சேவை மனப்பான்மை யுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி.அதே வழிகாட்டுதலோடு இன்றும் சிறப்பாக செயல்படுகிறது.நானும் அந்த கல்லூரியில் படித்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
@murugesanramaswamy14438 күн бұрын
என் வயது 75. நானும் இந்த கல்லூரி முன்னாள் மாணவன்தான். எனது சொந்த ஊர் போடி. நான் பம்பாய், பெங்களூரு ஆகிய இடங்களில் தனியார் துறையில் மிக பெரிய பொறுப்புகளில் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளேன். என் உயர்வுக்கு காரணம் இங்கு நான் பெற்ற இலம் கலை பட்டமே. இந்த கல்லூரியும் நிர்வாகமும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வணக்கம்
@JafferAli-n1r6 күн бұрын
வாழ்த்துக்கள்.
@rajendransk103712 күн бұрын
அய்யா கருத்து ராவுத்தர் அவர்கள் எங்கள் குல தெய்வம் என பூஜிக்கும் என்னை போன்றவர்கள் 67 வயதிலும் இன்றும் அவரை கல்லூரிப் பகுதிக்கு போகும் போதெல்லாம் எங்கள் கல்லூரியை திருக்கோவிலாக அவரையும் கல்லூரியையும் வணங்குகிறோம். ❤
@GoldenSword001Ай бұрын
தேனி மாவட்டம் கல்வி கண் திருந்த வள்ளல் ஹாஜி கருத்த இராவுத்தர்
@isaig89220 күн бұрын
Mashaalla Allah 🤲 👌 👍
@nizamiqbal35086 күн бұрын
தேனி தனி மாவட்டமாகப் பிரிக்கப்படுவதற்கு முன் மதுரை மாவட்டத்திற்குள் இருந்தது. அந்நாளில் மதுரை நகருக்குத் தெற்கே உயர்கல்வி தரும் ஒரே கல்லூரியாக இருந்தது வள்ளல் ஹாஜி கருத்த ராவுத்தர் நிறுவிய இக்கல்லூரிதான். வானம் பார்த்த பூமியாய் வறண்டுகிடந்த எங்கள் மாவட்டத்தை வளமான நிலமாக்கிய வள்ளல்கள் இருவர்! ஒருவர் பெரியாறு அணைகட்டி எங்கள் இருண்ட குடிசைகளின் அடுப்புகளில் ஒளி ஏற்றிய வெள்ளைத்துரை பென்னி குக்! இன்னொருவர் பெரியார் அறைகூவலுக்குச் செயலால் தந்த பதிலாகக் கல்லூரி கட்டி எங்கள் விளக்குகளில் ஒளி ஏற்றிவைத்த இந்தக் கருத்த துரை! நானும் என் இளவலும் இங்குதான் இளநிலைப் பட்டம் பெற்றோம்.மேலும் கற்றுயர்ந்து பேராசிரியர்களாகி ஓய்வு பெற்றோம்! எங்களைப்போல் ஆயிரம் ஆயிரம் பேரை உயர்த்திய அறிவுத் தாய்மடி அது! ❤❤❤❤❤❤❤❤❤❤
@kamaldeen9722Ай бұрын
தேனி மாவட்டம், உத்தம பாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவ்தியா, மதரசா, கல்லூரி, சேவை மனப்பான்மையுடன் செயல்படும் சிறந்த நிர்வாகம்.
@SasiKala-b8yАй бұрын
இவரை பற்றி தகவல் 👌 கல்வி தந்த மனிதன்🙏🙏
@mohamedsahib4112Ай бұрын
அவர் வழிவந்த அவர் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் குடும்பத்தார்
@JabarullahKhan-q9kАй бұрын
அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியும் சேர்த்துக்கலாம்... உண்மையான தகவலுக்கு நன்றி...
