ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்னை போத்த வேணும் பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்னை போத்த வேணும் ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல பொட்டிக்குள்ள மடிச்சா அது அழகு முத்து மால காயம் பட்ட விரலுக்கு கட்டு போடும் உன் சேல நீ காத்திருக்கும் சேல அது கண்ணீரு மணக்கும் உன் சேல கட்டி எறைச்சா தண்ணி சக்கரைய இனிக்கும் என் உசுருக்குள்ள சேல அது மயிலிறகா விரியும் உன் வெளுத்த சேல திரிபோட்டா வெளக்கு நல்லா எரியும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல அக்கா கட்டி பழக நான் ஆடுகட்டி மேய்க்க ஓட்ட குடிசை வெயிலுக்கு ஒட்டு போட்டு மறைக்க என் கண்ணில் ஒரு தூசுபட்டா ஒத்தனமும் கொடுக்கும் அட கஞ்சிக்கொண்டு போன சேல சும்மாடாக இருக்கும் நான் தூங்கும் போது கூட அது தலையணையா பேசும் அட வெட்கை வரும் நேரம் ஒரு விசிறி போல வீசும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்னை போத்த வேணும் செத்தாலும் என்னை போத்த வேணும்
@advocatechidambaram5717 Жыл бұрын
அப்படியே என் அம்மாவுக்கு100 சதம் பொருந்தும் பாடல் .கண்ணிரோடு கேட்கும் பாடல் நன்றி தம்பி.
@SaravanaKumar-sh9sh Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் பொழுது என் கண்களில் நீர் வருகிறது
@varsharithik215 ай бұрын
Ammavakanumay❤❤❤
@Vimaladhasan2 жыл бұрын
மக்கள் கவிஞர் ஏகாதசி, இசையமைத்த கரிசல் கருணாநிதி, எழுச்சி பாடகர் திருவடியான் ஆகியோரின் சிறந்த படைப்பு இது. காலத்தால் அழியாது.
@neethirajanneethiselvan58592 ай бұрын
தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் பாடல்.. தாயே எதற்கும் மூலம். ஆனால் அவளைக் கேட்டால் அவள் கணவனையே தெய்வம் என்பாள். என்ன மண் ஐயா இந்த மண் ?
@palani-xd3qn Жыл бұрын
Senthi ganesh. Amma super sweet welcome
@lakshmiravi6523 Жыл бұрын
En அம்மாவின் பாசம் 😢😢❤❤
@SaravanaKumar-sh9sh Жыл бұрын
என் அம்மாவின் நினைவாக
@tharunkumar4232 жыл бұрын
Enga amma va nabagam varum both indha song kappan
@kanagarajkumar26052 жыл бұрын
Ennaku piditha song
@sgunasundari94732 жыл бұрын
I love this song I like Senthil Anna voice
@kayatharguruvoice7862 жыл бұрын
I love song
@sasisasikala92172 жыл бұрын
Love song miss you Amma nice anna
@govindarajalumathirajan47553 жыл бұрын
Amma i love you so you be with be for life long when I die mom 😘 I you miss your mom now like the bottom 👇👇👇👇👇
@nallarukkum Жыл бұрын
Very nice 👍
@aarthiaarthi2258 Жыл бұрын
such a nice song every day like to listn
@vettrimarbanАй бұрын
Super songs
@jeyakumar24232 жыл бұрын
I am Addict to sentil anna voice
@alagankumar49852 жыл бұрын
❤️Nice Song ❤️
@குப்புராஜ்-ஞ2ழ2 жыл бұрын
அருமை 👌
@spsingamuthu80572 жыл бұрын
Super
@thirukarithi78442 жыл бұрын
Only still no videos why
@callmearun7384 жыл бұрын
I love Senthil songs
@sridharsisubalan9775 ай бұрын
🥰🥰🥰
@deepaswathy84376 жыл бұрын
fantastic video
@gvjgopi6 жыл бұрын
Very nice
@suganthisornalatha24816 жыл бұрын
nice sing
@vinnu6586 жыл бұрын
I realise my mom's desire
@பேர்வைக்கல-ப6ண6 жыл бұрын
Super song
@abineshabi62926 жыл бұрын
Semmma line
@sunjayandhruv45862 жыл бұрын
Sampurn
@abineshabi62926 жыл бұрын
Semmma
@deer65062 жыл бұрын
I listen to this everyday , I lost my parents . Somehow I keep listening everyday .