Next year Padmashree for your service in folk songs! Vazhga valamudan. VISWANATHAN KANDARATHITHAN, Advocate,, Chennai
@manis396 жыл бұрын
Thanks to Vijay TV and judges for encouraging our national folk song. Mr&Mrs Senthil very proud of you both.
@Ssuresh-rs6 жыл бұрын
Goosebumps Overload 😍👌... கருப்பசாமி🙏🙏🙏
@venkeybala4842 жыл бұрын
இப்போது இந்த பாட்டு கேட்டாலும் உடம்பு சிலிர்க்கிறது....
@pasumponchellam11842 жыл бұрын
சேதுபதி நாடு சேதுபதி நாடு சிவகங்கை நன் நாடு 42 மடையாண்ட ராமநாடு... 🔥🔥🙏🚩
@vidhyasivaraman1033 жыл бұрын
In tears .. power of native songs .. 🙏🙏 every singer in the floor is having a goosebump moment . Respect for the talent 🙏
@rasibaskaran6 жыл бұрын
கேட்க கேட்க பார்க்க பார்க்க சலிக்காத பாடல் அருமையாக பாடிவிட்டார்.... பலமுறை கேட்டபின்னும் பாடல் அலுக்கவில்லை....
@yashin64656 жыл бұрын
Baskaran Venkatachalam
@sasiammu40376 жыл бұрын
Crt ah sonnega solla vasrthaigal ila
@arulselvan83446 жыл бұрын
Baskaran Venkatachalam super
@sriselva36996 жыл бұрын
Baskaran Venkatachalam
@rahidrahi40106 жыл бұрын
S
@ThivakarPandi3 ай бұрын
சேதுபதி நாடு சிவகங்கை நம் நாடு நார பறக்காத 48 ஆண்டு இராமநாடு ❤❤❤❤
@kanavaisridhar26276 жыл бұрын
முன்னோர் வழிபாடு கருப்பன் வழிபாடு... தமிழ் பெருமை பண்பாடு கலை வாழ்வியல் என்றும் எவராலும் அலைகமுடியது .....
@oorsuthibala72876 жыл бұрын
I love na
@bhuvansurya51856 жыл бұрын
தமிழ் வாழ்க
@duraisamy58386 жыл бұрын
Kanavai sridhar hi
@kanavaisridhar26276 жыл бұрын
@@duraisamy5838 hi
@pandis26636 жыл бұрын
Samma senthil😉sanga idi mollunguthu karuppasamy
@PerthPlayList6 жыл бұрын
It takes my memory to childhood where I used to see people sing song for kall Alagar Festival.
@yuvanrajan1238 Жыл бұрын
நரை பறக்காத 48மடை ஆண்ட ராமநாடு🔥🔥🔥🔥🔥
@yuvanrajan1238 Жыл бұрын
ஆத்தாடி கண்ண மூடி கேட்டா என் அப்பன் கருப்பன் என் முன்னாடி நிக்கிறமாதிரி உணர்வு 🔥 கருப்பனே துணை
@pandian1010103 жыл бұрын
Spirit in Music & voice made to dance & move each & every 1...🕺🕺🏾🕺🏻🕺🏾