அப்பா வணக்கம் நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🦚💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Gnanavasan3 жыл бұрын
சுவாமி கள் போதனைகள் அருமை அர்புதம் அய்யனே அடியேன் மனமார்ந்த மகிழ்ச்சி சுவாமி
@மருதஹாசன்மருதஹாசன்4 жыл бұрын
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி 🦚🦚
@mvelmurugan58714 жыл бұрын
குருவே சரணம் குருவே போற்றி குருவே நமஹ குருநாதர் பொற்பாதம் பணிகின்றோம் 🙏🌻🌷 நல்ல அற்புதமான அருமையான பதிவுகள் விளக்கங்கள்எங்களுக்குக் கொடுத்தீர்கள்மிக்க மகிழ்ச்சியான சாமி ஜி குருநாதரின் பொற் பாத கமலங்களுக்கு மீண்டும் மீண்டும் கோடான கோடி நமஸ்காரங்கள் சாமிஜி நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கின்றோம் குருவே சரணம் 🙏🙏🙏💐🌻🌷🌷
@vijayalakshmiravichandranv67703 жыл бұрын
வணக்கம் அப்பா குரு வே சரணம் 🌹🌹🌹
@kishanjenavasijan49594 жыл бұрын
Thanks appa 🙏
@gkalagnanaudayan84444 жыл бұрын
குருவே சரணம் 🙏 இளைய குருவே சரணம் 🙏
@susibalan65084 жыл бұрын
🙏🙏குருவே சரணம்🌹🌹 வணக்கம் ஸ்வாமிஜி ❤❤
@a.senthilkumar64394 жыл бұрын
Guruve Saranam 🙏🙏 guruve Saranam 🙏🙏🔯🔯🕉️🕉️🌹🌹
@yoganathyoga98594 жыл бұрын
🙏🙏குருவே சரணம்🙏🙏 சில காரணங்களால் சில காலம் நான் தங்கள் பதிவுகளை கவனிக்கவில்லை மன்னிக்கவும். இது ஒரு அருமையான பதிவு. மிகவும் நன்றி ஸ்வாமிஜி🙏🙏
@berthaaoun33023 жыл бұрын
🌹👃🌹👃🌹👃🌹👃🌹❤❤
@gnanavasanjana91654 жыл бұрын
குருவே சரணம்🙏 சற்குருவே சரணாகதி🌸🙇
@mrjac00724 жыл бұрын
Samy vanakem அருமை
@raju2madeshraju3754 жыл бұрын
Guruva saranam
@ssssatson14314 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sashikalaramesh78033 жыл бұрын
வணக்கம் குருவே சரணம் ஐயா, சென்ற வாரம் தோஷம் எத்தனை வகைகள் அதற்கு தாய்யும் தந்தையும் தான் காரணம் என்பதை தொடர்ந்து இந்த வாரம் அவகளை சான்றோர்களின் தமிழ் மரபு வாயிலாக ஐந்து திணை,கிரகங்கள் மற்றும் வாத பித்த சிலேதம் கொண்டு திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவியரிடையை நிகழும் வாழ்க்கை நெறிகள் கடைப்பிடிக்காமல் இருந்தால் எவ்வகையான தோஷம் என்பதை அறிந்து கொண்டோம் அது மட்டும் இன்றி அதற்க்கு உரிய உணவு நியமனங்கள் தீர்வுகளையும் வருங்காலத்தில் தருவேன் என்றீர்கள் அவளுடன் காத்துக் கொண்டு இருக்கிறோம் ஐயா . எதிர்கால சந்ததியினர்களுக்கு இப் பதிவு ஒரு வர பிரசாதம் ஐயா *எண்ணங்களை உயர்வாக வைத்து கொள்ள வேண்டும் *நம்மை நாம் அறிந்து அத் திறமையை திறம்பட செயலில் இடுப்பட வேண்டும் உறுதியோடு இலக்கை அடைய வேண்டும் . *மாயையில் சிக்கி கர்மாவை அதிகபடுத்திக் கொள்ளாம் . *நம் மனம் தான் ஆசைகளை துண்டுகிறது *ஆசைகளே நம் துன்பத்திற்கு காரணம் *அளவோடு ஆசைகளை வைத்து கொள்ள வேண்டும் அவை பொன், பொருள், உறவு ...... * அளவோடு என்ற போது?? நாம் நம் மனத்தை கட்டுப்படுத்த வேண்டும் அப்படி வைத்து கொள்வதற்கு நமது குருநாதர் அவர்கள். வாசி (பிரணாயாமம்) பற்றி சொன்னார்கள் அல்லது முன்பே கொடுத்த முத்திரைகள் வாயிலாக பயிற்சிகள் மேற் கொள்ளலாம் ..... நமது குருநாதர் அவர்களின் போதனைகளின் வாயிலாக உணர்ந்து கொண்டதை பகிர்ந்து கொள்கிறேன். 🙏🙏 🙏 *நன்றாக குரு வாழ்க குருவே துணை* 🙏