தேசியத்தலைவரின் வளர்ப்பில் வளர்ந்த குடும்பம் | Tamil | SK VLOG

  Рет қаралды 37,844

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 136
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
அன்பு தம்பி கிருஷ்ணா மண்ணுக்காவும் எங்களுக்காவும் போராடிய தெய்வங்கள் இவர்களுக்கு தான் உதவி செய்ய வேண்டும் பாவம் ❤️❤️❤️😘😘😘🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dinendran_lj
@dinendran_lj Жыл бұрын
💫✨❤️கிருஷ்ணா உங்கள் கடினமான முயற்சியால்.. பல மாவட்டங்களில் இருக்கும் ஊர்களுக்கு சென்று.. இனம், மதம், பேதம் இன்றி கஷ்டப்பட்ட பல உறவுகளை கண்டறிந்து.. அவர்களுக்கு புலம்பெயர் வாழ் உறவுகள் மூலம் உதவிகளை பெற்று.. கஷ்டப்பட்ட உறவுகளுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்க்கும் எங்கள் கிருஷ்ணா உங்களுக்கு 💫✨❤️ *கிருஷ்ண ஜெயந்தி விழா வாழ்த்துக்கள்..* 👍😊❤️ எந்த நேரத்தில் உங்கள் பெற்றோர் உங்களுக்கு கிருஷ்ணா என்று பெயரை வைத்தர்களோ தெரிய வில்லை நிஜமாகவே சொல்கின்றேன் கஷ்டப்படும் உறவுகளுக்கு நீங்கள் கிருஷ்ணர் தான்.. தயவுசெய்து புறம் கதைப்பவர்களை கண்டு கொள்ள வேண்டாம்.. புறம் கதைப்பது என்பது ஒரு விதமான கொடிய நோய்.. அந்த நோய்க்கு மருந்து இல்லை.. பல முயற்சிகள் எடுத்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.. உலகத்திலேயே இல்லை.. அவர்களை சரி செய்வது என்பது ரொம்பவே கடினமான விடையம்.. புறம் கதைப்பவர்களை நாம் கண்டிப்பாக கடந்து சென்று தான் நம் வாழ்க்கையின் லட்சியத்தை அடைய முடியும்.. அவர்களை பற்றி நாம் கதைப்பதோ இல்லை கண்டு கொள்ளவோ கூடாது.. புறம் கதைப்பவர்கள் கடைசி வரை எந்த புறமும் போக முடியாமல் வாழ்க்கையை தொலைத்து விட்டு ஒரு ஒதுக்கு புறமாக நிக்க வேண்டியது தான்.. அவர்களுக்கு அதுதான் மிச்சம்.. 💫✨☮️PEACE🕊️✌️❤️
@sutharsiniindrakumar6506
@sutharsiniindrakumar6506 Жыл бұрын
போராளிகளுக்கு உதவ நினைத்த கிருஷ்னாவிற்கு வாழ்த்துக்கள் தம்பி❤🙏 நீங்கள் நீடூழி காலம் வாழவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் தம்பி🙏
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
கோடி நன்றிகள் குருஜிக்கு பொது நலன் கருதி பங்காற்றிய சிஸ்ஸிற்கு தேடிச் சென்று உதவியதற்கு……!!💯🙏💯 இந்த உதவிக்கு உயிர் கொடுத்த குழந்தைக்கும் மிக்க நன்றிகள்! Happy belated birthday wishes Dear! All the very Best....!!!💯👍💯 அனைவருக்கும் புண்ணியங்கள் கிடைக்கும். வாழ்க வளமுடன்….!!💐🙏💐 PS: open concept kitchen செய்திருக்காங்க போல...வேலை முடிந்தவுடன் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்!!
