உயிருக்கு போராடிய பாட்டி, பேத்தி..... கஜ ரூபத்தில் காத்த கடவுள்- வயநாட்டின் காவல் தெய்வமான யானை..!

  Рет қаралды 590,323

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

நிலச்சரிவில் உயிருக்கு போராடிய பாட்டி, பேத்தி
``கொம்பா...எங்கள ரட்சிக்கணும்...''
இரவெல்லாம் கஜ ரூபத்தில் காத்து நின்ற கடவுள்
வயநாட்டில் காவல் தெய்வமான யானை..!
#Kerala #WayanadLandslide #MundakkaiLandslide #Wayanad #Landslide
நிலச்சரிவிலிருந்து தப்பித்து காட்டிற்குள் தஞ்சம் அடைந்த குடும்பத்திற்கு காட்டு யானை காவல் காத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக தினந்தோறும் எத்தனையோ காட்டு யானைகளை விரட்டியடித்திருக்கிறோம்...
ஆனால் இங்கு...நிலச்சரிவில் இருந்து தப்பி...உயிருக்கு பயந்து காட்டுக்குள் தஞ்சம் அடைந்த மூதாட்டியின் குடும்பத்தைக் கண்டு கண்ணீர் வடித்த காட்டு யானை அவர்களை கண் போல் காப்பாற்றிய சம்பவம் மெய்சிலிர்க்க வைக்கிறது...
கேரள மாநிலம் முண்டகையைச் சேர்ந்தவர் தான் இந்த மூதாட்டி அமரவாதி...
பூர்வீகம் சேலம் சிலிவம்பாளையம் தான்... தேயிலை தொழிலுக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் குடியேறிய அமராவதியின் குடும்பத்தினர் நிலச்சரிவின் போது சம்பவ இடத்தில் தான் இருந்துள்ளனர்...
நள்ளிரவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓட...என்ன செய்வதெனத் தெரியாமல் பதறிப்போன அமராவதி, தன் கணவர் மகளுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தட்டுத்தடுமாறி அங்கிருந்து ஓடத் துவங்கினர்...
வெகு சில நொடிகளில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்க...பயந்து போன அமராவதியின் குடும்பத்தினர் வழிதெரியாமல் காட்டுக்குள் புகுந்து விட்டனர்...
ஆனால் அங்கு 2 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன...பயத்தில் வெளவெளத்துப் போயினர் அமராவதியின் குடும்பத்தினர்...
அதன்பிறகு நடந்தது தான் அதிசயம்...
ஆம்...உயிர் பிச்சை கேட்ட பாட்டி அமரவாதியின் குடும்பத்தைக் கண்டு காட்டு யானை கண்ணீர் வடித்துள்ளன...
காட்டு யானைகளின் கருணையால் ஒரு குடும்பமே காப்பாற்றப்பட்ட சம்பவத்தைக் கேட்கையிலேயே கண்களில் கண்ணீர் ததும்புகிறது...
Uploaded On 03.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 202
@kumarselvi7452
@kumarselvi7452 5 ай бұрын
God கணேசனே உங்களுக்கு அருள் புரிந்து உள்ளார் 🙏🙏
@Aarav-uy1si
@Aarav-uy1si 5 ай бұрын
​@SivaKumar-tn5lpஏன்டா கதறுற. கணேசர் கடவுள் வடிவில் காத்தருளியது 🙏
@Aarav-uy1si
@Aarav-uy1si 5 ай бұрын
​@SivaKumar-tn5lpஉனக்கு அவர்கள் நேரில் நடந்ததை வாக்குமூலம் கொடுத்த பிறகு நீ பழிக்கிறாய்.
@Aarav-uy1si
@Aarav-uy1si 5 ай бұрын
​@SivaKumar-tn5lpஉனக்கு தாங்க முடியவில்லை என்றால் நீ பாவாடை வழியில் போயிட்டே இரு. எதற்கு கதறுற.
@exploringmovements
@exploringmovements 5 ай бұрын
​@SivaKumar-tn5lpsunni
@geethasrinivas5069
@geethasrinivas5069 5 ай бұрын
மிருகங்களை வதைக்காமல் இனியாவது அவையும் உணர்வுள்ள உயிர்கள் என மக்கள் அறியவேண்டும் அவைகளுக்கும் குடும்பம் பசி வலி பயம் துக்கம் மகிழ்ச்சி எல்லாம் உண்டு நமது உணர்வுகளும் அவைகளுக்கு புரியும்
@Xtreme125RRiderVlog
@Xtreme125RRiderVlog 5 ай бұрын
It's not Elephant, It's God Ganesha 🙇
@AdithanSubash-u2q
@AdithanSubash-u2q 5 ай бұрын
நீங்கள்லாம் போய் செத்துத்தொலைங்கடா நாயிங்களா . ஐந்தறிவு உயிருக்கு இருக்கும் அறிவு கூட இல்லாத முட்டாப்பசங்களா. காப்பாற்றியது யானை தான் உங்க கணேசனும் இல்லை மயிரும் இல்லை
@barb-garbe
@barb-garbe 5 ай бұрын
Thevidiya Ganesha appo enna pundaikuda ivlow makkal sethanga Ganesha vam thevidiya kadavul
@arviewson
@arviewson 5 ай бұрын
Uruttu
@user_5843
@user_5843 5 ай бұрын
தூக்கி போட்டு சூத்துல மிதிச்சா தெரியும் 😹
@Xtreme125RRiderVlog
@Xtreme125RRiderVlog 5 ай бұрын
@@user_5843 una Thedi varum wait 😅
@vanivani4906
@vanivani4906 5 ай бұрын
Kapparriyatharkku thanks Pillaiyarappa🙏🙏🙏
@Mohanraj28249
@Mohanraj28249 5 ай бұрын
அந்த கஜமுகன் ஆசிஉங்களுக்கு என்றும் உண்டு...
@govindarajan2414
@govindarajan2414 5 ай бұрын
ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பது மூத்தோர் வாக்கு .அது உண்மையானது யானை வடிவில்.
@basker.a1152
@basker.a1152 5 ай бұрын
இயற்கையின் சீற்றங்கள் மிருகங்களுக்கு தெரியும் தன்னய்யே பாதுகாத்துக்கொள்ள தவிக்கும் போது மற்றவர்களுக்கு தீங்குசெய்ய நினைக்காது. மனிதன் மட்டும்தான் பிறர் சாவிலும் பொருள் தேடுவான்.
@kumarpiramu1715
@kumarpiramu1715 5 ай бұрын
Yes Anna
@BalajiKbr-pm8zr
@BalajiKbr-pm8zr 5 ай бұрын
S
@thenaa7246
@thenaa7246 5 ай бұрын
Manidhargalum mirugam ngradha marandhuraadhinga. Nammaloda aadhi kaala munnorgalukum theriyum iyarkai seetrangal theriyum. Manidhan iyarkai ya vittu vilaga vilaga iyarkai saarndha vishayangal marandhu povaan.
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 5 ай бұрын
உண்மை தான், சிறப்பு, நன்றி நண்பா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்❤❤❤👌👌👌 நலமுடன்🙏🏻🙏🏻🙏🏻 பல்லாண்டுகள்👍👍👍 ❤❤❤
@kidschannels4310
@kidschannels4310 5 ай бұрын
உண்மைதான்100%
@ஆத்விக்
@ஆத்விக் 5 ай бұрын
மிருகம் அல்ல காவல் தெய்வம்
@Vel22Jansi
@Vel22Jansi 5 ай бұрын
அன்பே சொரூபமான கடவுள்❤
@ishanth46
@ishanth46 5 ай бұрын
ஐயா கணேசா உன்ன தலை வணங்குகிறேன் ஐயா சாமி❤❤❤❤😢😢😢😢❤❤❤❤❤❤
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 2 ай бұрын
நம் முன்னோர்கள் யானையை கடவுளாக வணங்கினார்கள் 😢😢😢😢❤❤❤❤
@danieljoffrin7538
@danieljoffrin7538 5 ай бұрын
என் சகோதரன்னுக்கும் இப்படி நடந்தது. ரப்பர் எஸ்டேட் இல் வேலை செய்கிறார் ஒரு நாள் அவர் காட்டுக்கு செல்லும் போது. ஒரு காட்டு யானை அவரை துறத்தியது அவர் நிலைதடுமாறி கிலே விழுந்தாற். அப்பொழுது அந்த யானை அவரை நெருங்கிய போது. அவர் யேசப்பா யேசப்பா. என்று சத்தமிட்டார் உடனே அந்த யானை அவரை கண்டு அஞ்சி திரும்பி பார்க்காமல் ஓடி விட்டது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@Akkutty47
@Akkutty47 4 ай бұрын
இயேசு 9 தேவடியா
@Akkutty47
@Akkutty47 4 ай бұрын
இந்து மதம் தான் உண்மையானது❤
@Sindhsind
@Sindhsind 5 ай бұрын
யானை வாயில வெடி வச்சது, டயர்ர கொளுத்தி தலையில் போட்டது இந்த கேரளா மக்கள் தான
@adhithyaathi9449
@adhithyaathi9449 5 ай бұрын
Never
@kumarselvi7452
@kumarselvi7452 5 ай бұрын
அப்புறம் யாரு
@kadalkanni1150
@kadalkanni1150 5 ай бұрын
ஆமா இப்போ என்ன வேற வேலை இல்லையடா உங்களுக்கு உங்க வீட்ல இப்டி ஒன்னு நடந்து இருந்தா இப்டி தான் msg போடுவீங்களா போங்கடா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sakithasakitha8373
@sakithasakitha8373 5 ай бұрын
கேரளான்னு ஏன் பொதுவா சொல்ரிங்க யாரோ பன்ன தப்புக்கு எல்லாரும் என்ன செய்வாங்க 😡
@rr1685
@rr1685 5 ай бұрын
Tamil fools da athu. Ingaum tamil Kerala nu solitu iruka.. Murugar head office is mountain. Everything come under his rule tamil and Kerala as one before
@ElizabethElizabeth-sk6ib
@ElizabethElizabeth-sk6ib Ай бұрын
இந்த பதிவை கேட்கிறப்போ கண்ணீர் வந்துடுச்சு
@Vidhya-ey4hj
@Vidhya-ey4hj 5 ай бұрын
விலங்குகள் யாருக்கும் எந்த பாவம் பண்ணல
@mskenter-xr2jm
@mskenter-xr2jm 5 ай бұрын
மிக்க நன்றி
@madhumitha4365
@madhumitha4365 5 ай бұрын
Its a lord Ganesha..❤
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 5 ай бұрын
ஒவ்வொரு கடவுளை அடையாளம் காட்ட அருகில் விதவிதமாக உயிரினங்களை வைத்ததின் பின்னணி இப்போது தெரிகிறது.
@rajlakshmi2315
@rajlakshmi2315 5 ай бұрын
Lovely ganesha🤗
@FhjioFhjioo
@FhjioFhjioo 5 ай бұрын
ஓம்.நமசிவாய.வாழ்க
@kalyanikarpagam6496
@kalyanikarpagam6496 5 ай бұрын
Ganesha vakku nandri ❤❤❤🙏🙏🙏👌👌
@umarani7875
@umarani7875 5 ай бұрын
Enakuu yanai romba pudikum 😊
@playerone8021
@playerone8021 5 ай бұрын
இறைவன் கருணை இருந்தால் எந்த ரூபத்திலும் காப்பாற்றலாம்
@Muraleedharan-p6x
@Muraleedharan-p6x 5 ай бұрын
❤❤❤❤
@SivasreeBalau
@SivasreeBalau 5 ай бұрын
Cute🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️super komban👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
@VinodiniAnu
@VinodiniAnu 5 ай бұрын
Ganesh❤❤❤❤❤
@shanthivillagevlog5135
@shanthivillagevlog5135 5 ай бұрын
Wow Amazing😮😮
@Subramanan-ys5wc
@Subramanan-ys5wc Ай бұрын
Lord Ganesha Potri🙏
@aproperty2009
@aproperty2009 5 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@kishokkumars5681
@kishokkumars5681 5 ай бұрын
5 அறிவு ஜீவன்கள் கூட உணர்வுகளை புரிந்து கொண்டுள்ளது.... 🖤✨
@DhanalakshmiS-u1c
@DhanalakshmiS-u1c 5 ай бұрын
Ganesha good God
@ManjuladhanasekarManju
@ManjuladhanasekarManju 5 ай бұрын
Jesus❤❤
@SelviMohana-z3o
@SelviMohana-z3o 5 ай бұрын
Wow amazing 😮😮😮
@karthikmalik8198
@karthikmalik8198 5 ай бұрын
Vinayaga potri potri
@muthupandip4190
@muthupandip4190 5 ай бұрын
சூப்பர்
@sathishkumar.r1608
@sathishkumar.r1608 5 ай бұрын
Vinayagar samiya potri 🙏 ❤️🙏❤️🙏
@mukeshk6351
@mukeshk6351 5 ай бұрын
Elephant very intelligent animal
@Joy-c9b
@Joy-c9b 5 ай бұрын
காட்டு யானைக்கு இருக்கும் கனிவு கூட நம் ஒன்றிய அரசுக்கு இல்லாமல் போனது ஏனோ😂😂😂😂😂
@msdinesh4315
@msdinesh4315 5 ай бұрын
Yooo
@pradeep-bp8it
@pradeep-bp8it 5 ай бұрын
கிடைத்த கேப்பில் ஒன்றிய அரசை ம்பும் திரவிடியா அரசு
@trustedjobs
@trustedjobs 5 ай бұрын
Yes
@vinothKumar-bu6ir
@vinothKumar-bu6ir 5 ай бұрын
God 🙏
@brjrobert1
@brjrobert1 5 ай бұрын
கடவுள் இல்லடா மனிதாபிமான உடைய யானை 🐘
@mr.bluesmart8348
@mr.bluesmart8348 5 ай бұрын
Rendu usura kappathuna god is great...lot of thanks to god ...❤.. but 360 usuru poiruche 😢..god please reply..
@Sk-ek8rc
@Sk-ek8rc 5 ай бұрын
Universe 🙏🙏🙏thank you 🙏🙏🙏☯️✝️🕉️⚛️☪️🕎🔯🛐
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 5 ай бұрын
I love elephant 🙏
@PreminiManickavasagar
@PreminiManickavasagar 5 ай бұрын
Ganesha ❤❤❤❤❤
@suseelananjan4178
@suseelananjan4178 5 ай бұрын
Jai Ganesh deva.
@SriSri-ek2ss
@SriSri-ek2ss 5 ай бұрын
💥💥👌👌👌🙏🙏
@preethavenkatasamy
@preethavenkatasamy 5 ай бұрын
Kafatreya.yanayku.valthukal.
@thangavelsubramaniam7363
@thangavelsubramaniam7363 5 ай бұрын
Vinayagar came as an Elephant and saved them
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 5 ай бұрын
சூப்பர் காட்டு யானை
@shalinishalini8984
@shalinishalini8984 5 ай бұрын
Tq God
@vijayvj1194
@vijayvj1194 5 ай бұрын
யானை ku....kadavul kotha kattalai..... karunai inga யானை mulam velipattu iruku
@soundaryapandian3655
@soundaryapandian3655 5 ай бұрын
Ganesh
@Rohithx2n
@Rohithx2n 5 ай бұрын
❤❤❤❤❤❤
@DPCHANNEL-t4k
@DPCHANNEL-t4k 5 ай бұрын
😢😢god🙏🙏🙏
@AkkuTindu-c5h
@AkkuTindu-c5h 5 ай бұрын
🙄Edi irundu enna naam purindukollavendu 👉Iyarkaium Anbum Vedanaigalium than pesiya mozhi purindu konda yanai onrum seyyavillai avargalai padaugathulladu 👉anal manidargal aya Naam thane Eppo mirugamai Marivarugirom???? Entha vilangum Manithargalai Laksam kanakil konra Sarithiram illaye evvulagil👉 Anal Manidanukku Undu Anrum inrum Nam Alivai Naam Thediselgirom Technology, Perasaium, potty Poramaium, than vidaigal Asuragunam Oru Naal Periya Malayaga vandu. Alayaga vandum Eduthusellum💯👍
@Karthika-g2w
@Karthika-g2w 5 ай бұрын
அந்த யானைக்குதான் பழத்துல வெடிவச்சு கொடுப்பானுக. அதுவும் கர்பிணி யானைக்கு.
@manimekala1538
@manimekala1538 5 ай бұрын
😢👌🙏💕
@AajayS-i9d
@AajayS-i9d 5 ай бұрын
Athuvum kulanthai thanea namakkuthan arivilllie
@AbduRahman-fk3jl
@AbduRahman-fk3jl 5 ай бұрын
😢amen
@sathishkumar5804
@sathishkumar5804 5 ай бұрын
நல்லா யானை Tq யானை 🍫💕🍫
@KowsaiyaKowsaiya
@KowsaiyaKowsaiya 5 ай бұрын
🙏🙏🙏🙏
@BalajiRajini-d2p
@BalajiRajini-d2p 5 ай бұрын
Reale life of jangile book 📖 love is god 😮❤
@aproperty2009
@aproperty2009 5 ай бұрын
விலங்குகள் நல்லவை
@danieljoffrin7538
@danieljoffrin7538 5 ай бұрын
jesus Christ protected them
@aapp-d7j
@aapp-d7j 5 ай бұрын
🤲🤲🤲🤲
@akalvicky1026
@akalvicky1026 5 ай бұрын
Ipo intha elephant ah God ah nenaikuranga😢but 4years ago elephant ku pineapple la cracker vachi konnanga. 😢😢😢... Animals oda feeling Inga irukra 6 arivu irukra jenmangaluku puriyathu😢😢😢
@luxmiarumugam6903
@luxmiarumugam6903 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.risvanulhassan6202
@m.risvanulhassan6202 5 ай бұрын
❤❤❤
@lokeshs386
@lokeshs386 5 ай бұрын
Animal become human, human become animals.
@Seenu315
@Seenu315 5 ай бұрын
Ganshaa Bappa🥺🙏❤️‍🩹
@mkasmart007
@mkasmart007 5 ай бұрын
Annachi yanai
@JaiSingh-vf4fr
@JaiSingh-vf4fr 5 ай бұрын
NTK KI JAI
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 5 ай бұрын
G(L) od Ganesh saved them..
@SKamatchi-b4u
@SKamatchi-b4u 5 ай бұрын
😢😢😢😢❤❤
@kanirajm1890
@kanirajm1890 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ayshasathik2905
@ayshasathik2905 5 ай бұрын
@TamilselvanD-wc3rg
@TamilselvanD-wc3rg 5 ай бұрын
Human and animal only thing
@krishnanes592
@krishnanes592 5 ай бұрын
கணேசன்
@rajendrababaubabu3720
@rajendrababaubabu3720 5 ай бұрын
மிருகத்து இருக்கும் அறிவு, கருனை கூடா இல்ல மத்திய அரசுக்கு இல்ல
@or-indian2101
@or-indian2101 5 ай бұрын
uneka arivu illa., paithiyam mathiri pesura.
@rahmanbinkadhar1442
@rahmanbinkadhar1442 5 ай бұрын
​@@or-indian2101Mathiya arasu ena panirukunu avaruku arivu illaenu soaninga Manipur kalavaram mudhal aatchilu vanthalirunthu intha naatu makkaluku ena panirukanga
@Unknow_2001
@Unknow_2001 5 ай бұрын
​@@or-indian2101nee yaru la thaevidiya payala sootha mooditu pola 😂
@charanpathicharanpathi1847
@charanpathicharanpathi1847 5 ай бұрын
4000 கோடி அபேஸ் ஆன கதை தான் நடக்கும்...
@anithamohan2567
@anithamohan2567 5 ай бұрын
Ama mathiya arasukitta poidunga .poi ethuna help panuga Yen kurai solikitte irukinga .kerala la mathiya arasa government loosu maari pesittu irukinga . Central government etha sonnalum kettkkamaatinga apram epdi Central government ah thitturinga . Epo yaaru kalathula irukangun poi paarunga .photo shot paathuttu pesavendam
@naga97896
@naga97896 5 ай бұрын
Sujatha...avanga peru..
@samuelraj2497
@samuelraj2497 5 ай бұрын
ராத்திரியில் இவர்கள் ஒதுங்கினார்கள் இரவில் எப்படி யானை நிற்பது தெரிந்தது. கையில் விளக்குடன் இருந்தார்களா?
@aswajith.s3881
@aswajith.s3881 5 ай бұрын
Next mullaperyar dam disaster 😢😢 please help kerala people njagale chavavidathe 😢 tamil brothers
@eashwardigitals2016
@eashwardigitals2016 5 ай бұрын
ithey yanikalaithan manithan kumkikalai vaithu kovilukku pazakkukirean entru kodumaipaduthukiran
@fathimarinoza6832
@fathimarinoza6832 5 ай бұрын
Manasanka vida mirugankalaka nallaanasa
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 5 ай бұрын
Alert Angel Neethu of Vayanad,, By this call you are giving alert to various people who are living in the place where already had Natural disasters ...They may get relocate to the place/ areas ',In such places where, so far not got major disaster ,immaterial of big city or small town to save their future kids /generations. '''''
@Jansi-x3p
@Jansi-x3p 5 ай бұрын
😊
@ராஜேஸ்ராஜேஸ்
@ராஜேஸ்ராஜேஸ் 5 ай бұрын
😮😮😮😮😢😢
@msoundarajanrajan1957
@msoundarajanrajan1957 5 ай бұрын
I love you😊😢😢😢😢
@devendirakumari7678
@devendirakumari7678 5 ай бұрын
😢❤❤
@vanivani4906
@vanivani4906 5 ай бұрын
Kaaddu yanaiyaka irukkalam Athukku niraiya Anbu irukku Nam ninaippathum solathu vilangkum Athu nan kanda unmai
@ersthegreat
@ersthegreat 5 ай бұрын
Those Kerala guys who come for the Kodaikanal tour, please cancel your trip and spend your money and the time to Wayanad. I'm seeing a lot of Kerala vehicles in Kodaikanal.
@adhithyaathi9449
@adhithyaathi9449 5 ай бұрын
Oh God..is it?
@ersthegreat
@ersthegreat 5 ай бұрын
@@adhithyaathi9449 Yes. Very sad
@lakshmic9365
@lakshmic9365 5 ай бұрын
Not only to Kodaikanal they are roaming all over enjoying weekends
@adhithyaathi9449
@adhithyaathi9449 5 ай бұрын
@@lakshmic9365 Maybe from the southern districts. Most of the youth in the northern side of Kerala are busy helping people of wayanad and the rescue team of professionals. I am from calicut, nearby district of wayanad and even we are traumatized by hearing the news reports.
@Sathya-o4u
@Sathya-o4u 5 ай бұрын
Gk
@TamilselvanD-wc3rg
@TamilselvanD-wc3rg 5 ай бұрын
Just manithaavi maanamm
@babukvdkumar4900
@babukvdkumar4900 5 ай бұрын
Ganesha
@andioffice6138
@andioffice6138 5 ай бұрын
3 elephant sonanga
@premsenan599
@premsenan599 5 ай бұрын
AI ah vechi visuals meerati erukingalee... 😂😂
@srimuruganwoodfurnicherquality
@srimuruganwoodfurnicherquality 5 ай бұрын
கஜமுகா....
@thavavisshnu9201
@thavavisshnu9201 5 ай бұрын
அந்தப் பாட்டி இந்த பதிவில் எங்களை காத்தது சிவன் சிவன் தான் யானை உருவம் என்று சொன்னாரே அதை மட்டும் ஏன் கட் செய்து போட வேண்டும் தரம் கெட்ட திமுகவின் கொத்தடிமை தந்தி டிவி?🤷‍♂️🤦‍♀️
@TamilselvanD-wc3rg
@TamilselvanD-wc3rg 5 ай бұрын
No more ganehaa it elephant
@VinodiniAnu
@VinodiniAnu 5 ай бұрын
Pethi makal alla
@aurobindr.j4656
@aurobindr.j4656 5 ай бұрын
6 years munnadi pineapple la elephant ku bomb vechanga …ipo parunga!
@exploringeverythingonearth
@exploringeverythingonearth 5 ай бұрын
Anal makkal katty azhikrangly.....andha yannaigly yaar kaptuwangho save wild animals....😢😢😢
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН