இயற்கை எழில் கொஞ்சும் எங்கள் ஊர் தேனி மாவட்டத்திற்கு வந்து தைத்திருநாளான பொங்கல் திருநாளை இயற்கையோடு கொண்டாடியதற்கு கற்றது கையளவு குழுவிற்கு.....தேனி மாவட்ட மக்களின் நன்றியும்....வாழ்த்துகளும்.....மற்றும் தேனி மாவட்டத்தில் இன்னும் பல இயற்கையான இடங்களும்.... அருவிகளும், ஆறுகளும் சொல்வதற்கு வார்த்தை இல்லை.....அவ்வளவு அழகு நிறைந்த ஊர் தேனி..... அங்கெல்லாம் சென்று பாருங்கள் 😍கற்றது கையளவு குடும்பத்தினரே❤