இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் செல்வம் பெற்றிட எனது வாழ்த்துக்கள்
@nagarajanm669 Жыл бұрын
வறுமையில் வாழ்பவர் களை வாழ வையுங்கள் தாயே.. அடைத்து வைப்போர்க்கு மட்டும் அருள் செய்யாது அடி மட்டத்தில் இருப்போருக்கும் ஆதரவினை நல்குங்கள் தாயே... கழிப்பறை யை யும் தங்கத்திலே செய்யும் தனவான்களிடம் தாராளம் காட்டும் தாம் அன்பு மகளுக்கு தங்க தாலி கூட செய்ய இயலா வண்ணம் ஏழை எளியவரின் அங்கத்திலே வேதனை தீயை ஏற்றும் ஏற்ற இறக்கம் ஏன் தாயே... அனைவரும் தன் பிள்ளை தானென்று கீதை உரைத்தவனின் கீர்த்தியே.. முப்பெரும் தேவியே , மூளை இல்லா மன நலம் கொண்டவனாயினும் அவனும் தன் தாய்க்கு குழந்தையே..முன் ஜென்ம பாவமென்று வறுமையில் வாடும் மக்களும் உன் பிள்ளைகளே.. மனதால் மற்றோருக்கு தீங்கு நினையாத உன் அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்வளியுங்கள் அன்னையே..
@annaivathi5692 Жыл бұрын
🙏🙏🙏
@SathyaDhakshin Жыл бұрын
Nanri
@ramarajjayaganesh5518 Жыл бұрын
🙏🙏
@GomathiSenthil-s4g Жыл бұрын
Romba correct. arul seivaye thaye🙏🙏🙏🙏🙏🙏plssss
@PadmavathiS-c6j Жыл бұрын
Nandri Amma a lot of thanks for ur kind prayers to all
@ramakrishnan89402 жыл бұрын
தாயே தினமும் இந்த பாடலை கேட்டுட்டு தான் படுக்கிறேன் என் பிரச்சினைக்கு ஆறுதலாக இருக்கிறது.அந்த தாயே எனக்கு தைரியம் கொடுத்தது போல் இருக்கிறது இந்த பாடலை எழுதியவரும் பாடியவரும் அந்த தாயோட ஆசிர்வாதத்துடன் நீடுழி வாழவேண்டும் கேட்டவரும் இனி கேட்பவரும் எந்த குறையும் இல்லாமல் எல்லா வளங்களும் பெற்று நீடுழிவாழவேண்டும் .
@Shanthi.VShanthi.V-b5e11 ай бұрын
Nice
@KannanDhanalakshmiDhanalakshmi10 ай бұрын
தா யே அம்மா அப்பா யாரும் இல்லை நியேதுணைஅம்மா
@umamageshwari23279 ай бұрын
?🎉nic Niice
@Invention-p216 ай бұрын
🎉ooooo
@chandrandoraikkanu4296 ай бұрын
மேன்மையை தரும் அற்புதமான வரிகள். செல்வ மழை போலிய அருள்வாய் அம்மா.
@kanniyammala23583 жыл бұрын
அம்மா மகாலட்சுமி தாயே என்போல் தனமின்றி தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு உன் கருணைமழை பொழிவாய் தாயே. ஓம் சக்தி.
@ramathilagam57203 жыл бұрын
Amma Sri Mahalakshmi en mugam paarum amma
@toyg26363 жыл бұрын
Unga manasu thanga Selvam ellarukum kettinga parings. Good vazhga valamudan
@vmohankumar16073 жыл бұрын
Mama
@murugesantnstc39962 жыл бұрын
@@ramathilagam5720 mb. M
@murugesantnstc39962 жыл бұрын
@@ramathilagam5720 .... .
@mageswarishanmugam84853 жыл бұрын
சாமி பாடல்கள் இடையே விளம்பரங்களை தவிர்க்வேண்டும் தழ்மையான வேண்டுகோள் 🙏🙏
@gauti55583 жыл бұрын
This is common, all video kum advertisement varum, so ungluku advt venam na premium membership potu tha aganum, vera vali illa sister
@adbrock-gi8us3 жыл бұрын
@@gauti5558 தக்க தக்க ஒரு
@கபாலிகபாலி-ற9ங3 жыл бұрын
@@adbrock-gi8us ..
@kasibalan88163 жыл бұрын
@@adbrock-gi8us m
@raniv66813 жыл бұрын
Rani
@sumichanneltamil Жыл бұрын
அம்மா தாயே எங்களையும் எங்கள் குடும்பத்தையும் செழிப்பாக ஆக்குங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaicreations419111 ай бұрын
செழிப்புடன் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். வறுமை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்
@JaiChithra-xi4hz11 ай бұрын
Sri mahalakshmi potti.
@JaiChithra-xi4hz11 ай бұрын
Potri potri
@SaranyaManoj-r2o5 ай бұрын
எனது குடும்பம் கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் தாயே..
@chellakutty39989 ай бұрын
Amma epo maa enga வீட்டில் நீங்க நிரந்தரமாக தங்க போறீங்க அம்மா தாயே அருள் கிடைக்க வேண்டும் அனைவருக்கும் 🙏🙏
@malaeswaran92338 ай бұрын
அனைவருக்கும் லட்சுமி அருள் கிடைக்க வேன்டும்🙏🙏🙏🙏🙏
@rajiyoga56702 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகாலஷ்மி தாயே , என் போன்ற ஏழை , எளிய அனைத்து இல்லங்களிலும் உங்களின் கடைக்கண் பார்வை பட வேண்டும் அம்மா.
@karunaimogandas69982 жыл бұрын
ஓம்தாயேபேரற்ற்றி நன்றிஅம்மா
@mythilisampath82872 жыл бұрын
⁸
@somusundaram30472 жыл бұрын
@@mythilisampath8287 ஓம்
@somusundaram30472 жыл бұрын
நம்புங்கள் நல்லதே நடக்கும்
@mangaik90052 жыл бұрын
Om Mahalakshmi potri
@tamilselvimanoharan97604 жыл бұрын
மகாலட்சுமி தாயே என் குடும்பத்த காப்பாத்த வாம்மா என்னோட கடன் பிரச்சனை சீக்கிரமே திறனும் கொஞ்சம் கண் திறந்து பாரும்மா
@manjula33184 жыл бұрын
Super video
@nithisha.s62364 жыл бұрын
Lakshmi kubera poojai pannuga.unga kadan problem kandippaga theerum
ஓம் மகாலக்ஷ்மி போற்றி போற்றி தாயே எனக்கு எல்லா செல்வத்திலும் மேலான பிள்ளை செல்வத்தை நல்லபடியாக தந்தருளுங்கள் தாயாரே🙏🙏🙏🙏🙏🙏
@logeshganesh60352 жыл бұрын
Kandipaa kadaikum... Kavalai vendam..
@anitacatselva2 жыл бұрын
Lakshimi is in you💕Do what your heart says with Laximi in your heart and your wishes will come true
@mythilia4620Ай бұрын
🙏🙏🙏
@gurunathan91347 ай бұрын
தாயே..உழைப்பால் உயர்வு கொடுங்கள் தாயே..உழைப்பில் வருகின்ற பண்ம் விரையம் ஆகின்றது..இக்கணம் முதல் எங்கள் சேமிப்பை உயர அருள்புரிய வேண்டுகிறேன் தாயே...தொழில் பல செய்ய அருள்புரிய வேண்டு்ம் தாயே..உழைக்க நல்ல உடல்நலன் தாருங்கள் அம்மா..