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
எங்களுக்காக போராடியவர்கள் கண்டிப்பாக உதவி செய்து கொடுக்க வேண்டும் எம் உறவுகளே இவர்கள் பட்ட கஸ்ரத்தை நாம் மறக்க முடியாது உதவிய தங்காவுக்கு நன்றி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி இதுபோல் இன்னும் நிறைய முன்னாள் போராளிகள் இருக்கிறார்கள் அவர்களையும் போய் பார்த்து உதவி செய்து கொடுங்கள் தம்பி கவிதாஸ் தம்பிக்கும் நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
வணக்கம் தம்பி கிருஷ்ணா. இந்த குடும்பத்துக்கு உதவி கட்டாயம் உதவி செய்யவேண்டும் தம்பி. உதவி செய்த குடும்பத்துக்கு ரொம்ப நன்றி
@kavijeyakumar962
@kavijeyakumar962 Жыл бұрын
எங்காட காவள் தெய்வங்காலா இருந்தாவர்கள் முக்கியமா இவைக்கிதான் உதவவேண்டும் ❤ கிறிஸ்ணா வாழ்த்துகள்
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Жыл бұрын
எங்கள் போராளி கள் நல்லா வாழவேணும் எங்கள் உறவுகள் எல்லாரும் அவர்களுக்கு உதவவேணும்
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
கிருஷ்ணா அந்த சகோதரிக்கு அந்த உதவிகளை நீ செய்து தருவாய் என்று நாங்கள் நம்புகிறோம் கர்த்தர் அதற்கு தயவுபாராட்டுவார் நாட்டை காத்த சகோதரிக்கு இன்னும் நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் நீங்க உதவ வேண்டுமா நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் புலம்பெயர்ந்து உறவுகளும் அதற்கு உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்
@thiruloganathandayanithan3442
@thiruloganathandayanithan3442 Жыл бұрын
உண்மையில் இவர்களுக்கும் உதவி கடடாயம் தேவை உதவி செய்யுங்கள் கடவுள துணை புரிவார் வாழ்த்துக்கள் கிருஷ்னா
@suthesuthe6400
@suthesuthe6400 Жыл бұрын
தங்கைக்கு பின் கூட்டிய இனிய பிறந்தநாள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 தெரிவித்து இந்த அக்காவுக்கு உதவிய தங்கைக்கு கோடி நன்றிகள் 👌👌👌👌👌👌👌 வாழ்க 🙏🙏🙏🙏🙏நலமுடன்
@angelkajah2346
@angelkajah2346 Жыл бұрын
திறமையான கெட்டிக்கார அக்கா ❤❤ உதவுங்கள் உறவுகளே.
@Rani-v5o1u
@Rani-v5o1u Жыл бұрын
🎉இந்த உதவி செய்த தங்கைக்கு நல்ல மனசு நீடுழி வாழ்க உதவியை உரிய நபர்களிடம் கொண்டு சேர்க்கும் கிருஷ்ணா தம்பி உங்களுக்கும் நன்றி
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
தம்பி உங்கள் உதவும் கரங்களுக்கு இறைவன் என்றும் ஆசிர்வதிப்பார். உங்களைப் போல் சமூக நலன் விரும்பிகள் என்றும் தேவைப்படுபவர்கள்்தொடர்ந்தும் உங்கள் சேவைகள் நீடித்து வளர்ந்து செல்ல ஆசிகள்!♥️♥️♥️🙏
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் என் உடன்பிறவா சகோதரியே உங்களுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரியே இந்த சிறு வயதிலும் உமது ஒரு சிறு தொகை பணம் வேலை மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று நினைத்த உமது மனசு பெரிது இந்த மனசு தான் கடவுள் நீங்கள் இன்று போல் என்றும் இதே சந்தோஷத்துடன் நல் மனதுடனும் பல நூறு ஆண்டுகள் வாழ நான் அந்த இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bennetrostanjesuthasan8036
@bennetrostanjesuthasan8036 Жыл бұрын
தம்பியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்,,அக்காவின் தொடர்பிலக்கத்தினை அனுப்பிவிடுங்கள்,,தொடர்பாடியபின்பு உங்களோடு சேர்ந்து உதவிகளை தொடர்வோம்,, உடல் ஆரோய்க்கியத்தோடு கவனமாக இருங்கள் தம்பி
@sasikalalambotharan
@sasikalalambotharan Жыл бұрын
எமக்காய் போராடிய அக்கா,அண்ணா உங்களுக்கு நிச்சயம் எம் உறவுகள் உதவுவார்களல.தம்பி கிருஸ்ணா கவிதாஸ் உங்களுக்கு நன்றிகள்.தங்கச்சி பிந்திய 21வது பிறந்தநாள் வாழ்த்துகள்.தங்கச்சியின் உதவி செய்யும் மனப்பான்மைக்கு நன்றி.உங்களை போல இளம்பராயத்தினர் இவ்வாறான நற்காரியங்களில் ஈடுபட வேண்டும்.
@sutheskaran9995
@sutheskaran9995 Жыл бұрын
❤இதயம் பதறுது எங்கள் தலைவனை நீனைத்தால்😢
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா பணி தொடர. வாழ்த்துக்கள் ❤❤❤❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
இவர்கள் எமக்காகவும் எமது நாட்டிற்காகவும் போராடியவர்கள் கிருஸ்னா இவர்களுக்கு கட்டாயம் உதவ வேண்டும் 🎉🎉🎉❤❤❤
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
உதவிய தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நன்றிகள். தம்பி அருமையான வீடியோ.
@srisrilanka7087
@srisrilanka7087 Жыл бұрын
🌿 💓🐅அண்ணா உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்
@inthirakumarinthirakumar3794
@inthirakumarinthirakumar3794 Жыл бұрын
நல்ல விஷயம் கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் தம்பி அக்கா உதவி செய்யுங்க
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 29 күн бұрын
Krishna Great helping job God bless you From Germany 🇩🇪
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊❤❤❤❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அப்பன் உங்கள் சேவையைக் கர்த்தர் நிறைவாய் ஆசீரவதிப்பார்உங்களைப்போல்அநேக வாலிபர்கள் சமூகசேவை செய்ய முன்வந்தால் எங்கள் நாடு சிறப்படையும்
@Kscreative9
@Kscreative9 Жыл бұрын
காவல் தெய்வங்களுக்கு உதவி புரிந்த உறவுகளுக்கு நன்றிகள் பல❤❤🙏 சகோதரனுக்கும் நன்றி❤❤
@thilipanchand9694
@thilipanchand9694 Жыл бұрын
அந்த அக்கா சிறந்த ஒரு பொராளி
@selvakumarharish911
@selvakumarharish911 Жыл бұрын
தம்பி முக்கியமா இவர்களுக்கு செய்யும் போது அவர்களின் சந்தோசம் ஒன்றே போதும்
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Жыл бұрын
வாழ்க வளமுடன்🌺🙏🌺
@kannathasanarun928
@kannathasanarun928 Жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி 🎉🎉🎉
@sakilandilu971
@sakilandilu971 Жыл бұрын
தன் இனம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்கையை பணயம் வைத்து போராடினவ கட்டாயம் உதவி செய்யுங்கள்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
வாழ்த்துக்கள்❤சூப்பர்❤
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 Жыл бұрын
Hi கி௫ஸணா எப்படி சுகம் கி௫ஸ்ணா முதல் நிங்கள் முச்சு விட்டு கதையுங்கோ உங்கலை பார்தால் எனக்கு பயமாக இ௫க்கிறது தம்பி அந்த பிள்லைக்கு உதவி செய்ய தான் வேனும் முடிந்த அளவு உதவி செய்யாலம் சின்னா பிள்லைகளும் உண்டு வழ்த்துக்கள் கி௫ஸணா❤❤❤❤❤❤❤❤❤
@vithurakanlositha8106
@vithurakanlositha8106 Жыл бұрын
நன்றிகள் ❤
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Super 💯kisna kavithaas
@ourcelebrity1774
@ourcelebrity1774 Жыл бұрын
Super brother your help this family ❤👌❤️👌👍👍money helped relatives thank you so much
@VimalarakkiniRatnam
@VimalarakkiniRatnam 8 ай бұрын
கிருஸ்னாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Intha kudumpaththukku ugkalaala mudinja alavukku seitha uthavikku nanrikal anna valththukkal
@moganjeeva
@moganjeeva Жыл бұрын
வளமுடன் வாழ்க தம்பி
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Thanks for that 25years old girl How much money they collect for this people now where are all thoses persons Now they are millions Now the people who are helping for this people are great really thankyou
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
உண்மையில் அவர்கள் ஒரு போராழிய குடும்பம் !
