தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் அணி விசேட அறிவிப்பு |

  Рет қаралды 8,724

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 180
@navaratnamnithiarajah285
@navaratnamnithiarajah285 2 сағат бұрын
தோற்றவர்கள் கட்சியின் எந்தப் பதவியிலும் இருக்கக் கூடாது.கௌரவமாக வீட்டுக்குப் போக வேண்டும்.
@kodda152
@kodda152 2 сағат бұрын
அலட்டாமல் தமிழனை நாசஞ்செய்தது போதும் போய் ஓய்வு எடுப்பது நல்லது. விசர் கேள்விகள் 😭😭😭
@kamal1961
@kamal1961 2 сағат бұрын
தமிழரின் ஒற்றுமையீனமும்,தமிழரசு கட்சி தலைவர் தெரிவில் முரண்பட்டு நீதிமன்றம் வரை சென்ற உங்கள வழிநடத்தலுமே இவ்வளவு இழப்புக்கு காரணம்.
@Thruka12Kiru13
@Thruka12Kiru13 2 сағат бұрын
தமிழ் மக்களுக்குப்பிடித்த சனி இன்றுடன் தொலைகின்றது.
@sayansayanthan1006
@sayansayanthan1006 2 сағат бұрын
நன்றி. தோற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில்லை என்ற கட்சியின் முடிவின் படி, இனிவரும் தேர்தல்களில் நீங்களும் உங்கள் ஆதரவாளர்கள் பலரும் ( இந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள்) பங்குபற்றமுடியாது. நீங்கள் ஏன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது? இனியாவது தமிழ் தேசிய அரசியல் உருப்படட்டும்.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Сағат бұрын
கொஞ்சப் பேச்சாடா பைசின.
@npaskaran2505
@npaskaran2505 2 сағат бұрын
வடக்கில் தமிழ் தேசியத்தை உடைத்த சிறுமை இவரையே சேரும். அத்துடன் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என்று கூறியவரும் இவர்தான்.பொறுத்திருந்து பார்ப்போம் இவரின் அடுத்த செயலை.
@RAP18
@RAP18 Сағат бұрын
யார் உடைத்தது
@krishnapillaiselvamohan7470
@krishnapillaiselvamohan7470 57 минут бұрын
@@RAP18பொதுச்சபையின் முடிவிற்கு எதிராக தெரிவு செய்யப்பட்ட தலைவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததுயார்… யாப்புக்கு எதிராக தெரிவுக்குழுவை செயல்படுத்தி பாராள மன்ற தேர்தலில் போட்டியிட்டது யார்.. ஆமை புகுந்த வீடும் சுமந்திரன் புகுந்த வீடும் நிர்மூலம்…. சுமந்திரனுக்கு மானம் ரோசம் சூடு சொரனை இருந்தால் அவரே சொன்னதின்படியே அவர் கட்சியை விட்டு வெளியேறவேண்டும் தேசப்பட்டியல் ஆசனத்துக்கு சுமந்திரனுக்கோ அவரின் குழுவுக்கோ தகுதியோ இல்லை
@umepathyvalu926
@umepathyvalu926 57 минут бұрын
ச​@@RAP18 கள்ளன் சு ம 😂😂
@Theglobalpeace
@Theglobalpeace 44 минут бұрын
@@RAP18 Sumo!
@KumananNathar
@KumananNathar 22 минут бұрын
அறிவுள்ளவன் பாலிமெண்ட் போகவேண்டும் ஸ்ரீ அவுட் சுமந்திரன் in இனி சாணாக்கியன் எடுக்கும் முடிவுதான்
@thiruvarudchelvamthavakkum4386
@thiruvarudchelvamthavakkum4386 2 сағат бұрын
சரி காணும் போ போ போ இனியாவது தமிழர்கள் நிம்மதியாக இருக்கட்டும் சனியன் தொலைந்தது என்று….
@RameshRamesh-pq3rc
@RameshRamesh-pq3rc Сағат бұрын
💞💞💞💞💞
@sgkarnan
@sgkarnan Сағат бұрын
மற்றவன்ட கட்சி முடிவை நீங்க கதைக்காமல் உனது கட்சியில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொண்டு உடனே சகல பொறுப்பிலிருந்து பதவிவிலகி மற்றவரை செயற்பட அனுமதிக்கவும்
@mariathiviarajah6295
@mariathiviarajah6295 Сағат бұрын
யாழ்ப்பாண மக்களுக்கு மிகமிக நன்றி சுமந்திரன் என்ற கிருமியை தோக்கடித்தமைக்காக 👍
@RasalSrilanka
@RasalSrilanka 2 сағат бұрын
கள்ளன் சுமந்திரன்.
