Nithani and yathavi❤️❤️❤️❤️❤️ yepavum pola super combination.... Feel good story ❤❤❤
@malavelu99666 ай бұрын
🎉🎉🎉 ஜீவனிதாவின் அதிரடி அன்னோனிய அன்பு காதல் காவியம் 🌹🌹🌹🌹🌹,இப்படி ஒரு நிரஞ்சனின் அன்புள்ளம் கொண்ட கணவன் கிடைப்பது அறிதான வரமே ❤️❤️❤️
@sornalakshmis20486 ай бұрын
அருமையான கதை மா 🎉🎉🎉 யாதவியின் குரலில் இலங்கை தமிழில் மிக அருமை🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Anitha-n6n6 ай бұрын
Super super super super super yathavi voice kku Ilangai thamilthan super ❤❤❤❤❤
@umaravibharath55196 ай бұрын
அன்பு நிதணி பிரபு சகோதரி உங்களுக்கு மிக்க மிக்க நன்றி. இந்த கதை already கேட்டு இருந்தாலும், இப்போது தான் கதையின் உயிரோட்டும் புரிகிறது. Hats off to you madam. யாதவி சகோதரி உங்கள் வாசிப்புக்கு நான் கிரேட் பேன். அருமையான வாசிப்பு. கதை மிகவும் அருமை. Waiting for the next story. 😍😍😍😍😍😍😍thank you. Thanks a lot to both of you 😍😍😍
Super யாதவி குரலில் கதையை தந்த நிதனி சகோதரிக்கு நன்றி ❤❤❤❤❤
@Murugesanduraiswamy-v8u2 ай бұрын
Jivanitha Niranjan excellent pair my favourite novel thank you for the best story Naithani sis and extraordinary yathavi sis voice modulation vazhga valamudan
@geethagovindhan6 ай бұрын
இரவு நேரத்தில் உங்கள் குரல் கதை கேக்கா மிக அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மிக அருமை ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@pandiyammal73895 ай бұрын
Semma story and voice ❤❤❤❤❤
@ramaneshkathiresi12586 ай бұрын
கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤
@keerthanayuvaraj19646 ай бұрын
Yadhavi your voice is just mesmerizing❤
@bhuvanadinakaran7696 ай бұрын
❤❤❤❤superb story thanks 😅😅😅
@amuthamurugan82986 ай бұрын
Wow,.......super ❤❤❤❤❤ story❤❤❤❤ nice voice
@MuruganV-mp2xo6 ай бұрын
super story super voice ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@mareeswarim98776 ай бұрын
❤❤❤❤Nithani mam ungal navelentala yathvi elankai Tamil voice super super super kataiodu. valthen enresolavandum super story super voice🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saranyaupload65356 ай бұрын
Writer avargale kandippa neenga enga ithayathai thirudittinga unga story kettuttu day fulla oru sirippode irukken I ❤ u both yathu and nithani ❤❤❤❤
@minmini56076 ай бұрын
அருமை அருமை மிக அருமை❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Gopi-kf9zd6 ай бұрын
தோழிக்கு வணக்கம் நாவலின் கரு நிதனி உயிர் யாதவி உங்களின் இருவரின் பிணைப்பு எப்போதும் இருந்தால் நாவல்கள் உயிர்புடன் இருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் ❤
@meenasathish54266 ай бұрын
Yappa enna alagana kathai oru idam kuda bore adikama full and full happiness suuuuuuper story
@gowrilakshmi29346 ай бұрын
super story, superb voice ❤❤❤❤❤
@mightyboxchannel43805 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை நிதினி+ யாதவி கூட்டாணி அருமை ❤❤❤❤❤😊
@thenmozhi59676 ай бұрын
Super story ❤very sweet voice 😊
@minmini56076 ай бұрын
Am present so excited ❤கேட்டுவிட்டு கூறுகிறேன்❤
@vjg24126 ай бұрын
So beautiful story with your sweet Tamil and voice. Waiting for the next one.
@narmathasintha73806 ай бұрын
Super super super thank you very much nidhani and Yadhu sister 💐💐🎉❤❤❤❤
@anusiyanavaneethan68366 ай бұрын
Super sis second time kekuren ❤❤❤ namma chella kutty voice la ❤❤❤
@malavelu99666 ай бұрын
🎉🎉🎉 ஆரம்பமே சூப்பர்,யாதவி குரலில்,நிதனினின் நாவலில்,கதையை கேட்க தூண்டி விட்டது ❤️❤️❤️,நிரஞ்சனின் காதல் அருமை,ஆரம்ப விமர்சனம்,முழுவதும் கேட்டுட்டு அடுத்த கமெண்ட்ஸ் ஜீவனின் ஜீவன் தெரிந்ததும் 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
@maheshinidevi99736 ай бұрын
Tuesday morning gift❤... Voice super.❤❤❤
@vijayalakshmig2054Ай бұрын
Illangai Tamil alagu, super vazhga vazhamudan
@annakamut84186 ай бұрын
Story 👌🏻👌🏻👌🏻👌🏻unga voice rompa putikkum
@yesodhaandal15606 ай бұрын
Intha kathai nan bookil padithrukken kathai super voice very nice romba thanks
@d.shanmugapriyapriya25876 ай бұрын
இப்போது தான் இந்த நாவலின் முழுநாவலாக இருக்குமா என்று பார்த்து கொண்டிருந்தேன் நாவலும் வந்துவிட்டது மகிழ்ச்சி நன்றி கேட்டு விட்டு வருகிறேன் யாதவியின் குரலில் மயங்கி நிற்க்கும் ரசிகை நான்
@Pushparani188226 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@dheivaramanik60136 ай бұрын
Soft and sweet story. Naithani vs yadhavi congrats 🎉
@valarmathi7412Ай бұрын
Feel good novel ❤story super nice🎉
@suguna2516 ай бұрын
Kathai romba nalla irunthuchi jeevani character semma niranjan love super vaasipu romba nalla irunthuchi 🥰🥰
@santhivadivel12096 ай бұрын
Wow, super, nithani+yathavi 🎉🎉🎉🎉
@Sumithrasumi637936 ай бұрын
அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் யாதவி ❤❤❤❤❤❤❤❤❤❤
நிதனி பிரபுகதை என்றாலேயாதவ் வாய்ஸ்சூப்பர் மீண்டும் மீண்டும் கதைகள் வந்துகிட்டே இருக்கணும்❤❤❤❤❤❤❤❤
@valarmathi7412Ай бұрын
Yadhavi voice paka good job🥰🥳🥳
@kurupskayamurugan88696 ай бұрын
வணக்கம் நிதனி அம்மா யாதவிம்மா குரலில் இக்கதையை கேட்டால் இன்னும் உயிரோட்டமாக இருக்குமோ என்ற மனவோட்டத்தை உணர்ந்தது போல் இப்பதிவு. மிகவும் நன்றிஅம்மா யாதவிம்மா உங்கள் வாசிப்பை கேட்க ஆவலாக உள் நுழைகிறேன். வாழ்க பல்லாண்டு......... ❤❤❤❤❤❤❤❤❤❤
@sabarisabariesmani48956 ай бұрын
Your story always make me feel all emotional feels ..Thank to both of you
@AnithaGokul-ow9ey6 ай бұрын
Super novel thanks
@monishas.g78876 ай бұрын
Nice story and nice voice mam 💐 next story please
@tharaabi88036 ай бұрын
Super story ❤❤❤❤
@logapamathas36 ай бұрын
நிதின் பிரபு நாவல் யாதவி குரலில் இனிமை சிலோன் தமிழ் அழகுதான் நன்றிம்மா 😘😘😘😘😘😘😘
@lakshmigopal34306 ай бұрын
Nice story interesting ❤❤❤❤❤😮😮😮 voice super
@MandeMande-h6n6 ай бұрын
Super 👌akka unka kuralil katha katpatu rompa petikkum ❤️❤️❤️🌹
@nagalakshmi24226 ай бұрын
Yathavi sister voice cute. Thankyou so much sister ❤❤❤❤❤❤❤
@mharishvlb27316 ай бұрын
செமாசெமாசூப்பர்சூப்பர் குரல்அழகுஅருமை யாது மா உங்க சிலோன் குரல் கேட்க சூப்பர் குரலுக்காகவே கதை கேட்க ஆசை❤❤❤❤❤
@shanthiskitchen20916 ай бұрын
யாது வாசிப்பு சூப்பர் ❤❤❤❤❤
@selviramasamy82716 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் நாவல் அருமை
@sujam28996 ай бұрын
What a love, really superb, thank you ❤
@deepakumar57416 ай бұрын
வணக்கம் தோழி நலமா? எதிர்ப்புகள் இல்லா அருமையான காதல் கதை சூப்பர் 😊😊தேன் குரல் யாதவிக்கு நன்றி இன்னும் நிறைய நாவல் வாசிக்க வாழ்த்துக்கள் தோழி ❤❤வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏
@meenuanbu1186 ай бұрын
Nice story voice super
@santhapushpam9965 ай бұрын
Super Novel 👌 Super voice ❤
@monishas.g78876 ай бұрын
Nice story and nice voice mam 💐
@KavinRaj-q3q6 ай бұрын
Hi.யாதவிசகோ.நிதனிபிரபுமேம்.good morning. thanks sis welcome sister is ❤❤❤
@darshinipriya286916 күн бұрын
I like your srilanka tamil 🎉
@arasisavarimuthu25695 ай бұрын
Kathai very super nithinima and yathavi thank you for both of you ❤ ella kathaiyaiu yathavi kuralil mathi engalukku kodungal please ❤
@mangaik43026 ай бұрын
நிதனி பிரபு, யாதவி இருவரும் இணைந்தால் தான் சூப்பர்😅😅😅😅😅😅😅❤❤❤❤❤ நிதனியின கதைக்கு உயிர் கொடுப்பார யாதலி😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvamahesh10456 ай бұрын
NKN, PPV, UET, இது நீ இருக்கும் நெஞ்சமடி இதய துடிப்பாய் காதல்,இன்னுயிராவாய் என்னுயிரே நாவல்களையும் யாதவியின் இலங்கை தமிழில் கேட்க ஆவலாக காத்திருக்கிறோம் நிதனி சகோதரி❤❤❤