இனி DAP வேண்டாம் ! இந்த உரம் போதும் | Homemade Organic Fertilizer

  Рет қаралды 50,788

Ponselvi Lifestyle

Ponselvi Lifestyle

Күн бұрын

வீட்டில் வீணாகும் பொருளை வைத்து செடிகளுக்கு தேவையான இயற்கை உரங்களை தயாரிக்கலாம்.
இதற்கு எந்த பணமும் செலவு செய்ய வேண்டாம்.
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
To Check Out My Other Videos On KZbin,
Click the link below 👇
• Maadithottam - Gardeni...
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
Subscribe to my KZbin channel, Click👇
/ @ponselvi-terracegarden
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
Join me on social platforms 👭👬👫
Instagram: ...
Facebook: www.facebook.c...
Whatsapp: +919884112939
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
Let me know your feedback in the comments section below.
#gardening #garden #tamil #terracegarden #homegarden #rooftopgarden #organicfarming #organicgardening #homemade #fertilizer #npk
And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
Go green 🌿 ! Go organic 🍏 !

Пікірлер: 130
@kamaladayamani1523
@kamaladayamani1523 2 ай бұрын
நீங்கள் சொல்லித்தருகிற எல்லாஉரங்களையும் என்வஈட்டஉத்தஓட்டத்தஇற்கஉ தினமும் பயன்படுத்தி வருகிறேன் எல்லாவகையிலும் நன்றாக வளருகிறது.நன்றிசகோதரி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
தொடர்ந்து நான் சொல்லும் குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றி வாருங்கள். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@sridhark7160
@sridhark7160 4 күн бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் வணங்குகிறேன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 күн бұрын
🙏🙏🙏
@rskalyani1141
@rskalyani1141 2 ай бұрын
Very useful amma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
Thank you so much sister.
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 3 ай бұрын
Very useful information.Than yo very much Madam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
Thank you sister, keep watching my videos.
@MohamedShafeekAbdulCader-tm9gm
@MohamedShafeekAbdulCader-tm9gm 3 ай бұрын
Romba Arumayana Patizhivu Shaghotharye Nunry wanakkam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மிக்க நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
@florancevictor2175
@florancevictor2175 Ай бұрын
Brilliant idea Sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
Thank you so much, keep watching my videos.
@devikar.devika7344
@devikar.devika7344 3 ай бұрын
பயன் உள்ள தகவல்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
@shanthithangarose6872
@shanthithangarose6872 3 ай бұрын
பயனுள்ள தகவல்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்..
@SalihakamalUdeen
@SalihakamalUdeen 2 ай бұрын
அருமையான பதிவு
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
Thank you so much, keep watching my videos.
@leemageorge4482
@leemageorge4482 3 ай бұрын
Good presentation came straight to the point without wasting time and very useful information. .
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
Thank you so much sister, keep watching my videos.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 ай бұрын
Very useful fertilizer information. Thank you 🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@ckneelakantaraj7829
@ckneelakantaraj7829 2 ай бұрын
Very useful tips
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
@@ckneelakantaraj7829 Thank you so much, keep watching my videos.
@NandhaKumar-ef4vo
@NandhaKumar-ef4vo 3 ай бұрын
அருமை நானும் முயற்சிக்கிறேன்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
ரிசல்ட் ஐ கமெண்ட்டில் தெரிவியுங்கள். மிக்க நன்றி.
@amutharamesh6632
@amutharamesh6632 3 ай бұрын
Super idea nga sister 👌👍 easy method 💐😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@kanchana333
@kanchana333 3 ай бұрын
Super tips sister thankyou
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@vimalaethirajulu635
@vimalaethirajulu635 3 ай бұрын
Hi Aunty, Thxs for this fertilizer. Can you make a video on how to collect seed from dry brinjal ( U asked us to leave the brinjal in a air circulated area ) Will help us to collect seed from the brinjal we like. Thxs Aunty. Hope to see the video soon. Ur videos are very informative. Take care Aunty.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
Sure ma. I am really happy to see your passion towards gardening. I will definitely upload the video, exclusively for you.