@etelgobi2377
@etelgobi2377 Сағат бұрын
ஒரு ஆணியும் புடுங்க வேணாம் மனைவி பிள்ளைகளை வீட்டோடு இருந்து கவனித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம் நன்றி
@chandrakumar1536
@chandrakumar1536 Сағат бұрын
இந்த கட்சி தோல்வி அடைந்ததற்கு முழு பொறுப்பும் இவருக்கு சாரும் இவரை கட்சியில் இருந்து விலக்கி விடுங்கள் M A
@RameshRamesh-pq3rc
@RameshRamesh-pq3rc Сағат бұрын
👍👍👍👍
@nilessbala2986
@nilessbala2986 Сағат бұрын
தோல்விதானே தேவையற்ற விடையங்களைப்பற்றி பேசாமல் கட்சியை சிறியரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்க வேண்டியதுதான்.
@KumananNathar
@KumananNathar 18 минут бұрын
ஏன் ஸ்ரீ யிடம் கொடுக்கவேண்டும் சாணாகியதான் கட்சியை காப்பாறியவர் ஸ்ரீ வெளியில் விடவேண்டும்
@PirapaPirapa-jz8ci
@PirapaPirapa-jz8ci 42 минут бұрын
ஐயா சாமி நீங்கள் எமக்கு வேண்டாம் 🙏🙏🙏
@jayaseelan2993
@jayaseelan2993 12 минут бұрын
❤❤❤❤❤❤😅😅😅😅😅
@rasarasalingam1205
@rasarasalingam1205 Сағат бұрын
மக்கள் ஒரு படிப்பினை சுமந்திரன் ஐயாவுக்கு தந்திருக்கிறார்கள் மரியாதை வீட்டை விட்டு வெளியேறிநால் எதிர்காலத்தில் வீட்டுக்கு நல்லது தேசியப்பட்டியல் மூலமாகவும் நீங்கள் வரக்கூடாது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வீட்டை விடுங்கள்
@rajahjana6413
@rajahjana6413 Сағат бұрын
mada muttaal you
@VijayanKarthigesu
@VijayanKarthigesu Сағат бұрын
அடுத்ததாக எதை குழப்புவதாக திட்டம் யாரோடையாவது போய் ஒட்டுண்ணி மாதிரி முதல்ல ஒட்ட வேனுமே..
@VelsriRanga
@VelsriRanga 40 минут бұрын
சாமி சேவை போதும் Go home 5:45
@selvarajahrajendram3244
@selvarajahrajendram3244 Сағат бұрын
தயவு. செய்து நீர் கட்சியை விட்டு போனால் காணும்
@anantharasanvasanthan3066
@anantharasanvasanthan3066 Сағат бұрын
இவன்தான் சொன்னவன் தோற்றவர்களுக்கு தங்கள் கட்சியில் இடமில்லை என்று.
@Soorie-lt6px
@Soorie-lt6px 2 сағат бұрын
தோற்கடிக்கப்பட்டவர்கள் ஆலோசனைகளை வழங்காமல் வீட்டுக்கு போங்கள்
@PirabakaranVinayagamoorthy
@PirabakaranVinayagamoorthy Сағат бұрын
விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்பது போல் கருத்து
@Fawrudeen
@Fawrudeen Сағат бұрын
ஒங்க ஒருத்தன் ட ஆதரவும் தேவல்ல Akd க்கு
@PirabakaranVinayagamoorthy
@PirabakaranVinayagamoorthy Сағат бұрын
உன்னோட வந்ததால் சுகீரின் கதையும் அம்போதான்
@mullaimathy
@mullaimathy 2 сағат бұрын
மூஞ்சை ஏன் வீங்கியது உங்கள் அனைவருக்கும். மக்களால் நிராகரிக்கப்பட்ட நீங்கள் பேசலாமா?
@gentsonnallur7391
@gentsonnallur7391 Сағат бұрын
ஒரு பெண் வேட்பாளருக்கு தேசிய பட்டியலில் கொடுக்கவேண்டும்
@spuvanenthirarajah356
@spuvanenthirarajah356 23 минут бұрын
ITAK national list MP should be given to Batticaloa because ITAK only won in Batticaloa because Batticaloa people trust it work hard . Do not try to make Vadai by mouth . People lost trust in some ITAK leaders because they only speak but no action . Don’t be NATO ( no action talk only)
@SritharanThiru
@SritharanThiru Сағат бұрын
தாங்கள் அப்பாவித் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிநீர்களா. உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ஜனாதிபதி அனுரவிற்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கூறுவதற்கு. தயவு செய்து ஆலோசனை கூறுவதை தவிர்ப்பது நல்லது.
@antonygnanam2421
@antonygnanam2421 Сағат бұрын
அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் சுனா வுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்.
@bhavansunderam
@bhavansunderam Сағат бұрын
REAL SUMANTHIRAN IS BLEDY HAMBUG
@SureshKumar-qo4oq
@SureshKumar-qo4oq Сағат бұрын
ஐயா., தயவுசெய்து மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் . உங்களால் தான் தமிழர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். தயவுசெய்து ஒதுங்குங்கள். தேசியப்பட்டியலிலும் உள்ளே வர முயற்சிக்காதீர்கள். தமிழரசுக் கட்சியை உருப்பட விடுங்கள். Please
@jayaseelan2993
@jayaseelan2993 10 минут бұрын
👍👍👍👍👍👍👍
@muthuthambymaheswaran5469
@muthuthambymaheswaran5469 14 минут бұрын
உங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியை தவிர வேறு எதுவும் கொடுக்க இயலாது அவர்களுக்கும் இலங்கை அதிபர் அவர்களே பாதுகாவலர் நீங்கள் மிகவும் திறமைசாலி அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இனியாவது மக்களைவைத்து வியாபாரம் செய்யவேண்டாம் பிறநாடுகளில் நிம்மதியாக வாழும் மக்களைப்போல் வாழும் கொஞ்ச காலத்தில் மக்கள் வாழட்டுமே
@KannamuthuSithampranathan
@KannamuthuSithampranathan 13 минут бұрын
“விழுந்தலும் மீசையில் மண்படவில்லை”..சுமோ வாழ்க!
@chrishankerseelan1551
@chrishankerseelan1551 37 минут бұрын
தமிழ்த்தேசியம் நாசம் தமிழரசுக் கட்சி நாசம் உமது Mission complete and success. தயவுசெய்து கிளம்புப்பா!
@saibavansayishan2388
@saibavansayishan2388 Сағат бұрын
இளைய சமுதாயத்திற்கு இடம் கொடுப்போம் .. நல்ல சமாளிப்பது சுத்து..
@sovee-annan7991
@sovee-annan7991 57 минут бұрын
கேள்விகள் கேட்பவர் சுமத்திரனின் ஆளா ?
@pchelvi1975
@pchelvi1975 12 минут бұрын
போட்டியில் வெற்றி பெறுவதே கௌரவம் ஐயா.
@JK-un3cl
@JK-un3cl Сағат бұрын
தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் திருகோணமலைக்கு வழங்க வேண்டும். அங்கு சங்கு சின்னம் வாக்குகள் பிளவு படாமல் இருப்பதற்கு அருட்தந்தையின் ஆணையை ஏற்று தமிழரசு கட்சியுடன் இணைந்து போட்டி இட்டு இருந்தார்கள்.
@knades6639
@knades6639 Сағат бұрын
மத்திகுழுவிற்கு கட்டுபடுவேன் என்ற பதிலில் ஆயிரம் கருத்துக்கள் உள்ளது 🤔🤔🤔
@srikarantheelan4497
@srikarantheelan4497 45 минут бұрын
Why are you wast the time you can go to home
@kandiahkarun8613
@kandiahkarun8613 Сағат бұрын
இவர் இந்த சந்திப்பு வைப்பதே தேசியப்பட்பியல்மூலம் போகத்தான்
@KarunakaranSuresh
@KarunakaranSuresh Сағат бұрын
இன்னும் உங்களுக்கு என்ன வீரவசனம்.. நீங்கள் போய் உங்கள் குடும்பத்துடன்
@Anime1974-f6c
@Anime1974-f6c 26 минут бұрын
நீங்கள் தோல்வி அடைந்தவர் பின் கதவால் AKD இடம் செல்ல வேண்டாம் ஒன்றும் புடுங்க முடியாது.
@yogendranmanickam3825
@yogendranmanickam3825 2 сағат бұрын
Rip
@janasajina7904
@janasajina7904 2 сағат бұрын
சுமந்திரன் உன்னை தானே மக்கள் ஒதுக்கியாச்சு.
@SuventhiranSivagnanam-r3k
@SuventhiranSivagnanam-r3k 23 минут бұрын
சரித்திர தோல்வியும் சுமந்திரன்
@vasukip3286
@vasukip3286 8 минут бұрын
இவ்வளவு காலமும் இருந்தது போதும். வீட்டை போங்கள்.
@gentsonnallur7391
@gentsonnallur7391 Сағат бұрын
Call பண்ணி மற்றவர்களுக்கும் சொல்லலாம் தானே. 🤔🤔😮😮
@Thruka12Kiru13
@Thruka12Kiru13 2 сағат бұрын
நீங்கள் உன்மையும் பேசுவீர்களா?
@SannithyMobiles-j6o
@SannithyMobiles-j6o 33 минут бұрын
Nantry vanakkam,,,,,,
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Сағат бұрын
ஓமடாப்பா ஓமடாப்பா
@shivasarvananthan9637
@shivasarvananthan9637 2 сағат бұрын
Rip❤
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 Сағат бұрын
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் ஜானதிபதி ஆட்சியை முறைமையை ஒழிக்க வேண்டும் 🔥🔥🔥
@devarajankavi6477
@devarajankavi6477 38 минут бұрын
சுத்து மாத்து சுமோ இனியாவது திருந்துங்க
@SamuelGunatheepan
@SamuelGunatheepan 46 минут бұрын
விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை😂😂😂
@nirmalan
@nirmalan Сағат бұрын
Nee inum poka iliya ...sumo😅
@aloysiusmanoraj5583
@aloysiusmanoraj5583 Сағат бұрын
இவன் என்னடா கதை சொல்kiran
@kethukethusan1583
@kethukethusan1583 Сағат бұрын
என்ன ஆட்டம் போட்ட
@pradeepselvaraja52
@pradeepselvaraja52 Сағат бұрын
He would get a job in NPP.
@AlfredSanthan
@AlfredSanthan 5 минут бұрын
NPP - 159
@aloysiusmanoraj5583
@aloysiusmanoraj5583 Сағат бұрын
பக்கத்துல இருப்பவர்கள் யார்
@தனியொருவன்-தமிழ்
@தனியொருவன்-தமிழ் 2 сағат бұрын
சுமந்திரன் நீங்கள் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்லாமலே பல விடயங்கள் செய்யும் திறன் பெறுவீர்கள் என்று நம்புகின்றோம்.
@sivaganeshan5462
@sivaganeshan5462 2 сағат бұрын
Aaam ahthai naan aamothikiraen.
@shamanthemahesan9992
@shamanthemahesan9992 2 сағат бұрын
Sumanthiran sir 👍.
@sivrav5541
@sivrav5541 2 сағат бұрын
Get lost
@sivrav5541
@sivrav5541 2 сағат бұрын
Getlost
@sivrav5541
@sivrav5541 2 сағат бұрын
Get lost
@sivrav5541
@sivrav5541 2 сағат бұрын
Get lost
@sivrav5541
@sivrav5541 2 сағат бұрын
Get loss
@gentsonnallur7391
@gentsonnallur7391 Сағат бұрын
Very Good,
@RAP18
@RAP18 Сағат бұрын
சுமந்திரன் அவர்கள் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல வேண்டும்
@jeyaraniyogaraj639
@jeyaraniyogaraj639 14 минут бұрын
தயவு செய்து உங்கள் வீட்டுக்கு போங்கள்
@jjerome1441
@jjerome1441 Сағат бұрын
NPP 🎉
@Sri-q2q
@Sri-q2q 42 минут бұрын
Muliu tholvikkum Sumothaan.kaaranam
@MathiMathi-s4i
@MathiMathi-s4i 8 минут бұрын
Good luck 😂
@benedictarasakumarsinnadur5825
@benedictarasakumarsinnadur5825 Сағат бұрын
In the past contestants won voters lost.but this time people won constant lost.
@amarasinghamsivaneasharaja2185
@amarasinghamsivaneasharaja2185 Сағат бұрын
Good transparency
@kumarasamyselvalatha1052
@kumarasamyselvalatha1052 42 минут бұрын
சனியனே போய்தோல
@jey2472
@jey2472 2 сағат бұрын
😂😂 You're lost the case 😂
@baskikaran9609
@baskikaran9609 Сағат бұрын
Suthumathu sumanthiran again Suthumathu
Сағат бұрын
முதல் பேச்சாலர மாத்துங்கோ
@NithymasterMathtecher
@NithymasterMathtecher 6 минут бұрын
Lost person won't take bonus seat
@RaviBala-w8g
@RaviBala-w8g 45 минут бұрын
Sumo please don't die on the street
@AntonAron119
@AntonAron119 Сағат бұрын
RIP SUMO
@kuddiyarshan8328
@kuddiyarshan8328 Сағат бұрын
நீர் திருந்தி தமிழ் மக்களுக்கு😅😅😅😅 😮 😅😅 விசுவாசமாக நடந்தால் 24:56 😅😅😅😅😅 எல்லாம் சரியாக நடக்கும்
@marinoroy2397
@marinoroy2397 2 сағат бұрын
சுமந்திரன் இருந்தால் தான் சில வழக்கு கள் வெல்லமுடிபயும்
@KangeshSujith
@KangeshSujith 2 сағат бұрын
புடுங்க முடியும்
@janasajina7904
@janasajina7904 2 сағат бұрын
சுமந்திரன் புடுங்குவார் நீ இருந்து பார்.
@UT-8888
@UT-8888 2 сағат бұрын
ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் போனால் போதும்
@KannanKannan-ue4kw
@KannanKannan-ue4kw 25 минут бұрын
பன்னி சகனி சுமந்திரன்
@balanesanbalasundaram2619
@balanesanbalasundaram2619 21 минут бұрын
இந்தபிழைப்புதேவையாவிலகவேண்டியதுதான்
@opnion2294
@opnion2294 11 минут бұрын
This guy is fraud
@srikarantheelan4497
@srikarantheelan4497 Сағат бұрын
Are not leave
@thowfeermarzook6935
@thowfeermarzook6935 2 сағат бұрын
Mostly anger votes to a party NPP which has not given even a parcel of rice to a bigger or aid during disaster. Mad people wiped out good politician too.
@benedictarasakumarsinnadur5825
@benedictarasakumarsinnadur5825 Сағат бұрын
Don't bluff sumo. Did you a t according to your pervious manifesto. How did you all damaged the tamils. Go home without spoiling the people.
@amarasinghamsivaneasharaja2185
@amarasinghamsivaneasharaja2185 Сағат бұрын
7 place itak kedithathu ...simanthiran leadership
@SuppaiahSuntharalingan
@SuppaiahSuntharalingan Сағат бұрын
Valakku podda thuroki
@SannithyMobiles-j6o
@SannithyMobiles-j6o 28 минут бұрын
RIP
@vabuvabu6991
@vabuvabu6991 Сағат бұрын
Unkku set kodukka kudthu
@kamalyoga-o4q
@kamalyoga-o4q 47 минут бұрын
unana podai
@ramasamykulanthasamy418
@ramasamykulanthasamy418 2 сағат бұрын
Mr. MA Sumanthiran lost in this election due to the foolishness of the tamil voters. He performed his duties as an MP very well. Nothing wrong in him. Tamil voters did not understand his political views properly. He would have made the announcement due to his frustration. It does not mean that he should not be appointed as a national list MP . If ITAK does fails to select him, north& east tamils will regret later.I not a supporter of him but this is my humble feeling. Think in different aspects before select someone else
@vithuranvithu6826
@vithuranvithu6826 Сағат бұрын
History subjects eduppar. Evar thaan keduththathu north
@awahamza1
@awahamza1 46 минут бұрын
மாகாண சபைமுறை முற்றாக நீக்கப்பட்டு மாவட்ட சபை தேர்தல் முறை கொண்டு வரப்பட்டு அதிகாரப்பரவல் அமுல்படுத்தப்படவேண்டும்.
@KathirkamalingamGnanalingam
@KathirkamalingamGnanalingam Сағат бұрын
Nijaka selvthu niyam poovathni makkal kaadiy viddarkal
@kamalyoga-o4q
@kamalyoga-o4q 49 минут бұрын
thoroki
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 Сағат бұрын
😂😂😂😂
@piratheepansubrumaniyam8038
@piratheepansubrumaniyam8038 2 сағат бұрын
Envious peoples
@vithuranvithu6826
@vithuranvithu6826 Сағат бұрын
Neenga oru Aamiyum pudunga venam. Poi rest edunge. PC election CM aaddaoya poda idia pola.
@rubanabi6498
@rubanabi6498 Сағат бұрын
Oru paddiyalum thevai illa veeddukku ponka iya
@rubanabi6498
@rubanabi6498 Сағат бұрын
Ellam avankalukku theriyum aal marina kanum
@jesunesan2487
@jesunesan2487 Сағат бұрын
🐮😂please go home
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 131 МЛН
The Ultimate Sausage Prank! Watch Their Reactions 😂🌭 #Unexpected
00:17
La La Life Shorts
Рет қаралды 5 МЛН