Good 👍 morning 🌅.. சகோதரி 🙏👋அக்கா.வாங்க. .. உங்கள் மனதில் தினமும் வேண்டும் இனிமை... நீங்கள் தான் என்றுமே ஆபீஸ் பணியில் தலைமை...உங்கள் மனதிற்கு வேண்டாம் தனிமை... உங்கள் பேச்சில் இருக்குது அனைவருக்கும் உயர்வான கனிமை.. இதுபோல் நடப்பது தான் 💐 நீங்களே எடுத்து கொண்ட உரிமை.. உங்களை நினைத்து அந்த இறைவனுக்கு எனக்கு வாழ்நாள் முழுவதும் பெருமை. புகழ்மை.. வாழ்க வளமுடன் 🌻☀️
@crimetime0056 ай бұрын
🙏🙏🙏🙏
@SashantV6 ай бұрын
Story very interesting
@crimetime0056 ай бұрын
Thank you so much 🙏
@Sannuu.....dh2hb6 ай бұрын
Akka.. good evening 🙏 happy weekend to 👍.... கேய்தார் பெயர் நல்ல இருக்குது ல..மணி கேய்தார் விஷயத்தில் கொட கண்டனாக. இருந்தாலும் ..கேய்தார் மைதிலி மேல் விடா கண்டனாக இருக்கிறான்..பாவம் தான் மைதிலி அவளும் அவள் விதியும் ..மீதமுள்ள சதியையும் சொல்ல.. மீண்டும் நாளைக்கு வாங்க .. மீதமுள்ள கதை சிறப்பாக தாங்க.. நன்றி 🙏 வருக வருக
@crimetime0056 ай бұрын
Sure thank you
@Sannuu.....dh2hb6 ай бұрын
Akka good morning 🌅 akka.. காபி குடித்து வீட்டீர்களா 🙏.. அக்கா உங்க வீட்டீல் பப்பி செலலங்கள் நலமா.. எனக்கு போட்டோ எடுத்து அனுப்புங்கள்..அக்கா