@vimalaethirajulu635
@vimalaethirajulu635 3 ай бұрын
@@ponselvi-terracegarden Thxs a mill... Aunty
@thalapathivijay7888
@thalapathivijay7888 2 ай бұрын
Sis meen wash panna waterah sediku ootralama weekly ethanavati oothalam pls solungga
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
மீன் கழுவிய தண்ணீர் அதிக சத்தான லிக்விட் பெர்டிலைசர். மத்தி மீன் போன்ற சின்ன வகை மீன்கள் கழுவிய தண்ணீர் ரொம்ப சத்தானது. வாரம் ஒரு முறை கொடுக்கலாம். மண்ணுக்கு திடவுரமாக எதாவது ஒன்று கொடுத்து லூசாக வைத்திருக்க வேண்டும். கிச்சன் வேஸ்ட் உரம், இலைமக்கு உரம் போன்ற உரங்கள் தரலாம். மண் வளமான நிலையில் இருந்தால் தான் லிக்விட் பெர்டிலைசர் நன்றாக வேலை செய்யும்.
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 3 ай бұрын
Arumai mam . Malai time la kodukalama vennama mam. Nanum koduka porin . Enga vetla rose seydi nalla varuthu unga video idea matum tha na follow pandran. New good oram soli irukinga eni nanum follow pandran
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மாலையில் தரலாம் சகோதரி.
@rpmtsangam8800
@rpmtsangam8800 2 ай бұрын
நல்ல பயன்பாடு உள்ள பதிவு அம்மா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
மிக்க நன்றி. தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
@sabhariuma1572
@sabhariuma1572 3 ай бұрын
Nalla pathivu ma, rose sediyil ilaigal brown color ill maruvatharku enna seiyalam ma, ethanal varukinrathu🌾🍂🍃🌿
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
சகோதரி சில நேரங்களில் கிளைமேட் காரணமாக செடிகளில் ஒருசில மாற்றுங்கள் ஏற்படலாம். அதிக வெயில் காரணமாக தொட்டிகளில் நுண்ணுயிர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் சத்து குறைபாடு ஏற்படலாம். நன்றாக புளித்த லிக்விட் பெர்டிலைசர் எதாவது மாற்றி மாற்றி மண்ணுக்கு கொடுங்கள். சரியாகிவிடும். நன்றி.
@sabhariuma1572
@sabhariuma1572 3 ай бұрын
Amma sedi vangumpothey apdithan irunthathu, nan sariyagi vidum enru irunthen ilaigal oru mathiri caper nirathil ullathu, puthu thulirgal green color ill vanthu piragu caper color ill mari vidugirathu, ithu ethavathu viras thakuthala, ithanal matra sedikalukum problem varuma ma 🌾🍂🍃🌿
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@sabhariuma1572 சத்து குறைபாடு காரணமாக தான் இப்படி ஆகும் சகோதரி. நம் சேனலில் வெளியிட்டு இருக்கும் புண்ணாக்கு கரைசல் மாதம் இருமுறை தவறாமல் கொடுங்கள். எந்த சத்து குறைபாடும் ஏற்படாது.வீடியோ லிங்க் தருகிறேன், பாருங்கள் சகோதரி.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@sabhariuma1572 kzbin.info/www/bejne/gJOUgaSGd89od7ssi=feWuSnTGAIDWQgmh
@kamaladayamani1523
@kamaladayamani1523 2 ай бұрын
எலுமிச்சை செடிமரமாகவளர என்னமாதிரியான உரம்கொடுக்கவேண்டும்என்றுசொன்னால்நலமாக இருக்கும்.நன்றிசகோதரி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
தொட்டியில் வளரும் செடியா, சகோதரி.
