🌽தோட்டதுக்கு போறோம் 🐓 கோழி புடிக்கறோம் | 🇿🇲 Zambia ep7

  Рет қаралды 198,096

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 769
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
🇿🇲 நண்பர் ஜாக்சன் கிராமத்தில்..மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
@sksignature1988
@sksignature1988 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤வந்துவிட்டேன் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@radjyparamagouroum4841
@radjyparamagouroum4841 2 ай бұрын
Ok anna
@Ismaafricauganda
@Ismaafricauganda 2 ай бұрын
Jackson Looks Like educated Guy ! he's easily understand !
@dhanusri7181
@dhanusri7181 2 ай бұрын
Super 🎉🎉
@JestinSteel
@JestinSteel 2 ай бұрын
Super 🎉🎉❤
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 2 ай бұрын
ஒரு நாட்டைக்காட்டினால் இனி சொல்ல மிச்சம் மீதி எதுவும் இல்லை என்கிற அளவிற்கு முழுமையாக காட்டும் ஒரே நபர் பேக் பேக்கர் ஸ் "குமார்" மட்டுமே வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@selvamani7847
@selvamani7847 2 ай бұрын
80s,90s தமிழ் கிராமங்களை கண்முன் காட்டியதற்கு நன்றிகள் பல❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SriniVasan-p9b
@SriniVasan-p9b 2 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you Tuber நீங்கள் தான் குமார் சார்
@karikalacholan20639
@karikalacholan20639 2 ай бұрын
சகோ உண்மையாக கூறினால் நீங்கள் 150 டாலர் செலவு செய்து போட்ட வீடியோவிலும் கடந்த சில வீடியோ பதிவுகளும் சுவாரஸ்யம் குறைவாக இருந்தது, ஆனால் இது‌ போன்ற பதிவு உள்ளூர் மக்களுடன் மக்களாக பயணிக்கும் போது மகிழ்ச்சியாகவும் மிகவும் அருமையாகவும் உள்ளது, இது தான் உன்மையான மக்களின் கல நிலவரம் பதிவு அருமை மக்களின் குமார்.
@jagatheswaranjagathesbai3507
@jagatheswaranjagathesbai3507 2 ай бұрын
😊😊❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
ஒவ்வொரு எபிசோடு ஒவ்வொரு மாதிரி நண்பரே.. எல்லாம் அமைவதே. என் உழைப்பில் என்றும் குறை இருக்காது
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 2 ай бұрын
Aama
@karikalacholan20639
@karikalacholan20639 2 ай бұрын
சகோதர உங்கள் அணைத்து எப்பிசோடும் அருமையாக உள்ளது, நான் எந்த விதமான குறையும் கூறவில்லை, மக்களோடு மக்களாக நீங்கள் ( வாழ்ந்து ) பயணித்து போடும் வீடியோ பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது, என்பதே எனது கருத்து, நான் எந்த விதமான குறையும் கூறவில்லை, நான் உங்கள் உழைப்பை குறை கூறவில்லை உங்கள் உழைப்பின் பின்னால் எங்களுக்கு தெரியாத நிறைய கடினம் உள்ளது என்பதே உண்மை எங்கள் வாழ்நாளில் பார்க்க முடியாத இந்த அழகிய உலகத்தையும் மக்களையும் உங்கள் மூலமாக நாங்கள் பார்த்து ரசிப்பது எங்கள் மகிழ்ச்சி, நான் எதாவது தவறாகவே அல்லது உங்கள் மனது வருத்தப்படும் படியாக நான் கூறியிருந்தால், என்னை மன்னிக்கவும் சகோதர​@@BackpackerKumar
@poongothaissiva3335
@poongothaissiva3335 2 ай бұрын
ஐயோ நான் நெனச்சது அப்படியே சொல்லி போட்டீங்க🎉
@p.murugesanp.murugesan7429
@p.murugesanp.murugesan7429 2 ай бұрын
தம்பி கிராமத்து வாழ்க்கை எங்கள் கண்முன்னே நிறுத்தி அருமை அந்த நண்பர்க்கு வாழ்த்துகள். உங்களுக்கு வாழ்த்துகள்
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி அண்ணா
@ramsurajb
@ramsurajb 2 ай бұрын
Most of the people in zambia, Zimbabwe are so friendly and hospitable. So happy to see kumar anna sharing our tamil culture and language where ever u go ❤ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் ✨