@sandhya.k69103 жыл бұрын
Enga family romba panam kastama iruku 😭😭Romba kasta padrom... Amma thaye Ninga than enga vittuku ... Lakshmi vara vaikanum....😭😭Enga kudumbam ungala nambi than irukom please Amma 😭engala kai viturathinga please 😭😭😭😭😭😭
@shibukumard36873 жыл бұрын
Seekiram unga problem sari agi vidum. Enna pol valvu. Positive va ninainga kandipa nadakum
@sandhya.k69103 жыл бұрын
@@shibukumard3687 thanks 😭😭
@malarvizhisrinivasan70174 жыл бұрын
காருண்ய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி காருண்ய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி காருண்ய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி நன்றி தாயே நன்றி தாயே நன்றி தாயே போற்றி போற்றி போற்றி
@somusundaram30472 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@malarvizhisrinivasan70172 жыл бұрын
@@somusundaram3047 Nandringa 🙏👍
@Nagarajan-x6z Жыл бұрын
நான் தினமும் காலையில் இப்பாடல் கேட்டுக்௧ொன்டிரூக்கிறேன் மிகவும்நன்றி
@geethashanmugam64623 ай бұрын
ம்... நானும்
@s.sheelasheela19995 ай бұрын
❤ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி எண்னிடம் உள்ள செல்லவத்திருக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி ❤🙏 உன் அருள் எனக்கு வேண்டும்மும் அம்மா 🕉️🙏
@MuruganMuruganMurugan-h5d11 ай бұрын
அம்மா மகாலட்சுமி தாயே என்போல் தனமின்றி தவிர்க்கும் கோடானகோடீ மக்களுக்கு உண்கருணை மழை பொழீவாய் தாயே😢😢😢
@dillibabu.c63872 жыл бұрын
தர்மவாழ்வில் நடக்கும் அனைவருக்கும் தங்களது கடை கண் பார்வையை செலுத்தி தனமின்றி தவித்திடும் தரும மக்களுக்கு காசுமழை கனக மழை யோகமழை பொழிகவே!!! எம் அன்னையே ஓம் ஸ்ரீமகாலட்சுமி அன்னையே போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgasingh32912 жыл бұрын
hu
@arjunanchellaian982 жыл бұрын
இந்த பாடலில் 5 முறைவிளம்பரம் வந்துள்ளது
@arjunanchellaian982 жыл бұрын
பக்தி பாடலில் விளம்பரம் வேண்டாம்
@mohanana5694 Жыл бұрын
காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏 ஓம் ஐஸ்வரேஸ்வராய நமஹ🙏🙏🙏🙏🙏
@reavathisai70487 күн бұрын
😊😊😊😊😊😊😊¹¹😊😊😊😊😊😊😊😊😊😊
@prnv.g4 ай бұрын
ஏழைகளுக்கு செல்வம் அருள் தந்து வெற்றி பெற செய்யுங்கள் மகாலட்சுமி தாயே
@kalavathykandaswamy39262 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா லச்சுமிதாயே என்பிள்ளைகள் மகிழ்சியாக ஆனந்தமாக வாழ ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் தாயே. உங்கள் அருள் எப்பொழுதும் எங்கள் பிள்ளைகளுக்கு வேண்டும்தாயே. 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@porkodissubramani84432 жыл бұрын
Amma enirandu pen பிள்ளைகளும். உங்கள் blessing ooda nangu padithu நலமுடன் vaza asirvaithaga வேண்டும்
@somusundaram30472 жыл бұрын
@@porkodissubramani8443 நம்புங்கள் நல்லதே நடக்கும்
@veeramalp247 ай бұрын
அம்மா சொந்த வீடு இல்லை தாயேநீதான்அருள்புரியவேண்டும்தாயேவாடைகைகூடுக்கமுடியாமல்தவிகாகிரேன்தாயேநலம்புரியவேண்டும்தாயே
@jayakumar59985 жыл бұрын
மிக மிக அருமை.கண்ணை மூடிக்ககொண்டு கேட்டால் லஷ்மி தாயே வந்ததுபோல் இருந்தது.
@AbiramiEmusic5 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி
@hemaraamanujan19635 жыл бұрын
Cocomelon
@m.nithyashreenarayani53624 жыл бұрын
Super
@arun37692 жыл бұрын
😀
@Nithya025352 жыл бұрын
Tc for cc5c h
@SanjayManikandan-r3u27 күн бұрын
அம்மா மஹாலக்ஷ்மி தாயே 🪷🙏🪷இந்த பிரபஞ்சத்தில் எல்லாரும் எல்லா செல்வமமும் பெற்று நல்லா இருக்கனும் தாயே அம்மா 🪷🙏🪷பிரிபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏நற்பவி நற்பவி நற்பவி 🪷🙏🪷மவ சிவ 🙏🙏🙏🙏🙏✨✨✨
@DeviDevi-tz2yg Жыл бұрын
தாயே மகாலட்சுமி வறுமையின் பிடியிலிருந்து என்னை காத்து ரட்சித்தருழும் அம்மா உங்களின் கடைக்கண் பார்வை எங்களின் மீது விழாதா தாயே 🙏🙏🙏🙏
எங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது மகாலட்சுமி தாயே போற்றி போற்றி
@nagarajans39102 жыл бұрын
Yunmaya sistet
@somusundaram30472 жыл бұрын
நல்லது
@caydenlusmen6477 Жыл бұрын
Nudeypiture
@Udhi3-ip4ht7 ай бұрын
Amma thaaye ungalai mandiyittu kenji ketkiren Amma. En uyiraikooda eduththukol Amma. En lennum pethiponnum nimmadhiyaga vazha arulpuriya vendum Amma.
@KalaiselviA-j9e5 ай бұрын
மகாலட்சுமி தாயே உன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@kalpanadevim34093 жыл бұрын
காருண்ய மனம் கொண்ட கருணைமிக்க மகாலட்சுமியை எல்லோருக்கும் வாழ்வளிப்பாய்
@karunaimogandas69982 жыл бұрын
அ ம்மா நன்றி
@somusundaram30472 жыл бұрын
நம்புங்கள் நல்லதே நடக்கும்
@sureshkp31463 жыл бұрын
பக்திப்பாடலின் நடுவே வேறு பாடல் / விளம்பரம் தேவையில்லை. இதை ஆவனை செய்வீர்களேயானால் கோடி கோடி நன்றியுடன் நன்மையும் உண்டாகும்-!☺😇😐
@remasunil53183 жыл бұрын
👍
@MahaLakshmi-ty7qm3 жыл бұрын
@@remasunil5318 lllllllllvm
@aarudhraslifestyle44053 жыл бұрын
👍
@premavathimanivel30433 жыл бұрын
🙏🙏
@relaxplease99063 жыл бұрын
உண்மை
@VijayKumar-nh7qp2 жыл бұрын
அம்மா தாயே என்னுடைய மனநிலை நானும் என் குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தாயே வாருங்கள் ஆசீர்வாதம் தாருங்கள் தாயே இந்த பிரபஞ்சத்தின் நல்ல சகல ஐஸ்வர்யம் பெருகி நீங்கள் எங்களுக்கு அருள்வாய் தாயே நற்பவி நற்பவி நற்பவி
@gajalakshmi3241 Жыл бұрын
மகாலஷ்மி தாயே உன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ❤
@murugesan8052 жыл бұрын
விளம்பரங்களைத் தவிரப்பதுதான் சிறந்த பக்தி சேவை. *இனிய வாழ்த்துக்கள்.* *வாழ்க வளமுடன்.*
@somasundaramn3500 Жыл бұрын
அது தான் அவர்களுக்கு காசு தரும்.😊
@murugesan805 Жыл бұрын
@@somasundaramn3500 மக்கள் யாரும் பார்க்கவில்லை என்றால்.
@TheFunCoupleVikyLucky Жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும் போது மனம் அமைதியாக இருக்கிறது❤
@BalaKrishna-e5h5 ай бұрын
அம்மா ஸ்ரீ மகாலட்சுமி ஆதிலட்சுமி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எட்டுத்திக்கும் மகாலட்சுமி போற்றி உங்களுடன் ஆசிர் ஆசியுடன் எனக்குள் பண ஆற்றல் பெருகிட்டு இருக்கிறது தாயே தனலட்சுமி போற்றி தானிய லட்சுமி லட்சுமி மகாலட்சுமி அஷ்டலட்சுமி வரலட்சுமி கனகர லட்சுமியே அதிர்ஷ்ட லட்சுமி போற்றி
@antny81554 жыл бұрын
ஓம் ஸ்ரீமாகாலெட்சுமி தாயே போற்றி போற்றி நான் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கேன் அம்மா எனக்கு நிங்கதா ஒரு வழிகாட்டு ம்மா தாயே மனசுவைங்க பயமா இருக்கு ம்மா ஓம் ஸ்ரீமாகாலெட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@mathivengatesan42913 жыл бұрын
V.sumathi
@saiarts3333 жыл бұрын
அம்மா தாயே மகலெட்சுமி போற்றி இந்த உலகத்தில் பணம் இல்லாமல் தவிப்பவர்க்கு உன் கடைக்கண் பார்வே கிடைக்கட்டும் மாதவன் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏
@rajut40013 жыл бұрын
spelling mistake
@sugusugu23933 жыл бұрын
1 1 02:00 #
@ckrishnanngl3 жыл бұрын
@@rajut4001 Surya bhagavan mandiram
@mugilarasumugil74752 жыл бұрын
A Rd
@papijji32972 жыл бұрын
Aà
@ramanathan54684 жыл бұрын
தெய்வத்தின் குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@Marimuthu1974a4 жыл бұрын
Marimuthu A Erode Dt
@NithishNithish-bq3dm2 жыл бұрын
Melting ❤️❤️❤️❤️
@Murugan-h2t6t4 ай бұрын
Mahalakshmi namaste om 🙏 namaste 🙏 ellorukkum nalla erukkanum
@mohanana5694 Жыл бұрын
காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே 🙏🙏🙏காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏 ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாலை புவிஅடங்காக் காத்தாளை ஐங்கனை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவோர்க்கு ஓரு தீங்கு இல்லையே தீங்கு இல்லையே 🙏🙏🙏ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாலை புவிஅடங்காக் காத்தாளை ஐங்கனை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவோர்க்கு ஓரு தீங்கு இல்லையே ஒரு தீங்கு இல்லையே ஒரு தீங்கு இல்லையே🙏🙏🙏🙏🙏
@antny81554 жыл бұрын
ஸ்ரீமகாலெட்சுமி அம்மா தாயே என்னுடைய எல்லா கடனயும் அடைச்சு தாங்கம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நமஹ🙏🙏🙏🙏🙏🙏
@natarajanarthanari6324 Жыл бұрын
🍇🍇🍇🌹🍇🍇🍇 ஆறுகளில் வெள்ளம் வந்த பிறகுதான் அவை தூய்மையாகின்றன...! அதுபோலவே நமக்கு சிக்கல்களை ஏற்படும் போது வெற்றிகரமாக அவற்றைக் கடந்து வரும் போது நமக்குள் நம்பிக்கையும் தைரியமும் பிறக்கின்றன...! 🌷🌷🌷🏵️🌷🌷🌷 🙏🙏🙏💖🙏🙏🙏
@dhanalaxmi9023 күн бұрын
❤ தாயே நீயே துணை அம்மா ❤
@SivaKumar-yx2ns2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி என் பிள்ளைகளுக்கு உங்கள் அருளும் ஆசியும் கிடைக்கவேண்டும் திருமகளே ..நின் திருவடி சரணம் தாயே
@amulamul6406 Жыл бұрын
அம்மா தாயே இந்த வருடம் எல்லோரும் சர்வ சௌபாக்கியங்களும் வாழ அருள் புரியும் தாயே ❤
@Kanaga959.16 күн бұрын
அம்மா தாயே மகாலட்சுமி எனக்கு இந்த வருஷத்துல நல்ல செல்வத்தை கூடுமா எங்க குடும்பம் எல்லாத்துக்கும் கொடு மகாலட்சுமி தாயே ஓம் சக்தி பராசக்தி❤❤❤❤
@kasthurithilagam78822 жыл бұрын
அம்மா மகாலட்சுமி தாயே எங்களுடைய கஷ்டங்களை போக்கி உன் அருள் கிடைக்க வேண்டும் தாயே
@somusundaram30472 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@vetritamil91332 жыл бұрын
ஐஸ்வர்யம் அனைவருக்கும் நிலைத்து இருக்கட்டும் நிறைந்து இருக்கட்டும் என்றென்றும் நற்ப வி
எனது பிள்ளைகள் படிப்புக்கு பணம் தேவையாக உள்ளது தாயே நீங்கள் தான் கருனை காட்டவும் தாயே
@vishnupriya99345 жыл бұрын
இப்படாலை தினமும் கேட்கிறேன்.பல பிரச்சனை தீர்ந்துவருகிறது.பாடியவருக்கும் ஒலிபரப்பு செய்தவருக்கும் என் கோடான கோடி நன்றி🙏🙏🙏
@AbiramiEmusic5 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி
@jeyalakshmi95795 жыл бұрын
6
@suntharamoorthymahendramoo22855 жыл бұрын
Suntharamoorthy and Familie Wathsap
@suntharamoorthymahendramoo22855 жыл бұрын
B2F7 Suntharamoorthy and Family Wathsap
@anbarasim49545 жыл бұрын
@@suntharamoorthymahendramoo2285 .
@rdh62522 жыл бұрын
எல்லாம் இருக்கும் இவ்வுலகினில் எதுவுமே என்னிடம் இல்லையே ஏங்கியே வாழ்கிறேன். உயிர் வாழ ஒரு துளி நீருக்கு ஏங்கிடும் சாதகப் பறவைப் போல் வாடியே வருகிறேன். கருணை மழை பொழிகின்ற கார்மேக கண்களே. வறுமையினை விரட்டி விட செல்வ மழை பொழிகவே. வினையென்னும் வெப்பமது தணியும் உன் தயவிலே.வறுமையற வளமை பெற தங்க மழை பொழிகவே. ஆக்கலும் அழித்தலும் காத்தலும் அதுவும் ஓர் அருள் விளையாட்டு என நடத்துகிற நாயகி. ஆக்கலில் கலைமகள் காத்தலில் அலைமகள் அழித்திடும் வேளையில் துர்க்கையே மலைமகள். முத்தொழில் புரிகின்ற ஒப்பற்ற திருமகள் ஒரு சேர திகழ்கின்ற மும்மூர்த்தி வடிவினள். பரந்த மூவுலகினை காக்கும் பரந்தாமனின் மனைவியாம் ஸ்ரீமகாலஷ்மியே போற்றி. காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே. காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. நற்செயல் புரிந்து நற்பலன்களை வழங்கிடும் வேதத்தின் வடிவமாய் விளங்கினளே போற்றி. நல்ல பல குணங்களின் பிறப்பிடம் இருப்பிடம் என்று திகழ்கின்ற ரதிதேவியே போற்றி.உலகங்கள் யாவையும் ஆளுகிற சக்தியாய் விளங்கிடும் தாமரைச் செல்வியே போற்றி. உத்தமனில் உத்தமனாம் புருஷோத்தமன் அத்தகைய உத்தமனின் உத்தமியே போற்றி. மலர்ந்த செந்தாமரை மலர் முகமே போற்றி. சந்திரத் தேவருடன் பிறந்தனளே போற்றி. அலைகடல் பிறந்த அலை மாமகளே போற்றி. அமுதமென்னும் தேவரின் சோதரியே போற்றி. பாற்கடல் பிறந்த பிறையாவரையும் போற்றி. பகிர்ந்து அருள் புரிகின்ற தெய்வமே போற்றி. ஸ்ரீமன் நாராயணன் நாயகியே போற்றி. திருவாகத் திகழ்கின்ற திருமகளே போற்றி. காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே. காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே.த தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. 🙏🙏🙏
@somusundaram30472 жыл бұрын
அருமை சகோதரி
@annaivathi5692 Жыл бұрын
Super nga full song type panalaya atan konjam kastama iruku 🌹🌹🌹👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rdh6252 Жыл бұрын
முழு பாடலையும் அடித்து அனுப்ப சிரமமாக இருந்தது. பத்து கமெண்ட்ஸ் தள்ளி நான் அனுப்பிய இப்பாடலின் மீதமுள்ள வரிகள் இருக்கிறது. " தங்க மலர் தாமரை " என ஆரம்பிக்கும். உங்கள் வசதிக்காக பாடல்களை வரிசையாக ஸ்கேன் செய்து கொண்டீர்களானால் படிக்க ஏதுவாக இருக்கும். நன்றி அனைவருக்கும் 🙏
@somasundaramn3500 Жыл бұрын
Super madam time save aghuthu 🎉
@vanikampannalam2349 Жыл бұрын
வா தாய் அம்மா என் வீட்டில் நிரந்தரமாக குடியிருக்க அன்பாக இருப்போம்
@mohanana5694 Жыл бұрын
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridharanvelappan69442 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியே நமஹ இந்த நாடும் வீடும் நலம்பெற அருள்புரியவாய் தாயே 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@sarojavelu27442 жыл бұрын
Peaceful to hear the song
@subramanimanisubu80852 жыл бұрын
C9ps
@subramanimanisubu80852 жыл бұрын
Siva puranam
@subramanimanisubu80852 жыл бұрын
@@sarojavelu2744 sivan songs
@lavanyasivasankaran81383 ай бұрын
அம்மா என் அம்மா என் மகளுக்கு விரைவில் கர்ப்பம் தரிக்கவேண்டும் தாயே😮😮💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙁🙁🙁🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🌷🌷🌷🌷
என் மகனை திருத்தி நல்வழியில் நடத்த வேண்டும் முருகா
@kazhagesan23663 жыл бұрын
அன்னை பராசக்தி காமாட்சி அம்மன் அனுக்கிரக பாமாலை பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது ஓம் சக்தி ஓம் சக்தி
@sathiyasudhacreations52452 жыл бұрын
அருமை. வெள்ளிகிழமை கேட்டதில் லட்சுமி கடாச்சம் கிடைத்தது.
@chandrasekaran.k84605 жыл бұрын
தாயே,இன்று எனது பிரார்த்தனையை கண்டிப்பாக நிறைவேற்றிவை கடவுளே.
@AbiramiEmusic5 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி
@ganesank64864 жыл бұрын
Super
@LokeshKumar-ny8th4 жыл бұрын
Ennakku erukkum panakastam theera vendum amma.edha vulagathaivittu kodiya virus noi pogavendum amma thayee.
@manjula33184 жыл бұрын
Super video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏾🙏🙏🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👩👩👧👦👩👩👧👦👩👩👧👦🙏🏻🙏🏼🙏🙏🏾🙏🏿👩👩👧👦🙏🏻🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
@selvamselvam14444 жыл бұрын
🙏🙏🙏🙏
@Latha-v3w4 ай бұрын
அம்மா ஸ்ரீ மகாலட்சுமி தாயே எங்களுக்கு அருள் புரிவாய் மகாலட்சுமி தாயே தங்களின் கடாக்ஷ்ம் எங்களிடத்திலும் எங்கள் இல்லத்திலும் நிறைந்து பெருக வேண்டும் மகாலட்சுமி தாயான தாங்கள் எங்களிடத்திலும் எங்கள் இல்லத்திலும் வாசம் செய்ய வேண்டும் தாயே அருள்புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
@rdh62522 жыл бұрын
கனகதாரா ஸ்தோத்திரம். காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. மங்கள பொன்மகள் மாதவன் மார்பினில் மரகத மதுரமலர் மொய்த்திடும் வண்டு போல் வந்தனள் வைகுந்தம் வாசம் புரிந்தனள். வாசனை மேவி மெய் சீலிர்ப்பூட்டும் விழியினள். அனன்ந்தனும் அளவில்லா ஆனந்தமாகவே அதை விட அழிவில்லா செல்வமும் பெறுகவே.அனன்ந்தனை நோக்கிய அவ்விழி நோக்கியே. அடியவன் வேண்டும் அரிமங்களம் அருள்கவே. நீலமா மலர் கண்டு நிலையில்லா நிலை கொண்டு அலையுமாம் பொன்வண்டு அதுப் போன்ற விழி ரெண்டு. ஆசையயாய் திருமாலின் அழகு முகம் அது கண்டு. வெட்கத்தில் விலகிடும். வேட்கையில் திரும்பிடும். சுழலும் இரு விழியினால் கீழ் வந்து மேல் சென்று அழகு முகில் வண்ணனை அளந்தனள் விழுங்கினள். பாற்கடல் நாயகியே ஸ்ரீமகாலஷ்மியே பரிவோடு எமை நோக்கி செல்வ மழை பொழிகவே. காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே. காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. ஆனந்த வெள்ளத்தில் முகுந்தனும் மிதந்திட முழுவதும் மூடாமல் கண் மூடி திறந்திட. ஏகாந்த நாயகியின் இமை ரெண்டும் சேராமல் ஏங்கிடும் இரு விழிகள் அவனுள் அடங்கிட. பாதிக் கண் மூடிய பரந்தாமன் திருக்கோலம். பாதியாய் திறந்து விழிப் பார்த்ததுன் எழில் கோலம். பரம்பொருள் வடிவினை அளந்த உன் விழிகளால் பரவசமடைந்து சுகமருள் கமல நங்கையே. எந்த உன் கடை நோக்க நெடுமாலின் மார்பினில் நீல மணி மாலை போல் உறவாடி வந்ததோ. எந்த உன் கடை நோக்க நீல மணி கற்களின் வரிசையை நிறம் காட்டி ஒளி பெற வைத்ததோ. எந்த உன் கடை நோக்க மோகனம் தந்ததோ. எந்த உன் கடை நோக்க மாலுக்குகந்ததோ. அந்த உன் கடை நோக்க என்னையும் பார்க்கட்டுமே.யார் வேண்டும் லாபங்கள் எல்லாம் அருளட்டுமே. காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே. காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே.நீரூண்ட மேகமாய் நிறம் கொண்ட திருமாலின் மீருண்ட மார்பினில் யாருண்டு தேவியே. கைடபா அரக்கனை கடிந்த நன் நெஞ்சினில் இடை விடாதொளிர்கின்ற மின்னல் பரதேவியே. பொன் மனம் கொண்டதாய் பூசனைக்குரியதாய் அருள் வீசும் தெய்வமாய் அனைத்துலகின் தாயுமாய். பார்கவ குலம் தன்னில் தோன்றிய திருமகள் உன் பரிமளிக்கும் திருவுருவம் வேண்டியதை அருளட்டுமே. மதுவென்னும் அரக்கனை கைடபா அசுரனை மதுசூதனன் வெல்ல உதவியது உன் திருப் பார்வையே.மங்களம் முழுவதையும் தன் வசம் உறைந்திட மாலுக்கு அருளியதும் உனதருட் பார்வையே. மன்மதனை ஸ்ரீமகா விஷ்ணுவின் நெஞ்சினில் இடம் பெற செய்ததும் உன் திருப் பார்வையே. அலை கடல் குமரி உன் அதை நோக்க விழிகள் அரை நொடி என் பக்கம் வீசி அருள் புரியட்டுமே. காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே. காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. உலகாளும் தகுதியினை இந்திரப் பதவியினை எளியோர்க்கும் எல்லோர்க்கும் எளிதாய் வழங்கிடும். முரதையும் வென்றவராம் ஸ்ரீமகா விஷ்ணுவிற்கும் ஆனந்தம் கொண்டுமே பேரானந்தம் தந்திடும். நீலோற்பல மலரின் உட்புறத் தோற்றத்துடன் நளினமிகு இரு விழியின் சிறு பார்வை அதில் சிறிதை. ஒரு கணம் பொழிவாயே தனதான்ய லஷ்மியே. மறு கணம் பெறுவேனே யான் வேண்டும் செல்வமே. யாகங்கள் செய்ய முடியாதவரும் ஜென்மவினை பாவங்கள் நீங்கி பரந்தாம பதம் சேருவர். வேதங்கள் சொல்ல அறியாதவரும் நின் கருணைப் பார்வையால் சொர்க்கத்தை சுலபமாய் எட்டுவர். மலர்ந்த செந்தாமரையின் மகரந்தம் போன்றதுன் மதுர இரு விழிப் பொழியும் கருணை மிகு பார்வையது உன் கருணைப் பார்வையினை கொஞ்சமாய் பொழியவே. ஒரு சேர செல்வங்கள் நிறையட்டும் என் இல்லமே. காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே. காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. 🙏🙏🙏 v. சரளாதேவி.
@piranhavadhi8322 жыл бұрын
Let
@ravishanthi60322 жыл бұрын
Z xx xx
@ravishanthi60322 жыл бұрын
CV
@krishnaveni16432 жыл бұрын
@@ravishanthi6032 amma kamala amma kappai enkudumpathai
@veeraraghvan20262 жыл бұрын
🙏🏼🌻🌺🌼🌸🙏🏼👏👏👏
@dharun.b80883 жыл бұрын
🙏🙏LAKSHIMI AMMA ELORUM SELIPAGA VALAMAGA IRUKANUM🙏🙏
அணைத்து செல்வங்களும் எனக்கு தந்த மஹாலக்ஷ்மி தாயே என் வீட்டில் நிலையாக தங்க வேண்டும் தாயே
@aakashyuganeswaran93252 жыл бұрын
அம்மா அடியேனின் சிறு வேண்டுதல் .... இரவெல்லாம் எமது இல்லத்தில் உறங்கி பகலில் உலகில் அனைவருக்கும் தேவைக்கேட்ப அருள் புரிந்து விட்டு மாலை எமது இல்லத்தில் வந்து சேரவேண்டும்....தாயே உமது கருனை வேண்டும் என்பதே எமது சிறு வேண்டுதல்...
Om Mahalakshmiyeaa potri potri Ponmagaleaa potri🙏🙏 Kalamagaleaa potri 🙏🙏🙏
@JanakiJanaki-fz4wgАй бұрын
அம்மா தாயே என் கடன் மட்டும் முடித்து தாங்க அம்மா உங்கள் பாதம் வணங்கி றேன்
@Rajasekar-jt9dx4 жыл бұрын
இனிய குரல் வளம் பொருந்திய தாயே ,என்ன தவம் செய்தாயோ.... பாடலை பாடிய கண்மனிக்கு கோடி நன்றிகள்.....
@sridharlifestyle98973 жыл бұрын
அம்மா தாயே மஹாலக்ஷ்மி தேவியே.. என் மேல் தங்களின் ஐஸ்வர்ய திருப்பார்வை கொண்டு பாருங்கள் தாயே.. வறுமையை தீ போல் அழித்து ஐஸ்வர்ய கடாக்ஷத்தை அருளுங்கள் தேவி🙏🙏