அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்
@SUPERMUSLIM Жыл бұрын
Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu
@haribahariba1341 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே சகோதரரே நல்லா இருக்கீங்களா உங்க உடம்பு எல்லாம் நல்லாயிருச்சா இன்ஷா அல்லாஹ் நாங்கள் துவா அதிகம் செய்கிறோம் நாங்கள் எல்லோருக்கும் சலாம் சொன்னேன் என்று சொல்லுங்கள்அவங்களுக்கு சகோதர சகோதரிகளுக்கும் நான் சலாம் சொன்னேன்னு சொல்லுங்க இந்த தின் அல்லாஹ் எல்லோரிடமும் சேர்த்து மக்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொடுக்க அல்லாஹ் அருள் புரிவானாக நாங்கள் சிறு சிறு பாவங்களை செய்து கொண்டிருந்தோ அதிலிருந்து தூய்மையாகி விட்டோம் எங்கள் உள்ளம்அல்லாஹ்வை நோக்கி திரும்பி கொண்டு அல்லாஹ்வை எதிர்பார்த்து வண்ணம் காத்துகொண்டிருக்கிறது இன்ஷா அல்லாஹ் இந்த பணிக்காக எங்களை அல்லாஹ் தேர்வு செய்தால் தேர்வு செய்ய அல்லாஹ்விடம் நாங்கள் துவா செய்கிறோம். உங்களுக்கும் மற்றவர் அனைவருக்காகவும் நாங்கள் துவா செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த குர்ஆனை பயானே இன்ஷா அல்லாஹ் அதிகம் போட்டு இன்ஷா அல்லாஹ் குர்ஆனில் படிக்க மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறோம் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் எப்படி நாம் புரிந்து கொள்ளனும் அப்படிங்கறது இன்ஷா அல்லாஹ் உங்கள் மூலம் இந்த புரிதல் குறித்த அல்லாஹ்வுக்கே நன்றி❤
@fakrurasik1517 Жыл бұрын
Alhamthulillah...அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ..
@AnasMohamed-d1l Жыл бұрын
மாஷா அல்லாஹ் மிக மிக அருமை ☝️ எஹ இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களுமீதும் என் மீதும் நிலவாட்டுமாக 😢😒😔
@nisharifaya594 Жыл бұрын
Assalamu alaeykum wr wb ustad yeah I wish I had a teacher/guidance in my school life like you sir I missed alot,but happy so many teens and kids have learn alot from you teacher As a mom I learned how to simply explain about working for akhirah in dunyah I got a clear vision you explanation is very simple and dont know why it's like more connected, more understandable,practical May Allah bless you and ur family in this dunya and akhirah May Allah protect u n ur family from all evils May Allah shower his blessings upon u n ur family
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..... Next class video upload pannuga jiii..... Insha allah
@harrisborneo6 ай бұрын
வழக்கம் போல் மிகவும் அருமை
@mohamedmeeranmohamed8422 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
@asikasik429 Жыл бұрын
Aslamu alaikum varah... inshallah bhai onna haji seiyyalam ❤
@ahmedlebbai6692 Жыл бұрын
Alhamdhulillah
@peermohamedpeermohamed5602 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@smmsmmoulana87111 ай бұрын
முஸ்தபா பாய் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று நாங்கள் எப்பொழுதும் துஆ செய்கின்றோம் நீங்கள் இப்பொழுது பள்ளி கட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்து இருக்கிறீர்கள் இது உங்களுக்கு நல்லதாக விளங்கினாலும் கூட எவ்வாறு மீன்களுக்கு இரை போட்டு மீன்களை ஒரே இடத்தில் பிடித்துக் கொள்வார்களோ அதே போன்று அதாவது கடைசி காலத்து உடைய அறிவு மற்றது செயல்பாடுகள் ஒவ்வொரு தனி முஸ்லீம்கள் மூமின்கள் ஆக செய்ய வேண்டும் படிக்க வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வுடைய வழிகாட்டல் அல்லவா இதைப் பற்றி நீங்கள் அதிகமாக பேசியும் இருக்கிறீர்கள் உங்களுடைய சொல்லும் செயலும் வெவ்வேறான மாறிவிடக்கூடாது ஷைத்தானும் ஷைத்தானுடைய படையும் விரும்பக்கூடிய முக்கியமான விடயம் மூமின்கள் எல்லோரும் ஒரே வலைக்குள் சிக்காக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம் நம்மளை ஒன்றுபடுத்தி அளிப்பதாக இருக்கிறது எனவே நாம் ஒன்றுபடுவது நல்ல முறை அல்ல நாம் சிந்தனையில் கருத்தில் ஒன்றுபட வேண்டும் உண்மையான கலீபா நேர்வழி பெற்ற தலைவர் வரும் வரைக்கும் நாங்கள் நல்ல முறை நடந்து கொள்வது நம்முடைய பொறுப்பு கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் நீதி நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் ஆனால் கூட்டமாக செயல்படுவது அல்லது மஸ்ஜிதுகளை உருவாக்கி செயல்படுவது அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதலாக இங்கேயும் நாங்கள் பார்க்கவில்லை நீங்களும் பார்க்கவில்லை ஆனால் உங்களை யாரும் வேறு வேறு சக்திகள் தோன்றுகிறார்கள் சில நேரம் உங்களுக்குள் சில முனாஃபிக்குகள் அல்லது நயவஞ்சகர்கள் இரட்டை முகம் கொண்டவர்கள் இருக்கலாம் என்பதை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் உங்களுக்கு தெரியும்
@thameemarabic Жыл бұрын
Assalamu Alaikkum Musthafa Bhai, ennachu, next class innum varalayae...
@muhammedhaarish1995 Жыл бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் ❤
@tamilbayan818 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் கோவை
@Rifqa-j3j6 күн бұрын
Allahumma barik
@ahadhahadh-y5u Жыл бұрын
Assalamu alaikum varahmathulahi barakathuhu
@SyedAnsari-lo2nz Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@mohamedrafiq4129 Жыл бұрын
1st assalamu alaikum bro How are you g
@rasuldeen4296 Жыл бұрын
Alhamdulillah.... ☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala Al Malikul Mulk
@AnasMohamed-d1l Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை Жыл бұрын
ஜசாக்கல்லாஹ் கைர்
@raidfaz9177 Жыл бұрын
Mashallah bhai bhai
@fazulrahuman8243 Жыл бұрын
Assalamu alaikum
@hussainh9649 Жыл бұрын
Assalamualikkum❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Thewayofislam-x1c Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ நலமாக இருக்கீங்க லா நிலாம் இலங்கை
@shahibsabeena5929 Жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@imrankhan-uf3pc Жыл бұрын
Masha allah
@DieInHuq Жыл бұрын
Assalamu alaikkum Bhai video delay aanadhum edheyoo miss panne Mari irundhichi🙃🙃
Assalaamu alaikum brother... why no videos from last 9 days...
@SheikFaisal-uw6ug Жыл бұрын
Super bai
@SulthanIbrahim-v7u Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ஒரு sound சுத்தமா kekala
@mohamedjamaldeen5224 Жыл бұрын
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU ❤❤🇨🇦
@MdAslam-oj9qo Жыл бұрын
Assalamualaikum Bhai ❤❤🎉🎉
@salmanfrass2422 Жыл бұрын
பாய் ஒரு சின்ன கேள்வி பாய் ? (நபிகள் நாயகம்) அவர்களுடைய முதுகில் முத்திரை அடையாளம் உண்டு . அது போல அனைத்து நபி களுக்கும் உண்டா???
@SUPERMUSLIM Жыл бұрын
Yes
@Mhdmnr Жыл бұрын
Upload a video About Why did the prophet Muhammad (sal) Marry aiysha at such a young age ? We need a clear clarification
@Niharahamed313 Жыл бұрын
சகோதரரே surah kahf வெள்ளிக்கிழமை ஓதினால் இறைவன் பாதுகாப்பான் தெளிவான முடிவுகள் எடுப்போம் என்று சொன்னீர்கள், ஹதீஸும் உள்ளது இந்த ஹதீஸ் எதற்காக சொல்லப்பட்டது என்றால், அடிக்கடி காf surah ஓதினால் அதில் உள்ள அர்த்தத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நோக்கத்திற்காக தான் இந்த ஹதீஸ் சொல்லப்பட்டது , குர்ஆன் ஓதி ஊதி கொள்வதற்காகவோ, கழுத்துகளில் தொங்க விடுவதற்காவோ இறக்கப்பட்டது கிடையாது, அதை வாழ்வில் கடைப்பிடிப்பதற்காகவே kahf சூராவும் அப்படியே, காப்f சூரா ஓதினாலே தெளிவான முடிவுகள் எடுப்போம் என்றால், அனைத்து இமாம்களும் வெள்ளிக்கிழமை காப்f சூரா ஓதுவார்கள், Pj வும் ஓதுவார், இஸ்லாமிய நாட்டில் உள்ள மன்னரும் ஓதுவார்கள் அன்றைய காலத்தில் வாழ்ந்த மூஅவியவும் ஓதி இருப்பார், மன்னருக்கு அடிமையான இன்றைய இமாம்களும் ஓதுகிறார்கள், இவர்கள் தெளிவான முடிவுகள் தான் எடுக்கிறார்களா,? அப்படி தெளிவான முடிவுகள் எடுத்திருந்தால் இந்த சமுதாயம் மேம்பட்டிருக்க வேண்டும் அல்லவா, ஏன் துன்பப்படுகின்றது, Kahf, surah வாழ்வில் கடைபிடிப்பதற்காக இறக்கப்பட்டது, இரு கடல்கள் இரு கண்களைக் குறிக்கும், சங்கமிக்கும் இடம் புருவமதி குறிக்கும், அந்த இடத்தில் கவனத்தை செலுத்தினால் ILM கல்வி ஞானம், அதிகரிக்கும் ஞானத்தை தரக்கூடிய மூளையின் ஒரு பகுதியில் இருப்பதே அப்படி சொல்லப்பட்டது, அதை தூண்டி ஆக்டிவ் செய்ய வேண்டும் குகை வாசிகள் வரலாறு ஆறு இளைஞர்கள் ஆறாத சக்கரங்களை குறிக்கும், ஆதார சக்கரத்தின் மூலமாகத்தான் ஒரு மனித உடல் அனைத்திற்கும் ஆசைப்படுகின்றது, இந்த ஆசைகளை அடக்கி ஒரு நல்ல மனிதனாக இறைவனுடைய வழியில் வாழ்வதே குகைவாசிகள் வரலாறு குறிக்கின்றது, சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் சரியான உச்சரிப்பின் மூலம் எது சாத்தியம், துல்கர்னைன் குண்டலினி சக்தியோடு சேர்ந்து நம்முள் பயணிக்கும், நம் உள்ளுணர்வை குறிக்கின்றது, (துல்கர்னைன் கடைசியாக சூரிய உதயமாகும் இடத்தை கண்டார்) இந்த பயிற்சிகள் செய்து நம் புருவமத்தியில் ஒளி தெரிவதே ஆகும், இதுதான் மூமின்களின் முகங்களில் சுஜூதுடைய ருக்கு உடைய அடையாளம் இருக்கும், யஜூஜ் மஃஜூஜ் மூலதாரத்தில், தன் உணர்வை வைத்து வாழக்கூடிய மனிதர்கள், அவர்களுக்காக கட்டப்பட்ட சுவர், அவர்களுக்கான அறிவு ஞானம் தடுத்து வைக்கப்பட்டது, சுவரில் ஓட்டை விழுந்தது, அவர்களுக்கு கல்வி ஞானம் திறக்கப்பட்டது, அதைக் கொண்டு அவர்கள் மேன்மை அடைந்தார்கள், இவர்களிடம் இருந்து தப்பிக்க தூர் மலையின் மீது ஏற வேண்டும், Kahf விளக்கத்தை அறிந்து அதை கடைப்பிடித்து வாழ வேண்டும் அனைத்தும் முஸ்லிம்களும், இதை கடைபிடிக்காமல் மூமின்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மேன்மையும் கிடைக்கப் போவதில்லை ஆயிரம் கோடி எண்ணிக்கையில் இருந்தாலும் லட்சக்கணக்கா பள்ளிவாசல்கள் கட்டினாலும், சரி, இதைப் புரிந்து கொள்ளாமல் இறைவனுக்கு மனிதனுக்கும் உள்ள திரை அகன்று போகாது Nabi ஸல் ஹீரா குகையில் தனிமையில் இறை தியானத்தின் மூலமாக இறைவனை நெருங்கினார், நபியுடைய வாழ்க்கை வரலாறு படியுங்கள் , நபி அவர்கள் கற்றுக் கொடுத்த மார்க்கம் வேறு, இன்றைக்கு முஸ்லிம்கள் ஏனோதானோ என்று கடைபிடிக்கும் வழி வேறு மனிதன் Nafs அடக்கி ஞானமுள்ளவனாக இருந்தால் பூமியை சீர்திருத்துவான்
@seminahakeem9831 Жыл бұрын
Rasool vera nabi veraiya plz solunga bro
@azadali12345 Жыл бұрын
Anyone from kadayanallur?
@naseemabdulla95368 ай бұрын
Bai🙋🏼♂️
@naseemabdulla95368 ай бұрын
ASSALAMU ALAIKUM Bai
@azadali123458 ай бұрын
@@naseemabdulla9536 Waalaikum salam Are u kdnl?
@thaibhoomi585111 ай бұрын
kzbin.info/www/bejne/gmaYqn-AZceonrs
@vaheethabilal Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் WRWB குர்ஆன் தமிழில் அர்த்தம் சொல்வது போல பாங்கும் தமிழில் சொன்னால் என்ன?
@jesusinvitesyou937 Жыл бұрын
புகாரி 4428 முகமதுவையே காப்பாற்றாத அல்லாஹ், உங்களை, மற்றவர்களை எப்படி காப்பாற்ற போகிறார்?
@@yusufkhan.a6992 இது குரான் வசனமா, உங்கள் வார்த்தை உங்கள் மார்க்கத்தை, நீங்க பின்பற்றுகிற முகமதுவை வெளிப்படுத்துகிறது.
@Truth-Spreading4 ай бұрын
நபி (ஸல்) இறந்துவிட்டார் அவர் அல்லாஹ்வின் தூதர் மற்றும் அடியான் மனிதராக வாழ்ந்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இறந்து அந்த யூதப் பெண்மனி கொடுத்த உணவால் என்றால் நபி (ஸல்) இறைவனிடமே திரும்பிச் சென்றுவிட்டார்கள். மரணமே அவர் ஒரு படைப்பு என்பதற்கு ஆதாரம். நாங்கள் அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் எங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிறோம். அல்லாஹ் ஒருவனே இறைவன் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் மற்றும் அடியார். வரம்பு மீறி கிருஸ்தவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களை இறைவனுக்கு இணையாக்கியது போன்று நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்.
@Truth-Spreading4 ай бұрын
நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட வேலை முடிந்தது அவரிடம் இறைவனால் கேட்கப்பட்டது இன்றும் சிறிது காலம் வாழ விரும்புகிறீர்களா? அல்லது இறைவனிடம் திரும்புகிறீர்களா? அதற்கு நபி (ஸல்) அவருடைய விருப்பம் அல்லாஹ்விடம் திரும்புதலே (மரணம்) என்று தேர்ந்தெடுத்து தனது 63 ஆம் வயதில் நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்தார்கள்.