நீங்கள் 100% சரியாக சொன்னீங்கள், நன்றி. இந்த பழையவர்கள் வேண்டாம் என்றுதான் மக்கள் இவர்களை தூக்கி எறிந்திருக்கின்றார்கள். ஆகையால் மக்களுக்கு மரியாதை கொடுத்து முழு மனதோடு துடிப்புடன் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இளையவர்களில் ஒருவக்குத்தான் நிச்சயம் வாய்ப்புகொடுக்க வேண்டும்.
@menmi30shayanthan5 сағат бұрын
இந்த பதவி வெறியர்களை தூக்கி எறியுங்கள் தந்தை செல்வா கட்சி என்று ஒன்றை உருவாக்குவோம்.
@JeyaNanthan-ly3nz4 сағат бұрын
சுமந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும் உடனடியாக இதை செய்ய வேண்டும் இல்லா விட்டால் விலக்கப்பட்ட வேண்டும் இந்த முடிவை வரவேற்போர் லைக் பண்ணுங்க
@@KamalRaj-v4uஉண்மைதான் அடுத்த தேர்தலில் கட்சி இல்லாமல் போகும். சுமத்திரன் என்னும் நரி😂😂
@SanthiJeya-s8d7 сағат бұрын
பழையவர்கள்வேண்டாம்சுமந்திரன்வேண்டாம்
@jeyanthiransivapatham87338 сағат бұрын
நண்பரே மிகவும் சிறப்பான இன்றைய சூழ்நிலைக்குப் மிகப்பொருத்தமான கருத்தை முன்வைத்துள்ளீர்கள்.
@gracemanoj34545 сағат бұрын
மக்கள் அடியான் இந்த துணிச்சலான பேச்சுக்கு வாழ்த்துக்கள் 👍🏻🙏🏻❤
@felixperinpam93808 сағат бұрын
சுமந்திரன் என்பவரின் முகத்தையோ குரலையோ இனிமேல் எந்த மீடியாவிலும் பார்க்கவோ கேட்கவோ விரும்பாத மக்கள் லைக் like செய்து உங்கள் வாக்குகளை அள்ளி வீசுங்கள் பார்ப்போம். 👍👍👍🙏🙏🙏
@SatheeskumarSathees-v4d7 сағат бұрын
Sumanthiran venam
@PonmalarTharmalingam7 сағат бұрын
@SatheeskumarSathees-v4d Provide an opportunity a female member
@KathirkamalingamGnanalingam6 сағат бұрын
Mavai nadakkamudijalai Pampas udan nadakka
@SiththiRifaya-t1i6 сағат бұрын
😄👍
@seethasellathamby36284 сағат бұрын
அவrukku கடவுள் thandanaiyal எதாவது வருத்தம் வந்து alivar😢😢😢 மக்கள் vote போட இல்லை po
@sarojadevisabaranjan4009Сағат бұрын
தமிழ்மக்களே சுமந்திரனை எதர்த்து போராட்டம் செய்வோம் சுமந்திரனே வெளியேறு
@KrishnapillaiM8 сағат бұрын
நீதிபதி இளஞ்செழியனுக்கு வழங்குதல் நன்று.மாவை. மாம்பழத்துக்கு ஆதரவு வழங்கினார். இளஞ்செழியன் சேர் ஓக்கே
@RupanRupan-w9g8 сағат бұрын
முன் தான் தமிழரசுக் கட்சி இப்போ தமிழ்நரகக் கட்சி
@SasjSasi-nt1rs8 сағат бұрын
ஓக்காம போடா
@mangamotionСағат бұрын
Since Sumanthiran entered in 2010 it has gone worse. He should too go like Rajapakse and Ranil as he is in the same list.
@thiruloganathandayanithan34428 сағат бұрын
தேசியபட்டியல் ஊடாக நீதிபதி இளசெழியன் ஐயா அவர்களை கொண்டுவாருங்கள்
@nitgunawathynitgunawathy6 сағат бұрын
இளஞ்செழியன் ஆம் என்றால் அவருக்கு வழங்குவதே சிறந்தது.
@rajasathiya13704 сағат бұрын
கட்சிக்காக சொந்த காசை செலவு செய்து உளதவன் இருக்க சும்மா எங்கோ இருந்தவனை போடவிடுவார்களா ? நடக்குறதை கதங்கடா
@annalingamkandiah70742 сағат бұрын
Super
@thevathastharmalingam201Сағат бұрын
இளங்செழியன் ஐயா அவர்களை கொண்டு வாருங்கள் நன்றி
@A.s.mFrancis8 сағат бұрын
ஸ்ரீதரன் ஐயா சுமந்திரன் விசயத்தில் சிந்தித் செயல் பட வேண்டும் இல்லை என்றால் நீங்களும் கானமல் போவீர்கள்😮
@shobikannu77 сағат бұрын
A I T K IN MAHALEER ANIYIN ORUVARUKKU VALANKA VEANDUM.
@sarathatheviamirthalinga-vl1kf6 сағат бұрын
இதுதான் உண்மை சுப்பர் ❤️
@ravithasgnanakumar29864 сағат бұрын
👍👍👍
@swissnathar10823 сағат бұрын
இந்த முறை தேசிய பட்டியல் தெரிவில் தான் தெரியும் அடுத்த முறை மட்டக்களப்புக்கு என்ன நடக்கும் என்று
@suntharapaandiyan76813 сағат бұрын
வன்னியில் இருந்து ... வவுனியா மண்ணில் இருந்து புதியவர் ஒருவர் வரவேண்டும்
@jacobariyaratnam70107 сағат бұрын
தேர்தலில் தோற்றவர்களை தேசியப்பட்டியலில் சேர்க்கக்கூடாது
@premnalliah96767 сағат бұрын
Yes.
@sarathatheviamirthalinga-vl1kf6 сағат бұрын
Yes
@gnanakulasingamnarmatha29377 сағат бұрын
சுமந்திரன் இனி பாராளுமன்றம் வேண்டாம்
@amalalinta64326 сағат бұрын
சம்மந்தன் சாகும் வரை பதவியை கட்டுப்பிடித்தபடி செத்தார்.. .பணமும் பதவிக்கும் ஆசைப்பட்ட முதலைகள்தான் நிறைய உண்டு..... இவர்கள் தமிழர்களா...
@RobertMendis-d4dСағат бұрын
😂
@mohanratnam17837 сағат бұрын
மக்களால் நிராகரிக்கப்பட்டவனை, தேசிய பட்டியல் மூலம், பாராளுமன்றம் அனுப்புதல், அந்த கட்சி செய்யும் பெரிய ஊழல், வாக்கு போட்ட மக்களுக்கு செய்யும் பச்சை தூரோகம்😎😎😎
@ravithasgnanakumar29864 сағат бұрын
👍👍👍🇫🇷
@murugesusangarapillaigopal49663 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு! நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியை கொடுத்து தமிழ் தேசியத்தை உண்மையில் காப்பாற்றியவர்கள் கிழக்கு மாகாண தமிழ் மக்களே! உண்மையில் அங்குள்ள ஒருவருக்கே இந்த தேசியப் பட்டியல் ஒரு ஆசனம் வழங்கப்பட வேண்டும். மாவையோ,சுமந்திரனோ மீண்டும் இவ் பதவிக்கு வந்தால் தமிழரசுக்கட்சியின் கதையும் இத்துடன் முடிந்து விடும்.!!! எனது சொந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டமாகும்.
@MohanMohan-yt3oq7 сағат бұрын
அருமை அருமை வாழ்க தமிழ் அடியான் இனனும் பலகாணொளிகள் மூலமாக எங்கள் தமிழ் அரசியல் வாதிகளை அரசியலை விட்டு விரட்டுங்கள் அண்ணா
@baskaranmylvaganam19298 сағат бұрын
சூமோவும் வேண்டாம்.மாவும் வேண்டாம்.
@SiththiRifaya-t1i6 сағат бұрын
😂👍
@ranjankandavanam90536 сағат бұрын
எல்லாரும் கூறினாலும் அவர்கள் நரம்பு இல்லாவர்கள்
@SSAExim4 сағат бұрын
தமிழரசுக்கட்சியை சின்னாபின்னமாக்க அனுப்பப்பட்ட ஒற்றன் சுமந்திரன் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை கனகச்சிதமாக முடித்துவிடுவார்.
