All glory goes to God, amazing teaching. How powerful our God is. U explained so admirable ways. I never know all these truths abt David Tabernacle. Cried and praised God many times. Thank u. May the mighty God bless u, u r your family, and u r ministry. I want to invite u to Canada. People need to hear u r teaching. I am so thankful to God.
@jesumariselvam95864 ай бұрын
Alleluia.Amen.
@jayarani763Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம் உண்டாவுவதாக ரொம்ப நாட்களாக தேவனுடைய கூடாரம் தேவனுடைய உடன்படிகைபெட்டியை குறித்து புறியாமல் இருந்நது . இந்த மெசஞ்லே தாவிதின்கூடாரம் தேவனுடைய சபை என்பதை அறிந்து அதிர்ந்துபோனேன். மிகுந்த நன்றி பாஸ்டர். தேவன் இன்னும் உங்களை பயனபடுத்தட்டும்🎉
@JoyceMary-Ministries Жыл бұрын
🙌🙌😭😭😭😭😭i don't control my tears .. what a great God we serve.. 😭😭 May the Lord give you more revelation from heaven.. in Jesus Christ mighty name.. thank you so much அண்ணா..
@suresh-ramachandran Жыл бұрын
All glory to God.
@merykamalakunaseelan8878 Жыл бұрын
@@suresh-ramachandranu 7❤😂😊 8 .bnby 889
@Prabha802 Жыл бұрын
தேவன் அருளிய ஞானமே இப்படி என்றால்.... தேவன் எத்துணை ஞானமாய் இருப்பார்.... 😮 உங்களின் ஒவ்வொரு தேவச்செய்தியும் என்னை மிரள வைக்கிறது பாஸ்டர்.... தேவனுக்கு மகிமை❤
@francisfrancis7753 Жыл бұрын
துதி கணம் மகிமை யாவும் தேவனுக்கே. இறையியல் சத்தியங்களை அருமையாகவும் மிக எளிமையாகவும் கற்றுத்தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்டர்.கர்த்தர் உங்களோடு இருக்கிரார்.அதனால் நாங்களும் உங்கள் மூலம் சத்தியத்தை அறிந்து கொள்கிறோம்.நன்றி பாஸ்டர்.தேவனுடைய பரிசுத்த நாமம் மக்களைப் படுவதாக.ஆமென்.
@suresh-ramachandran Жыл бұрын
என்னையும் பயன்படுத்தி இப்படிப் பண்ணுகிற தேவன் எவ்வளவு வல்லவர் பாருங்கள். நான் ஒன்றுமில்லை. அவருக்கே சகல மகிமையும் உரித்தாகட்டும்.
@janatselvakumari1589 Жыл бұрын
Amen
@danielrajendran9882 Жыл бұрын
வேதத்தில் உள்ள ரகசியங்களை யாராலும் இவ்வளவு எளிய முறையில் கற்றுகொடுக்க முடியாது. Bible is. In his fingertips..praise the Lord...
@elumalai9802 Жыл бұрын
AMEN Hallelujah Praise the Lord
@JemimaMohankumar Жыл бұрын
Praise the Lord What a deep truth expounded in the light of biblical history We thank you for the insight
@rehobothlydia3115 Жыл бұрын
Hallelujah praise the Lord
@Encouragingpeople. Жыл бұрын
Sir...This is prophetic sermon for revival... I really excited... 10 months back god gave me a dream about david Tabernacle now i got the answer❤ its amazing...
@franciscoreubenr881 Жыл бұрын
Praise the LORD for blessed Pastor Suresh Ramachandran. You are amazing Pastor. May our LORD and SAVIOR JESUS CHRIST bless you and your family.
மகிமை படுவதாக.என்கிற சொல் தவறாக பதிவாகியிருக்கிறது.மன்னிக்கவும்
@சத்தியபுதையல் Жыл бұрын
Praise God brother. ஒரு சிறிய சந்தேகம். ஏலியின் மருமகள் இக்கபோத் என்னும் பிள்ளை பெற்றாள். அந்த பிள்ளை ஏன் பிரதான் ஆசாரியனாக இருக்கவில்லை?
@suresh-ramachandran Жыл бұрын
Because the Tabernacle was burned and no job for a high priest.
@31sunny Жыл бұрын
The expositions in this message took my breath away on many occasions, Glory to God ! Strongly believe that Samuel spent the night when the Lord spoke to him in the Holy of Holies according to 1Sam 3:3 & 15, I agree that Samuel didn't minister in the Holy of Holies as per tradition but he entered it nevertheless, your thoughts on this ?
@suresh-ramachandran Жыл бұрын
I honestly don't know if Samuel ever entered the Holy of Holies.
@31sunny Жыл бұрын
@@suresh-ramachandran Thank you dear pastor, but please do let me know in case there are any texts or Jewish tradition that could throw light on this. Love you Pastor!!!
@pjxvinoth Жыл бұрын
Dear Pastor தாவீதின் கூடாரத்தின் மேல் இருந்த அறை என்று ஏன் சுவிஷேசத்தில் குறிப்பிடப்பட வில்லை. இயேசு வாழ்ந்த நாட்களில் தாவீதின் கூடாரம் மற்றவர்களுக்கு அறியப்படாமல் இருந்ததா? Kindly explain Pastor
@suresh-ramachandran Жыл бұрын
'மேல்வீடு' என்றாலே அக்காலத்தில் எல்லாருக்கும் தெரியும் தாவீதின் கல்லறைக்கு மேலிருந்த அறையென்று. ஆகவே அதை விளக்கத் தேவையில்லை. நமக்குத் தெரியாததால்தான் சொல்லிக்கொடுக்க வேண்டி வருகிறது. தூத்துக்குடியில் வாழ்பவர்கள் 'கடற்கரைக்குச் செல்கிறேன்' என்றால் எந்தக் கடற்கரை என்று சொல்லத்தேவையில்லையே. அதுபோலத்தான்.
@pjxvinoth Жыл бұрын
Pastor did John the Baptist belong to This Essences community?
@suresh-ramachandran Жыл бұрын
Yes. Please watch my message on John the Baptist. kzbin.info/www/bejne/j3zKfneBj8mMb8k
@SimonJ1408 Жыл бұрын
Dear pastor, In which way of relationships, sadok had become a high priest, even though phinehas doesn't have male generation ??? Kindly explain, pastor.
@suresh-ramachandran Жыл бұрын
We do not know clearly but it is assumed by Jewish scholars that down the line when males were born into the lineage they were consecrated to come back to high priesthood. Eventually.
@jkeyj8857 Жыл бұрын
Pr. after the destruction of the tabernacle at shilo, around 90 years where did they do the sacrifices ,like sin offering etc (till bringing the ark to zion.). What was the tabernacle made of. Can u please give some clarification .
@suresh-ramachandran Жыл бұрын
They did not offer regular sacrifices or perform regular worship. The whole nation was backslidden.
@jkeyj8857 Жыл бұрын
@@suresh-ramachandran Thanks
@jkeyj8857 Жыл бұрын
Pr. One clarification, the tabernacle details made by David , (tent), is it mentioned in the bible .Or else where from. (For understanding purpose only) Thanks
@suresh-ramachandran Жыл бұрын
Not in the Bible. From Jewish texts. Especially the Midrash.
@jkeyj8857 Жыл бұрын
@@suresh-ramachandran Thanks a lot.
@lydiacaroline9882 Жыл бұрын
Pastor, l have read in a book that the upper room belongs to Mary,the mother of John Mark.😊
@vijaykumard5777 Жыл бұрын
Praise the Lord JESUS. ஐயா ஒரு சந்தேகம் தயவு செய்து அதை விளக்குமாறு வேண்டுகிறேன். யோவான் 4 அதி.27 அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. யோவான் 4:27 இதில் என்ன தேடுகிறீரென்றாவது. இயேசு என்ன தேடினார்?? தயவுசெய்து இதை விளக்கவும்.
@jkeyj8857 Жыл бұрын
Wonderful. Pr . it seems some initial portion of the message is missing in this forth part. As the detail explanation about zion and moriah is missing. Can u please add paster. Thanks.
@suresh-ramachandran Жыл бұрын
Yes, one video got messed up.
@jkeyj8857 Жыл бұрын
@@suresh-ramachandran. Any chance of recovery. We miss a lot . Thanks
@suresh-ramachandran Жыл бұрын
Tried but failed. The microphone had been muted during one whole lecture. Sad
@jkeyj8857 Жыл бұрын
@@suresh-ramachandran It's ok Pr. Thank you for your kind response. Many thanks
@akashmadhu21156 ай бұрын
பினெகாஸ்க்கு அப்புறம் ஆன் வாரிசு இல்லை என்றீர்கள் பின்பு எப்படி சாதோக் எப்படி பிரதான ஆசாரியர் ஆனார்