@Siddiq-df3lj26 күн бұрын
🎉🎉🎉
@mohamedsulaiman155029 күн бұрын
நல்ல கல்வி நிறுவனத்திற்கு விளம்பரம் தேவையில்லை அதில் ஒரு கல்லூரிதான் ஹாஜி கருத்த ராவுத்தர், இறைவன் கருத்த ராவுத்தரின் மண்ணரையை சுவர்க்க பூங்காவாக ஆக்கட்டும் ஆமீன்.
@tajdeenibrahim71329 күн бұрын
Ameen
@Userpdkt197426 күн бұрын
ஆமீன் யா ரப்
@MohamedAli-fh2mn29 күн бұрын
திருச்சி ஜமால் முஹம்மது காலேஜ் இன் முன்னாள் மாணவர்கள் எனது மகள் மருத்துவ படிப்பிற்கு நல்ல ஒரு பொருளாதார உதவிகள் செய்து தந்தார்கள்அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக
@GoldenSword001Ай бұрын
சிறப்பான காணொளி பதிவு 🎉
@queensdurga589629 күн бұрын
தேனி மாவட்டத்தில் அப்போதே கல்லூரி தொடங்கி இது வரை தரமான கல்வி தந்து மக்கள் மனதில் இடம் பெற்ற மாமனிதர்.... ஹாஜி கருத்த ராவுத்தர்.... அய்யா...
@srinivasanraghavendranАй бұрын
I am very proud and happy to say that i am alumni of this college
@professorsadikraja1662Ай бұрын
ஹாஜி கருத்த ராவுத்தர் ஒரு freedom fighter..
@MUTHU010522 күн бұрын
நான் அந்த கல்லூரி முன்னாள் மாணவா் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
@FathimuthuZohara-g9zАй бұрын
நானும் கேள்வி பட்டுள்ளேன் கல்வி அழியாத செல்வம் ஸதக்கத்துன் ஜாரியா அல்ஹம்துலில்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக ஆமீன்
@saravanang867422 күн бұрын
1990 வரை தேனி கம்பம் சுற்றுவட்டாரத்தில் ஒரே கல்லூரி உத்தமபாளையம் கருத்தா ராவுத்தர் கல்லூரி தான் , நிறைய கிராமபுற மக்களை பட்டதாரிகள் ஆக மாற்றிய கல்லூரி
@nizamiqbal35086 күн бұрын
இன்றைய 'கல்வித்தந்தை'கள் கல்வி வித்த தந்தைகள்! ஹாஜி கருத்த ராவுத்தர்தான் உண்மையில் கல்வித் தந்தை!
@JamalMaideen90Ай бұрын
I am very. proud that I was a student of this college
@professorsadikraja1662Ай бұрын
சுதேசி கப்பலை வ உ சிதம்பரனார் வாங்குவதற்கு மூலகாரணமாக கருத்தராவுத்தர் இருந்தார் சுதேசி கப்பல் வாங்க முழு பணத்தில் மூன்றில் ஒரு பங்கை அவர் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
@MohamedAli-fh2mn29 күн бұрын
உண்மையான வரலாறுகளை மறைப்பது இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள்
@GoldenSword00128 күн бұрын
அவர் வேறொரு பெரும் செல்வந்தரான ராவுத்தர் அவர் பெயர் F M சேட் ராவுத்தர் அவரும் நிலசுவாந்தார் மற்றும் வணிகர் தான், சுதேசி அன்றைய மதிப்பில் இரண்டு லட்சம் குடுத்து அதிகமாக 80,000 பங்குகளை வாங்கினார் அடுத்து ஒன்றை லட்சம் தந்து பாண்டித்துரை தேவர் அதற்கூறிய பங்குகளை வாங்கினார்
@mithuviola580628 күн бұрын
அவர் உண்மையான கல்வித்தந்தை . I am also Student of hkrh college. Vaazhga Avar Pugazhaadha. ❤
@ajifathi941221 күн бұрын
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வரலாறையும் பேசுங்கள்
@mithuviola580628 күн бұрын
Proud to say. ஜாதி மத சார்பற்ற ஒரு சிறந்த கல்லூரி. வாழ்க திரு. கருத்த ராவுத்தர் அவர்கள்.❤
@mohamedsahib4112Ай бұрын
மா மனிதர் இறைவன் அருல்கோடை நான் படித்த கல்லூரி
@LL-pw1ibАй бұрын
கொடையாளிகள் என்றும் மரணமடைவதில்லை.
