வந்தா அதற்கு ஒரு கதை வரலன்னா அதற்கு ஒரு கதைன்னு ரூம் போட்டு யோசிப்பிங்க போல
@sakthikumarsakthikumar68234 күн бұрын
Surya only one
@rktirupur3 күн бұрын
Surya ❤
@BHUVANACBE4 күн бұрын
Sir why vanmam surya ?
@stalinraj60214 күн бұрын
He likes Surya billi
@mohamedhusaini39124 күн бұрын
This guy is having more vengeance on Surya and his family... all of his interviews are the proof.... poor chap
@suriyan19765 күн бұрын
நீங்க சொல்வதெல்லாம் சரி சார். அவரை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்கள் வந்தாங்களா..
@kallkona298710 сағат бұрын
நான் உங்கள் பேட்டி முழுமையாக பார்க்கவில்லை இருந்தாலும் சொல்கிறேன் சிவகுமார் குடும்பம் இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட வேண்டும் என்று நினைக்கிற குடும்பம் இதற்கு முன்பு வரை சூர்யா நான் ஒரு ஹீரோ நான் சொல்வது தான் டைரக்டர் கேட்க வேண்டும் என்ற அகம்பாவ இருந்தார் இப்போது கங்குவா ஊத்திக் கொண்டதால் ஐயோ பாலாவையும் விட்டுவிட்டோமே அப்படி என்ற வருத்தத்தில் நட்பை புதுப்பித்துக் கொள்கிறார் கடவுள் இருக்கிறார் அவனுடைய ஆட்டத்தை காண்பிக்கிறார் எவன் ஒருத்தன் ஆடுகிறான் அவனே சீக்கிரத்திலேயே அடக்கி விடுவார்😅