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl 3 ай бұрын
Super sis, thank you. Light salted groundnuts use pannalaama sis?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
லைட் ஆக உப்பு இருந்தால் எதுவும் ஆகாது. ஆனால் உப்பு இருக்கும் இடத்தில் நுண்ணுயிர்கள் பெருக முடியாது. தண்ணீரில் சில மணிநேரம் ஊற வைத்தால் உப்பு போய் விடும். பின்னர் காயவைத்து பயன்படுத்தலாம். நன்றி சகோதரி.
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl 3 ай бұрын
Ok sis. Thank you
@gayathiris8812
@gayathiris8812 Ай бұрын
If cow dung fertiliser good for plants
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
Yes.
@johanap5564
@johanap5564 3 ай бұрын
Pookal உதிர்ந்து vidikirathu atharku ena seiya வேண்டும்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மண்ணை நன்றாகக் கிளறி விடவும். இரண்டு முறை தண்ணீர் ஊற்றவும். இயற்கை உரங்கள் தாராளமாக போட்டு மண்ணை லூசாக வைத்திருக்க வேண்டும். புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் வீடியோ லிங்க் தருகிறேன். மாதம் இருமுறை கொடுங்கள். மிக்க நன்றி.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@johanap5564 kzbin.info/www/bejne/gJOUgaSGd89od7ssi=BA2rH2CrqwmHXKvp
@johanap5564
@johanap5564 3 ай бұрын
Thank you akka
@ruthsalomi
@ruthsalomi 2 ай бұрын
Super.mam.❤❤❤❤❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
Thank you so much, keep watching my videos.
@jebaselvarajaiya2316
@jebaselvarajaiya2316 3 ай бұрын
Sister waste ana maligai expiry date achu water la mix panni kodukalama
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
என்ன மாதிரியான பொருட்கள் வேஸ்ட் ஆகி இருக்கிறது?
@sumathisivakumar6516
@sumathisivakumar6516 3 ай бұрын
Fungus vandha porulai payanpaduthina badhippu varadha sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
வராது சகோதரி. நான் பலமுறை இப்படி உரம் தயாரித்து செடிக்கு கொடுத்திருக்கிறேன். செடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
@kayal5027
@kayal5027 3 ай бұрын
வணக்கம் சகோதரி நலமா இந்த உரத்தை பயன்படுத்தும் போது தொட்டியில் எறும்பு வந்து விடாதா சகோதரி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
வேப்பம் புண்ணாக்கை கொஞ்சம் கலந்து தரலாம் சகோதரி. அப்படியில்லையென்றால் இன்னொரு யோசனை சொல்கிறேன். இந்த உரத்தை மண்ணுடன் கலந்து சிறிய தொட்டியில் போட்டு தண்ணீர் அல்லது புளித்த மோர் தெளித்து மக்கவிடுங்கள். பத்து நாட்களுக்கு பிறகு செடிகளுக்கு வையுங்கள். எறும்பு வராது. நான் நலம் சகோதரி. நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அடிக்கடி கமெண்ட்ஸ் பண்ணுங்கள்.
@sasirekha5759
@sasirekha5759 3 ай бұрын
Mam leaf thalir vidudhu piragu karugi vidudhu enna seiyalam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@sasirekha5759 பாதிக்கப்பட்ட பகுதியை கட்பண்ணி எடுத்து விட்டு மண்ணுக்கு சத்தான புண்ணாக்கு கரைசல் கொடுங்கள். வெர்டிசிலியம் லக்கானி வாங்கி பயன்படுத்துங்கள். நல்ல பலன் தருகிறது.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@sasirekha5759 kzbin.info/www/bejne/r4OvZ4NsnM2EY9Esi=NZn7t7aTRdSxtcY7
@kayal5027
@kayal5027 3 ай бұрын
நன்றி சகோதரி அப்படியே செய்கிறேன்
@KajaRubi
@KajaRubi 3 ай бұрын
Amma rose thulir varavey maatekuthu vnthalum elai suruluthu amma enn nu solugama
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
இயற்கையான திடவுரங்கள் போட்டு மண்ணை லூசாக வைத்திருக்க வேண்டும். நாம் ஊற்றும் தண்ணீர் வேகமாக ஹோல்ஸ் வழியாக வெளியே போகவேண்டும். இப்படி இருந்தால் நாம் லிக்விட் பெர்டிலைசர் கொடுத்தால் நன்றாக வேலை செய்யும். என் செடிகளுக்கு வழக்கமாக கொடுக்கும் லிக்விட் பெர்டிலைசர் தயாரிப்பது பற்றிய வீடியோ லிங்க் தருகிறேன்.செய்து கொடுங்கள். இரண்டு வாரங்களில் நம்ப முடியாத மாற்றம் தெரியும். தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள் சகோதரி.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@KajaRubi kzbin.info/www/bejne/gJOUgaSGd89od7ssi=q_iXxw-99_OQpdK7
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@KajaRubi kzbin.info/www/bejne/r4OvZ4NsnM2EY9Esi=tIC3m6ikYWDpaitq
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 ай бұрын
அருமை சிஸ்டர் என்னுடைய மாதுளை செடில பூக்கள் உதிர்ந்துடறாங்க சிஸ்டர் அதுக்கு குடுக்கறேன் உபயோகமான பதகவு தந்ததற்க்கு நன்றி டியர் சிஸ்டர்❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@MeenaGanesan68 பூக்கள் உதிர்ந்து போக போரான் குறைபாடு காரணமாகவும் இருக்கலாம், சகோதரி. நான் என் செடிகளுக்கு மாதம் இருமுறை லிக்விட் பெர்டிலைசர் புண்ணாக்கை வைத்து செய்து தருகிறேன். அதன் லிங்க் தருகிறேன். நீங்கள் உங்கள் செடிகளுக்கு கொடுத்து விட்டு ரிசல்ட் ஐ சொல்லுங்கள்.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@MeenaGanesan68 kzbin.info/www/bejne/gJOUgaSGd89od7ssi=feWuSnTGAIDWQgmh
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 ай бұрын
​@@ponselvi-terracegardenபார்த்தேன் சிஸ்டர் புண்ணாக்கு கொடுகாகாமல் வெறும் தயிர் வெல்லம் வாழைப்பழம் சேர்த் து உரம் தயாரித்து கொடுகாகலாமா சிஸ்டர்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@MeenaGanesan68 கொடுக்கலாம் சகோதரி. இவற்றுடன் வேர்க்கடலை, எள்,கடுகு, எதாவது ஒன்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து சேர்த்து புளிக்க விடுங்கள். ரொம்ப effective ஆன பெர்டிலைசர் சகோதரி.
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 ай бұрын
​@@ponselvi-terracegardenரொம்ப நன்றி டியர் சிஸ்டர்
@madhwasvlog9307
@madhwasvlog9307 3 ай бұрын
Maam oru doubt. Neenga potta ellathalayum oil content irukku le. Appo chumma grind panni potta mannu pisupisuppu aagadha. Thanks in advance.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
எதுவும் ஆகாது. நீங்கள் இந்த உரத்தை கொஞ்சமாக தயாரித்து உங்கள் செடிக்கு ஒருமுறை கொடுத்து பாருங்கள். நானும் இரண்டு வாரங்களில் இந்த உரத்தின் ரிசல்ட் ஐ தனி வீடியோவாக வெளியிடுகிறேன் .
@khatheejabi1258
@khatheejabi1258 3 ай бұрын
நன்றி சிஸ்டர்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
@sasirekha5759
@sasirekha5759 3 ай бұрын
Mam leaf thalir vidudhu piragu karugi vidudhu enna seiyalam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@sasirekha5759 kzbin.info/www/bejne/r4OvZ4NsnM2EY9Esi=NZn7t7aTRdSxtcY7
@saravananb6129
@saravananb6129 3 ай бұрын
Ennoda rose chediku verum kuchi mattum thaan irulku kuchi karugudhu enna cheyatum akka
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
செடி குச்சி மட்டும் தான் இருக்கிறது என்றால் அந்த செடிக்கு வேரும் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கும். வேருக்கு பரவ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. செடியை எடுத்துப் பாருங்கள். நல்ல மண்கலவை செய்து நடவு செய்து பார்க்கலாம்.
@saravananb6129
@saravananb6129 3 ай бұрын
@@ponselvi-terracegarden akka indha chedi vangi 15 days thaan aagudhu chemman, cow dunk, vermi compost pottu thaan vechen akka
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@saravananb6129 நர்சரி கவரில் உள்ள மண்ணோடு நடவு செய்கிறோம். நம் மண்கலவையில் நடுவில் ஈரப்பதத்துடன் இருப்பதால் நன்றாக ஊறி வேருக்கு ஆக்ஸிஜன் தடைபடுகிறது. வேர் கெட்டுவிடும். செடியை எடுத்துப் பாருங்கள்.
@saravananb6129
@saravananb6129 3 ай бұрын
@@ponselvi-terracegarden ok akka thanks
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening 3 ай бұрын
Okay sister 👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
Thank you ma
@kousalyakousi-c8w
@kousalyakousi-c8w 3 ай бұрын
நிலக்கடலை போடாமல் போடலாமா சிஸ்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
நம் வீட்டில் தற்போது என்ன பொருள் பயன்படுத்த முடியாமல் இருக்கிறதோ அதை சேர்த்து தரலாம். நான் சொன்ன பொருள் இல்லையென்றால் அதை மட்டும் விட்டு விடலாம். அதற்கு பதிலாக வேறு பொருள் சேர்க்கலாம். நன்றி சகோதரி.
@sankarbadu6347
@sankarbadu6347 3 ай бұрын
Super mam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
Thank you so much, keep watching my videos.
@Rithvik-xc7ub
@Rithvik-xc7ub 3 ай бұрын
Add some neem seeds.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
சேர்க்கலாம். தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள். மிக்க நன்றி.
@AmuthaBalasubramanian-oe2mj
@AmuthaBalasubramanian-oe2mj 3 ай бұрын
madam.neenga.sonathupola.thida.vuram.koduthal...rat..problem.romba.pannuthu.mam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மக்கிய உரங்கள் போட்டால் எலி வராது சகோதரி. நம் கார்டனில் தினமும் சில செடிகளை எலி அல்லது பெருச்சாளி நாசம் செய்கிறது.
@sivalingamd3523
@sivalingamd3523 3 ай бұрын
இனிய தமிழ் அதிருது.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
செந்தூர் தமிழ்... அதிரதான் செய்யும். தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள், நன்றி..
@sivalingamd3523
@sivalingamd3523 3 ай бұрын
@@ponselvi-terracegarden நன்றி நன்றி சகோதரி
@yazhinicreations2260
@yazhinicreations2260 3 ай бұрын
Very useful sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
Thank you so much sister.
@akilaethiraj661
@akilaethiraj661 3 ай бұрын
Amma ants varatha pleaxe
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
எறும்பு வராது, சகோதரி. நீங்கள் கொஞ்சமாக செய்து செடிக்கு போட்டுப் பாருங்கள். சீக்கிரம் நிறைய துளிர் வரும்.
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 3 ай бұрын
அக்கா நானும் இயற்கை உரம் தான் பயன்படுத்துறேன் செடிகள் சூப்பர் எனக்கும் கனகாம்பரம் செடிக்கும் ஒத்து வரலை காரணம் தெறியல எனக்கு வரமாட்டேங்குது கனகாம்பரம் நன்றி அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
எனக்கு ஒரு மஞ்சள் கனகாம்பரம் நன்றாக வந்தது ராஜி. பல காரணங்களால் இப்போது இல்லை. இப்போது விதைகள் மூலம் முளைத்து இருக்கிறது. கமென்ட் க்கு மிக்க நன்றி ராஜி.
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 3 ай бұрын
சூப்பர்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி.
@sujeerajasekaran6021
@sujeerajasekaran6021 3 ай бұрын
எறும்பு வராதாம்மா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
@@sujeerajasekaran6021 எறும்பு வராது சகோதரி.
@kamaladayamani1523
@kamaladayamani1523 2 ай бұрын
மன்னிக்கவும்பிழைஏற்ப்பட்டுள்ளது
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
@@kamaladayamani1523 பரவாயில்லை சகோதரி.
@shanthigee4436
@shanthigee4436 3 ай бұрын
எறும்புகள் வராதா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
இதனுடன் வேப்பம் புண்ணாக்கை சேருங்கள், எறும்பு வராது.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 ай бұрын
மட மட வென்று காய் காய்க்கும்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
@@kesavanduraiswamy1492 உண்மை தான்.. அடுத்த வீடியோவுக்கு தம்நெல் வைத்து விடலாம். நன்றி, தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்.
@Veeraadave
@Veeraadave 3 ай бұрын
Raw ingredients will attract ants and other insects, I already have tried separately coconut like this, which increases ant problems tremendously
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
மக்கவைத்து போடுவதுதான் பாதுகாப்பானது. தொட்டியைச் சுற்றி எறும்பு சாக் போடலாம்.
@maharaja2585
@maharaja2585 3 ай бұрын
அக்கா , பன்னீர் ரோஸ் அன்னிக்கு கூட உங்க கிட்ட ஒரு பிராப்ளம் பத்தி கேட்டேன். அப்படியே நிக்கு வளரமலும் சாகமலும். இப்ப ஒன்னு கவனிச்சேன்..செடி முழுசா மீன் செதில் மாதிரி காஞ்சிப் போன மர பட்ட மாறி இருக்கு. கை வச்சு சுரண்டின தேமல் அல்லது மாங்கு மாதிரி உதிருது. உள்ள கிரீன் கலர் ல செடி தண்டு இருக்கு. இப்போதைக்கு முழுசா சுரண்டி விட்டு கதாலை ஜெல் போட்டு விட்டு இருக்கேன். உங்க ஆலோசனை கும் வெயிட்டிங்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 ай бұрын
நீங்கள் சரியாக தான் செய்திருக்கிறீர்கள். தண்ணீரை நன்றாக ஸ்பிரே பண்ணி விட்டு பழைய டூத் பிரஷ் ஆல் நன்றாக தேய்த்து மீண்டும் தண்ணீர் ஊற்றி க்ளீன் பண்ணி விடுங்கள். கிளைமேட் நன்றாக ஆனவுடன் செடி தானாக சரியாகிவிடும். செடியை சுற்றி நன்றாக கொத்திவிட்டு உரங்கள் போடவேண்டும். காய்ந்த இலைகள், வெங்காயத்தோல் போட்டு மூடாக்கு போடவேண்டும்.
@maharaja2585
@maharaja2585 3 ай бұрын
@@ponselvi-terracegarden நன்றி அக்கா. வெங்காய தாள் நீங்க எப்போதுமே சொள்ளிறதுநாள போட்டு விட்டு இருக்கேன். சுத்தம்.பண்ணி கத்தாழை ஜெல் போட்டு இருக்கு. நல்லா வரும்னு நம்புறே. உங்களுக்கும் ரிசல்ட் சொல்லுறே.. 🙏
@kamaladayamani1523
@kamaladayamani1523 2 ай бұрын
தினமும்என்தோட்டத்திற்குபயன்படுத்திவருகிறேன்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
😊👍🙏
@meru7591
@meru7591 2 ай бұрын
எறும்பு வருமே
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
நம் செடிகளுக்கு போடும் போது எறும்பு வருவதில்லை. நீங்கள் இதனுடன் காய்ந்த வேப்பிலை சேர்த்து அரைக்கலாம். வேப்பம் புண்ணாக்கும் சேர்த்து போடலாம். எறும்பு வராது. நன்றி.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 9 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,1 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 21 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,2 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 9 МЛН