தோண்டத் தோண்ட மண்ணில் கிடைத்த பணம்... கொத்தாக தூக்கிய Police | Katpadi

  Рет қаралды 71,387

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #katpadi #tnpolice
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 89
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 3 ай бұрын
அதிகாரி வீட்டிலே இப்படி என்றால்😂 அ. __மைச்சர் வீட்டில்❓🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪♥️♥️♥️♥️♥️♥️
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 3 ай бұрын
அவன் எண்ணத்தை தோண்ட அறிவு இல்லை என்றால் கருணாநிதி புள்ளய அனுப்புங்க
@theman6096
@theman6096 3 ай бұрын
எல்லா சார் பதிவாளர் அலுவலகத்திலும் கொல்லை கொல்லையா பணம் இலஞ்சம்மா வாங்கரானுங்க இவர்கள் சொத்துகளை எல்லாம் பரிமுதல் செய்ய வேண்டும்...........
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
பிளாட்ஃபார்ம் ல கடை வெச்சி வியாபாரம் பண்ணுரவன் கிட்டே விசாரிக்கறான் என்ன வியாபாரம் பண்ணறே இவ்வளவு லாபம் இருக்கு பில் என்கே வரி கட்டரேயா..கனக்குஎடு இப்படி கேள்விமேல் கேள்விகேட்தூ டார்ச்சர்..பண்றாங்க அதிகாரிகள்..
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
இதுமாத்திரி அதிகாரிகள் குடும்பம் கவுரவமான குடும்பமா இருக்காது..
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 ай бұрын
ஒருமாத வசூல். வீடு மதிப்பு 5 கோடி பெறும்.
@selvamiya8661
@selvamiya8661 3 ай бұрын
அட அட சுடலை ஆட்சியில தினந்தோறும் தினுசுதினுச செய்தி தாண்ட. உன்னோட அப்பன மிஞ்சிவிட்டாயட என் சுடலயே நீ வாழ்க உன்கட்சி. உன் குடும்பம் வாழ்க
@Nathancsr
@Nathancsr 3 ай бұрын
இந்த சோதனை வேலை ஒரு நிரந்தர வேலை வாய்ப்பு...
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs 3 ай бұрын
50% லஞ்ச ஒழிப்புத் துறைக்குவ்கிடைக்கும் case ஐ சாட்சி இல்லாமல் எழுதி முடிப்பார்கள். 15 வருடம் கழித்து அவன் விடுவிக்கப் படுவான்
@sundharamsundharam3524
@sundharamsundharam3524 3 ай бұрын
அரபு நாட்டு தண்டனையை உடனே கொடுக்க வேண்டும். இல்லாவிடில் நாடு திருந்த வாய்ப்பே இல்லை. இது எல்லோருக்கும் பொருநீதும்.
@cup52
@cup52 3 ай бұрын
அரபு நட்டு பிரியாணி கொடுங்க
@truewanter8879
@truewanter8879 3 ай бұрын
சுடலை &கும்பல் கையில் எத்தனை கோடி ₹ இருக்கோ, கடவுளுக்கு தெரியுமா?
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 3 ай бұрын
அதென்ன வீடா அரண்மனையா
@SelvarajSelvaraj-f2e
@SelvarajSelvaraj-f2e 3 ай бұрын
வருவாய் அலுவலர்
@BalaKrishnan-sp9oy
@BalaKrishnan-sp9oy 3 ай бұрын
இந்த விடியோவில் கூறும் செய்தி அப் பகுதி மக்களிடையே பரப்பரபு ஏற்பட்டது நம் தமிழ் மக்கள் சூடு சொரனை இல்லாதவர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் வைத்தியம் போல் அவர் அவர் வேலையை பார்க்க போய்விடுவார்கள் இது தான் நடக்கும் வாழ்க தமிழ் சமுதாயம் வளர்க திராவிடம் வளர்க பழம்பெருமை பேசி திரியும் தமிழ் மக்கள்.
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 3 ай бұрын
வஞ்சகர் உலகம்
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 ай бұрын
எல்லோருடைய வீட்டிலும் சோதனை செய்ய வேண்டும். இதுவரையில் இவர்கள் எத்தனை வீடுகள் வாங்கி உள்ளார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 ай бұрын
இதெல்லாம் ஒரு தொகை..
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 3 ай бұрын
2 லட்சம் இவருக்கு டெய்லி வருமானம் அம்மா. அமைச்சர்கள் முதல்வர் இவர்களுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. அவ்வளவு ஏழைகள். தேர்தலில் நிற்கும்போது இவர்கள் தரும் படிவத்தில் என்ன எழுதி உள்ளது😅😅😅
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 3 ай бұрын
இவரைப் பிடித்துப்பணத்தைக் கைப்பற்றினார்கள்,சரி. இவர் பார்ட்னர்கள் இருப்பார்களே அதே அலுவலகத்தில்!
@srinivasans1435
@srinivasans1435 3 ай бұрын
Monthly salary not sufficient for registrars. Everywere corruption.
@anbuchezhian7217
@anbuchezhian7217 3 ай бұрын
எல்லாமே கண்துடைப்பு நாடகம்
@gheejes6811
@gheejes6811 3 ай бұрын
Honest and service oriented and passionate people should be assigned for such places
@sridharannatesan592
@sridharannatesan592 3 ай бұрын
கவுன்சிலர் திமுக வாக‍இருந்தால் போலீஸ் எதற்குவிசாரிக்கணும்
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs 3 ай бұрын
விசாரணை போலீஸ் இட மாற்றம்
@saenchai5071
@saenchai5071 3 ай бұрын
மண்ணுக்கு போகும் உடம்பு, முன்னாடியே அங்கயும் பணத்தை புதைத்து வைத்து உள்ளது எங்க எடுத்து கொண்டு போகும் !? சர்பதிவு காவக்கார அதிகாரி இப்போ வெட்டியான் ஆகவும் வேலை பார்த்து கஷ்ட படுவது வேதனை அளிக்கிறது.
@smith-yd4yq
@smith-yd4yq 3 ай бұрын
Like this in chennai customs also be searched by central govt, there are also brokers involved and collecting money.
@SannasiSithar
@SannasiSithar 3 ай бұрын
❤ Moolaikaraipatti nanguner thirunelveli subregester full of money can do anything this is nanguneri ❤❤❤❤
@smartgui37
@smartgui37 3 ай бұрын
கள்ளா ஒழுங்கா கட்டல போல
@omsiddha9478
@omsiddha9478 3 ай бұрын
பணியிடைமாற்றம்செய்வார்கள்.பின்பழைய இடத்திற்க்குவந்துவிடுவார்
@shaiknajjar4656
@shaiknajjar4656 3 ай бұрын
Oh my god,good buisenes
@tseetharaman
@tseetharaman 3 ай бұрын
கமிஷன் வரல மாட்டிவிட்டாங்க😂
@narayanashamikrishnaswamy8450
@narayanashamikrishnaswamy8450 3 ай бұрын
எல்லா சார்பதிவாளர் அலுவலகத்தில்லும் இப்படி தான் நடக்கிறது மந்திரிகளுக்கு கப்பம் கட்ட வேண்டாமா.
@vasudevanvasu-sx4fg
@vasudevanvasu-sx4fg 3 ай бұрын
Register office OA laksham lakshama sampathikuran registrar sollava venum
@kannanananthan1961
@kannanananthan1961 3 ай бұрын
திமுக அரங்கேற்றிய நாடகம்.,.
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 3 ай бұрын
கொசுவின் காலில் பத்தில் ஒருபங்குகூட தேறாது.
@kalidosssreema1996
@kalidosssreema1996 3 ай бұрын
அரசு துறைகளில் சிலரே நேர்மையானவர்கள், பலர் மாத சம்பளம் எவ்வளவு என்றே தெரியாத நிலையில் லஞ்சத்தில் திளைக்கிறார்கள் இது தான் நிதர்சனம் சாதாரன அரசு ஊழியர் வீடுகட்டி விலையுயர்ந்த கார் பைக் வாங்க இயலுமா ,அதிகாரி என்றால் கேட்கவே வேண்டாம்.நன்றி
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 3 ай бұрын
ஒரு அதிகாரி வீட்டில் இவ்வளவு என்றால் ஆட்சி யில் உள்ள மந்திரி கள் வீட்டில் எவ்வளவு இருக்குமோ? யாரும் தண்டனை அனுபவித்ததாக இல்லை
@avidreader100
@avidreader100 3 ай бұрын
1 லச்சமெல்லாம் ஒரு பணமா? காஷ் கிராப் (cash crop) -ஐ யாரோ பரிந்துரைச்சிருக்காங்க. அதான் புதச்சு வச்சா கொத்து கொத்தா காயக்குமுன்னு நெனச்சிருக்காப்பலே.
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 3 ай бұрын
இதுதான் திராவிட மாடல் ஆடசி
@ezhilmalini7903
@ezhilmalini7903 3 ай бұрын
லஞ்ச ஒழிப்பு மற்றும் மது விலக்கு துறைகள் செயல் பட்டால் குற்றம் குறையும்
@umaamarnath4745
@umaamarnath4745 3 ай бұрын
Unless commission is paid no work happens. This is happening in TNmore than 40yrs
@suseelananjan4178
@suseelananjan4178 3 ай бұрын
Evil dmk rule all evil forces become more vibrant and active.
@padmaanand4027
@padmaanand4027 3 ай бұрын
Only raid. No punishment. True Democracy in Tamilnadu. Even a child knows that there is corruption in EVERY Sub-Registrar office. Then, why raid in only one or two places?
@ponnuvel-td1zg
@ponnuvel-td1zg 3 ай бұрын
பத்திரம்எழுதுவர்மூலமாகலஞ்சம்கைமாருகிறது
@BhaskerDayalan
@BhaskerDayalan 3 ай бұрын
எல்லாம் திரவிட மாடல் ஆட்சி... 😂😂😂
@nandakumarvenkatesan6424
@nandakumarvenkatesan6424 3 ай бұрын
தோண்டத்தோண்ட பல விஷயங்கள் வரும்.
@sshantha4150
@sshantha4150 3 ай бұрын
Adhellam thonda mattanga...nalaike marandhu adutha velaiku poiduvanga. 40/40
@rajendranjagannathan9918
@rajendranjagannathan9918 3 ай бұрын
எல்லாம் வல்ல அதிகாரிகள் இதைதான் செய்கிறார்கள்
@sshantha4150
@sshantha4150 3 ай бұрын
Police lam thirundhittangala? Illa cutting pogalaya
@NavisDevaki-gm5vx
@NavisDevaki-gm5vx 3 ай бұрын
Kovil Patti arukil Ilayarasanendal vao officela eruntha old surveyar veetuku ponga.sarpathivalar anavarum miga mosam.
@kumarttr4828
@kumarttr4828 3 ай бұрын
பணி நீக்கம் பணி நீக்கம் பணி நீக்கம் சார்பதிவாளர் RTOவீட்டுவசதிவாரியம் இவர்களுக்கு தினமும் சம்பளம்.
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs 3 ай бұрын
ஒரு பரபரப்பு இல்லை.இது தான் நாட்டு நடப்பு. சோழவந்தான் SRO மதுரை d t இதே கதை தான். ஒரு வககீல் தான் ப்ரோக்கர்.
@D.PrabuPerinban
@D.PrabuPerinban 3 ай бұрын
Whole Tamilnadu register thirudu
@kumarvellaiyan8650
@kumarvellaiyan8650 3 ай бұрын
Rajinikanth house kuu pongaaa neriyaaa hirukumm
@vrurbanfarmers-wu3nz
@vrurbanfarmers-wu3nz 3 ай бұрын
Appo lipstick vaayan veetla evlo irumkum
@vbalasubramanian5710
@vbalasubramanian5710 3 ай бұрын
EC officers?
@anandmahalingam7680
@anandmahalingam7680 3 ай бұрын
Durai and co
@balakrishnansrinivasan6543
@balakrishnansrinivasan6543 3 ай бұрын
ஜுஜுபி 😂😂😂😂
@lakshminarayanan3448
@lakshminarayanan3448 3 ай бұрын
Intha ppannam enga pohum
@srinivasans6294
@srinivasans6294 3 ай бұрын
Avan mugathula dravidam vazhiyudhu.
@prabakaranraju5618
@prabakaranraju5618 3 ай бұрын
பணக்கார நாடு
@user-sd5mi5fr4s
@user-sd5mi5fr4s 3 ай бұрын
All department langem dmk government
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 3 ай бұрын
இதல்லாம் நியூஸ் ஆ. எல்லாருக்கும் தெரியுமே
@sshantha4150
@sshantha4150 3 ай бұрын
Aaana 40/40😮
@sabarishmurugan9514
@sabarishmurugan9514 3 ай бұрын
DMK Model
@palanikumar2577
@palanikumar2577 3 ай бұрын
Velluor. District all officers staffs &workers. Totally transfer. Or dismissed Permanent. Solution Deraveda thirudenghal
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 ай бұрын
What ! Bribery is illegal ! From when ? You didn't tell him. 😢
@rikky0078
@rikky0078 3 ай бұрын
மொத்தம் துரைமுருகன் ஆளுங்க
@selvarajs2754
@selvarajs2754 3 ай бұрын
DEI INDHA YEENA PIZHAIPPU KKU BADHIL UNGALL VEETTU POMBALLAI GALLAI VAITHU ANDHA THOZHIL SEIDHU PIZHAINGADAA YEENA PIRAVI PANNADAI PAYAL GALLAA THOOOOOOOOO OOOOOOOO
@ponnuvel-td1zg
@ponnuvel-td1zg 3 ай бұрын
நாமக்கல்மாவட்டதில்மல்லசமுத்திரம்சார்பதிவாளர்அலுவலகத்தில்பத்திரம்பதிவுசெய்வதக்குபதிவாளர்ஐந்தாயிரம்லஞ்சம்வாங்குகிறார்இதற்குமாவட்டபதிவாளர்உடந்தை
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,2 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 6 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,2 МЛН