@AlAQSAGROUP-w1u6 күн бұрын
ஒரு சின்ன திருத்தம் கருத்த ராவுத்தர் அல்ல உண்மையான அவருடைய பெயர் கட்டாராவுத்தர் அவருடைய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் குடும்பத்தை சார்ந்தவன் நான்
@loveurself4980Ай бұрын
So proud as an alumni...🎉 Today as a Teacher ❤
@professorsadikraja1662Ай бұрын
மக்களுக்கு கல்வி அளிப்பது நிரந்தர தர்மம் என்று நபிமொழியும்
@veniisac5217Ай бұрын
I am very proud to be an alumni of HKRH College. First set of woman batch
@hussainmeeranАй бұрын
Which year..?
@loveurself4980Ай бұрын
Oh...
@fazilshariff9652Ай бұрын
சிறப்பு
@professorsadikraja1662Ай бұрын
இந்திய சுதேசி கப்பலை கட்டமைத்த வ உ சிதம்பரனார் அவர்கள் தொடங்கிய அந்த நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆக தலைவராக கருத்தராவுத்தர் ஐயா அவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
@rathinamselvaraj4849Күн бұрын
நான் படித்த கல்லூரி பெருமையாக உள்ளது எனது மகள் படித்த கல்லூரி விளம்பரமில்லா தரமான கல்லூரி எந்த விதமான மதப்பிரச்சினை இல்லை நன்கு வளரவேண்டும்
@sudhakarvaithilingam-zd3qg16 күн бұрын
ராவுத்தர் அவர்களின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாரிக் கொண்டிருக்கிறது.. அவர் குடும்பம் தழைக்கட்டும்..
@chidambarajeevanandam1422 күн бұрын
I am the student of HKRH college 1974-77. Very much delighted...
@mohamedazaaribnuhussain.4329Ай бұрын
Trichy JMC is the starting point . My father also studied there I also studied there .❤
@b.safeekmuhammed9563Ай бұрын
வாழ்க கருத்து ராவுத்தார்.கல்லூரிகள் நிறைய கலைஞர் ஆட்சியில் தான் வந்தது.
@ganeshkpillaiАй бұрын
Proud alumni of HKRH college. If not for HKRHC I might not even have been able get college education.
@loveurself4980Ай бұрын
Which year batch u r
@ganeshkpillai11 күн бұрын
@@loveurself4980 Hello, I am '91 graduate.
@MMOHAMEDARIFMMOHAMEDARIF16 күн бұрын
பல ஏழை மாணவர்களுக்கு உதவிய கல்வித்தந்தை ஹாஜி ஐயா அவர்கள்
@Paramasamy.tThotandi20 күн бұрын
Good information வாழ்க கல்வி நிறுவனம். பரமசாமி
@GoldenSword00129 күн бұрын
அக்காலத்தில் ராவுத்தர்கள் சமூகமே பெரும்பாலும் நிலவுடையாளர்களாக வாழ்ந்த காலம், காயிதே மில்லத் அவர்கள் வேண்டுகோள்படி அனைத்து பகுதிகளிலும் கல்லூரிகள் நிறுவ தொடங்கினர் ராவுத்தர்கள் மதுரை வக்ஃப் கல்லூரி, அதிராம்பட்டினம் முகைதீன் கல்லூரி, சென்னை நியூ கல்லூரி இப்படி பல, ஜமால் முகமது ராவுத்தர் காஜமியான் ராவுத்தர் முகமது இப்ராஹிம் ராவுத்தர், திவான் கான் பகதூர் கலிஃபுல்லா ராவுத்தர் போன்றோரின் புகழ் திருச்சி மக்களுக்கு நன்றாக தெரியும் அதில் ஜமால் முகமது ராவுத்தரும் காஜாமியான் ராவுத்தரும் கல்விக்காக 1952 தொடங்கிய கல்லூரி தான் பழைமையான ஜமால் முகமது கல்லூரி திருச்சியில் உள்ளது. இவையெல்லாம் 60, 70கள் முன்பு நடந்தவை. இன்றும் அப்படிப்பட்டவர்கள் உள்ளனரா என்பதே சந்தேகம் தான்.தமிழகத்தில் இவர்களின் வாரிசுகள் ராவுத்தர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பாரம்பரியம் LEGACY இருப்பதாக தெரியவில்லை
@cbzshafik131220 күн бұрын
ராவுத்தர்கள் கேரளாவில் அதே நிலையில் இருக்கிறார்கள் தமிழகத்தில் வாரிசுகள் உதவியில் அந்த அளவுக்கு இல்லை (கல்வியில் பின் தங்கி விட்டோம்)
@cbzshafik131220 күн бұрын
தென்காசி மாவட்டம் பண்பொழி மசூது ராவுத்தர் அரசு மேல்நிலை பள்ளி யாரும் ஆவண படுத்தவில்லை
@GoldenSword00120 күн бұрын
@@cbzshafik1312 ஆம் உண்மைதான் கேரளத்தில் ராவுத்தர்கள் சிறப்பாக முன்னேறியுள்ளனர் கல்வி, தொழிற்துறை, இலக்கிய துறை, சினிமா துறை என அனைத்திலும் செல்வாக்கு பெற்று உள்ளனர். பிரேம் நசீர் மம்மூட்டி, பகத் பாசில் போன்ற சூப்பர் ஸ்டார்கள் ராவுத்தர்கள் என்றே பலர் கூறியுள்ளனர், அரசியலில்தான் கொஞ்சம் வலுவாக அவர்கள் இல்லை என நினைக்கிறேன்
@GoldenSword00120 күн бұрын
@@cbzshafik1312 நம் தமிழகத்தில் ராவுத்தர் என்ற அடையாளத்தை இழந்துவிட்டு வெளிநாடு சென்று அங்கிருந்த பழக்கத்தை கொண்டு வந்தபோதே ராவுத்தர்கள் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக நாமாகவே இழக்க தொடங்கிவிட்டோம் இனிமேலாவது மதம் சாராமல் இராவுத்தர்களாக தமிழ் மக்களாக இருந்தால்தான் வெற்று பெறமுடியும், இல்லை முஸ்லிம் முஸ்லிம் என மட்டும் அடையாளப்படுத்தி ஓரம் கட்டிவிடுவர்.
@a.mubarak273218 күн бұрын
திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
@npmnpm220Ай бұрын
மறைக்கப்பட்ட வரலாறு
@samsathbegum29438 күн бұрын
இஸ்லாமியர்கள் எப்படி இருந்தார்கள் எப்படி இருக்குகிறார்கள் என்று அறிந்து கொள்ளவேண்டும்.
@Sampathkumar-ur5tn17 күн бұрын
நான் படித்த கல்லூரி 🙏
@RafeekAhamed-d5pАй бұрын
தேனி மாவட்டத்தில் நிறைய பள்ளிவாசல் மதரஸா ஆரம்பித்துள்ளார் கல்வியின் தந்தை இறைவன் அவரது மண்ணரையை விசாலமானதாக ஆக்கித் தருவானாக
@muhammedmustafa629328 күн бұрын
எனது தந்தை முஹைதீன் அப்துல் காதிர் 50களில் இங்கு கற்றவர்...... ஹாஜி கருத்தராவுத்தரின் பாசத்தை ப்பெற்றவர்
@muhammedmustafa629328 күн бұрын
மைதீன் பாய்
@AshikaliAshi-nr7vzАй бұрын
Mashallah my college
@asathcbmАй бұрын
தேனி மாவட்டத்தில் 1957ல் துவக்கப்பட்ட முதல் கல்லூரி.
@easwaranlakshmanan76996 күн бұрын
Excellent super correct Sir
@SheikAbdullahUR29 күн бұрын
அய்யா கல்வி தாயும் தந்தையுமான வள்ளல் கருத்த இராவுத்தர் அவர்களின் வரலாறு இன்றைய தலைமுறைகளுக்கு தெரியாது. ஆகாயம்🙏🙏🙏🙏🙏
@syedbuhari7525Ай бұрын
Almighty Allah accepts good deeds of Haji karatharawvuthar .
@shahulhameedisbahanudeen7042Ай бұрын
Masha Allah 🤲
@famesweety53610 күн бұрын
I m old student and current office staff in our hajee karutha rower howdia college
@sincereclub29 күн бұрын
அனைத்துலகத்திற்கும் எடுத்து செல்லுங்கள் ஐயா
@MohammedThaiybАй бұрын
சதகத்துல் ஜாரியா காலத்திற்கும் நிறந்தர தர்மம்.
@faheemahsan379418 күн бұрын
#Aagayam# #தமிழ்# தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள காதர் முகைதீன் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் பற்றிய தகவல்கள் மற்றும் வரலாறுகள் சார்ந்த வீடியோ போடுங்கள். அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியின் நிறுவனர்: காதர் முகைதீன் மரைக்காயர் அவர்கள். #Aagayam# #Tamil#
@professorsadikraja1662Ай бұрын
கருத்த ராவுத்தர் ஒரு தமிழ் இஸ்லாமிய சூபி ஞானி...சித்தர்...
@abdulhakeem770720 күн бұрын
சித்தர்?!?!?!
@abdulhakeem770720 күн бұрын
சூபி?!?!?!
@beermohamedbeermohamed968829 күн бұрын
சுந்தரபாண்டியன். படத்தில். ஒரு காட்சியில். கருத்தராவுத்தர். கதாபாத்திரம். உண்டு
@Isak-j3yАй бұрын
Your spach very correct
@ZakeerHussain-c6nАй бұрын
Masha allha
@polll12329 күн бұрын
நானும் அக்கல்லூரியில் படித்தேன்.விடுதியில் ஒபி அறை நண்பர்
@cbzshafik131220 күн бұрын
தென்காசி மாவட்டம் பண்பொழி இ.மசூது ராவுத்தர் அரசு பள்ளிக்கூடம் 1957 ல் தொடங்கியது
@rafeeq3776913 күн бұрын
Yes I know that iam from achanputhur
@hameedhularshadh760110 күн бұрын
மாஷா அல்லாஹ்
@தமிழ்அன்சாரி18 күн бұрын
கேரளா மக்கள்களில் எவரெவர் தன் பெயரை தாய் மொழியில் எழுதத்தெரிந்திருக்கிரதோ அவர்கள் எல்லாம் படித்தவர்கள் ? என கேரள அரசு கணக்கீடு செய்துவிடும். அதான் அங்கு 100 க்கு 100 படித்தவர்கள் ? ஆனால் நம் தமிழ் நாட்டில் ஆரம்ப கல்வி படிப்பையோ அல்லது உயர்கல்வியையோ முடித்திருந்தால் தான் படித்தவர்கள் எனும் கணக்கில் கொள்வோம்
@sulaimansait196018 күн бұрын
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலம் சுறுக்கமாக அப்பா காலேஜ் என்று சொல்வார்கள்
@Aruntamilmovies202428 күн бұрын
I am rawther college ex student
@rajaibrahim3935 күн бұрын
During 1980 my brother Raja Azad Abdul Wahab was a graduate from this famous Hajji Kartha Rawther College,he was graduated in BA History. ❤l
@srinivasansv705229 күн бұрын
We, brothers 3, studied in this college and became Bank Staff, now retired and well settled.
I'm from theni . I know this clg personally bcz my hometown is near. ❤
@abdulraheem169629 күн бұрын
இந்த ஹாஜி கருத்தராவுத்தர் அவர்கள் மகன் குலாம்முஹம்மது அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தென்னாட்டுச் சிங்கம் தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத் தேவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக நிறுத்தப் பட்டார் அவரை எதிர்த்து வெற்றி பெற முடியுமா முடியவில்லை குலாம் முகம்மது கூற நேரடியாகக் கேட்டிருக்கின் றேன் சிங்கத்தையே நான் குகையில் சந்தித்தேன் என்று பெருமையாக கூறுவார் மிகப் பெரிய கோடீஸ்வரரின் மகனான குலாம் முகம்மது அவர்கள் மிக எளிமையாகக் காணப் படுவார் ஹாஜி கருத்த ராவுத்தர் மிகப் பெரும் நிலக்கிழார்.
@khaleelsirajibrahim810818 күн бұрын
I am not a graduate if HKRHC is not there.Theni district kanda kalvi thanthai,people still feel his educational stream.
@abdulkader956Ай бұрын
May the almighty Allah bless him with heaven
@rajoyrajoy3664Ай бұрын
My college
@mohamedjakkiriya451111 күн бұрын
I am old student in1992-95
@selvamsaroyarnSelvam29 күн бұрын
I am a old student inH.K.R.H1972
@dawoodibrahim855515 күн бұрын
Mashallah
@jameelqasimi191929 күн бұрын
வேலூர் ரஹமத்பாலா என்ற முல்லாவின் ஒரு பெரிய குடும்பம் ரஹமத்பாலா கருத்தராவுத்தர். என்ற பெயரில் உள்ளது நல்ல பொருளுதார நிலையில் உள்ளார்கள் இவர்களின் இனிஷியல் ஆர் கே என்று போடுகிறார்கள்
@thahaismail68929 күн бұрын
Haji Karutha Rawothar college have No any relationship ship with RK
@oliyullaoliyulla98328 күн бұрын
🌹🌹🌹 வாழ்த்துகிறேன்
@muthumohammed2422Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Ayndrum sare Ienrumsare samukasavaithan yankal Kurekall
@oviyapublications39176 күн бұрын
பழைய மதுரை மாவட்டம் என்பது திண்டுக்கல் தேனி மதுரை சேர்ந்தது.
@sharmilabegam6748Ай бұрын
ஆ ச்ச ரியாம. இ ருக்கு
@ganigani71627 күн бұрын
Masha alla👌👍🤲
@Marker000121 күн бұрын
Thank you sir
@ThaqwaReadymade-kp2em20 күн бұрын
Masha Allah ❤❤❤
@MohamedAli-fh2mn29 күн бұрын
இன்றைய தலைமுறைக்கு தேவையான வரலாறு
@MohammadashraffKhajamohi-pm7ik28 күн бұрын
Maashaa Allaah. Great deed in educational field.
@ismailfarook15815 күн бұрын
Katta rawther my grand father A.S.rawther dearest friend punalur Kerala state
@noormohammednoor822128 күн бұрын
Vellore Dist Pernambut Education Start By Mareeth Haji Ismail Saheb
@KrishBk-ti6iy28 күн бұрын
ரியலி கிரேட்
@aadavanmedicalramki-bz3fq28 күн бұрын
❤yes true
@mohamedaathif955Ай бұрын
Hkrhc 💚✨
@akkilakkil6558Ай бұрын
HKRHC❤
@gkhaleelsupar.couldahmed8031Ай бұрын
MASHALLAH.BAI..VELORE.26..10.2024
@NazarKhan-z8pАй бұрын
Almighty Allah may gives him HEAVEN AS JANNUTHUL FIRDOUSE