ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் மகனும் நானும் உன் சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே 👩👦 ஆமென் எங்களுக்கு ஜெபிக்கிற கிருபை தாருங்கள் ஆண்டவரே 👩👦 ஆமென் 🙏
@சுனாமிசூரி.l3 жыл бұрын
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா. இயேசப்பா எங்களைக் காக்கும் கடவுள் நீ தானே ஆமென்
@sthangathuraithuraijayasin34672 жыл бұрын
கர்த்தருடைய விலையேறபட்ட நாமம் மகிமைப்படுவதாக...
@antoprakash14614 ай бұрын
இயேசப்பா என் எதிர்காலத்தை ஆசீர்வதிங்க... என் அம்மா அப்பா வினுடைய உடல், உள்ள சுகத்திற்காக மன்றாடுகிறேன்.......
@seelanseelan59284 жыл бұрын
எந்த சூழ்நிலையையும் மாற்ற 🌷இயேசுவால்🌹முடியும்
@sathyanHisbeloved3 жыл бұрын
Amen
@eishaeisha24533 жыл бұрын
Amen amen hallelujah
@johnjunethen93952 жыл бұрын
Amen
@sureshvellapathal65382 жыл бұрын
ആമേൻ 🔥🔥🔥
@kaviedison5422 жыл бұрын
amen
@michaeleph92634 жыл бұрын
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான் ஜெபம் (ஜெபிக்க) மறந்தால் எதிரி ஜெயம் எடுப்பான் 1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும் பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் 2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும் சாமுவேலை காணும்வரை இதயத்தை ஊற்றணும் 3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும் சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் 4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும் கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் 5. மோசேயை போல மலைமேல் ஏறணும் கரங்களை விரிக்கணும் கதறணும்
@vetrislife53374 жыл бұрын
Thank you Lord and thank you father. Very good song through this song I understood how should pray without sleep for long time may Jesus blesses you father
இயேசு அப்பா எங்கள் பிள்ளைக்கு ஒரு குழந்தை தாருங்காப்ப முன்று வாருடாமக எங்கள் குடும்பம் கண்ணிரேடு ஜெபிக்கிறோம் உமது நாமத்தில் எதைக் கேட்டாலும் தருவேன் என்று எங்களுக்கு வாக்கு பண்ணினவர் உம்மை நாம்பிஇருக்கிறேம் மகிழ்ச்சி தாருங்கப்பா அப்பா
@Ramalakshmi1166 ай бұрын
Na ellarum irunthum na oru aanathai entha aanathaiku nenga tha ella uravum appa yesappa😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மனைவிக்கு உடல் ஆரோக்கியத்தை தரும் அப்பா!😭😭😭🙏🙏🙏
@jeyagowriyuvarajah89982 жыл бұрын
😢😢🙌🙌😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sudaliselvi79522 жыл бұрын
இயேசப்பா ஆசீர்வதிப்பார்🙏🙏🙏😭😭
@greencladsRathinam Жыл бұрын
@@sudaliselvi7952 Amen 🙏❤️
@FOR-77 Жыл бұрын
May the Lord Jesus Christ heal your wife....
@IndhuIndhu-pr9ho Жыл бұрын
Karthar asirvathippar
@stehenkjyesudas89613 жыл бұрын
தூங்காமல் ஜெபித்தோம் என்றால் சீக்கிரம் சாவது நிச்சயம்! கடவுள் தூக்கம் என்பதை உண்டாக்கியதன் காரணம் மனிதன் நலமோடு வாழவேண்டும் என்பதனால், தேவன் செய்ததை மனிதன் மாற்றாதிருப்பானாக 🙏 நம்முடைய முயற்சியினால் அல்ல அவருடைய அன்பாலயே நிலைநிற்கிறோம்! மதத்தின்படி வாழாமல் தேவனுடைய சித்தத்தின்படி வாழ்வோம் 🙏
@xaviourpaulvincent191011 ай бұрын
சகோ!ஜெபிக்கும் நேரத்தில் சிலர் தூங்கித் தூங்கி விழுவார்கள். அதைத்தான் இப்பாடலின் அர்த்தம் அடங்கியுள்ளது.வேதத்தில் அநேக உதாரணங்கள் உள்ளது. கெத்சமனேத் தோட்டத்தில் சீடர்கள் ஜெபிக்காமல் தூங்கிய நிகழ்வையும் பாருங்கள்.தூங்கவேண்டிய நேரத்தில் தூங்கலாம்.