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks thambi
@dineshdhashinamoorthy5258
@dineshdhashinamoorthy5258 2 ай бұрын
Mr. Jackson is great, Very Kind, Informative, Helping without expectation for strangers . Nice to see such kind of humble person.🥰
@bhagimedia
@bhagimedia 2 ай бұрын
சகோ ஆஜர் ஆயிட்டேன் ❤ இந்த எபிசோட் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மக்களின் சிரிப்பு சொல்கிறது அவர்களின் அன்பு எத்தகையது என்று ❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி சகோ
@johnxavierrajan1587
@johnxavierrajan1587 2 ай бұрын
எவ்வளவு பெரிய அளவில் இருந்தாலும் முழு உலகையும் மக்கள் செலவில்லாமல் அறிந்து கொள்ள உதவும் குமார், மிக்க நன்றி நண்பரே
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி நண்பரே
@saravanann1109
@saravanann1109 2 ай бұрын
You will always remember Jackson, your friend in Zambia ❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 ай бұрын
⛈️🌧️☔ஜாக்சன் கிராமம் அருமையான கிராமம் அருமையான மக்கள் அருமையான விவசாயம் ⛈️☔🌧️
@Santhosh_6164
@Santhosh_6164 2 ай бұрын
கண்டிப்பா இந்த video அதிக view போகும் bro , 🎉🎉❤
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
Zambia. 7..அங்குள்ளமக்கள்.நன்றாக உபசரிக்கின்றனர். வாழ்த்துக்கள். குமார். 👍🎄🎄✨✨✨🌷🎄
@SelvaKumar-jz4qe
@SelvaKumar-jz4qe 2 ай бұрын
எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்கள்.... லவ் யூ Zambians❣❣❣❣
@KarthickG-i9y
@KarthickG-i9y 2 ай бұрын
Jackson bro really hospitality .very helpful. Good friend. Wish u all the best.thanu u.jackson.bro.
@saravananm2977
@saravananm2977 2 ай бұрын
Kumaaru... andha.. naal... mudhal... endha... naal varai.. manidhan.. maari.. vittaan.. but.. Jackson.. village.. maaravillai.. 😮.. super.. experience... pa... 🎉
@jeraldraj231
@jeraldraj231 2 ай бұрын
எவருடனும் எளிதில் நண்பராக பழகி விடக்கூடிய அரிதான நற்குணம் உங்களிடம் இருக்கிறது.....Great BPKumar, my dear friend......Season 5-ல் இருந்து, கிட்டத்தட்ட ஒரு episode கூட தவற விடாமல் பார்த்துக் கொண்டு வருகிறேன். என்னையும் நீங்கள் நண்பனாக்கிக் கொண்டீர்கள்.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@subramaniankrishnamurthy31
@subramaniankrishnamurthy31 2 ай бұрын
Villagers life so divine, beautiful. Be blessed Mr Kumar.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks anna
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 ай бұрын
🎁💐👍மிகவும் அருமை ஜாக்சன் சகோதரரே வாழ்த்துக்கள் ஆல் தி பெஸ்ட் ஜாக்சன்🎁🎉👍
@vijayanarumugam3777
@vijayanarumugam3777 2 ай бұрын
Lovely video, wonderful friend Jackson, nice village and their beautiful self sustaining garden. I like your bicycle ride around and I wish your cooking will be successful and may they enjoy our Tamil cooking. Cheers ❤🙏
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@paulmanohar1702
@paulmanohar1702 2 ай бұрын
Nice episode Thambi & as you good human find good hearted person allover the world here Mr.Jackson
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks anna
@ajii8356
@ajii8356 2 ай бұрын
Ovoru episode um intha series la maja va irukku Thalaivarae ovoru episode um blockbuster !! Jackson is a good soul !! Hope he gets all the success in his life ❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
thanks brother
@beeam52
@beeam52 2 ай бұрын
Wonderful to see the local village life, really fantastic to see the locals living in harmony. Lovely people. Thanks Kumar for making us experience
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother 👍
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 2 ай бұрын
சகோ...ஜாம்பியால எதாவது பொண்ணு இருந்த சொல்லுங்க சகோ...நம்ம நாட்டுலதான் ஒன்னும் செட் ஆகமாட்டேங்குது...😢😢
@MaSsMaNi_YT
@MaSsMaNi_YT 2 ай бұрын
Konjam karupa irukum paravalaya 😂
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 2 ай бұрын
@@MaSsMaNi_YT இங்க மட்டும் என்ன வாழுதாம் 😂😂😂
@vijaychandramohan6317
@vijaychandramohan6317 2 ай бұрын
NRI mapala 🎉
@AgilamaniR
@AgilamaniR 2 ай бұрын
முடி இல்லாம கருப்பா சப்ப மூக்கு பரவாயில்லையா
@ThiluckshanThenuja
@ThiluckshanThenuja 2 ай бұрын
எனக்கும் சகோ 🫂🫂 ஒன்னும் set ஆவாம திரியுரேன்
@rajusitharthan4486
@rajusitharthan4486 2 ай бұрын
Nice village...what surprises me is most of the people in the village speaks English ...Hope to see country chicken cooking in next episode coming Saturday!!
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Ай бұрын
அருமையான கிராமிய சூழல், தற்சார்பு வாழ்க்கை முறை. இவையனைத்தையும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி நம்ம வாத்தியாருக்கும் எங்களுக்கும் காண்பித்த நம்ம Jackson இற்கு நன்றிகள். அப்படியே கியூபா Series ல வரக்கூடிய Carlos ஐயும் அங்கே நடந்த விஷயங்களும் மறுபடியும் ஞாபகத்திற்கு வந்து போனது. ஒருவழியா கோழிய வாங்கியாச்சு. இனி நம்ம வாத்தியாரின் விருந்தை ஸாம்பியன்ஸ் கூட நாமளும் ஒரு புடி புடிக்க வேண்டியது தான் 😋
@indhug938
@indhug938 2 ай бұрын
Unga video vandhale excitement ha iruku sir... Great efforts
@FL-GOP
@FL-GOP 2 ай бұрын
The uniqueness of you is to show local life style from the non-touristy places in many countries you visit. I'm pretty sure your videos will be used as reference for many in the future when they have to explore a specific culture.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@AmusedClock-io9vt
@AmusedClock-io9vt 2 ай бұрын
குமார் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் உங்கள் ரசிகன்
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி தம்பி
@seenuvasanmani34
@seenuvasanmani34 2 ай бұрын
முடிந்தால் ஜாக்சன் அவர் கலுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் நீங்கள்
@geethakalyankumar6002
@geethakalyankumar6002 2 ай бұрын
சூப்பர் குமார். எப்படியோ கோழி கிடைத்து விட்டது. உங்கள் நண்பருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@Adv.P.Loganathan
@Adv.P.Loganathan 2 ай бұрын
That's awesome. Zambians are really great indeed
@arthivijayakumar04
@arthivijayakumar04 2 ай бұрын
I love traveling but I can't travel because of my family situation but I really happy to see other countries in your vlog❤ It feels like i myself traveling and knowing about other countries and their culture, history, lifestyle 😃
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 2 ай бұрын
Dear Mr. Kumar, Intereting to note the people in village calm, peaceful life and good heart. I enjoyed the way took you and explain their day to day life. God Bless them. PPK RAO
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks sir
@manikesavan-3140
@manikesavan-3140 2 ай бұрын
அருமை யான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நல்ல மக்கள் மகிழ்ச்சி
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 ай бұрын
நல்ல பதிவுகள் ,தொடரட்டும் ,வாழ்த்துக்கள் .உங்களுக்கு நல்ல நண்பர்கள் அனைத்து இடத்திலுமே அமைந்து விடுகிறார்கள் . ❤❤
@snrajan1960
@snrajan1960 2 ай бұрын
கூரை மீது ஏறி கோழி பிடிக்க போறது போல் ஊரை சுற்றிப் போய் அந்த கோழி குரங்காய் முடியாம அருமையான அந்த மக்களின் எளிய வாழ்க்கை முறை பதிவும் கட்ட கடைசியில் நல்ல நாட்டு கருங்கோழியும் கிடைத்தது. நமக்கும் கீழே இயற்கையில் இருப்பதை தமக்கு ஏற்றவாறு தாமே மாற்றி மனசார மகிழ்ந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் இப்பூடி, நினைத்துப் பார்த்து தற்போதய ஏகபோக வசதியில் நிம்மதி நாடணும் நாமெல்லாம் ! சிறப்பாக செஞ்சி விட்டுட்டீங்க இந்த எபிசோடை , ரொம்பி வழியும் நன்றியோடு வாழ்த்துக்கள் குமார் ! (பின்குறிப்பு - தற்போதய இந்திய மற்றும் தமிழக travelogue யூ டூபர்கள் மத்தியில் வித்தியாசமாக சிறப்பாக செயல்பட்டு முன்னணியில் இருப்பவர் நீங்கதான் குமார், உங்களை நேரில் சந்தித்து வாழ்த்த வாய்ப்பு கிடைக்குமா ?)
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா... கண்டிப்பாக விரைவில் சந்திப்போம்
@kalyanasundaram2829
@kalyanasundaram2829 2 ай бұрын
அருமையான காணொளி. உங்களின் ஆகச்சிறந்த பதிவுகளில் இது நிச்சயம் இடம் பெறும்
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@rajkumarm3557
@rajkumarm3557 Ай бұрын
Very interesting about African village bro.i am very happy.Thank you so much.❤❤❤
@Prabhakaran-f7h
@Prabhakaran-f7h Ай бұрын
Thanks to jacson.... ❤❤️❤️ ❤️❤️❤️From all indians
@jeyaramah1475
@jeyaramah1475 2 ай бұрын
Hi Kumar, Zambia நாட்டில், South Luwangua-வின் கிராமத்து அத்தியாயம் சூப்பர். நாட்டுப்புற பாரம்பரிய குடும்ப விவசாயம் - தன்னிறைவு கொள்கை அருமை. எளிய மக்கள், ஹஹாஹா...😂 நாட்டுக் கோழி விரட்டப் வேட்டை அட்டகாசம்! எப்படியோ, அரிசி சோறு, நாட்டுக் கோழி விருந்து உறுதி. ஜமாய், enjoy 😉 😅 Thanks to Jackson.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks anna
@raanishasree7201
@raanishasree7201 2 ай бұрын
😄😄😄cute cycle riding with Jackson bro😄😄😄
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 2 ай бұрын
Your narration is simple and down to earth, and Instant connection with new people is true to your motto of raw and real. Bravo, all the best
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks Anna
@sahayajohnson
@sahayajohnson 2 ай бұрын
இந்த தொடர் மிகவும் முக்கிய ஒன்றாக அமைந்தது அங்கு இருக்கும் மக்களின் வாழ்வியல் முறைகள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது அதே அங்கு இருக்கும் மக்குளும் தங்கள் வளர்க்கும் கோழிகளை நாம் முன்பு செய்தது போன்று அவர்கள் விருந்தினர்களுக்கு மட்டுமே வளர்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது எப்படியோ கடைசியில் நம்ப நண்பர் குமார் அவர்களையும் ஒரு விருந்தினராக நினைத்து ஒரு கோழி தந்து விட்டார் என்பது தொடர் முடியும்போது மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
@sanjaikumar7206
@sanjaikumar7206 2 ай бұрын
Anna pipe water Athigama Kudikathinga Because Kidney laa Stone Form Agum Stay Healthy and Take care Your videos Awesome ❤❤❤
@LSMVlogers.09901
@LSMVlogers.09901 Ай бұрын
உங்க கடுமையான பயணம் ரொம்ப அருமையா நன்றி
@Tharani.777
@Tharani.777 2 ай бұрын
Every Episode I Learn more new information from you broo ❤️💯.. You are more talented person broo 🙏❤️💯💯❤️..
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@amalinprince
@amalinprince 2 ай бұрын
I think our ancestors also lived like this. May be 70 years back our life style was similar.
@SrinivasanHari4
@SrinivasanHari4 2 ай бұрын
Interesting Episode.Next Episode Nattu Kozhi Virunthu,Super.
@wisdomlight4670
@wisdomlight4670 Ай бұрын
National park trip bad.but jackson village tour super.Bus ல் பாட்டு பாடுனாங்களே i really enjoyed it😂
@tamiltn4027
@tamiltn4027 2 ай бұрын
ஜாக்சன் மகனுக்கு துணி எடுத்து கொடுத்து இருக்கலாம் அண்ணா..... நான் சந்தோசம் ஆ இருந்து இருப்ப
@Roserose-n5f
@Roserose-n5f 2 ай бұрын
Correct than but anna budget traveler epo epdi amount theva padum nu sola mudiyathu athu elam mukavasi neram anna help panuvangaluku thirupi help pandratha video eduka mataru maybe help panierupaaru
@EstherEvangaline-lr9uy
@EstherEvangaline-lr9uy 2 ай бұрын
Super brother nice village so friendly people wonder to see him thank u Kumar bro for showing him❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks sister
@vmeadia7502
@vmeadia7502 2 ай бұрын
Ungala pakkumpothu ennakkum ella oorum suthi pakkanum asaiya irukku sir
@priyakb4111
@priyakb4111 2 ай бұрын
Anna just one week back i came across your KZbin videos by chance . I got so hooked up with the Antarctica series. And just like that every day i see atleast two videos from your channel. Your personality, character and the way you talk is beautifully portrayed in your videos. We feel we are traveling along with you. Just like you say at the end of every video we all love your RAW and REAL CONTENT ❤ Goodluck for more backpacking adventures !!
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks sister 🙏
@udhayanithir9254
@udhayanithir9254 Ай бұрын
Video super bro Nalla message eruku bro Naanum life ippadi tha vaalanum nu ninaikara future la paakalam
@gvbalajee
@gvbalajee 2 ай бұрын
44:43 actually Africa was part of India but later it moved that far
@LSMVlogers.09901
@LSMVlogers.09901 Ай бұрын
உங்களுடைய பயணம் மிக அருமையாக இருந்தது நீ மட்டும் தனியா தான் போனீங்களா என்று சொல்லவும்
@ZainHardwork1922
@ZainHardwork1922 2 ай бұрын
இன்றைய எபிசோட் மிகவும் அருமை அண்ணா 😊 very enjoyed ❤
@Ismaafricauganda
@Ismaafricauganda 2 ай бұрын
Recently Addicted To Your Videos , Watching Your Videos Without Skipping It ..Much Love Kumar !! Wishes From East Africa Uganda TAMILAN
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother 👍
@Gvenkat542
@Gvenkat542 2 ай бұрын
Safari 🔥 next garden enjoy kumar Anna ,,nangalum paarpathil மகிழ்ச்சி❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks thambi
@somasundaramthangavelu604
@somasundaramthangavelu604 2 ай бұрын
ஜாம்பியா கிராமத்து மக்களின் எளிய வாழ்க்கை, சைக்கிளில் டபுள்ஸ் பயணம், தோட்டத்து விவசாயம், காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாக்க மின்வேலி, விருந்தினரை உபசரிக்க கோழி வளர்ப்பு, இவை எல்லாம் நம்ம கிராமங்களின் பழக்கம்தானே. இதுபோல் பல ஒற்றுமைகள் கண்டு ரசிக்க முடிந்தது.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@rajmohan5420
@rajmohan5420 2 ай бұрын
Awesome content bro .. as u say raw and real 👍🏻👍🏻 . My family’s favourite part of ur video is ur interaction with the local people 😊 .
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@sanapeena
@sanapeena 2 ай бұрын
I just enjoy each episode... Visiting cities or towns will not reflect the true culture and lifestyle...One must go to the countryside to experience the beauty...can you tell if you can see our trees there
@VincentWWErock
@VincentWWErock 2 ай бұрын
Bro nige sonna mari na next year peak season Zambia la en appa amma ungelemari safari pannulam irukun 😻 love from Malaysia bro
@selvirangaraju
@selvirangaraju 2 ай бұрын
hai kumar this season episodes r amazing very clear explination we r also traveling with u what u use to tell upma its made from tapioca is called fufu very famous african food happy journey
@radjyparamagouroum4841
@radjyparamagouroum4841 2 ай бұрын
மிக அற்புதமான அத்தியாயம் அண்ணா
@Msdfan-v8w
@Msdfan-v8w 2 ай бұрын
Arumaiyana manithan jackson ..he will pray for him to lead a prosperous and wealthy life ❤ with lot of hospitality😍😍
@ajaybabutu4439
@ajaybabutu4439 2 ай бұрын
One of the best episode in this season ❤
@Ashokkumar-s6c7g
@Ashokkumar-s6c7g 2 ай бұрын
Great guy Jackson and the villagers
@sesharamesh1745
@sesharamesh1745 2 ай бұрын
KUMAR I LIKE UR CHANNEL VERY MUCH ITS WAS VERY MUCH INTRESTING AND OPEN SPEACH AND MAIN THING ITS UR TRANSPERANCY AND NO PROMOTION Of Business MOTIVE AND UR EXPLANTION IS VERY CLARITY AND DETAILED MANNER AND HISTORY OF THE COUNTRY EVEN. BORN CHILD CAN. UNDERSTAND ALL THE BEST ALL OUR BLESSINGS RAMESH ANNA TAMBARAM SRM UNDERSTAND
@sathishnatchi5584
@sathishnatchi5584 2 ай бұрын
Super bro i watch full video now only end...
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@dr.nagarajana.d9437
@dr.nagarajana.d9437 Ай бұрын
😅xcellent very nice and absorbing travel logger. Kumar sir the best person. Congratulations 😂😂😂😂
@venkatvenkat1927
@venkatvenkat1927 2 ай бұрын
கலக்கு தல குமாரு👍
@gracious9775
@gracious9775 Ай бұрын
Jackson looks like a nice person.. God bless him
@venkisam84
@venkisam84 2 ай бұрын
Kumar I am waiting for this cooking Best episode lively feel ❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Cooking next episode brother
@venkisam84
@venkisam84 2 ай бұрын
@@BackpackerKumar thanks brother
@muthukumarperiasamy
@muthukumarperiasamy Ай бұрын
எளிய முறையில் சம்பியா மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தியதே மிகப்பெரிய வரலாற்று சாதனை குமார் அண்ணா. பணம், புகழ் கடந்து இத்தகைய முயற்சி காலம் கடந்தும் நிற்கும் 🤙🏻
@Shriirama
@Shriirama 2 ай бұрын
Super episode bro..really loved the village and the people...
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@nivethashri8568
@nivethashri8568 2 ай бұрын
Jackson's awesome explanation, awesome video ❤
@murugesanm959
@murugesanm959 Ай бұрын
Great episode.finally go the chicken .jackson is great M.m.murugesan Pugalur .karur
@vetri654
@vetri654 2 ай бұрын
Communication language English is 👍 not expected
@mttra2716
@mttra2716 2 ай бұрын
Nice episode, grand tour of a loving village, great friend Jackson, catching chicken, lovely.... enjoyed! That cycle ride in Zambia is intimate!
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@JishnM
@JishnM 2 ай бұрын
Anna Your videos are Good and addicting, i binged watched all seasons like some ott series . Waiting for more countries. More adventurous. Personally liked all your island adventures, waiting for more islands.
@chandrupavi3379
@chandrupavi3379 2 ай бұрын
Wow fantastic attakasamana video Kumaru bro. Beautiful village life super. Jackson helping you super. Finally you cook country chicken congratulations 👏🎉 All the best 👏😋
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
thanks brother
@Gomukip
@Gomukip 2 ай бұрын
Thank you kumar bro. நண்பர் ஜாக்சன் so good person thank you ஜாக்சன் bro
@Thiiran
@Thiiran 2 ай бұрын
குமார் அண்ணன் with கோழிக்கறி ❤
@baranirajan7293
@baranirajan7293 2 ай бұрын
வெள்ளை சோளம் மாவு களி சாப்பிட்டால் கிடைக்கும் எனர்ஜி அரிசி சாதம் சாப்பிடும்போது கிடைக்காது, சூப்பர் ஜாக்சன் 👍 .
@Senuga
@Senuga 2 ай бұрын
I am waiting for that cooking video to see their happiness. Upload fast, don't delay bro💟💟💟💟💟💟
@yogeshramu1892
@yogeshramu1892 2 ай бұрын
❤ kumar Anna, friend Jackson brother is also the great same as you. 😊😊
@SaranrajE-h1i
@SaranrajE-h1i 2 ай бұрын
Super anna semma Village ❤❤❤ semiya iruku🎉
@sampathkumar2864
@sampathkumar2864 2 ай бұрын
Hi kumar Jackson and his village is the special for this episode.very nice person ❤❤❤❤
@thulasikesavan346
@thulasikesavan346 Ай бұрын
Vanakkam Kumar sir Greetings From Bahrain 🇧🇭...
@natarajanr1772
@natarajanr1772 2 ай бұрын
குமார் அண்ணா நா உங்க videosa ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன்(liveaa தவிற 😉).. எனக்கும் solova travel பண்ணனும்னு ஆசை வருது, நா IT companyla வேலை பாக்குற teenager, எண்ணைய மாதிரி 1st time வெளிநாடு போகனும்னா எந்த country போலாம், visa, stay and food சேர்த்து 30k பட்ஜெட்… Romba adventurous ilama, சுத்தி பாக்க neraya places irukura மாதிரி friendly people irukura countryaa sollunga.. நன்றி 🙏
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 2 ай бұрын
Really nice 👍 Very good explanation Kumar 🎉 continue your naturel video and travel vlogs Zambia episode 7🎉😂❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks anna
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 2 ай бұрын
அழகான கிராமம் மக்கள் நன்றாக பழகுகிறார்கள. கிராமத்து வாழ்க்கை அருமை
@alwinm5179
@alwinm5179 2 ай бұрын
Peoples are very friendly ❤
@srinisbighy
@srinisbighy 2 ай бұрын
Yes. Rice is luxury in Africa. During celebrations and important occasions they take rice. Otherwise, bread or maize are their staple food.
@rinivayail1036
@rinivayail1036 2 ай бұрын
Kumar you are thee best i don't know how to express it you are amazing i appreciate your talent ❤❤
@MrVramachandran
@MrVramachandran 2 ай бұрын
nice Kumar, good-hearted people, That is why , life is in village is peaceful.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks anna
@azeeskhanazees8369
@azeeskhanazees8369 2 ай бұрын
Super super super ❤
@panjalingamkandasamy5516
@panjalingamkandasamy5516 2 ай бұрын
வாழ்த்துக்கள் குமா‌ர்❤ ஒருமணிநேரவீடியேவேண்டம்விருவிருப்புகுறையதுஎடிட்பண்ணிபோடூங்காகுமார்❤🎉
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 18 МЛН
Amazing ! Third Day We Caught Lot of Seer Fish's in Deep Sea Fishing
19:21
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 534 М.
🇿🇲 Budget African Wildlife Safari தமிழில் | Zambia ep6
1:00:41
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН