ஓம் ஶ்ரீ மகா லக்ஸ்மி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌻💐
@revathivishnu30362 жыл бұрын
2.கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே லக்ஷ்மியே வந்தருள்கவே கனகதாரை என்னும் துதிகேட்டு வாழ்விலே ஐசுவர்யம் தந்தருள்கவே உலகாளும் வாய்ப்பையும் இந்திரப் பதவியையும் வேடிக்கையாய்க் கொடுக்கும் முரணை வெற்றிக்கொண்ட விஷ்ணுவிற்குப் பெரும் ஆனந்தம் தந்துநிற்கும் நீலோத்பல மலரின் உட்புறப் பகுதிபோல் நளினமாய்த் தோன்றி நிற்கும் நிலமகளின் கடைநோக்கில் ஒருபாதி என்மீது கணமேனும் பொழியட்டுமே! மறுமைக்குத் தேவையாய் உள்ளன செயல்களைச் செய்கின்ற தகுதி இல்லா மனிதருக் குங்கூட எந்த கருணைப்பார்வை சொர்க்கத்தைத் தருகின்றதோ அந்த கருணைப்பார்வை கொண்டவள் தாமரை மலர்மீது வீற்றிருக்கும் அன்னையாம் ஸ்ரீமஹா லக்ஷ்மியின் திருநோக்கு தேவைகளை அருளட்டுமே! கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே லக்ஷ்மியே வந்தருள்கவே கனகதாரை என்னும் துதிகேட்டு வாழ்விலே ஐசுவர்யம் தந்தருள்கவே கருணை யென்னும்மருள் காற்றினை நன்மைதரக் கூட்டியே வந்து நிற்கும் திருமகளின் விழியென்னும் தயைகொண்ட நீருண்ட கரியமா வண்ணமேகம் ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதகக் குஞ்சுகளாம் எங்களுக்கு செல்வமழை பெய்துபெரும் பாவம் வறுமை நீக்கி வளமெலாம் அருளட்டுமே! கலைமாமகள் என்றும் கருடக்கொடியானின் அலைமாமகள் என்றுமாய் நிலமாளும் சாகம்பரி என்றும் பிறைசூடும் பெம்மானின் மலைமகளுமாய் உலகத்திலே நின்று உயிர்படைத்துக்காத்து முடிப்பதை விளையாட்டென செய்பவள் மூவுலகம் ஆளும் நாராயணனின் நாயகியே போற்றி போற்றி! கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே லக்ஷ்மியே வந்தருள்கவே கனகதாரை என்னும் துதிகேட்டு வாழ்விலே ஐசுவர்யம் தந்தருள்கவே நல்லபல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும் வேதவடிவினளே போற்றி நளின மிகு அழகிய குணங்களின் உறைவிடமே ரதிதேவி போற்றி போற்றி எல்லையில்லா சக்தி எனவாகித் தாமரையில் அமரும்மலர் மகளே போற்றி எங்கும் விளங்கிடும் பூரணமே எழில்புருஷ உத்தமனின் துணையே போற்றி! 3.செங்கமல மலர்போன்ற சிங்கார முகங்கொண்ட திருமகளே போற்றி போற்றி மந்தரமலையசையும் பாற்கடல் தோன்றிய மாமகளே போற்றி போற்றி சந்திரத் தேவனுடன் தேவரமுதத்தினுடன் பிறந்தவளே போற்றி போற்றி நந்தகோவிந்த நாராயணனின் நாயகியே நிலமகளே போற்றி போற்றி! கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே லக்ஷ்மியே வந்தருள்கவே கனகதாரை என்னும் துதிகேட்டு வாழ்விலே ஐசுவர்யம் தந்தருள்கவே தங்கநிறத் தாமரையைச் செந்தளிர்க் கரமேந்தும் செந்திருவே போற்றி போற்றி தரணி மண்டலம் முழுதும் அரசாட்சி செய்கின்ற நாயகியே போற்றி போற்றி தேவாதி தேவர்க்கு ஆதிமுதல் தயைபுரியும் செல்வமே போற்றி போற்றி சாந்தம் மென்னும் வில்லை ஏந்திடும் ராமனின் இல்லறமே போற்றி போற்றி! ப்ருகுமுனியின் புதல்வியாய் அவதாரம் செய்தவளே தேவியே போற்றி போற்றி திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே திருமகளே போற்றி போற்றி கமலமென்னும் மலரில் ஆலயம் கொண்டவளே லக்ஷ்மியே போற்றி போற்றி காலடிகள் மூன்றினால் உலகினை அளந்த தாமோதரனின் துணையே போற்றி! கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே லக்ஷ்மியே வந்தருள்கவே கனகதாரை என்னும் துதிகேட்டு வாழ்விலே ஐசுவர்யம் தந்தருள்கவே ஒளிசுடரும் காந்தியும் தாமரை விழிகளும் கொண்டவளே போற்றி போற்றி உலகம் அனைத்தையும் இயக்கிடும் மங்கல நாயகியே போற்றி போற்றி அமரருடன் அனைவரும் அடிபணிந்தே தொழும் அலைமகளே போற்றி போற்றி நந்தகோபன் குமரன் நந்தகோபாலனின் நாயகியே போற்றி போற்றி!
@ushaammu97022 жыл бұрын
Tnk u
@umaanand5733 Жыл бұрын
Thank u somuch🎉
@gangaparasuraman9390 Жыл бұрын
நன்றி 🙏🙏💐
@mathanmanish15683 ай бұрын
God bless you
@meenav81910 ай бұрын
Engal veetil selvam peruga un kadaikan paarvai pothum thaye. En magan vazhkayil santhosham kodu thaye. En maganuku velaivaippai thanthu thirumanan nadathi tharum thaye❤
@karthickkarthick67133 жыл бұрын
கேட்பார் இவ்வத்தில் செல்லம் வளரவேண்டும்
@vennilaskitchen53522 жыл бұрын
Thank you
@priyar772 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் போற்றி போற்றி🙏
@santhakumar27752 жыл бұрын
ஓம் மகாலக்ஸ்மியே போற்றி போற்றி இனிய காலை வணக்கம் பாடல் வரிகள் ரொம்ப சூப்பரா இருக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
@selvarajuraja83675 ай бұрын
அளப்பரிய நன்மைகளை வாரி வாரி வழங்கிக் கொண்டு இருக்கும் அன்னை மகாலட்சுமி தாயாரின் மலர் திருவடிகளில் நன்றி மலர்களை சமர்ப்பிக்கின்றேன்.குபேர பிரபஞ்சத்துக்கும் நன்றி நன்றி நன்றிகள் கோடி கோடி கோடிகள்..
@narayananganesh7389 Жыл бұрын
ஓம் அம்மா மஹாலட்சுமி தாயே சரணம். ஓம் அம்மா மஹாலட்சுமி தாயே சரணம்.. ஓம் அம்மா மஹாலட்சுமி தாயே சரணம்... ஓம் அம்மா மஹாலட்சுமி தாயே சரணம்..... ஓம் அம்மா மஹாலட்சுமி தாயே சரணம்..... ஓம் அம்மா தாயே என்னிடம் இழப்பதற்கு என் உயிர் தவிர வேறு எதுவும் இல்லை. அனைத்தும் இழந்து தீயில் விழுந்த புழு நிலைமையில் தடுமாறும் என்னையும் என் குடும்பத்தையும் மற்றும் என்னை நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.... மற்றும் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்....
@SaraVanan-yc5xs Жыл бұрын
தெய்வமே எனக்கு தேவையானதை தாருங்கள்
@mybaby57544 жыл бұрын
ஓம் மகா லக்ஷ்மி தாயே போற்றி..
@akashsakashs86823 жыл бұрын
Lakshmi thaaye potri
@karunaimogandas6998Ай бұрын
ஓம் தாயே போற்றி
@chandrar474626 күн бұрын
Om sakthi ji ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@devipunitha602810 ай бұрын
ஓம் லட்சுமியே போற்றிய தாயே 🌷👃🌷🪷🪷🪷🪷
@chandrannadasen36982 жыл бұрын
Ohm mahaletchumi thaye potri
@munirajbn7991 Жыл бұрын
0mmahalaksimi potri arul vendum narpavi om namasivya
@anua86804 жыл бұрын
5. பூஜை செய்வதற் உரியதாகி பரிமளிக்கும் வடிவம் எதுவோ அது என்னில் மங்களம் மழை பொலியட்டுமே மங்கலங்கள் யாயும் தன்னிடத்தில் கொண்ட மாயன் வைகுந்தன் நெஞ்சில் மதுகைடவர்யெனும் வலிமைமிகு அசுரனை மாயத திருமாலின் நெஞ்சில் மன்மதன் சென்று அமர வழிசெய்த அந்த கடல்குமரி திருவின் பார்வை புன்சிரிபேந்திடும் அந்த கடை கண் பார்வை என்னையும் அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே 6. உலகாளும் வாய்ப்பையும் இந்திர பதவியையும் வேடிக்கையாய் கொடுக்கும் முரணை வெற்றிகொண்ட விஷ்ணுவிற்கு பெரும் ஆனந்தம் தந்து நிற்கும் நீலோத் பல மலரினில் உட்புற பகுதிபோல் நளினமாய் தோன்றிநிற்கும் நிலமகளின் கடைநோகில் ஒரு பாதி என்மீது கணமேதும் பொலியட்டுமே மறுமைக்கு தேவையாய் உல்லென செயல்களை செய்கின்ற தகுதி இல்லா மனிதர்கும்கூட எந்த கடை பார்வை சொர்கத்தை தருகின்றதோ 7. அந்த கருணை பார்வை கொண்டவள் தாமரை மலர்மீது வீற்றிக்கும் அன்னையாம் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் திருநோக்கு தேவைகளை அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே கருனையெனும் அருள் காற்றினை நன்மைதர கூட்டியே வந்துநிற்கும் திருமகளின் விழியெனும் தயைகொன்ட நீருண்ட கரியமா வண்ணமேகம் ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதக குஞ்சுகலாம் எங்களுக்கு 8. செல்வமழை பெய்து பெரும் பாவம் வறுமை நீக்கி வளம்மெல்லாம் அருளட்டுமே கலைமாமகள் என்றும் கருட கொடியானின் அலைமாமகள் என்றுமாய் நிலமாலும் சாகம்பரி என்றும் பிறை சூடும் பெம்மானின் மலைமகளும்மாய் உலகத்திலே நின்று உயிர் படைத்தது காத்து முடிப்பதை விளையாட்டென செய்பவள் மூவுலகம் ஆளும் நாராயணனின் நாயகியே போற்றி போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே
@bhagyavikasinie68202 жыл бұрын
முதல் பாதி?
@indiranimadanaguru7337 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jayanthiratna5074 Жыл бұрын
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி. மிகவும் அருமையான ஸ்தோத்திரம் 🙏🌷🌹🌺.
@prabhakrishnaswamy40644 жыл бұрын
Om kanakathara Devi mahalaxmi kaththarulvai annayai
@rthandeeswaran79633 жыл бұрын
Kalaimaamakal nayakiye pottry pottry .
@dhanalakshmipalani60332 жыл бұрын
மிக அருமையாக eruikrthu
@bhuvaneswaria91863 жыл бұрын
Om mahalakshmi thaaya potri
@YogendranRajendran-e7i2 ай бұрын
Amma ❤❤❤❤❤❤❤
@aisvariyammanamalai9009 Жыл бұрын
Omsrimahalakshmithayepotri
@leelashri93044 жыл бұрын
Sama Super Amma manasukku Santhi ya irukku
@ashishraghav4802 жыл бұрын
Om mahalakshmi pottri namaskaram matha mahalakshmi
@veerakumart5143 жыл бұрын
ஓம் மகாலட்சுமி திருவடிகள் சரணம்
@revathivishnu30362 жыл бұрын
கனகதாரா ஸ்தோத்திரம்: 1.மரகதத் தமாலமலர் மொட்டுகளை மொய்க்கின்ற பொன்னிறக் கருவண்டுபோல் மாதவன் மார்பினில் வாசம் புரிந்தங்கு மெய்சிலிர்ப் பேற்றும்விழிகள் பரவும் பல் வடிவத்தின் செல்வ வளமாகிடும் திருமகளின் அழகுவிழிகள் பரிவோடு தந்த இருவிழிகளின் கடைநோக்கு மங்கள மெனக்கருள்கவே! நீலமா மலரினில் உள்சென்று வெளிவந்து உலவிடும் பெண்வண்டுபோல் நீலமா முகில்வண்ணன் திருமுகம் காண்கின்ற ஆசையால் மேல்சுழன்று கோலங்கண்டு உடன் நாணமேற மீண்டும் கீழ்வந்து மேல்சென்றிடும் குறுநகையால் அலைமகள் கண்வரிசை என்வாழ்வில் செல்வமெல்லாம் தருகவே! கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே லக்ஷ்மியே வந்தருள்கவே கனகதாரை என்னும் துதிகேட்டு வாழ்விலே ஐசுவர்யம் தந்தருள்கவே ஆனந்த மாய்ச்சற்று விழிகளை மூடிய முகுந்தனைக் காணும் விழிகள் ஆனந்தம் தந்தபடி இமைசிறிதும் அசையாது இனிமையை வார்க்கும் விழிகள் மன்மதச் சாயலைத் தன்னிலேற் கும்விழிகள் பள்ளிகொள்ளும் பரமனின் மனைவியாம் திருமகளின் பாதிமூடும் விழிகள் செல்வசுகம் யாவுமருள்க! எந்த கடைப்பார்வை நாரணனின் கௌஸ்துப மார்பினில் வாழ்கின்றதோ எந்த கடைப்பார்வை இந்திரனின் நீலமணிச் சரமாய் ஒளிர்கின்றதோ எந்த கடைப்பார்வை சுந்தரத் திருமாலின் தேவைகளைத் தருகின்றதோ அந்த கடைப்பார்வை வீசிடும் கமலமகள் மங்கள மெனக்கருள்கவே! கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே லக்ஷ்மியே வந்தருள்கவே கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே ஐசுவர்யம் தந்தருள்கவே நீருண்ட மேகமாய்க் காருண்டு காட்சிதரும் விஷ்ணுவின் திருமார்பினில் நிலைகொண்டு ஒளிர்கின்ற மின்னலாகி அகில உலகுக்கும் தாயுமாகி பார்கவ குலத்தினில் அவதரித்து பூஜை செய்வதற் குரியதாகி பரிமளிக்கும் வடிவம் எதுவோஅது என்னில் மங்களம் பொழியட்டுமே! மங்கலங்கள் யாவும் தன்னிடத்தில் கொண்ட மாயன் வைகுந்தன் நெஞ்சில் மதுகைடபர் யெனும் வலிமை மிகு அசுரரை மாய்த்தத் திருமாலின் நெஞ்சில் மன்மதன் சென்றமர வழிசெய்தவை அந்த கடல்குமரித் திருவின் பார்வை புன்சிரிப் பேந்திடும் அந்தகடை கண்பார்வை என்னையும் அருளட்டுமே!
@ushaammu97022 жыл бұрын
Super akka..nantri🙏🙏🙏
@mahalakshmiarunprasad96782 жыл бұрын
Thank you so much..!
@sappu2939 Жыл бұрын
Excellent sir
@PreetiPreeti-r7f Жыл бұрын
🎉 super
@geevageeva1162 жыл бұрын
Om mahaluxmy thaye potril
@padmavathyd79813 жыл бұрын
Mahalakshmi thaaye potri potri🙏🙏
@indradevi74412 жыл бұрын
ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீராஜெயம்.
@ಪದ್ಮಹಸ್ತಂ4 жыл бұрын
Top tucker song in tamil.. I am very happy that i sighted this today,. It will remedy all our problems who have financial difficulties to be rectified by Goddess Lakshmi amma
Thank God, Thank You Universe, Angel's, & Good Soul's
@karthis15322 жыл бұрын
Up .m
@vasanthasara22864 жыл бұрын
Pakthipadalkal. Arputham. Arumi. Thank
@vidhyalakshmiscraftsandkit67944 жыл бұрын
My favorite song super 🙏🙏👌👌
@periyarattur42044 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏❤❤
@jonasjeffery7023 жыл бұрын
i guess im asking randomly but does someone know of a way to log back into an instagram account..? I was stupid forgot my login password. I would appreciate any tricks you can give me.
மரகதத மாலை மலர் மொட்டுகளை மொய்கின்ற பொன்னிற கருவண்டு போல்! மாதவன் மார்பினில் வாசம் புரிந்தங்கு மெய்சிலிர்ப்பு ஏற்றும் விழிகள். மரகதத மாலை மலர் மொட்டுகளை மொய்கின்ற பொன்னிற கருவண்டு போல் ! மாதவன் மார்பினில் வாசம் புரிந்தங்கு மெய்சிலிர்ப்பு ஏற்றும் விழிகள். பரவும் பல் வடிவத்தின் செல்வவளம் ஆக்கிடும் திருமகளின் அழகு விழிகள் ! பரிவோடும் அந்த இரு விழிகளின் கடை நோக்கு மங்களம் எனக்கு அருள்கவே. 2. நீலமா மலரினில் உல் சென்று வெளி வந்து உலவிடும் பெண்வண்டு போல், நீலமா முகில் வண்ணன் திருமுகம் காண்கின்ற ஆசையால் மேல் சுளன்று - கோலம் கண்டு உடன் நாணம் ஏற மீண்டும் கீழ் வந்து மேல் சென்றிடும் குறு நகையால் அலை மகள் கண் வரிசை என்வாழ்வில் செல்வம் எல்லாம் தருகவே. கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே! 3. ஆனந்தமாய் சற்று விழிகளை மூடிய முகுந்தனை காணும் விழிகள் ஆனந்தம் தந்தபடி இமை சிறிதும் அசையாமல் இனிமையை வார்க்கும் விழிகள் மன்மத சாயலை தன்னில் ஏற்கும் விழிகள் பள்ளிகொள்ளும் பரமனின் - மனைவியாம் திருமகளின் பாதி மூடும் விழிகள் செல்வ சுகம் யாவும் தருக எந்த கடை பார்வை நாரணனின் கவ்ஸ்துவ மார்பினில் வாழ்கின்றதோ எந்த கடை பார்வை இந்திரனின் நீலமணி சரமாய் ஒளிர்கின்றதோ 4. எந்த கடை பார்வை சுந்தர திருமாலின் தேவைகளை தருகின்றதோ அந்த கடை பார்வை வீசிடும் கமலமகள் மங்களம் எனக்கு அருள்கவே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே நீருண்ட மேகமாய் காருண்டு காட்சி தரும் விஷ்ணுவின் திருமார்பினில் நிலைகொண்டு ஒளிர்கின்ற மின்னளாகி அகில உலகுக்கும் தாயுமாகி பார்கவ குலத்திற் அவதரித்து