No video

தோட்டத்து மண்ணில் நத்தை போன்ற பூச்சிகள் வருவதை தடுக்கும் எளிய வழிகள்.

  Рет қаралды 58,174

SHEELA IDEAS

SHEELA IDEAS

Күн бұрын

தோட்டத்து மண்ணை,செடிகளை பூச்சிகளிடமிருந்து எப்படி பாதுகாத்தல் பற்றிய பதிவு.

Пікірлер: 59
@umadevi-gx9sb
@umadevi-gx9sb 4 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா. நான் உங்க கிட்ட இந்த பிரச்னையை சொன்னேன். அதற்க்கான பதில் எனக்கு கிடைத்து விட்டது. மிக்க நன்றி.
@freefirekd1696
@freefirekd1696 4 жыл бұрын
நத்த பூச்சிகள் நிறைய இருந்தது நல்ல பதிவு செய்து தந்தீர்கள். நன்றி மேடம். 👍
@porkodin9128
@porkodin9128 4 жыл бұрын
மிகவும் நல்ல யோசனைகள் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் மிக்க நன்றி மேம்
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 3 жыл бұрын
எளிய முறைகள் நான்கை விட உங்களால் கண்கண்ட முறை ஒன்றை மட்டுமே சொல்வது உத்தமமான யு டியூப்பின் ஊடககத்திற்கும் அழகு. வானிலை அறிக்கை போன்ற கசா முசா அறிவிப்புகளில் நம்பிக்கை இல்லை. இல்லாததை இல்லை என உரைப்பவரகளே உண்மையானவர்கள்.
@jeganathanarumugam1200
@jeganathanarumugam1200 4 жыл бұрын
Very good and economic ideas. At the same time less harmful to us. Using Epsom salt we can control ròot decay also
@jayanthiraman5788
@jayanthiraman5788 3 жыл бұрын
Thank you for a great tips.
@lillyramesh4692
@lillyramesh4692 3 жыл бұрын
Ithu nalla result tharuvathakayirunthal arumaiyana thagaval.nantri thozhi
@rohinisubash4061
@rohinisubash4061 3 жыл бұрын
Very nice sister. Tq so much sister.
@premavathikannan8080
@premavathikannan8080 3 жыл бұрын
Superb
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 4 жыл бұрын
நன்றி மா ரோஜா இலை ஏழு இதல் வந்தாள் எப்படி கட்டிங் செய்வது அதனுடைய விளக்கம் தாருங்கள் மா மிக்க நன்றி மா பதில் தாருங்கள் மா 🙏🙏🙏🙏🙏
@jayapandi2919
@jayapandi2919 4 жыл бұрын
Romba nanri madam..
@gracegeetha3696
@gracegeetha3696 Жыл бұрын
Thankyou sister
@freefirekd1696
@freefirekd1696 4 жыл бұрын
நன்றி. மேடம்
@anuradhat6796
@anuradhat6796 4 жыл бұрын
Super idea mam... i try this techniques
@dprj4506
@dprj4506 4 жыл бұрын
Thank u mam.. epsum salt nalladha natural ah or uria pondradha .. thavaraa kettu irundhaal ennai manichikonga.. n ariyamaikaga kettukaren mam..
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
கெமிக்கல் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.நான் பூ செடிகளுக்கு மட்டும் பயன்படுத்துகுறேன்.
@imtysh
@imtysh 3 жыл бұрын
Madam en kanakamarum chedi epium vadal noi thakuthu.. Epsom, sunambu karaisal, elam try panita bt leaf dulla iruku..
@diwakarbaskaran2828
@diwakarbaskaran2828 4 жыл бұрын
எங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள அட்டை பூச்சிகள் நகருந்து வீட்டிற்குள் வருகிறது இதனால் தோட்டம் வளர்க்கும் ஆசையே குறைகிறது நான் என்ன செய்ய சொல்லுங்கள்
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
முட்டை ஒடுகள் மண்ணில் தூவி விடுங்க.
@jayapandi2919
@jayapandi2919 4 жыл бұрын
Madam sedi valarka payan padutha periya drum, fridge idellam adila thanni veliyera ota poda thevai illaya
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
ஓட்டை போட வேண்டும்
@Igmemes630
@Igmemes630 4 жыл бұрын
Mam seeding video podunga mam
@pavithrasasikumar1892
@pavithrasasikumar1892 3 жыл бұрын
Muttai odugalai podi sethum use pannalama sis.
@sheela-ideas
@sheela-ideas 3 жыл бұрын
பெரிய துண்டுகளாக போட வேண்டும்
@bagampriyal9496
@bagampriyal9496 4 жыл бұрын
thanks madam
@devisri5649
@devisri5649 3 жыл бұрын
எண்ண பண்ணாலும் நத்தை போக ல மா எனக்கு பூ தொட்டிய விட்டு வரவும் மாட்டிகுது அதலயே சாகவும் மாட்டிக்குது மா என்ன செய்ய செடிகள் வளர வே மாட்டிக்குது
@malathithooyavan2216
@malathithooyavan2216 4 жыл бұрын
Mam samayaluku use panra salt podalama
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
வேண்டாம்
@rekhasiva109
@rekhasiva109 4 жыл бұрын
Can I use onion peel water daily
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
Weekly once
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
சூப்பர் அக்கா பச்சை வெட்டுக்கிளிக்கு என்ன பண்றது
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
வேப்பெண்ணெய் கரைசல் தெளிங்க
@devisri5649
@devisri5649 3 жыл бұрын
Mam filter pannithan uthanuma mam
@sheela-ideas
@sheela-ideas 3 жыл бұрын
ஆம்
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 3 жыл бұрын
அம்மா கம்பிலிபூச்சி வராமல் தடுப்பதற்கு என்ன செய்வது தயவுசெய்து சொல்லுங்கள் 🙏
@sheela-ideas
@sheela-ideas 3 жыл бұрын
வேப்பெண்ணெய் கரைசல் தெளிங்க
@shinysathurya4077
@shinysathurya4077 4 жыл бұрын
Vettukizhi ku Enna saiyalam..
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
வேப்பெண்ணெய் கரைசல் தெளிங்க
@sangeethaa7541
@sangeethaa7541 4 жыл бұрын
hi sister unga ooru name enna
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
நாகர்கோவில்
@naveenkumarr7051
@naveenkumarr7051 4 жыл бұрын
எப்சம் சால்ட், சோடா உப்பு போட்டால் மண் புழுக்களுக்கு எதுவும் ஆகாதா?
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
ஒன்றும் ஆகாது
@Ndtailors78
@Ndtailors78 4 жыл бұрын
பழ தோல் கரைசல் தினமும் தரலாமா மேம்
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
வாரம் ஒரு முறை
@rajeswarivani
@rajeswarivani 3 жыл бұрын
செடிகளில் ஒரு விதமான பூச்சி irikirathu அது என்ன வகை என்று கூட தெரியலவிலை நிறைய இருக்கு என்ன செய்வது
@sheela-ideas
@sheela-ideas 3 жыл бұрын
வேப்பெண்ணய் கரைசல் தெளிங்க
@bsubashininmbs6028
@bsubashininmbs6028 4 жыл бұрын
எறும்புகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@sheela-ideas
@sheela-ideas 4 жыл бұрын
இலவங்கப்பட்டை ஊற வைத்த தண்ணீரை தெளிங்க.
@thiyagarajanarumugam1895
@thiyagarajanarumugam1895 3 жыл бұрын
நல்
@mushrifakasim9587
@mushrifakasim9587 3 жыл бұрын
கல் ௨ப்பு useபண்ணலமா
@sheela-ideas
@sheela-ideas 3 жыл бұрын
பயன்படுத்தலாம்
@rajeswarivani
@rajeswarivani 3 жыл бұрын
Volume low
@subramanianjanakiraman6049
@subramanianjanakiraman6049 2 жыл бұрын
எப்சம் சால்ட் எங்கே கிடைக்கும் சகோதரி?
@sheela-ideas
@sheela-ideas 2 жыл бұрын
Medical shop
@rajeswarivani
@rajeswarivani 3 жыл бұрын
பூச்சி வகைகளை காட்டுங்கள்
@vijikavivk5604
@vijikavivk5604 2 жыл бұрын
செடிகளை மாவுப்பூச்சி யா இருக்கு சிஸ்டர் அது அறிய டிப்ஸ்
@sheela-ideas
@sheela-ideas 2 жыл бұрын
வேப்பெண்ணெய் தெளிங்க
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 7 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 7 МЛН