@sasikarannagalingam67393 сағат бұрын
😂😂😂😅😅
@rl59148 сағат бұрын
நடக்கவே கஷ்டப்படும் ஒருவர் பாராளுமன்றம் போய் என்ன செய்ய போகிறார் 🤦🏾🤦🏾🤦🏾🤔😳 இதுவரை இருந்து என்ன செய்தார்கள் ? ஓய்வெடுப்பதே சிறப்பு 👍
@komathykaaviya44476 сағат бұрын
Sampanther erunthvar then naan erunthal enru may kku nenippu😂
@NaranthiraKumar-m6o8 сағат бұрын
இவனுகள் மாறமாட்டானுகள்.
@missnssusan89768 сағат бұрын
Super தமிழ் அடியான் குளிக்கி போகமுட்டும் பதவி ஆசை மக்களை வாழவும் விட மாட்டார்கள் சாகவும் விட மாட்டார்கள்..
@chandrakumar15367 сағат бұрын
சுமந்திரன் புலம்பெயர் தமிழர்களுக்கு விடும் சவால் இது. இவரை கட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
@mewrigajayaharan5 сағат бұрын
அனைத்து மக்களும் ஒன்றுபட்டு மாவை சேனாதிராஜாவையும் சுமந்திரனையும் கூட்டணியில் இருந்து விரசும்படி கேட்டுக்கொள்கிறேன்
@PerinparasaSuresh7 сағат бұрын
பெண்களுக்கு கொடுங்க என்று சொன்னதற்கு நன்றி
@mallikalinganathan85228 сағат бұрын
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
@rohinisivapalan8569Сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤ எங்கட சனம் திருந்தாது . எங்கட அரசியல் வாதிகளுக்கு பதவி ஆசை . இதுகளின் குணம் மாறாத வரையில் எங்கள் நாடு உருப்படாது .
@vallipurambavanantharajah74127 сағат бұрын
சுமா,மாவை வேண்டாம்
@JKDigitalMedia-d9v8 сағат бұрын
யார் என்ன சொன்னாலும் சுமந்திரன் வந்தே தீருவர் அவர் ஒரு பத்வி ஆசை ......
@Thendralselva8777 сағат бұрын
அடிக்காமல் அவனை துரத்தனும்
@MalarMalar-n9m4 сағат бұрын
Tamiladiyaanukku தமிழ் மக்களின் நன்றிகள் வாழ்த்துக்கள் பெச்சு சூப்பர் துணிவே மக்கள் துணை
@mohaneswaranvelupillai-rd3sf8 сағат бұрын
சு sumatiran வேண்டாம்
@LeonardLambert-q9e5 сағат бұрын
தம்பி சுமந்திரா நீங்கள் வேண்டாம் என்று மக்கள் கூறுகின்றார்கள் ஆசைபடாதீர்கள் பதவிக்கு.
@PonmalarTharmalingam7 сағат бұрын
மக்களைப்பற்றியெல்லாலம் யார் ஐயா நினைக்கிறது எல்லோருக்கும் தன் தன் pocket ஐ நிரப்பும் சிந்தனைதான்
@suntharselvan71357 сағат бұрын
மீண்டும் அவர் வந்தால் இருக்கும் ஆசனமும் இனிவரும் காலங்களில் இல்லாமலே போய்விடும்.
@bellabala59546 сағат бұрын
100 percent correct. யாழ்ப்பாண மக்கள் மோடர் இல்லை. அவரை கொண்டு வந்து தமிழரசு கட்சியை முற்றாக அழிக்கவேண்டாம்
@senthilratnam67266 сағат бұрын
சுமந்திரனுக்கு பதவி கொடுக்கப்பட்டால். மீண்டும் தமிழர் வாழ்வில் சூராவளி. ஆனால் AKD விடமாட்டார் ஆட்டம் ஆட. அர்ஜுனாவும் விடமாட்டார் சுமந்திரனை ஆட. அழையா விருந்தாளிக்கும், வேண்டா வெறுப்பானவன் நுழையும் சபையில் மதிப்பும், மரியாதையும் இருக்காது.😅😅😅😅😅😅
@RubyRajendran-hv7fy4 сағат бұрын
எப்பவும் போல நல்ல கருத்துக்கள்👍👍👍தமிழ் அடியானுக்கு நன்றி❤
@gnanachandransandrahasan37257 сағат бұрын
அதே நிலை தான் தெற்கிலும். சகலராலும் தூக்கி எறியப்பட்ட நாமல் எனும் சக்கிலியனும் உள்ளே வாறான்.
@parathasanmahendrathasan68434 сағат бұрын
சுமந்திரன் இறந்திட்டார் என்ற செய்தி மாத்திரம் மீடியாக்களில் வரவேண்டும்.
@navachelva94718 сағат бұрын
Pl do not allow sumo
@uthayakumarnadaraja7108 сағат бұрын
வாழ்த்துகள் தம்பி
@ststharanСағат бұрын
அருமையான கருத்துக்கள் பொறுப்புவாய்ந்த youtuber 👌
@kokilakumariravendranathan92596 сағат бұрын
மாவை.சுமந்திரன் இருவரும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியோ,தரமோ இல்லை.இதையும் தாண்டி அவர்களை அனுப்பினால் இந்தக் கட்சி காணாமல் போய் விடும்.
@ravithasgnanakumar29864 сағат бұрын
👍👍👍🇫🇷
@SivaSiva-oc4wb5 сағат бұрын
மாவை உணக்கு வெட்கமாய் இல்லை .பதவி பணம்.
@gentsonnallur73913 сағат бұрын
தோல்வி அடைந்த வேட்பாளருக்கு கொடுக்காமல் வெளியே ஒரு சிறந்த புத்தி ஜீவிக்கு கொடுக்க வேண்டும்
@Sobe-68 сағат бұрын
அருமை நன்றிகள்
@Msmmihlar6 сағат бұрын
நம்ம நாட்டுல செருப்பு போடவே இயலாத மனிதர்கள் எல்லாம் பாராளுமன்ற கதிரைக்கு ஆசைப்படுகிறார்கள். என்ன உலகமடா இது 😂😂😂😂😂😂
@anusharagunathan15862 сағат бұрын
சபாஷ் சரியான கேள்வி இலங்கை மக்களே முதுமை அரசியல்வாதிகளே சிந்தியுங்கள் !!!!
@sellaiyasridevan18575 сағат бұрын
இந்த இருவரில் ஒருவரையேனும் தேசிய பட்டியல் மூலமாக வந்தால் யாழ்ப்பாணத்தில் பெரிய போராட்டம் வெடிக்க வாய்ப்புண்டு. அதோடு தமிழரசுக்கட்சியும் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்படும்.
@chan40528 сағат бұрын
இரண்டு பேரையும் தவீர்க்க வேண்டும் மாலவ ஆலோசகராக இருக்கட்டும். ஆனால் தேசியப்பட்டியல் கொடுக்கவே கூடாது. செயற்பாட்டு தன்மை கொண்ட இளைஞர்களை தெரிவுசெய்யவும்.
@Emia-q3i6 сағат бұрын
பெண்களுக்கும் கொடுக்கலாம்.
@somasuntharampragalathan35473 сағат бұрын
ஸ்ரீ இதில் மெளனம் கார்த்தால் அவரின் எதிர்காலம் இறந்த காலம்
@sarathatheviamirthalinga-vl1kf7 сағат бұрын
சுமந்திரன் மானமுள்ள மனிதன் அதனால் சொன்ன சொல்லை தட்ட மாற்றார். யார் கெஞ்சி கேட்டாலும் அவர் வரமாட்டார் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ஒரு பெண்ணை அனுப்பினால் இவர்களுக்கு வெற்றி. இல்லை என்றால் அடுத்த முறை 1ஆசனம் கூட கிடையாது.
@PushparajanPushpa-rx9vs5 сағат бұрын
We are sure he will not kill TNA by entering the parliament as he is a manamulla tamilan.
@Adhafera15-j8n7 сағат бұрын
தமிழரசுகட்சியின் தேசியப்படியலை பெண் பிரதிநிதித்துவம் தேவைஎன்பதை கருதி அதை கொடுக்கவேண்டும் . !
@rl59148 сағат бұрын
உண்மை 21 பெண்களுடன், 22 வதாக அனுப்பலாம் 👏🏾👏🏾💪🏼 மேற்குலக அரசியல் வாதிகளைப்போல் வருவதற்கு இன்னும் ஒரு 76 வருடம் வேண்டும் 😮😳🤔🤷🏼!!!?
@mithulabalasingham42586 сағат бұрын
வருவாராம் அதுமட்டும் இல்லையாம் அமைச்சு பதவி வேறு காத்திருக்காமாம் அது மட்டும் இல்லை வெளிவிவகார அமைச்சு பதவியாம் அது...அடுத்த லக்சமன் கதிர்காமர் இவராகத்தான் இருப்பாராம்
@sivanboost8184 сағат бұрын
மாவையும், சுத்துமாத்தும் மிகப்பெரிய கள்வர்கள்
@PhilominaPushparaniJesudasanPaСағат бұрын
தமிழ் அமைச்சர்களின் பேராசையால் தான் யாழ் மக்கள் வெறுத்தார் வீடு உடைந்து விடும்😢
@somasuntharampragalathan35473 сағат бұрын
தேர்தலில் தோற்று போனசுமா தேசியபட்டியல் மூலம் வருவாரானால் இருந்தால் மாகாண சபையில் வீட்டை தேட வேண்டிவரும்
@தமிழ்-L6ப8 сағат бұрын
2 வேணாம் அப்படி ஒருத்தர் தேவையே இல்லை
@SureshSuresh-of9weСағат бұрын
மக்களால் நிராகரிக்கப்பட்ட எவனும் தேசியபட்டியலுக்கு வரக்கூடாது அப்படி வந்தால் மக்கள் ஆர்பாட்டம் எடுக்கவேண்டும்😡
@shanthyvelauthampillai95187 сағат бұрын
தமிழ்தேசியம் பேசுபவரகள் NPPக்கு வாக்களித்த மக்களை குற்றம் சொல்வத விட்டிட்டு முடிந்தால் இவர்கள் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் போவதை தடுங்கள்.
@kumarbakiya63337 сағат бұрын
மக்கள் வர விட கூடாது.... வேண்டாம் என்று தானே மக்கள் வாக்கு போட இல்லை மாண்பு மிகுஅனுரா அவர்கள் ஜனாதிபதி இவர்களை ஏ ற்று கொள்ள கூடாது.....வெறுத்து போய் தானே வேண்டாம் என்கிறோம்...மக்கள் விட கூடாது.... இந்தியா உள் நுழைக்க சப்போ ட் செய்கிறதோ???? விளகி போகிறது க்கு ரோசம் இருக்க வேண்டுமே...
@AkilaSiva-g3y8 сағат бұрын
வணக்கம் !!!🙏🙏🙏🙏 அடியான்(அர்ஜஜுனா) வணக்கம் மகனே!! தகவல்களுக்கு நன்றிகள்,நன்றிகள்! ஆசை யாரை விட்டது ஒரு உமி தூக்க பலம் இல்லை ஆனால் 9 பெண்டாட்டி கேட்கிதாம்(இது றஜனி சொன்னது) இதில் தவறு இவர்களுக்கு மக்கள் வாக்குஅளித்துதான் பெரும்,பெரும் தப்பு மக்கள் இதுவரை சிந்திக்கும் அறிவு அற்றவரகளாகிவிட்டார்கள் இவர்கள் பாராளுமன்றம் சென்று ஒன்றும் செய்யப்போவதில்லை இவர்கள் வாக்கு போட்ட மக்களை கூப்பிட்டு தங்களுக்கே ஒரு ஒரு தேர்தல் வைத்து தங்களுக்கு விரும்மிய ஒருவரை தெரிவு செய்யலாம் ???
@MrSuresh-z4x7 сағат бұрын
சரியான விளாசல் ஆசையை ஆசையால் தான் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைபடுகிறார்கள்.எல்லோரையும் விலக்கவேண்டும்.
@VickyneswaranVicky-w7z5 сағат бұрын
தம்பி நீங்கள் சரியாகச் சொன்னீர்கள் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அரசியல் வாதிகள் தான் எங்களின் தமிழ் அரசியல்வாதிகள் வயது போனாலும் பதவி வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் திருந்தாத ஜென்மங்கள் இவர்கள் மட்டும் தான்
@mahenponnan36144 сағат бұрын
இவர்கள் இருவரையும் விட்டு, விட்டு முன்னாள் போராளிகள் யாரையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்பவும்,(சரியான விளக்கம் தமிழடியான்)
@AAMAIKEYAM6 сағат бұрын
வணக்கம் தம்பி,சுமந்திரனோ மாவையோ தற்செயலாக திட்டமிட்டு தேசியப்பட்டியலால் உள்ளே வந்தால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சியின் முகவரியே இல்லாமல் போவது உறுதி உருப்படியாக மக்களுக்காக அரசியல் செய்வதே நீதி.
@VaratharasasuntharamVarathan8 сағат бұрын
மிகவும் நல்ல அறிவுரை
@kalakamalini32467 сағат бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் அவர்கள் புரிந்து செயற்படுவார்களா அதுவும் இல்லை. திருத்த முடியாது.
@mahenponnan36144 сағат бұрын
இவர்கள் இருவரையும் தவிர்க்கவும் இல்லையேல் தமிரசுக்கட்சி அடுத்தமுறை காணாமல் போய் விடும்.
@Naveen_ricky125 сағат бұрын
MAS தான் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும். அதேநேரத்தில முற்றுமுழுதாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குவது தங்களது கெளரவத்துக்கு நல்லது.
@Naveen_ricky125 сағат бұрын
மாவை என்ன இளைஞனா? கட்டையில போற வயசில அவருக்கு MP பதவி கேக்குதா? எக்காரணம் கொண்டும் நினைத்து பாற்கப்படாது.
@rupanrupan27496 сағат бұрын
சுமி மாவை நரிகள் கள்ளக் கூட்டம் மக்கள் நன்கு அறிவர்
@anuramano47315 сағат бұрын
தரமான உரை காலத்தின் தேவையினை முழுமையாக உணர்ந்த உரை.
@singharajahanthonipillai5 сағат бұрын
மாண்புமிகு சேனாதி ஐயா தயவுசெய்து தாங்கள் இருக்கின்ற மரியாதையை காப்பாற்ற வேண்டுமென்றால் ஒதுங்கிஇருந்து இளம்சமுதாயத்துக்கு வாய்ப்புகொடுங்கள் ஒய்வுஎடுங்கள் கடைசிகாலத்தை சந்தோஷமாக ஓட்டுங்கள் நன்றி ஐயா
@ranjankandavanam90536 сағат бұрын
தங்கள் கருத்து சரி இரண்டு பேரும் கூடாது,
@robinjacob55022 сағат бұрын
இருக்கிறதையும் பாதுகாக்க வேணும் எண்டால் இரக்கம் பார்க்காமல் மாவையும் சுமோவையும் வெளில அனுப்பனும்
@mariathasthas46872 сағат бұрын
மாவையும் சுமந்திரனும் வேண்டாம்.மீண்டும் விரிசல் வரும்.
@jeyanthan45907 сағат бұрын
M A Sumanthiran Vendam bro
@sthurairatam10632 сағат бұрын
இப்படித்தான் சம்பந்தரும் 100 வயது வரை பதவி கதிரையை கட்டி பிடித்து இருந்தது இறந்தவர்
@leelasri-k5y7 сағат бұрын
இருவரும் வேண்டாம் வந்தால் அடுத்த முறை தமிழரசுக்கு வாய்ப்பே இல்லை இந்த முறை ஒருவர் எணடாலும் வந்தார் யாராவது பெண்ணை போடலாம்
@sarathatheviamirthalinga-vl1kf6 сағат бұрын
உண்மையான கருத்து
@smcganeshamurthy67496 сағат бұрын
தமிழ். இனதுரோகிகளுக்கு இடம் கொடுக்காமல். பெண் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்யலாம் . ஐயா சிறிதரன் தனது ஆசனத்தை சுமந்திரனுக்கு விட்டுக்கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை அவ்வளவிற்கு திராணியற்ற தலைவன் ஐயா , சிறிதரன்
@SivaSiva-nz7bo3 сағат бұрын
யாழ்ப்பாணத்தில் A K D சார்பாக வாகளித்தனர் தமிழர் விடுதலை கூட்டணிக்கு இப்படியான நிலமையாக வந்தது பதவியாசை ,சுமந்திருக்கும் மாவையையிம் தமிழ்மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
@JeyabalanViverk6 сағат бұрын
இது சுத்து மாத்திரனின் நாடகம். மாவை வருவதை விட சுத்து மாத்திரன் பரவாயில்லை என்ற உளவியல் மன மாற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி அதன் மூலம் தான் வருவதற்கு சுத்து மாத்திரன் திட்டம் போடுகின்றார்.
@CONSALASANTONY7 сағат бұрын
Tamiladiyan congratulation ❤❤❤
@rohinisivapalan8569Сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤உங்கள் பணி சிறக்கட்டும் . நீங்கள் பாராளமன்றம் போக வேண்டியவர் . ஆனாலும் இப்படியானவர்களுக்கு நல்ல சவுக்கடி கொடுங்கள் . கொடுக்கும்
தமிழ் மக்களுக்கு அரசியல் பற்றிய ,வாக்களிக்கும் உரிமை பற்றிய விழிப்புணர்வு காணாது இதை சமூக ஆர்வலர்கள் சமூகத்துக்குள் கொண்டுவரவேண்டும்,
@marynatkunam19014 сағат бұрын
சூத்திர சுமந்திரன் ஒன்றுக்கும் உதவாத மனிதன் மாவை சேனாதிராஜா பாராளுமன்ற த்தில் தவழ்ந்துவிளையாடும் விளையாட்டுவீரர்
@SivaSiva-oc4wb5 сағат бұрын
NPP க்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகும் சந்தோசமான செய்தி.
@bremalaamirthalingam24907 сағат бұрын
Thank you for addressing the news Anna!
@martin-croos4 сағат бұрын
முக்கியவிடையம் இவர்களுக்கு. வடமாகானத்தில் இரன்டு ஆசனங்கள் இவர்கள் கிழக்கு மாகனத்தில் நான்கு ஆசனங்கள் எனவெ இவர்கள் உன்மை உள்ளவர்கள் என்றால் இரன்டு தெசியப்பட்டியலும் கிழக்குமாகனத்துக்கு கொடுக்கவென்டும் இதுதான் 100’/.விதம் உன்மை
@ravithasgnanakumar29864 сағат бұрын
👍👍
@manickavasagarpavanesan27428 сағат бұрын
Excellent advice
@kandiahrajeswaran42374 сағат бұрын
மத்தியகுழுஅல்ல சுமந்திரனின் மட்டமான குழு மீண்டும் முருங்கை மரத்தில் சுமந்திரன் என்னும் வேதாளம்.
@dhuvaragann30346 сағат бұрын
Tamil Adiyan Fans Assembled❤❤
@irenemuru33737 сағат бұрын
நானும் ஒரு சுத்த தமிழன். அந்த பதவியை எனக்கு தாங்கோ. தருவீங்களா?
@NRaudree8 сағат бұрын
Clear explanation about Thamizh Arasu.
@KrishanKumar-sw9ld3 сағат бұрын
பின் கதவால் பாராளுமன்றம் செல்லவதில் வல்லவர் திரு. சுமன். தேசிய பட்டியலில் இருவருக்கும் கொடுக்காமல் ஒரு பெண் உறுப்பினருக்கொடுக்கலாம்.
@ratnamraj21415 сағат бұрын
நானும் ஒரு vegetarian. குடிப்பழக்கம், புகைப் பிடித்தல் பழக்கம் இல்லை. ஆகவே என்னை நியமியுங்கள்
@dhuvaragann30346 сағат бұрын
மத்தியக் குழுவும் நான் தான்.. அதுல முடிவு எடுக்கிறதும் நான் தான்.😂😂😂
@PushparajanPushpa-rx9vs5 сағат бұрын
Aduthan Tamil turogi sumo
@MahaDevan-w7y4 сағат бұрын
தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் கிழக்கு மாகானத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கொடுக்கப்பட வேண்டும் அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் மேட்டுக்குடியினர் செய்வார்களா தெரியாது
@MathanVelu-ys8nt5 сағат бұрын
கட்சியில் இவ்வளவு பிரச்சனை இவளவு பேரவா இருக்கிற தென்று இப்போது தான் தெரிகிறது