@amwajiha
@amwajiha Жыл бұрын
Great job Sk 👌👌🤲🤲
@Latha641
@Latha641 Жыл бұрын
Great bro,👌God bless you 🙏🥰
@SabeskaranKamaliny
@SabeskaranKamaliny Жыл бұрын
Valththukkal krishna
@subamohan4011
@subamohan4011 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துகள் மகள்❤
@alagesraja
@alagesraja 9 ай бұрын
Emathu mannukkaka pdda kastaththukku uthaviyai seium uravukalukkum ugkalukkum nanri
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
Yours difficulties are going very soon, you prayed your God. Kirushna you are helping always, thank you.
@kabilarasan9534
@kabilarasan9534 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கை கிருஸ்னா மிகவும் நன்றி ஓம் நமச்சிவாய
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@Regunukanthan
@Regunukanthan Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar Жыл бұрын
Great help krish god bless you & happy birthday to sister
@jiniponniah530
@jiniponniah530 Жыл бұрын
Haii. Krishna. Video. Good. You. Helping. Need. This. Family. Thanks. Krishna. Blessing. Take. Care
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 Жыл бұрын
முதல் கட்டமாக பண உதவி செய்த லண்டனில் வசித்து வரும் பிள்ளைக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 👍 👍 👍 நன்றியும். நிச்சயம் இவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்று மேல் மருவத்தூர் அம்மனிடம் வேண்டு கின்றேன் உதவி செய்ய போற உள்ளம்களுக்கும் கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் நன்றி. இப்படி பட்டவர்கட்கு தேடி தேடி உதவி செய்ய வேண்டும் கிருஷ்ணா உங்களுக்கும் நன்றி
@moharasa9542
@moharasa9542 Жыл бұрын
கிருஷ்ணா வணக்கம் கிருஷ்ணா நீங்க ஒரு கதை சொன்னீர்கள் வெளிநாடு புறாக்களுக்கு கட்டாயம் அந்த காசு கொடுப்பனவு கொடுப்பார்கள் ஏன் என்ன என்றால் அவர்களுக்கு உள்நாட்டில் இருந்து அந்தக் கடனை கொடுக்க மாட்டாங்க ஏன் என்று கேட்டால் நாங்கள் கட்ட மாட்டார்கள் என்று சொல்லுறோம் கொடுக்க மாட்டாங்க தெரியும் உங்களுக்கு போன் பண்ணுவதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
கிறிஸ்னா உங்கள் பணி தொடரட்டும்.
@RaR660
@RaR660 Жыл бұрын
உண்மை அவரவர் வேதனை வெளியில் உள்ளவர்களுக்கு புரியாது
@rajahs500
@rajahs500 Жыл бұрын
Valthukal Krishna thampy
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Super kirushna 🙏🙏🙏
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤
@tanutanu7452
@tanutanu7452 Жыл бұрын
மகன் கிருஷ்ணா போராளிகளை மதிக்கின்றோம் தலைவரை வணங்குகின்றோம் ஆனால் தலைவரின் பெயரை சொல்லி ஏமருகின்றவர்களை மன்னிக்கவே மாட்டொம்
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
God bless you thampi 🎉❤
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
Great job, god bless you🙏🏻
@tamileelameelam4835
@tamileelameelam4835 Жыл бұрын
முதல் முதல் நான் தான் பார்க்கிறன்
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
வாழ்க வழமுடன்
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Жыл бұрын
All the best bro ur good services,god bless❤🎉
@gttjfjgd2769
@gttjfjgd2769 Жыл бұрын
Thampi krishna ❤❤❤❤👍👍👍👍👍
@eelamo210
@eelamo210 Жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
நாட்டுக்காக போராடிய போராளிகளுக்குதேடிச்சென்றுஉதவியமகனைக்கர்த்தர்மேலதிகமாய் பெருகச்செய்வார்
@karthikesuravi
@karthikesuravi Жыл бұрын
Thalaiva well done
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Service to GOD, service to ALL.. Husband also pavam thane valiyudan porar..
@anussiya5112
@anussiya5112 Жыл бұрын
Excellent video 🙏
@Rani-v5o1u
@Rani-v5o1u Жыл бұрын
தம்பி அன்று நாட்டுக்காக வும் இன்று எம் குடும்பத்திக்காகவும் கஷ்டம் அனுபவிக்கணும் என்று எம் தலைவிதி இது என்றாலும் அப்போ இருந்த சந்தோஷம் அளவில்லை
@SakthisakthiSakthi-wp9vk
@SakthisakthiSakthi-wp9vk Жыл бұрын
Unmaithan anru irunthathu nilla kaalam ippo irul kaalam appothu nangal santhosamaka irunthom ippo antha santhosam thulikuda illa kadanthakalankal ninaivil varum pothu manasu valikithu kannil neer mudduthu
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@VgtttntJt
@VgtttntJt Жыл бұрын
நாங்கள் வீட்டுகாக்கவா போராடினோம்
@InthuMathy-ei7ti
@InthuMathy-ei7ti Жыл бұрын
Hi Sk thampi congratulations👌👌👌❤❤❤
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 Жыл бұрын
Super super super
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 Жыл бұрын
Super ❤
@kisank7382
@kisank7382 Жыл бұрын
Congratulations
@barathyrajeswaran7114
@barathyrajeswaran7114 Жыл бұрын
கிருஷ்ணா உங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தரவும் நன்றி
@ponippaskaniyood217
@ponippaskaniyood217 Жыл бұрын
Happy birthday to you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 3 ай бұрын
என்ன கஸ்ரம்❤❤❤❤❤
@I.kiruthvik
@I.kiruthvik Жыл бұрын
Supper annaa🙏
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Жыл бұрын
Super ❤❤❤❤❤sk
@sarvangisarvangi3164
@sarvangisarvangi3164 Жыл бұрын
Super anna 🥰🥰🥰
@absiahamed8557
@absiahamed8557 Жыл бұрын
Sk❤❤❤
@selvarasasivaranjini
@selvarasasivaranjini Жыл бұрын
Kirushna eppadiyana makkalukku uthavi seyvathai parkkum pothu santhosa
@selvarasasivaranjini
@selvarasasivaranjini Жыл бұрын
Vanakkam kirushna
@jekanjanu8788
@jekanjanu8788 Жыл бұрын
Good bro
@jekanjanu8788
@jekanjanu8788 Жыл бұрын
Happy birthday sister 🎉 🎉🎉
@SubashSubashkar-iu6en
@SubashSubashkar-iu6en Жыл бұрын
Hai uravu poralikalukku uthavunkal athu unkal valarhsikku mikavum uthavum okya naanum naaddukkaka poradiya oruvan athanudaya kastam enakkum puriyum
@KasththooriKasthoo
@KasththooriKasthoo Жыл бұрын
HiKrishna Thampi.....
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Жыл бұрын
❤❤❤❤❤
@shanthi2246
@shanthi2246 Жыл бұрын
சாப்பாட்டுக்கு உதவி காணும்
@katheesKathees-l1k
@katheesKathees-l1k Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@varmivarmi9633
@varmivarmi9633 Жыл бұрын
கஸ்டப்பட்டுஎங்களைக்காப்பாற்றியதெய்வங்களுக்குஉதவிசெய்தகிருஷ்ணாவிற்குநன்றி
@KanthanRasia
@KanthanRasia Жыл бұрын
Sk.super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Жыл бұрын
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@KarenNansi
@KarenNansi Жыл бұрын
👍👍👍👍👍👍🙏👌
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
❤👌👍🙏
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН