0:35 மியாவ் மியாவ் ஆ, ஒட்டகப்பால் குடிச்சிட்டு பூனை மாதிரி கத்துறீங்க 😁
@sutralamvanga51052 жыл бұрын
அரபியில் மிய மிய என்றால் அருமை என்ற அர்த்தம் சகோ
@zeenathulfahara2645 Жыл бұрын
Best and valuable information
@sutralamvanga5105 Жыл бұрын
Thanks for your comments
@RaviChandran-vk7no Жыл бұрын
ரியாத் சிட்டியில் தங்குவதற்கு எவ்வளவு ரியால் செலவாகும். 1 . மாதம்.
@sutralamvanga5105 Жыл бұрын
ரியாத்தில் தங்குவதற்கு நீங்கள் எதற்க்காக வருகிர்கள் பொறுத்து.ஒரு நாள் சாப்பாடு சிலவு 25 ரியால் வரும் ஹோட்டல் உணவு.
@badruduja32022 жыл бұрын
மாஷா அல்லாஹ் ஒட்டக பால் மிகவும் சுவையுடன் மிக சத்துள்ளது அத்துடன் அதன் இறைச்சியும் சுவையும் சத்தும் நிறைந்த உணவு அதிலும் உடன் பால் கறந்து சுவைப்பது அலாதியான சுவையை தருகிறது ஜஷ்ஷாகுமுல்லாஹ் ஹைரன் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் இலங்கையிலிருந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா
@sutralamvanga51052 жыл бұрын
மிக்க நன்றி சகோ உங்கள் பதிவிற்கு..☺️👍
@hidayatullahhidayatullah9295 Жыл бұрын
ஒட்டகப்பால் கறந்த உடனே கெட்டுப்போய்விடும் என்கிறார்களே அது உண்மையா ப்ரோ
@sutralamvanga5105 Жыл бұрын
தெரியவில்லை சகோதரர்
@basithhrm2 жыл бұрын
அந்த மரங்களின் பெயர் "Damas (Conocarpus)" இது உப்பு மணல், பாலைவனம் பகுதியில் நன்றாக வளர கூடிய மரம்.
@sutralamvanga51052 жыл бұрын
👍
@dineshkumar-me8om2 жыл бұрын
Super bro Bro Neenga tourist visa la ponigla or family visa va bro I am planing to going Riyadh pls tell
@sutralamvanga51052 жыл бұрын
Thanks for your comments . Working visa bro if any visa enquiry check travel office bro
@m.shahulhameed.erode.5442 Жыл бұрын
Super Masha Allah
@adifaahazlin11622 жыл бұрын
இந்த நிகழ்ச்சி மூலமாக ஒட்டக பால் பார்த்து தெரிந்து கொண்டோம்..👍
@syedmashoodh9742 жыл бұрын
Next video eppo
@sutralamvanga51052 жыл бұрын
Coming soon bro
@hasmee63222 жыл бұрын
Superb
@meeralathif35502 жыл бұрын
❤❤❤❤❤
@JananiJanani-be7wl2 жыл бұрын
Hi
@sutralamvanga51052 жыл бұрын
Hi thanks for your comments keep supporting
@syedibramsha2262 жыл бұрын
போகும் போதே ஜீனி கொண்டு போயிருக்கலாம். இன்னும் சுவையாக இருந்திருக்கும்.