❤❤என் பதினேழு வயதில் வந்த "இளமை"இனிமை நினைவுகள் தந்த பாடல்கள் அனைத்தும் அருமை அருமை...❤❤
@tamilarasi68984 ай бұрын
இதயம் தொட்ட இந்த இனிய கானங்கள் போல் இனிவரும் காலங்களில் ஒரு போதும் வரப்போவதில்லை.. காலங்கள் போனாலும் இளமை யுடன் ஒலிக்கிறது...30 வருடத்தை கடந்து என் இதயம் வெகுதூரம் போய் விட்டது. தொகுப்பு க்கு நன்றிகள்
@RajkumarRajkumar-ty8xz2 ай бұрын
என்னுடைய இளமை நினைவுகள் வந்து போகிறது. நன்றி
@GunaMpt-gz5pi4 ай бұрын
அருமையான பாடல் தேர்வு👌
@LeenaJoseph-sg7dz20 күн бұрын
Super old is gold beautiful songs ❤❤❤❤❤❤❤❤❤❤
@sridharansridharan-tm3qg3 ай бұрын
மிகவும் அருமை அனைத்து பாடல்களும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.🎉🎉🎉
❤ ஆண்டு ஆண்டு காலம் எங்கள் அனைவருக்கும் கிடைக்க செய்யும் இந்த பொக்கிஷம் கிடைக்க செய்த உங்களுக்கு எங்கள் அனைவரின் சார்பாக எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் மீண்டும் மீண்டும் வீலர வாழ்த்திகிறோம் நன்றி .
@sivabalan61448 ай бұрын
நன்றி நண்பரே மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை..........
@narmadhanatesan26658 ай бұрын
💕
@ganesansri27703 ай бұрын
Superb❤😊
@VijiVijayan-j9o5 ай бұрын
பாடல் மிகவும் அற்புதம் கிராமத்து அத்தியாயம் படத்திலிருந்து பாடல் பதிவிடவும் ❤❤
@srinivasan248615 ай бұрын
Res frnd. Really well selected golden songs. All heart touching. ❤❤👌👌👍👍🙏🙏
@Chandran1967Ай бұрын
அருமை யான பதிவு வாழ்த்துக்கள்
@magismagiswary64943 ай бұрын
Nice selection songs,old is gold
@arulraj80915 ай бұрын
உங்கள் கற்பனைக்கு முன் நாங்கள் அடிமை., ராஜா ❤❤❤
@பாலகுருசாமிலெட்சுமிஆடியோஸ்8 ай бұрын
பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது இது போன்ற பாடல்கள் போடுங்கள்
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் இசை ஒளித்து கொண்டேதான் இருக்கும்
@ponnusamykponnusamy75015 ай бұрын
Thanks for invites
@kannankanna79275 ай бұрын
@@ponnusamykponnusamy7501😅 2:16
@ravichandiran68183 ай бұрын
இசை ஒலித்துக்கொண்டு
@RajkumarRajkumar-ty8xz2 ай бұрын
1975 to 1985 கால பாடல்கள் வழங்கிக் கொண்டே இருங்கள்
@arasukumarkumar12975 ай бұрын
Super good song
@srmsrm19444 ай бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம்
@shabeerahamed16028 ай бұрын
இலங்கை வானொலியில் பல வாரம் முதல் இடத்தில் இருந்த பாடல்.....
@narmadhanatesan26658 ай бұрын
💕
@velmurugant2073 ай бұрын
அருமை
@ganesanganesan86645 ай бұрын
❤i like your songs.so very nice
@thangavelrajaram47488 ай бұрын
Arumai.
@narmadhanatesan26658 ай бұрын
💕
@saleemmannai43624 ай бұрын
Ellamy breeze is best 👌 👍 for 🎵 🎵 🎶 🎵 song
@azhagesanlingam70775 ай бұрын
Very good selection
@narmadhanatesan26655 ай бұрын
💕
@rsrrsr52845 ай бұрын
Super song
@rajasampath71693 ай бұрын
சூப்பர்
@babug83394 ай бұрын
Super, super super sir,
@pavip35854 ай бұрын
Nice ❤
@narmadhanatesan26654 ай бұрын
Thanks 🔥
@Balakrishnan-di5gc24 күн бұрын
Hello Sir In 1960 Year Tamil Movie Songs Pl Upload🎉
@ganeshans93775 ай бұрын
Maestro fans 💙🌹🙏🙏🥀💐
@narmadhanatesan26655 ай бұрын
💕
@RajaSongsRevival5 ай бұрын
Excellent sourcing .. crystal clear sounds
@venkatachalamkarikalanbabu2 ай бұрын
good job bro.
@narmadhanatesan266528 күн бұрын
Thanks
@carolinemartin22184 ай бұрын
My. Frieandrs. And gues. Fro. Raja. Sir. Have to. Leave. Long. E life. He. Missed one Daughter. But. We all. Well be. With you still. Oure laest. End please. Don't forgot to sent. Nanaeame. Songe. Issi channel. ❤️ Full thankes. Tmorrow sent. Nenjile. Oru allame allamme. Filme. And songes.
@RajkumarRajkumar-ty8xz2 ай бұрын
எனக்கு 51 வயது என் காதலியின் நினைவு வர வைத்து விட்டீர்கள்
@muruganand47552 ай бұрын
Supper sir.
@RajkumarRajkumar-ty8xz2 ай бұрын
@@muruganand4755 ஆமாம் பா அதை சாகும் வரை மறக்க முடியாது. எங்கள் காலத்தில் செல்போன் கிடையாது அது ஒரு அருமையான பொற்காலம். எங்கள் காலத்து ஆட்கள் செல்போன் இல்லாமலும் செல்போன் வந்த பின் பயன் படுத்தும் காலத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளோம்.
@mselvakumar81848 ай бұрын
செம்ம
@narmadhanatesan26658 ай бұрын
💕
@sankarraja34527 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@BosePandian-zq2pl3 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@Senthil-o6f26 күн бұрын
நன்றி நர்மதா 😅😅😅😅😅😅😅😅 நான் சேலம்
@SrinivasanSrinivasan-q7t5 ай бұрын
Super
@tamiltamilvanan23265 ай бұрын
மலேஷியா வாசுதேவன் குரல் அருமை
@shanmugam39918 ай бұрын
Very nice song
@narmadhanatesan26658 ай бұрын
💕
@narmadhanatesan26658 ай бұрын
💕
@thirumalselvi43468 ай бұрын
👍
@narmadhanatesan26658 ай бұрын
💕
@GopalaKrishna-sn3fzАй бұрын
Cat Forward Reverse Menenses 8:26
@padmanabant16455 ай бұрын
Nandri good song
@narmadhanatesan26655 ай бұрын
💕
@palanikalimuthukumaran59095 ай бұрын
All song good 🙏 thanks
@tamiltamilvanan23265 ай бұрын
இசை ஞானி இளையராஜா கடவுள்
@manickamsupertextile66024 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@tamiltamilvanan23265 ай бұрын
அரசியல் இல்லாத கமல் உலகின் மிக சிறந்த கலைஞன்
@lathapharth91263 ай бұрын
Good.keep it up ... Thankyou.
@thangamstore52603 ай бұрын
super song(21.09.2024)=01.58pm
@ramanir724729 күн бұрын
Anna, How are you & tamily?
@narmadhanatesan266529 күн бұрын
அனைவரும் நலம்ங்க. நீங்கள் அனைவரும் நலமா?
@ramanir724710 күн бұрын
நலம் அண்ணா.
@sowmiyaselvamani75473 ай бұрын
ஒரு பாட்டா வது முழுசா கேட்க முடியுதா விளம்பரம் போட்டு கொல்லிறிங்க