Suriyan Marainthu | Bro. Allen Paul | Tamil Christian Song | Blessing TV

  Рет қаралды 1,301,194

BLESSING TV

BLESSING TV

8 жыл бұрын

Glory to God! Watch and Praise God with the new song.
Song : Suriyan Marainthu
Sung by : Bro. Allen Paul
Tamil Keerthanai song
___
Subscribe to our Channel : ‪@BlessingTv‬
For new video updates every week click bell icon. Stay connected to God’s Word!
___
Our Top 5 Songs:
Theengennai - • Theengennai Thukkapadu...
Meiyaana Suthanthira Kaatru - • Meiyaana Suthanthira K...
Unakaaga Iyanguhindrathu Ulagam - • Unakaaga Iyanguhindrat...
Epoluthu Vidiyum Dheva - • Epoluthu Vidiyum Dheva...
Kolgotha Kaatchi Ennai - • Kolgotha Kaatchi Ennai...
►Our Website: www.blessingtv.tv/
► Watch BlessingTv Online: blessingtv.tv/online-tv2.php
☎️ Contact Us
• 24/7 Prayer Support - 9345678983
• For more info - 9994079994
📳 Text us your Prayer Requests and Testimonies
• Whatsapp - 9952432020 | 9994079994
• Email - allenbtv@gmail.com
Our Social Media Pages
Instagram: / blessingtv_official
Facebook: / blessingtv.tv
Twitter: / aaseervatham_tv
This video is made only for non-profit cause , the credits for certain audio and video clippings goes to their respective owners. We do not commercially profit from any of these broadcasting. This is purely a non profit organisation under Jesus Loves Trust.
NOTICE: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."
#AllenPaul #SophiyaAllenPaul #BlessingTv #TamilChristianSongs #Newsong #Tamil #Worship #AllenPaulSongs #ChristianSongs #BlessingTvSongs #AaseervathamTv

Пікірлер: 572
@dineshbabur2595
@dineshbabur2595 2 жыл бұрын
தினமும் ஆசீர்வாதம் டிவியில் இரவு 10:30 மணிக்கு இந்தப் பாடலை போடுவார்கள் தவறாமல் நாங்கள் பார்ப்போம்....📺
@estherdaniel836
@estherdaniel836 Жыл бұрын
Me also bro
@spgamingyt871
@spgamingyt871 9 ай бұрын
Same
@vijiaa4225
@vijiaa4225 Ай бұрын
ஆமாம்மா
@sweetyswathi5344
@sweetyswathi5344 27 күн бұрын
Ama
@jeyam8103
@jeyam8103 13 күн бұрын
My family' also
@mohandoss1383
@mohandoss1383 11 ай бұрын
தினமும் இரவு 10:30 மணிக்கு அற்புதமான இரவு ஜெப பாடல்
@ammushanmugam2343
@ammushanmugam2343 3 жыл бұрын
இந்த பாடல் கேட்டால் மனம் நிம்மதி ஆகும் .....இயேசு கூட இருப்பது போல இருக்கும்
@yona.a2849
@yona.a2849 4 жыл бұрын
தீய சொப்பனம் மனதில் நேராமல் தினமும் காப்பாற்றும் தகப்பனே
@ranjithranjith4817
@ranjithranjith4817 11 ай бұрын
எங்கள் மகள் இந்த பாடலை கேட்டால்தான் தூங்குவாள்... இந்த பாடல் பல குரல்களில் ஒழித்தாலும் ஆலன்பால் அவர்களின் குரலில் அருமை..தேவனுக்கே மகிமை உனண்டாகட்டும்...
@mayavanrenudevan
@mayavanrenudevan 4 жыл бұрын
சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுது தூயா கிருபை கூர்ந்து காருமையா பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரே சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே சுவாமி உந்தன் பாதம் பணிகிறேன் பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகா பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையா கோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய் ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல் பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல் நேயா நின் நல்தூதர் காவல் தா ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும் அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன் ஐயனே உன் பொன்னடி சரணம்
@ChrisDon0512
@ChrisDon0512 Жыл бұрын
Tanq praise the Lord
@lawrenceaugustine7857
@lawrenceaugustine7857 Жыл бұрын
Ink in the paadal varigal window
@bakiyamanibakiya6682
@bakiyamanibakiya6682 5 жыл бұрын
இந்த பாடல் மூலமாக கர்த்தர் என்னை பாதுகாத்து இருக்கிறார் ..
@sumethra5236
@sumethra5236 4 жыл бұрын
👌👌👌👌
@pushparaj6166
@pushparaj6166 3 жыл бұрын
Nice
@evangelin8217
@evangelin8217 3 жыл бұрын
Me also
@bujikuttybujikutty7117
@bujikuttybujikutty7117 3 жыл бұрын
Amen yes really
@guruvijayaeswaran1151
@guruvijayaeswaran1151 3 жыл бұрын
Thankyou lord jesus. Super song.
@anitha2525
@anitha2525 Жыл бұрын
ஆமென் , இதுவரை பாதுகாத்த தேவனே உமக்கு நன்றி, தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ளும் தகப்பனே🙏
@user-hi7rl7kg5f
@user-hi7rl7kg5f Жыл бұрын
sir my daughter six month old baby never sleeps without listening to this song thank you for the beautiful song and composition.
@Chottu_Anand
@Chottu_Anand Жыл бұрын
Hii Divya.... How's Ur daughter ?
@Faith-lg5dd
@Faith-lg5dd 4 жыл бұрын
Every day when I was going to sleep,I will hear this song daily. Because I can feel the presence of holy spirit
@jstellarajam4976
@jstellarajam4976 3 жыл бұрын
Me too... 🤗🤗
@nirmalkumarsnirmalkumars4459
@nirmalkumarsnirmalkumars4459 3 жыл бұрын
Mee too
@rubyshorts9019
@rubyshorts9019 3 жыл бұрын
Iam also ☺
@helenmargaret4475
@helenmargaret4475 3 жыл бұрын
K
@helenmargaret4475
@helenmargaret4475 3 жыл бұрын
@@jstellarajam4976 m
@vidyakumaran9915
@vidyakumaran9915 9 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் மன அமைதி தருகிறது
@shalinihena6140
@shalinihena6140 2 жыл бұрын
🥰🥰இந்த பாடலை தினமும் இரவில் படுக்கும் முன் கேட்டு தான் தூங்குவேன் ,😴😴😴 மிகவும் பிடித்த பாடல் அருமயான வரிகள்🥳🥳🥳 Supper Song😍😍😍
@vishnukannans1102
@vishnukannans1102 2 жыл бұрын
Me to
@janasivakasi725
@janasivakasi725 Жыл бұрын
Nanglumthan
@8220732014
@8220732014 7 жыл бұрын
nice songs ever.....i am Hindu but my dad sung ago once watch the lyric Jesus u r true....my fav.....jusus love u
@manirajjebaraj7112
@manirajjebaraj7112 6 жыл бұрын
8220732014 nnnnb
@shalomvenky1699
@shalomvenky1699 6 жыл бұрын
God bless you and your family bro
@rothansolomon1479
@rothansolomon1479 6 жыл бұрын
God bless u bro believe in god bro ull have a great future bro
@gowsigowsi2532
@gowsigowsi2532 5 жыл бұрын
God always with u and ur family bro
@rajivr8596
@rajivr8596 5 жыл бұрын
God bless you brother
@joycenovita5721
@joycenovita5721 4 жыл бұрын
My son is 5years old he loves this song a lot everyday he sleeps only after listening to this song.Thank u brother for such a lovely rendition.
@nabishkashasi9621
@nabishkashasi9621 5 жыл бұрын
அழகான பாடல் என்றால் இதுதான் இந்தப் பார்வையில் இருந்து எனக்கு எல்லா வரிகளும் நன்றாக புரிகிறது எளிதாகவும் இருக்கிறது இந்தப் பாடல் பாடிய ஆலன்பால் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று என்னுடைய நண்பன் ஐயா அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நான் சொல்ல விரும்புகிறேன் கர்த்தருடைய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்
@AA-gq4fe
@AA-gq4fe Жыл бұрын
Pl
@mohanviji5092
@mohanviji5092 Жыл бұрын
Amen
@bharathibharathi4529
@bharathibharathi4529 Жыл бұрын
Amen
@rajaramachandran5803
@rajaramachandran5803 4 жыл бұрын
Am i the only one crying here... everytime when I hear this song... goosebumps....
@angelsamuel5858
@angelsamuel5858 2 жыл бұрын
🫂🫂🫂 god is here to help you
@rajivr526
@rajivr526 3 жыл бұрын
என்னை மிகவும் கவர்ந்த மகிமை நிறைந்த பாடல்... 🌷🙏
@bagiyarajnatarajan580
@bagiyarajnatarajan580 4 жыл бұрын
இன்னும் மேலான பலத்த ஊழியம் செய்ய ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்.
@jesusjesus3102
@jesusjesus3102 5 жыл бұрын
This every words is true.jesus with me every day and every movement. I love u jesus
@anthonyxavieranthonyxavier1675
@anthonyxavieranthonyxavier1675 5 жыл бұрын
Goosebumps every time I hear this song . Praise the Lord
@maryrosalin422
@maryrosalin422 4 жыл бұрын
My father daily used to sing in our evening family prayer .
@srivalliruth3131
@srivalliruth3131 2 жыл бұрын
Avikuriya virunthu GLORY TO GOD Thankyou brother and sister and your family👪
@amalphilip295
@amalphilip295 5 жыл бұрын
Night thoongum mun ketka vendiya padal ......Arumai Kartharuku sthothiram....!!!
@rubhanjoshuvaministries
@rubhanjoshuvaministries 4 жыл бұрын
Unmai
@amalphilip295
@amalphilip295 4 жыл бұрын
@@rubhanjoshuvaministries 🤗
@kanthimathivelu1051
@kanthimathivelu1051 Жыл бұрын
*கர்த்தருடைய 👑 பாதுகாக்கும் கிருபைக்காக ஸ்தோத்திரம்! 🛐
@giri.e3598
@giri.e3598 2 жыл бұрын
சூரியன் மறந்து அந்தகாரம் சூழ்ந்தது சோர்ந்த என்தேகமும் அயர்ந்துமே இளைப்பாறப்போகுது தூயா கிருபைகூர்ந்து காருமையா பகல் முழுவதும் பட்சமாய் என்னை பாதுகாத்தீரே சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே சுவாமி உன்றன் பாதம் பணிகிறேன் பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய் தேனையா கோபமின்றி என்பவம் பொறுத்திடுவாய் ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் நேராமல் பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் மனதில் நேராமல் நேயா நின் நல்தூதர் கவால் தா ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும் அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன் ஐயனே உன் பொன்னடி சரணம்
@kalvisalamon7855
@kalvisalamon7855 3 жыл бұрын
இந்த பாடல் வரிகள் மற்றும் உங்கள் குரல் அருமை இரவில் இந்தப் பாடல் வரிகள் கேட்க மனதில் நிம்மதி கிடைக்கும் ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏
@snivetha2235
@snivetha2235 3 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் போல் கர்த்தரே என்னைப் பாதுகாக்கிறார🌼🌼🌹
@anitha2525
@anitha2525 Жыл бұрын
இம்மட்டும் பாதுகாத்த " "தேவனே" உமக்கு நன்றி தகப்பனே 🙏 தொடர்ந்து காத்துக்கொள்ளும் அப்பா "பிதாவே"🙏
@rajinababu6870
@rajinababu6870 5 жыл бұрын
night thungum pothu ketkanum supera irukum
@sathishkumarsr661
@sathishkumarsr661 7 ай бұрын
ஜெபம் நிறைந்த இந்த பாடலுக்காக ஆண்டவரைஸ்தோத்தரிக்கிறேன்
@GOKULDAVIDJESUS
@GOKULDAVIDJESUS 5 жыл бұрын
Amen....powerful song...It takes away the darkness from our heart
@dineshs7897
@dineshs7897 3 жыл бұрын
I so happy this song evening
@Neymar_Jr..11
@Neymar_Jr..11 3 жыл бұрын
❤️Enaku mikavaum piditha padal I love Jesus❤️
@parthiban..parthi3681
@parthiban..parthi3681 3 жыл бұрын
Intha andavaroda song ah Dislike pannavanga apram ini panna poravanga lam seekrama sethuruvanga pa
@anitha2525
@anitha2525 Жыл бұрын
GLORY TO GOD இம்மட்டும் பாதுகாத்த "தேவனே" உமக்கு நன்றி தகப்பனே,🙏 தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ளும் பிதாவே 🙏
@lavanyalavanya6475
@lavanyalavanya6475 2 жыл бұрын
Intha songs ennai palamurai sathanin kiriyaigalil irunthu mitturukku . Karthar nallavar amen alleluya
@davidpugaldp7077
@davidpugaldp7077 2 жыл бұрын
Ennaku intha song ketta manasukulla oru puthu vitha mana happy varum😊😊
@agalyarani3001
@agalyarani3001 Жыл бұрын
Nan clg padikkum pothu Aasirvatham tv la 10-10.30pm intha song daily poduvanga.... Intha song kettale namaku andavaroda blessing namakku kedaicha mathiri oru feel varum.. nowadays I missed this song...
@Kuttypa2627
@Kuttypa2627 5 жыл бұрын
Awesome voice extradinery lyrics
@MaryMary-gm3fw
@MaryMary-gm3fw 3 ай бұрын
Super Song Happy thank 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vinivinitha7664
@vinivinitha7664 9 ай бұрын
My mother and me every day watching blessing tv only sis and brother
@anitha2525
@anitha2525 Жыл бұрын
அப்பா பிதாவே எங்களை காத்துக்கொள்ளும் தகப்பனே 🙏🙏🙏
@SelvaKumar-ex4gd
@SelvaKumar-ex4gd Жыл бұрын
🙏🙏✝️🙋👌🇮🇳🆗👌🐙
@anitha2525
@anitha2525 11 ай бұрын
ஆமென் தகப்பனே என்னை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன் 🙏
@vinivinitha7664
@vinivinitha7664 9 ай бұрын
Morning to night only for blasing tv
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 2 жыл бұрын
This Hym gives me Great Peace in my Heart. I surrender my Soul, Spirit and Body on JESUS feet .Feel immensly Relaxed as if iam Resting on my Dad's ( Heavenly Dad's ) Shoulders. Jesus Christ Bless U Family and Ur Ministry
@selvaratnabai9822
@selvaratnabai9822 9 ай бұрын
Superb song heart touching song
@user-bj6cg3pr3z
@user-bj6cg3pr3z 2 ай бұрын
Intha song nalla song" intha song kku Amaithu irukkum music super, wonderful, Appatiye intha music ketka,ketka intresting a irukkum" yethanai murai paarthaalum, intha song kettaalum salikkaathu" 💯👌🥁🎺🪘 from: Albert Raja.
@venomrock8564
@venomrock8564 5 жыл бұрын
This song really giving me peacefull sleep without any disturbances thank god with out you we are nothing amen😊😊👍👍👌👌☺☺💐💐👌👌
@rebeccadaniel4193
@rebeccadaniel4193 2 жыл бұрын
Amen Glory to God
@preethim.p3347
@preethim.p3347 2 жыл бұрын
கர்த்தராகிய கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் ✝️✝️✝️
@vinivinitha7664
@vinivinitha7664 9 ай бұрын
I love very much this song sister and brother
@barathkumar5534
@barathkumar5534 Жыл бұрын
ஆண்டவரேஆசிர்வதிங்கப்பா பயம்வந்தாபோதுகேட்டால்பாடல்மனசுலேசாமாதானம்கிடைத்துஆமெஜிஸஷ்
@saravananmonika1095
@saravananmonika1095 3 жыл бұрын
இந்த பாடல் என் கணவர் ஜம்மு ந என் கணவர்க்கு மிகவும் பிடிக்கும்
@selvindaniel297
@selvindaniel297 6 жыл бұрын
Hallelujah hallelujah hallelujah❤️ praise the lord
@marrylucia3336
@marrylucia3336 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அய்யா கர்த்தருடைய நாமம் மகிமைப் பட ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே நன்றி அய்யா
@anushalakshmi9356
@anushalakshmi9356 3 жыл бұрын
i love jusus nice i am also hindu every night i here this song powerful song also
@sherinrachel7316
@sherinrachel7316 6 жыл бұрын
அருமையான பாடல்....
@kanimozhigopal4650
@kanimozhigopal4650 7 ай бұрын
Reminds my childhood days❤ Glory to Jesus🙏🏻
@vinivinitha7664
@vinivinitha7664 7 ай бұрын
Thank you sister and brother innek indha poll munbu bayethkai our Jabbam seythir ummak nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathiyajesus6117
@sathiyajesus6117 3 жыл бұрын
Jesus always project us😍feel peace full sleepy......
@Nobita-x5c
@Nobita-x5c Ай бұрын
Very super song i like this song ilove you Jesus ilove good night friends
@kalaivani2479
@kalaivani2479 10 ай бұрын
Recently I addicted to this song
@leelajasmine8776
@leelajasmine8776 3 жыл бұрын
En vinnappathi keta ennakku sugam kodutha en thevathi thevanuku kodana Kodi stothiram . Amen.🙏🙏
@ravirajarv5205
@ravirajarv5205 5 жыл бұрын
God is gift to night panic peoples...Wonderful song
@vinivinitha7664
@vinivinitha7664 5 ай бұрын
I love this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@guruvijayaeswaran1151
@guruvijayaeswaran1151 Жыл бұрын
Thanks to lord Jesus for your salvation. Thanks sir for this supr song.. Amen..
@lastknight7876
@lastknight7876 4 жыл бұрын
Goosebumps when I hear this song nice lyrics and music Glory to God✝️⛪️
@bhagyavathivelayutham1152
@bhagyavathivelayutham1152 Жыл бұрын
ஆழமான வார்த்தைகள் நிறைந்த அழகான பாடல்.
@ashoksanthiya2821
@ashoksanthiya2821 3 жыл бұрын
Entha padalai thinamum Kattdu than thuguvan ⛪⛪
@rajivr8596
@rajivr8596 3 жыл бұрын
எல்லா கனமும் மகிமையும் மாட்சிமையும் துதியும் வல்லமையும் ஸ்தோத்திரமும் சதா காலமும் சிங்காசனத்தின் தேவனுக்கே உண்டாவதாக... ஆமேன் 🙏
@manjum3182
@manjum3182 5 жыл бұрын
Nice song. Lesson every night blessing to everyone.
@joycelukesythanasingh5463
@joycelukesythanasingh5463 2 жыл бұрын
Jesus pls BLESS me
@harinipunnagaidevan2578
@harinipunnagaidevan2578 2 жыл бұрын
My fav line in this song Tqsm my super hero my heart touching feel given me this song Amen
@rajendrajadhao2204
@rajendrajadhao2204 Ай бұрын
This song is played at the church loudspeaker near my residence. Lots of sleep disturbance because of high volume. Particularly at 4.00 am
@vasugipalanivasu3626
@vasugipalanivasu3626 3 жыл бұрын
While hearing my heart was melting ,,,,,, automatically tears coming in my eyes,,,,, that much presence of god
@vinivinitha7664
@vinivinitha7664 7 ай бұрын
Indha pallukai ungaluk nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@davidbenjaminc6047
@davidbenjaminc6047 11 ай бұрын
I really loved to hear seerthiri yegavasthae namo namo song,by Dr Allen Paul, which would be played on evening before 10 years approx,if anyone has it please post it in KZbin.
@mahamurthy3623
@mahamurthy3623 2 жыл бұрын
Amen 🙏🙏✝️ Jesus name nandri ayya sothram 🙏
@seenusutha1440
@seenusutha1440 2 жыл бұрын
சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
@user-qf1fg6ck9q
@user-qf1fg6ck9q 3 ай бұрын
Thank you for your ❤❤
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 2 жыл бұрын
Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya Jesus. Jesus. Jesus 🌋🌋✨✨🌋🌋
@David-yg5of
@David-yg5of 6 жыл бұрын
Beautiful lyrics.
@balachanderanm8424
@balachanderanm8424 2 жыл бұрын
இந்த பாடல் மூலம் நான் இரவின் பயங்கரத்தில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறேன் நன்றி இயேசுவே
@mrl1498
@mrl1498 2 жыл бұрын
Entha song kekum pothu avllo manasuku nemathiya iruku😊
@vinivinitha7664
@vinivinitha7664 9 ай бұрын
i love very much this song ❤
@vinivinitha7664
@vinivinitha7664 6 ай бұрын
Indha padalthan ennai thedrgera paddal😭😭😭😭😭😭😭😭😭😭😭
@anbumanisa2726
@anbumanisa2726 3 жыл бұрын
இந்த பாடல் மூலமாக கர்த்தர் எங்க அம்மா வை பாதுகாத்தார் நன்றி
@kumarkumarkumar9473
@kumarkumarkumar9473 Жыл бұрын
சூப்பர் பாடல் அண்ணா நன்றி
@fdofdo4207
@fdofdo4207 3 жыл бұрын
iove you this jesus song praise the Lord jesus name
@nobleenterprises5870
@nobleenterprises5870 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் ஆண்டவருக்கே மகிமை
@johnsamuel6632
@johnsamuel6632 7 жыл бұрын
after so many years we get to listen such a strong and meaningful Christian song.. thanks brother Allen.... these days Christian singers r just composing cinematic songs on pretext of attracting younsters... but these kind of songs propel divinity and the tranquility of peace to soul..
@joelsam5982
@joelsam5982 4 жыл бұрын
Yes you are right. Songs these days are not good. Only some are good and meaningful
@stalinjohncy487
@stalinjohncy487 3 жыл бұрын
இரவில் பாதுக்காக்கும்தேவனுக்கு ஸ்தோத்திரம்
@samuels6706
@samuels6706 2 жыл бұрын
Exactly...uncle is blessed with the way he carries that love in the songs, which nowadays doesn't ,sadly. please god help them.
@soniyasonu7432
@soniyasonu7432 5 жыл бұрын
Nice song brother please pray for my family
@joypriyanga4364
@joypriyanga4364 5 жыл бұрын
Song which made me mesmarised ........to the core...praise the lord.....
@user-pe8gt7sr7r
@user-pe8gt7sr7r 5 жыл бұрын
Daily my favorite night time song and my son also like so much. Great song!!!!!!!!!
@stanleyabrahampaul4798
@stanleyabrahampaul4798 3 жыл бұрын
Every honor and glory praises to the lord! Our focus and every single minute what we do in our life full of one and one almighty jesus! Jesus!! Thanks to the beautiful song😊Really I feel the Spirit and prescence.
@rakshaparvideosandshorts8948
@rakshaparvideosandshorts8948 Жыл бұрын
Romba powerfulllaaana song. Praise the lord.
@muthukumarp6587
@muthukumarp6587 2 жыл бұрын
நன்றி கர்த்தாவே 😍
@gabrioclement2775
@gabrioclement2775 2 жыл бұрын
Glory to our Awesome God 🙏🙏🙏
@navkum6980
@navkum6980 5 жыл бұрын
Nice song uncle I love Jesus
@gomathigomathi3840
@gomathigomathi3840 3 жыл бұрын
Intha padal engalukku Roomba pidikum
@khatoonbee7269
@khatoonbee7269 3 жыл бұрын
Prize the lord iam nazeera begum very nice song I love my jesus
@vinivinitha7664
@vinivinitha7664 6 ай бұрын
Thank you for this song
@rnancypriya8002
@rnancypriya8002 3 жыл бұрын
The song is Very Nice ❤️❤️❤️❤️❤️😎😎😎😎😎😀😀😀😀😀
@solomonjayachandran6727
@solomonjayachandran6727 Жыл бұрын
Glory to God
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 714 М.
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 25 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН