தோற்றத்தில் ஆண்... நிஜத்தில் பெண் - க்ரைமை மிரளவிடும் ட்விஸ்ட்... யார் இந்த `விஷ' விஜயபானு

  Рет қаралды 90,309

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

1200க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் வணிக வல்லுநர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், வீடியோ அழைப்பின் மூலம் அவர்களுடன் நேரடியாக பேச ஃபிரீடம் ஆப்பை பதிவிறக்கவும் : ffdm.app/STLb
தோற்றத்தில் ஆண்... நிஜத்தில் பெண்
``நான் அண்டர்கவர் IPS''... ஜெயிலையே கைக்குள் போட்ட கேடி
சேலத்தில் சமூக சேவகி... வேலூரில் போலீஸ்
க்ரைமை மிரளவிடும் ட்விஸ்ட்... யார் இந்த `விஷ' விஜயபானு
#TNPolice #Salem #Vellore
சேலத்துல சமூக சேவகி, வேலூர்ல ஐபிஎஸ் அதிகாரினு ஊருக்கு ஒரு அடையாளத்தோட ஏமாத்திட்டு வந்த மோசடி ராணிய போலீசார் கைது பண்ணியிருக்காங்க... இவரோட கடந்த கால பக்கங்கள் நம்மல மிரள வைக்குது.
Uploaded On 31.01.2025
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 82
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 7 күн бұрын
இதைவிட 5 மடங்கு பணம் மற்றும் நகை சிக்கிருக்கும். போலீஸ் ஆட்டைய போட்டது போக மீதி கணக்கு காட்டுவது வேறு!
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 6 күн бұрын
உண்மையான தகவல் 😂😂😂 நூறு சதவீதம் உண்மை 🙏🙏
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 6 күн бұрын
@@prakashvanjinathan2357 நீதிமன்றங்களுக்கு உரிய பங்குண்டு 😂😂
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 6 күн бұрын
Ohh
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 6 күн бұрын
@@jagadeesh.mramanujam5418 ஆமாம்.அது அநீதிமன்றம்.
@anbalaganr.2168
@anbalaganr.2168 6 күн бұрын
இதெல்லாம் அரசியல் வாதிகள் போலீசார் உதவி இல்லாமல் நடக்கவே முடியாது
@sugunasekaran614
@sugunasekaran614 4 күн бұрын
இதுவரை ஒன்றும் செய்ய இயலவில்லை இனிமேலும்........(!)
@F1_356
@F1_356 6 күн бұрын
இந்த பேராசை பிடித்த ஐநூற்றிற்கும் ஆயிரத்திற்கும் ஓட்டை விற்கும் இவர்களிடம் பண பறிப்பது சரிதான் என்று தோன்றுகிறது
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 7 күн бұрын
அரிசி/சேலை - சின்ன மீன்! கோடி சுருட்டல் - பெரிய மீன்!
@mathavan.mmathavankalpana7118
@mathavan.mmathavankalpana7118 7 күн бұрын
இதை பார்த்தா சதுரங்க வேட்டை படம் பார்த்த மாதிரி இருக்குது
@RamyaYuvaraj-u5p
@RamyaYuvaraj-u5p 6 күн бұрын
சேலம் மாவட்டத்தில் இது போன்ற இன்னொரு டீம் இருக்கு, ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் தாருவங்களாம். 2 வருடங்களாக செயல் பட்டு வருகிறது.
@dhanapal67
@dhanapal67 5 күн бұрын
Yes
@TIMEPASSBRO77
@TIMEPASSBRO77 5 күн бұрын
150 கோடி மக்கள்தொகை போதும் இந்தியாவுக்கு. ஒரு குழந்தை போதும் என்ற சட்டம் இயற்றபட வேண்டும். எல்லா பிரச்சனைக்கும் விலைவாசி உயர்வுக்கும் பற்றாகுறைகளுக்கும் மக்கள்தொகை பெருக்கமே காரணம்....🎉🎉🎉
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 5 күн бұрын
அடுத்தவர்கள் பணத்தை தாராளமாக அடுத்தவர்களுக்கு இரைத்துள்ளார்கள். யாரை குறை சொல்வது.
@JaniRaj-st6lr
@JaniRaj-st6lr 6 күн бұрын
மக்கள் ஏமாற வரைக்கும் ஏமாத்தி தான் இருப்பாங்க
@SivaKumar-kf1hw
@SivaKumar-kf1hw 7 күн бұрын
This will continue as long as our people not get enough quality education.
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 6 күн бұрын
Well said 👌 exactly and also selfish politicians and Religious leaders.
@KrishanasamyKannan
@KrishanasamyKannan 2 күн бұрын
ஒரு தொண்டூ நிருவனம் நடத்துகிறவர்கள் மக்களுக்கு தினசரி உணவு மற்றும் உதவிகள் செய்பவர்களை விஜிலன்ஸ் மற்றும் வருமானவரி துறை (இனிமேலாவது கண்கானிக்கலாமே
@thiruselvamh4835
@thiruselvamh4835 4 күн бұрын
இது வரை மக்களை ஏமாற்றவில்லையே , மக்கள் இவர்மீது புகார் செய்யவில்லை . ஆனால் மேலிடத்திற்கு பெட்டி கொடுக்காததால் கைது செய்யப்பட்டுள்ளார்
@natarams
@natarams 6 күн бұрын
Excellent 👌, watch Asky Bosskey. His Bosskey TV videos are great to laugh with louder. All well. Ranga Ranga Ranga.
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 7 күн бұрын
நம்ம மக்கள் திருந்த வாய்ப்பு இல்லை.2026 சட்டசபை தேர்தல்?
@ChellaMuthu-k4y
@ChellaMuthu-k4y 6 күн бұрын
எங்க பணத்தை எங்களுக்கு கொடுத்துடுங்க இந்த போலீஸ் அரசியல் வாதி திருடுவதிற்க்குள்
@purusotamanporusotaman990
@purusotamanporusotaman990 4 күн бұрын
உன் பணமா கொடுத்தியா
@NRTV-qt1jp
@NRTV-qt1jp 7 күн бұрын
மதமாற்றம் செய்பவர்கள்
@arasuAvs-v5s
@arasuAvs-v5s 7 күн бұрын
Neenga poi kundu podunga
@thenmozhip7247
@thenmozhip7247 Күн бұрын
Vijay Mallaiya ,Vijaiya Baanu😊😊😊
@jeevipaatisettaigal7588
@jeevipaatisettaigal7588 7 күн бұрын
Janaga thirundhave matanga... Perasai dhan
@balajijanakiraman8678
@balajijanakiraman8678 7 күн бұрын
Hat s off to the Press and our well Educated Fools , Press who are in this Press Club
@thangapandi4942
@thangapandi4942 6 күн бұрын
மக்கள் ஏமாற வரைக்கும் ஏமாற்றம் ஏமாத்திட்டு இருக்கும்
@SA-xe1ez
@SA-xe1ez 6 күн бұрын
தற்போதய ஆட்சிக்கு தேவையான ஆள்
@Omie2456
@Omie2456 6 күн бұрын
இவள் கண்டிப்பாக திராவிட கும்பலில்தான் இருப்பாள்! வெளியே வந்ததும் இந்த கிரிப்ட்டோவை ஜோசப் கட்சியில் மாவட்ட செயலாளராக சேர்த்துக்கொள்வோம்!!
@moorthya4568
@moorthya4568 5 күн бұрын
Video va Full ah paru da first .ava BJP la election la contest pannirukanga
@posatha65
@posatha65 5 күн бұрын
அடே சங்கீ .... அவ உங்க ஆளுடா . .. பாதி ஆட்டுக்குட்டிக்கு போயிருக்கும் . ..
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 6 күн бұрын
தந்தி டிவி காரன் சீடர் பெண் போல இருக்கு 😂😂😂
@vivekraphael8631
@vivekraphael8631 6 күн бұрын
Asaiye azhivirku karanam, makkalin perasaiye avargal innalkaluku karanam anaithilum
@MurugaAppa-u1z
@MurugaAppa-u1z 6 күн бұрын
சதுரங்க வேட்டை எத்தனை வந்தாலும் திருந்தவே மாட்டோம்
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 6 күн бұрын
There is no hard punishment in indian judiciary for 420 cases... Such kind of crime will increase in future.
@sundarsundar3157
@sundarsundar3157 5 күн бұрын
இருபதாயிரம் கொடுத்தால் மாதம் நாலாயிரம் எப்படி கொடுக்க முடியும் ?? டிரைவர் வங்கிக் கணக்கில் எண்பத்து நாலு லட்சமா ?? பெரிய சம்பளமாக இருக்கே ??
@Lover_of_rangoli
@Lover_of_rangoli 3 күн бұрын
Ippo mattikitangala
@ChellaMuthu-k4y
@ChellaMuthu-k4y 6 күн бұрын
எதுக்கு இந்த விசாரணை தெரியுமா பணம் எப்படி இரட்டிப்பா மந்திரங்க தெரிஞ்சிக்கிட்டு அந்த பணத்தை சுருட்டலாமுன்னு பார்க்கிறீங்களா
@AmalaKamala-lm2lr
@AmalaKamala-lm2lr 6 күн бұрын
Try to bring update news. Don't give the old news.will the people get the lost money,
@vellore2354
@vellore2354 6 күн бұрын
ஆண பெண்ணன்னு தெரியல
@moorthykavi6899
@moorthykavi6899 7 күн бұрын
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வாழ்த்துக்கள்
@NRTV-qt1jp
@NRTV-qt1jp 7 күн бұрын
அதனால்தான் இவ்வளவு பணமோசடி
@kavithaprakash5438
@kavithaprakash5438 6 күн бұрын
Apatiye salem asurre MD thangapazham kiteum unga news chenal parvai pattal romba nalla irukum 10 varusam yemathitu irukar 🙏🙏🙏🙏
@varatharajan3471
@varatharajan3471 7 күн бұрын
இவ எத்தனை பேரை சாமான் போட்டு இருப்பா அதைய்யும் கண்டு பிடிங்க 😂😂😂😂
@kavothisoru
@kavothisoru 5 күн бұрын
Sathuranka vettai
@barunenayathulla6979
@barunenayathulla6979 6 күн бұрын
செய்திநடுவில்விளம்பரய்ஏதற்கு
@anbuanbu5085
@anbuanbu5085 5 күн бұрын
😂😂😂😂😂
@subramanik9664
@subramanik9664 6 күн бұрын
Luting in terms of crore serving in lakes
@us9845
@us9845 7 күн бұрын
Thanthi Employee u too connected in satellite
@subramani8833
@subramani8833 4 күн бұрын
Kilikanum avala
@vinishroy403
@vinishroy403 6 күн бұрын
1000 கோடி, லட்சம் கோடி என்றால் விட்டு விடுவார்கள் 😂அதானி போன்ற பெரும்புள்ளிகளையும் விட்டு விடுவார்கள் 🤣🤣🤣🤣
@Vijaykumar-dc9qq
@Vijaykumar-dc9qq 6 күн бұрын
Arivu irundha paravala, epavum adani matum tha varum, matra corporate, sun TV, maran brother elam pichailaranga
@rajanchettiar82
@rajanchettiar82 5 күн бұрын
fool
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 5 күн бұрын
அதற்காக இவர்களை விட்டு விடலாமா‌ புரோ
@vinishroy403
@vinishroy403 5 күн бұрын
no..... கூடாது bro 🙄
@SRBSR30104
@SRBSR30104 6 күн бұрын
😅😅😅😅😅
@SathishKumar-bv5ou
@SathishKumar-bv5ou 8 сағат бұрын
Mudra day poi podra naiye
@puthilibaic4911
@puthilibaic4911 20 сағат бұрын
Ava panda pee thruva athyum vanku amanthu poova
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 6 күн бұрын
ஏசப்பா ஏசப்பா 😂😂😂
@majeedmm3454
@majeedmm3454 7 күн бұрын
கோடி கணக்குல பணம் வச்சிருந்தா என்ன செய்யாம இருப்பா ன் 2000 3000 செலவு உதவி முடியுமா அவன் ம கோடியை சுருட்டிகிட்டு போயிடுவான்😂😂
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 6 күн бұрын
இவளை காவல்துறை வாங்குவதை வாங்கி விட்டு அனுப்பி வைக்கும் 😂😂😂
@majeedmm3454
@majeedmm3454 7 күн бұрын
அப்ப இவ்வளவு சேர்ந்து எத்தனை கும்பல் இருக்கா அதையும் சேர்த்து பு டி ஒருத்தனையும் விட
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 6 күн бұрын
கிருஸ்தவ மதமாற்ற கும்பல்!! மதமாற்றம் செய்ய இது ஒரு யுக்தி 😂😂
@Euro951
@Euro951 4 күн бұрын
Video last il parunga sir ithu Enna group entru
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН