குருவே சரணம்." தைப்பூசம் " பற்றி அழகாக அருளியமை மகிழ்ச்சியாக இருக்கிறது சுவாமி. எங்கள் தமிழ்க்கடவுள் முருகன் விவசாயத்தின் தலைவன்" சிருஷ்டி " நன்நாள் சிவன்சக்தி மகன் காக்கும் கடவுளாக எம்மோடு பயணிக்கிறார் . எம்மில் எம்மோடு எமக்காக எம்மை எம்மால் எமக்கு என்று காக்கும் தெய்வமாக கவசமாக இருக்கிறார். ஓம் ஸ்ரீ சரவணபவாய ஹ்ரீம். கந்தன் காட்டிய வழியம்மா இது அன்பால் விளைந்த பக்தியம்மா கண்ணை இமையே காத்ததம்மா தமிழே என்னை இணைத்ததம்மா . கந்தன் காட்டிய வழியம்மா..... அவனை நினைத்தே நான் தொழுதேன் அவன் என்னை அணைத்தே அருள் கொடுத்தான் இருந்தும் முருகனை மறக்கவில்லை அவன் கருணைக்கு எதுவும் ஈடில்லை . கந்தன் காட்டிய வழியம்மா..... வேலா உன்னை நான் வேண்டி நின்றேன் நீயோ என்னை காத்து நின்றாய் நானோ குருவைப்பணிந்து நின்றேன் இன்றோ எனக்கு அறிவை புகட்டிவிட்டாய். கந்தன் காட்டிய வழியம்மா .... முருகா என்று ஒரு தரம் சொன்னால் முன்னே வந்து தோன்றிடுவாய் கந்தா என்று கதறி அழுதால் காலடி வந்து காத்திடுவாயே குமரா என்று கூவி அழைத்தால் கூடே நின்று அருளிடுவாயே அறுமுகா என்று அழைத்தால் வந்து ஆறுதலை சொல்லி அணைத்திடுவாயே கடம்பா என்று காவடி எடுத்தால் தடங்கல்களின்றி வந்திடுவாயே வடிவேலா என்று அழகாய் விழித்தால் கடிதே வந்து கவர்ந்திடுவாயே. முருகா முருகா கந்தா கந்தா குமரா குமரா அறுமுகா அறுமுகா கடம்பா கடம்பா வடிவேலா வடிவேலா ........ஆ........ஆ........ வணக்கம் அப்பா. குருவே சரணம். நன்றிகள்.
@pavikarthi46564 жыл бұрын
👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏AARPUTHAM
@ravippireyahvasanthakumar84214 жыл бұрын
குருவே சரணம் நன்றி சுவாமி ஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@nirmala564 жыл бұрын
குரு பதம் சரணம்
@gnanavasanjana91654 жыл бұрын
குருவே சரணம்🙏 எங்கள் குருவின் திருவடி சரணம் 🙏 குருவின் திருபொற்பாதகமலம் சரணாகதி🌸🙏🙇🙇🙇
@pgopal77754 жыл бұрын
Nanrisamig
@niroshasunilkumar1704 жыл бұрын
நன்றி சுவாமிஜி🙏 குருவே சரணம்🙏 குருவே துணை 🙏🙏🙏
@singlegaming87604 жыл бұрын
குருவே சரணம்
@gkalagnanaudayan84444 жыл бұрын
குருவே சரணம் 🙏 இளைய குருவே சரணம் 🙏
@Gnanavasan4 жыл бұрын
குருவே சரணம் மிகவும் அருமை யான அர்புதம் அய்யனே அடியேன் சில வருடங்கள் நினைத்தேன் ஒருவர் கேள்வி கேக்க சுவாமி விலக்கம் கூறினார் என்றாள் நன்றாக இருக்கும் என்று அது உடனே நடந்தது விட்டது மிகவும் மகிழ்ச்சி சுவாமி அபிசேகம் தைப்பூசம் திருமணம் காக்கூம் கவசம்பர்றி அருமையாக கூரீயுள்ளீர்கள் சுவாமி அடியேன் மனமார்ந்த மகிழ்ச்சி சுவாமி
@banupriyam61084 жыл бұрын
🌻🌻குருவே சரனம்🌻🌻 ஐயா தாங்கள் கூறிய காயகர்பத்தினை பயன்படுத்தி பலன் அடைந்தோர்களில் அடியேனும் ஒருவன் , தங்கள் வார்தைக்கு இனங்கிய அடியேனின் வாழ்விள் என்றும் ஆனந்தமே 🍀🍀குருவே சரனம்🍀🍀
@veluamsa15864 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏🙏🙏
@ravimaligai72364 жыл бұрын
குருவை வணங்கி மகிழ்கின்றோம்
@a.p.k.deebahaasan39814 жыл бұрын
நன்றிங்க அப்பா
@vanis86034 жыл бұрын
Appa ungal parthala santhosamga iruku appa
@raghasreesb25924 жыл бұрын
Guruve saranam. Kaakum kavasam vendum swamiji
@rajvlogs16234 жыл бұрын
Very informative Swamiji...tq tq
@dineshhasan12604 жыл бұрын
என் குரு நாதரே போற்றி 🙏🙏🙏
@VinothVinoth-yn8sf4 жыл бұрын
நன்றி ஐயா
@anithasampath18444 жыл бұрын
LoveyouAppa🙏🙏🙏🙏🙏🙏💘💘💘💘💞💞
@kishanjenavasijan49594 жыл бұрын
Thanks appa 🙏
@tejavarshinir31044 жыл бұрын
Swamiji great
@a.senthilkumar64394 жыл бұрын
Guruve Saranam 🙏🙏om guruve 🙏🙏💐💐🔯🔯🕉️🕉️🌹🌹
@rishikamalaraj16774 жыл бұрын
சுவாமி வணக்கம் காக்கும் கவசம் எதன் மூலமாக பெறமுடியும்
@bagyasricuddalore59064 жыл бұрын
Nañri ayya🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@muthulakshmiumapathy60334 жыл бұрын
Guruve saranam
@karthicksivasamysk4 жыл бұрын
Andha manthiram solluga guruve
@chinnusamy30234 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@anithasampath18444 жыл бұрын
Appa💕💕💕💕💕💕
@nivedhithaaanandhavasan82364 жыл бұрын
Are u bb4 anitha
@mayura78694 жыл бұрын
kzbin.info/www/bejne/qF6zZHuni9mdiac குருவே சரணம்🙏 என் குழந்தைக்கு ஆசிர்வாதம் வேண்டும் சுவாமிஜி🙏🙏🙏🙏
@VIYASH-9994 жыл бұрын
குருவே சரணம். காக்கும் கவசம் எவ்வாறு பெறுவது?
@KrishnaMurthy-ln9xc4 жыл бұрын
Om
@dharaniviji73224 жыл бұрын
🙏
@sivasudhan31344 жыл бұрын
குருவே சரணம் அஷ்டமா சித்திகளை அடைய மனிதன் என்ன செய்ய வேண்டும்
@susibalan65084 жыл бұрын
🙏🙏குருவே சரணம் 🌹🌹வணக்கம் ஸ்வாமிஜி ❤❤21. 45👌👌☺☺
@rajumanickam65344 жыл бұрын
குருவே சரணம் ஐயா காக்கும் கவசம் தர வேண்டுகிறேன்.
@karpagamkesavan67534 жыл бұрын
Kakum kavaam pl
@mvelmurugan58714 жыл бұрын
🙏🙏🙏🌻🌻🌷🌷👌👌
@berthaaoun33024 жыл бұрын
🌷👃🌷👃🌷👃🌷👃🌷❤❤
@kavithag33784 жыл бұрын
Appa🙏🙏🙏🌹🌹🦚🌹🦚
@kavithkavith53544 жыл бұрын
Kaakkumkavasam yeppadi peruvathu...plz.
@GovindaSwamykupwra4 жыл бұрын
Guruvey saranam, pse provide me also, the Shri Kakkum kavacham, guruvey, through you tube, itself. Nandrighal guruvey