இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்களில் கன்னீர் ஒவ்வொரு முறையும் ❤❤❤❤
@kombangaming6176 Жыл бұрын
ஃ
@gajanhaas Жыл бұрын
yes always
@Ssgpan1625 ай бұрын
முழுப் பாடலயும் தரக்கூடாதா? கொடும் பசியோடு உள்ளவனிடம் இலைநிறைய பல உணவு பண்டங்களை வைத்து அவன் உண்ண ஆரம்பிக் கும்போது இலையோடு பிடுங்கவதைப் போலுள்ளதே! பாவிகளா
@senthurvelanvivek5404 Жыл бұрын
கண்களிலிந்து கண்ணீரின் ஊற்று நிற்காமல் பொங்கிக் கொண்டே இருக்கிறது.சகோதரா! முத்துச் சிற்பி தம்பி!உங்கள் குரல்வளம்,அர்ப்பணிப்பு இயற்கையாக செயற்கை கலப்பில்லாப் பேச்சு முயற்சி அதுவும் இடைநில்லா கடும் முயற்சி இவை அனைத்தும் உங்களுக்கு புகழும் பெருமையும் செல்வமும் நலமும் தராமல் எங்கே போகப் போகிறது?ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்துகிறேன்.வாழ்க 🙏👍
@SenthilKumar-oz7oj Жыл бұрын
He is great ever seen
@dharmadurai91739 ай бұрын
பணத்தில் ஏழையாக இருந்தாலும் பாடலில் நீ கோடீஸ்வரன் அண்ணா நீங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karanamramana88228 ай бұрын
Superb perf Anna. Hats off... But the Camera man shld avoid The public & judges...they OVERACT..& spoil the true essence of the play.❤❤❤
@RaviChandran-y7u5 ай бұрын
சகோதரர் முத்து சிற்பிக்கு வாழ்த்துக்கள் கண்களை மூடிக்கொண்டு இப்பாடலைக் கேட்கும் பொழுது கிருஷ்ண பரமாத்மா நேரில் பாடுவது போல் தோற்றுகிறது இப்பாடலைக் கேட்கும் பொழுது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வந்து கொண்டே இருக்கிறது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@NAGARAJAN-ur7gj Жыл бұрын
இப்பொழுதான் இவரை யூ டியூப் சேனல் முலமாக காண்கிறேன் இவரை கண்டது கிருஷ்ணரே நேரில் வந்து அறிவுரை கூறியது போல் நான் உனர்ந்தேன் இவர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@திருவாதவூர்பாலா6 ай бұрын
முத்துசிற்பி அண்ணாவை பார்த்து தான் நானும் நாரதராக நடிக்க ஆசை கொண்டு நாடக உலகத்துக்கு வந்தேன். அண்ணா வாழ்க... திருவாதவூர் பாலமுருகன்.
@panneerselvamduraisamy6240 Жыл бұрын
அன்பரே,தங்களின் குரல் வளம் போற்றத்தக்கது,தலைவணங்குகிறேன்.
@kanakarajmasillamani2331 Жыл бұрын
கண்கள் கலங்கியது..உடல் துயரில் ஊசலாடியது...நாடகத்திஅன் மூத்தாள் கூத்துக்கலையின் வாயிலாக ஊர்தோரேம் மேடையில் வேடம்போட்டு மக்களை மகிழ்விக்கும் முத்துச்சிற்பி அவர்களுக்கு தமிழ்நாட்டு அரசின சமூகநீதி முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கலைமாமணி விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்.ஊடக வெளிச்சத்தில் உச்சுச்சப்புப் பெறாதவர்கள் கூட புகழ். பணம் பதவி வெளிச்சத்தில் உச்சியில் ஜொலிப்பதை பார்க்க முடிகிறது.ஆழ்கடலில் விளையும் முத்துச்சிற்பி ஊடகவெளிச்சத்தில் மின்னட்டும்.விஜய் தொலைக்காட்சி க்கு வாழ்த்துகள். மகிழ்ச்சி. நெகிழ்ச்சி.சிறப்பு.
@paramasivamparama6703 Жыл бұрын
கண்கள் கலங்கின கரங்கள் குவிந்தன வார்த்தை வரவில்லை வாணுலகம் தெரிகிறது 🙏
@PsaravananThaniyamangalam Жыл бұрын
மூன்று ஆண்டுகளாக எங்களது பெருமைமிகு தனியாமங்கலம் கிராமத்தின் மேடையில் பார்க்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது
@Nareshmadhavan24 ай бұрын
Thanks to Vijay for bringing this legend to this stage.. u never fails to bring hardworkers.
@murugesanjegannathan5254 Жыл бұрын
மகாபாரதம் குருஷேத்ர யுத்தம் நினைவில் வந்தது, பரந்தாமன் விஜயனுக்கு கீதாபதேசம்❤ அளித்தது குருஷேத்ர யுத்தத்தில் கர்ணன் வதம் முடிக்கும் கிருஷ்ணன் என்ற அனைத்து நிகழ்வுகளையும் நம் நினைவில் கொண்டு வந்து விட்டது இந்த ஒரு நிகழ்வு. மிகவும் மகிழ்ச்சி.மிகவும் நன்றி முத்துச்சிற்பி .
@manigandanlakshmanan7931 Жыл бұрын
Super padal😂😂😂😂
@jayachandran1961 Жыл бұрын
பாடகி கல்பனா அவர்களின் வாழ்த்து முறை மிக மிக அருமையாக இருந்தது அவள் தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவாக இருந்தது, திருமூர்த்தி சிற்பி அவர்களுக்கு காலம் கனிந்திருக்கிறது கண்ணன் அவரை 5000 மேடைகளுக்கு பிறகு பெருமைப்படுத்தி இருக்கிறார்🎉🎉🎉
@mantraarumugam2027 Жыл бұрын
இந்த பாடல் கேட்டு கண்கலங்காதவர்கள் யாரும் இல்லை. அருமை.அருமை.
@thiruraj55357 ай бұрын
ஐயா உங்கள் குரல் வளம் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது
@selvaganesan76334 ай бұрын
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@kathirselvam869 Жыл бұрын
இவரை போன்று இன்னும் நிறைய திறைமையான நாடக கலைஞர்கள் இருக்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் திரைத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டும் தகுதிக்கு அதிகமாக வே பணம் கொட்டுகிறது . ஆனால் மதிக்க தக்க இது போன்ற கலைஞர்கள் அன்றாட காட்சிகளாக இருக்கிறார்கள் என்பது வருத்தமான ஒன்று தான்