தேனமுது--இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்-தென்றல் FM--ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள்.

  Рет қаралды 37,585

TAMIL RADIO

TAMIL RADIO

3 жыл бұрын

தேனமுது--இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்-தென்றல் FM--ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள்.

Пікірлер: 20
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 12 күн бұрын
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். குரலை கேட்கும் போது மனம் சிறகடித்து இள வயது நினைவுகளுக்கு சென்று விட்டது. அது ஒரு பொற்காலம். நல்ல தொகுப்பு
@saravananp6269
@saravananp6269 2 жыл бұрын
பழமை மாறாத இலங்கை தமிழ் உச்சரிப்பு பழைய நினைவுகளை அலைவரிசையில் நினைவுபடுத்திய ஜெயந்தி ஜெயசங்கர் அவர்களுக்கு நன்றி
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பில் பல இனிய பழைய தமிழ் பாடல்களைத் தொகுத்து வழங்கிய ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
@arams2007
@arams2007 2 жыл бұрын
தங்களது தமிழ் உச்சரிப்பு இனிமை
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
தேன் அமுது எங்கள் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள். இலங்கை வானொலிக்கு எங்கள் தமிழ்நாட்டிலிருந்து மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களுக்கு இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து தாருங்கள்.
@muralis3535
@muralis3535 2 жыл бұрын
Very meaningful songs tanks for slbc
@saraswathysa8447
@saraswathysa8447 2 жыл бұрын
நன்றி வணக்கம்
@user-mv7tf1hl4l
@user-mv7tf1hl4l 3 ай бұрын
Jeyanthi Jeyasankar All The Old Is Gold SONGS ARE Very Nice 🎉. Thanks Very Much
@rahmathullahsinnalebbe5759
@rahmathullahsinnalebbe5759 3 жыл бұрын
Thank you for uploading the programme immediately
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 2 жыл бұрын
இனிய தமிழ் குரல்
@habibullaa
@habibullaa Жыл бұрын
இலங்கை வானொலி ஒளிபரப்பை எந்த எப்படி கேட்க முடியும் நன்றாக இருக்கிறது பழமை மாறாமல் இனிமையாக உள்ளது
@TAMILRADIO-nx6vm
@TAMILRADIO-nx6vm Жыл бұрын
இலங்கை வானொலி தென்றல் Fmஅலைவரிசையை இலங்கையில் 104.7 and 104.9 Mhz பண்பலையிலும், உலகெங்கும் SLBC APP மூலம் கைபேசியிலும் கேட்கலாம்
@thiyagarann8938
@thiyagarann8938 2 жыл бұрын
Jaya Shankar Tamil HD
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Жыл бұрын
அருமை அருமையான பாடல்கள்
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 2 жыл бұрын
Super song
@rahmathullahsinnalebbe5759
@rahmathullahsinnalebbe5759 3 жыл бұрын
சில நேரங்களில் இப்படியான நிகழ்ச்சிகள் வேலைகள் காரணமாகத் தவறும் போது உங்கள் சேவை அளப்பரியது.
@mohamedyoosuf2823
@mohamedyoosuf2823 2 жыл бұрын
WoW my favourite song Kadantha Kaalathukku Poivitten Theynamuthu Kathukku inpa Virunthu Valthukal
@thiyagarann8938
@thiyagarann8938 2 жыл бұрын
Ilangai vaanavil jayanti Jaishankar Odia Tamil HD
@user-uq3lp7nh8v
@user-uq3lp7nh8v 3 ай бұрын
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 21 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 94 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,5 МЛН
endrum iniyavai
43:36
Shanmugasundaram Ellappan
Рет қаралды 82 М.
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 95 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 306 М.
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 279 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,4 МЛН
Umar Keyn - Ever 2024
3:10
Umar Keyn Music
Рет қаралды 356 М.