உதவி செய்ய நினைப்பவர்கள் இந்த நம்பருக்கு Call செய்து உங்களுடைய முகவரி கொடுத்துவிட்டு உதவி செய்யுங்கள் Wayanad camping number 9746248478 9447075009
@mithuanu-j8f4 ай бұрын
Yarum eintha Mari number kulam panam anupathinga athikara poorvama Kerala arasu sollum number ku matum anupuga
@VeeJayVJ-tp6hd4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@suganya47724 ай бұрын
Video la @13min la volunteers group oda social media I'd share panrenu sollirundhingale. Pls share.
@devikarani20244 ай бұрын
என்னால் முடிந்த உதவியை நான் செய்யபோகிறேன்
@Rajuamala-o5t4 ай бұрын
God bless you all abundantly through all ur ways.Helping nature wl come only when one who loves their neighbours.Basic s LOVE.Helpers all be blessed always . Prayers to all.
@karthika72964 ай бұрын
தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் ❤❤❤ தமிழ் மக்களின் உணர்வு ❤❤❤
@Mathikutty20204 ай бұрын
வயநாடு நிகழ்வு என் மனதில் வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துகிறது 😢.. எதிர் காலத்துக்கு வேணும் வேணும்னு நிகழ் காலத்தை வாழாமல் எல்லாத்தையும் சேர்த்து வைக்கிறோம்... இயற்கையின் திட்டத்திற்கு முன் நம்மளோட திட்டம் ஒன்னுமே இல்ல...😢 இனி யாராவது நம்ம கிட்ட சாப்பாடோ உதவியோ கேட்டா நம்மளால முடிஞ்சத செஞ்சிடனும்... அந்த ஆத்ம திருப்தியாவது நமக்கு கிடைக்கும் என்கிற பாடத்த இந்த நிகழ்வு உணர்த்துகிறது... முருகா எல்லா ஜீவன்களையும் காப்பாத்துங்கப்பா😢😢🙏
@singakuttysk18434 ай бұрын
உதவி பணியில் ஈடுபடும் அனைவரையும் உதவி செய்யும் அனைவரையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக....
@Leopardgecko-n9m4 ай бұрын
വയനാടിനോടും കേരളത്തോടും ഈ ദുരന്തത്തിൽ നിങ്ങൾ കാണിക്കുന്ന സ്നേഹത്തിന് വളരെയധികം നന്ദി💜❤️. എല്ലാ തമിഴ് സഹോദര സഹോദരിമാർക്കും എൻ്റെ നന്ദി. ഞാൻ കേരളത്തിൽ നിന്നുമാണ്.
@stellathilagaraj5554 ай бұрын
மனித நேயம் இருக்கு.உதவும் கரங்களுக்கு தாழ்பணிந்த வணக்கம்.
@anithajoseph91824 ай бұрын
இயேசப்பா இந்த மாநிலத்தை பாதுகாத்து இரட்சியும் மக்களின் எல்லா தேவைகளையும் சந்தியும் ஐனங்களை நிலச்சரிவுலிருந்து மீட்டெடுப்பிராக என ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென் Jesus is the only way brother trust him
@akiladevarajan84694 ай бұрын
Yesappa enga pochu fraud christuvans
@jayakumar98614 ай бұрын
Advertising Jesus😂
@PrabakaranR-lz9gd4 ай бұрын
Yesappa
@vijayvj82174 ай бұрын
Amen
@subadrasankaran41484 ай бұрын
Why no orher god wont save them why are you people advertising your hesu now in this bad time
@ponmudisiva82394 ай бұрын
நீங்கள் எல்லாம் தெய்வங்கள்
@chl666chl664 ай бұрын
நான் Dubai la இருந்து பாக்குறேன் மனம் வலிக்கிறது 😢😢.... உதவும் கரங்களை பாதம் தொட்டு வணங்குரேன்
@Kongunadan4 ай бұрын
அங்க இருந்து எப்டி இங்க இருகரவங்க பாதம் தொட்டீங்க ப்ரோ
@malaraldrin4 ай бұрын
மனசு முழுக்க நொறுங்கி விழுந்தது 😢😢😢😢😢.. கர்த்தர் தான் காவல்... ஆறுதல் தருவார்... ஜெபிகுறேன் 😢
@haribioscope4 ай бұрын
உங்களுடைய சேவைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,.....
@sureshabi73084 ай бұрын
இயற்கை அன்னையை வேண்டி வணங்கு கேட்டுக்கொள்கிறேன் இது போன்ற செயல்களை இயற்கை செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது
@KarthiKarthi-cq2bc4 ай бұрын
உங்க வீடியோ ரொம்ப நன்றிங்க இதை பார்ப்பதற்கு அவர்கள் நன்றாக வாழ வேண்டும் நிலச்சரிவில் இருந்து மீடவர்களுக்கு😢😢
@nironiroshanniro17894 ай бұрын
அந்த சின்ன குழந்தைகள் என்ன பாவம் செய்துச்சு கடவுளே😢😢😢😢
@galaxyrizers96704 ай бұрын
சமைத்து உணவாக அளிக்கலாமே..இருக்கமான மணநிலைகளில் இருப்பார்கள் அவர்கள்..இழப்பையே நினைத்து வேதனைப் படுபவர்கள்..சமைத்து உண்பார்களா😢😢
@sugi52624 ай бұрын
No govt samaithu unavu koduka venam solringa. Mudunja alavuku raw materials kodunga
@gunasundari74154 ай бұрын
நம் வாழ்க்கையில் ஏத்தனை பேரிடர்களையும் உயிர் இழப்புகளையும் சந்தித்தாலும் சுயநலம் ஆணவம் ஆடம்பரம் நீ பெரியவனா நான் பெரியவனா ஏழை பணக்காரன் என்ற அகங்கார போக்கை மாற்றி கொள்ளப்போவதில்லை. இந்த தன்னார்வலர்கள் பேசம்போது எத்தனை துயரத்துடன் விவரிக்கிறார்கள். மனம் மிகவும் வலிக்கிறது. சுனாமி பூஜ் பூமியதிர்ச்சி வார்தா புயல் இப்போது வயநாடு கோவிட் 19. தாங்கமுடியவில்லை.
@subashg69114 ай бұрын
மலையை உடைக்காதீங்கடானு சொன்னா எவன் கேட்குறான். இயர்கயை தொடாதீங்க. ஆத்மா சாந்தி அடைய சூரிய பகவானை வேண்டிக்கொள்கிறேன்.
@galaxyrizers96704 ай бұрын
வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதைப்பார்க்கும்பொழுது.. சுக்கு நூறாய் உடைந்து விட்டேன்..இன்று வரை அழுகிறேன்..எதற்கு ஆண்டவா இப்படி செய்தாய்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@josephinephilip71714 ай бұрын
Me too crying
@DSR320144 ай бұрын
Me also. God pity Your people,💔💔🙏🙏
@DSR320144 ай бұрын
😭😭🙏🙏
@Mahalingam-ch4ep4 ай бұрын
தமிழ்நாட்டில் இதைப் போல் ஒரு சம்பவம் நடந்திருந்தால் எத்தனை மலையாளிகள் தமிழர்களுக்கு உதவி செய்திருப்பார்கள்
@arulelectronics33754 ай бұрын
சரியான கேள்வி😅
@ammurohit26254 ай бұрын
மலையாளிகள் கண்டிப்பாக உதவி செய்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் உதவி செய்வார்கள். ஏன் என்றால் தமிழகம் கேரளாவிற்கு தாய் போன்றது
@ZionaJP4 ай бұрын
No one I think so
@bhavanibhavani22034 ай бұрын
ஒருத்தனும் வர மாட்டான்,வலித்தாலும் உண்மை,அனுபவபட்டுட்டோம்
நெஞ்சி வெடிக்கிறது. இதை போல் தான் ஈழநாட்டில் சுனாமியின் போதும், ஈழப்போரின் போதும் ஏற்பட்டது. இவர்களின் ஆத்மா சாந்திமடைய பிரார்த்திக்கின்றேன்.
@pavalamalli-cp1ix4 ай бұрын
இந்த சம்பவத்தை பார்த்தலிருந்து மனம் வேதனையாகி கண்ணீர் வருகிறது எதிரிக்கு கூட இப்படி ஆகக்கூடாது இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் உயிர் தப்பியவர்கள் மனம் சாந்தியடையட்டும் உதவி செய்யும் அனைவர் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்
@TeakwoodzoneAkexim4 ай бұрын
சகோதரிகளின் காலை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@vijayar85084 ай бұрын
கடவுளே இந்த மனிதர் எல்லாரும் நல்லா இருக்கணும் அவங்களுக்கு எல்லாத்துக்கும் உதவி பண்ணுங்க இந்த மாநிலத்துல நல்லதே நடக்கணும் இந்த இயற்கை சீற்றம் இனிமேல் இல்லாமல் இருக்கணும்
@Viswanathan.R-hp4yq4 ай бұрын
அக்கா சூப்பர் சிங்க பெண்ணின் அறிவுரை நீங்கள் நீங்க நல்லா இருக்கணும் தொடர்ந்து இந்த சேவை இந்த நல்ல மனசுக்கு நன்றி
@Viswanathan.R-hp4yq4 ай бұрын
😢😢😢😢😢
@jekkumarjekkumar98394 ай бұрын
இந்த பாதிக்க பட்ட. உறவுகளுக்கு அனைவரும் முன்வந்து உதவ வேண்டும்? இது மிகப்பெரிய. உதவியாக இருக்கும். உண்மையான மனிதர்களை காணலாம். இவ்வேளையில்.
@SakthiPriya-hf2kv4 ай бұрын
எ தம்பி எல்லா சேனல் விடியோ கார்கள் எல்லேத்துக்கும் கோடி கோடி நன்றி நீதி உதவி செய்தா மக்கள்ளுக்கு கோடி நன்றி அண்ணா தங்கச்சி பதிவு நாங்கள் துபாய் இ௫ந்து கடவுள் வேண்டிக்கிரேம் 😭😭😭🙏🙏🙏🙏 யார் சொல்லும் கெக்காதங்கே மக்கள் இந்தா பொறாம் எலந்துட்டாக நீக்கர மக்கள் உதவி செய்து நன்றி
@payspays14684 ай бұрын
இனியாவது உலக மக்கள் எல்லோரும் இயற்கை அழிக்காமல் திருந்துங்கடா பணம் பணம் என்று அலையாமல் திருந்துங்கடா 🥺😭🥺😭🙏
@DhanalakshmiDhanam-qn4bm4 ай бұрын
இறைவா இந்த துயரமான மனநிலையில் இருந்து மீண்டு வர மன தைரியத்தை கொடுஇறைவா
@rajamoorthy25134 ай бұрын
உதவும் அனைத்து சகோதர சகோதரிகளே எங்களுக்கும் உதவ ஆசை ஆனா வர்ற நேரலை உங்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறோம்
@nithinnarayanan62784 ай бұрын
Romba nandi ungalku 😔😔😔👍
@keliamma19014 ай бұрын
உதவி செய்யும் நல்ல மனம் வாழ்க வளமுடன்
@dorissivanandan85454 ай бұрын
Thanks my friends your helps great God bless 🙌 your family
@kesavankesavan-lc8yv4 ай бұрын
இனி வருங்காலங்களில் எங்கே மழைநீர் அதிகமாக உபரியானதோ அந்த இடத்தில் அணை கட்டி மழை நீர் வரும் பாதையை ஆழமாகச் செய்து ஆறுகளை ஓடச் செய்தால் ஆற்றின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைத்தால் அந்த நிலம் வாழும் பகுதியாக மாறும் என்று நினைக்கிறேன்.
@aabithabegam91744 ай бұрын
மக்கள் அனைவருக்கும் இதில் பெரிய படிப்பினை உள்ள்து
@singakuttysk18434 ай бұрын
பார்ப்பதர்க்கே மனம் பதருகிறது கடவுளே....😢😢😢😢😢
@vishkutty_36194 ай бұрын
Really help pana ellarkum hats off sollikren
@lawrencepriya20984 ай бұрын
கடவுளிடம் ஏன் உதவி கேட்க வேண்டும் அவர்தான் கையை விரித்து விட்டாரே உதவிகள் செய்யும் நீங்கள் தான் கடவுள்
@rizathrizath81874 ай бұрын
Thanks akka your deed very voluable ❤❤❤❤
@parkavikuppusamy76864 ай бұрын
Evlo aasaiyoda irunthu irupanga.. Romba kashtama iruku.. Chinna pasanga lam romba pavam pa... Unmaiya god irukangala naama avlo temple ku porom athellam summa thana
@arjunraj8234 ай бұрын
Thank you from Kerala ❤
@mohamediqbal57454 ай бұрын
Pray for wayanad
@ayapan8724 ай бұрын
Allah will protect
@srivarsha10214 ай бұрын
🙏
@RafiqRafiq-qu7we4 ай бұрын
மனத நேயம் உள்ள வரை, இறைவன் நம்முடன் வாழ்ந்து கொன்டிருப்பார்😢
@Rajuamala-o5t4 ай бұрын
No words to express.But be blessed with good health and safety.l assure my blessings and prayers.❤ to all those who help victims,n to lndian soldiers.Doing great job.Salute to all.Be blessed always n be safe.
@ammu43684 ай бұрын
Romba kastama iruku 😢😢😢indha nelamai yarkum vara kudathu 😢
@Anshitha-po7pe4 ай бұрын
நீங்க உதவி பண்ண போனீங்களா இல்ல சும்மா நியூஸ் பேட்டி குடுக்க போனீங்களா, இது வரைக்கும் நீங்க பேட்டி குடுத்தது தான் அதிகம், ப்ளீஸ் resque pannunga,
@MukeshKumar143444 ай бұрын
Ni pogalam la sunni avanga sonnatha anga enna nadanthuchi nu terium
@JansiD-hv9uh4 ай бұрын
Crt ha petti kudukka tha summapesitey irukkaga help pannama
@NancySirumalar4 ай бұрын
True sir life onnumay illa sir
@devarajand70824 ай бұрын
😭😭😭😭
@renjithbs73314 ай бұрын
Thamizh 💞malayalam 🤘🏼.. 🙏🏼🔥
@vennilasvilayattu72044 ай бұрын
Nenga solrathula correct tha...thanni tharlanu solraanga athu avanga aathangam...athukaga avunga manushanga illa nu kedaiyathu...thanni tharalanu asaalta solrenga yethana thamizhga vivasaayinga sethurukaanga theriyuma...yevlo per thanni illama vivasayam panna mudiyaama city ku poi kooli vela seiraanga...intha mathiri aanathuku avunglum reason tha yevlo resorts katirukaanga...avungluku kassu tha mukiyam..chennai la flood vanthapa avunga yenna help pannanga
@EbsibaRajendran4 ай бұрын
இயேவே வயநாடு மக்களை காப்பார்
@afsalbasheer5674 ай бұрын
Ellavarum ore makkal than ❤
@jeyasrijayam7144 ай бұрын
Padacha iraivan ippadi oru kodura thandanai yaarukkum ini kodukka koodathu 🙏🙏😭😭😭😭😭
@sathyavathi3584 ай бұрын
நன்றிகள் சார்🙏🙏🙏🙏🙏🙏
@munikrishnanv98044 ай бұрын
திடீரென வெள்ளம் வந்தது சாத்தியமா.... ஏதாவது தடுப்பணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவா குழப்பமாக உள்ளது.... அவ்வளவு பெரிய பாறைகள் உருண்டோட மழைநீர் எப்படி சாத்தியம்....
@sivakamiaustro19184 ай бұрын
நீங்க பேசுறிங்க இதை கேட்டு அதிர்ச்சி ஆகிறது. இதயம் தாங்கும் சக்தி யை இழந்து விட்டது அய்யா. வாழ்வே பயமா இருக்கு. அய்யோ குழந்தை இல்லமால் எத்தனை தாய்கள் இருகாங்க. கண்ணீர் ஓடுகிறது காண முடிய வில்லை. சண்டை போட்டு கொண்டு இருக்காதீர்கள் வாழும் வரை அன்பை செலுத்துங்கள். கணவன் மனைவி பிள்ளைகள் போட்டி பொறாமை பணம் காசு ஜாதி மதம் ஏதுமே நிரந்தரம் இல்லை அன்பு தான் கடைசி வரை
@syedzahirhussainsn4 ай бұрын
இனியும் இதுபோல் நடக்க கூடாது..... இறைவனை பிராத்திக்கின்றேன்
@ParvathyGovin4 ай бұрын
Pray for wayanad
@shenonremil59964 ай бұрын
இதயம ரனமாக வலிக்கின்றது. இந்தக் கோர சம்பவத்தை பார்க்கும் போது. சுனாமியில் அடித்துச் சென்ற உடல்கள் கிடைத்தனவே. ஆனால் இந்த நிலச்சரிவில் உடல்கள் புதையுண்டு போனதே. ஆண்டவரே இனிமேலும் இப்படிப் பட்ட அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது. சாந்திலதா 😂😂😂
அங்கிருந்து ஆட்டுகின்றவன் தினம் ஆடுகின்ற நாடகம் இது. இதற்கு ஒரு காரணம் இருக்கும். இறைவனை இப்போதாவது வேண்டிக் கொள்ள வேண்டுகிறேன். மேலும் சேதம் ஏற்படாமல் இருக்கும்.
@shabdeenumar78064 ай бұрын
Unmail nenchai urukum oru nehalwu 😢😢😢😢Allah potumanaven 😢😢 Patika patta makkaluku Allah tan utavi saiyanum
@sidharthsreejith32114 ай бұрын
Plz stand for wayanad💔
@HajeeraHajeera-ep4cq4 ай бұрын
ஹஸ்புனல்லாஹ் வ நிக்மல் வகீல் 😢😢😢😢
@krshnamoorthi45444 ай бұрын
என்னடா வாந்தி எடுத்த மாதிரி இருக்கு
@subadrasankaran41484 ай бұрын
Krishna murthy attahasamana reply
@shobil50084 ай бұрын
Lord bless in both of all 🎉🎉🎉🎉
@subbiyakonarvamsamkonar67854 ай бұрын
😭🙏😭 கேரளாவில் அநியாயம் தாங்க முடியாமல் ஐயப்பனின் அருள் ஆனந்தமாக இருக்கிறது காரணம் தமிழனை மதிக்கத் தெரியாத தேசத் துரோகி கேரளா 😭 கேரளாவில் நொந்து நூலாகி வெளில வந்தவனுக்கு தாண்டா தெரியும் அனுபவம் இன்று தமிழன் எதற்காக இறக்கப்பட வேண்டும் 😭 சுனாமி வந்த பொழுது கேரளாவில் இருந்து உனக்கு என்னடா கொடுத்து அவர்கள் தமிழனை காப்பாற்ற வந்தார்களா 🙏 கேரளா என்ற தேசத்துரோகி மலையாளி கொலையாளி உணர்ந்து பார் 👍👍 இது மூன்றாவது முறை கேரளாவில் நடக்கும் இந்த அசம்பாவிதம் அதனால் வருத்தப்படாதே, ஆனந்தமாக இரு ஐயப்பனின் அருள் 💞 சுவாமியே சரணம் ஐயப்பா🙏
@TeluguCreations-rc3vp4 ай бұрын
Rip mundakai chooralma namaste 🙏 😢 ❤
@balachandranG-j3d4 ай бұрын
Human being Great service it should not be happened yet
@elangovanpoongoti11524 ай бұрын
😢😢😢super super
@jeyasountharesvarachandrab13504 ай бұрын
உதவும் கரங்களுக்கு உங்கள் பாதம் தொட்டவனக்கங்கள்
@PitchuAmutha4 ай бұрын
😢😢😢😢pavam
@srinivasraj28054 ай бұрын
கேரளாவும் முன்னொரு காலத்தில் சேர நாடு என்ற பெயரில் தமிழ்நாட்டோடு தான் சேர்ந்திருந்தது பின்னர் தான் கேரளாவாக பிரிந்தது எனவே தான் தமிழர்கள் மலையாளிகள் மீது சகோதரப்பாசத்துடன் உதவுகின்றனர்
@guruarvinda50254 ай бұрын
Heart-rending
@jayaganeshan88434 ай бұрын
சார் நான் 15 கைலி வேட்டி பாவடை சேலை குடுக்கனும் வந்து வாங்க ஆள் இருக்கா புதுசு டிரஸ்
@n.subbulakshmilakshmi63764 ай бұрын
Tour kamikiraru poi parungappa
@sdevakumaran12284 ай бұрын
Very Sad news All volunteers Nameskarangal
@vasanthinagomi7284 ай бұрын
Nalla உள்ளங்களுக்கு வா லத்துக் கள்
@Gowthami-gj2gp4 ай бұрын
😢vayalnatu vayanata pooivettathu😢😢
@naveenkumar-tv6lc4 ай бұрын
Pray for wayand 💔💔💔
@BoobalanEswaran4 ай бұрын
😮hi bro😊
@vishkutty_36194 ай бұрын
Nanum enala mudinja help pana nenaikren apdi panrathunu solunga pa
@rihasorganica52954 ай бұрын
Description la number irukku contact that number
@SelvaVijayKumar4 ай бұрын
Pray 🙏 for Wayanad everyone's
@sathishkumar58854 ай бұрын
Bro உங்க இந்த video la வந்த like, comment, share, subscribe...இதுல வந்த amount ha நீங்க நிதி உதவி பண்ணுங்க bro....😢....😢😢😢
@VijayaSuresh-gq4rb4 ай бұрын
Mudijala anna nanri anna 😢😢😢
@ReshmaReshma-gg8tu4 ай бұрын
Yesuve irakkamaiyiram
@rufusdheenathayalan30014 ай бұрын
Honestly help the victims of landslide. Do not mix Religion in this area. This place is for all Indians. Don't critizise nature, which is created by God.
சாதி மதம் இனம் மொழி சமயம் மறந்து மனிதம் போற்ற பட வேண்டும். 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
@n.subbulakshmilakshmi63764 ай бұрын
Ethu epidi eruku theriyuma ennamo home tour garden tour katara mathiri katikitu erukireenga
@kaviprakash46634 ай бұрын
Anna akka amma appa thambi entha sate ku help panunga please yelam ana thambi please ungla muduncha help kerala government ku kodunga please namba tamilan,s please help panunga 😢😢😢😢😢😢