குடிசையில் வசித்தாலும் சாப்பிடும் விஷயத்தில் ராஜ சாப்பாடுதான். Best of luck
@KañnanKannan-l9h7s Жыл бұрын
Mm
@zarazara-sv3pv Жыл бұрын
மதினி வரவர கலக்குறீங்கள் வாழ்த்துக்கள். மதினி நீங்கள் எங்களைப்போன்ற உங்கள் ரசிகர்களால் உயர்ந்த இடத்துக்கு வருவீங்கள்.
@Raeah Жыл бұрын
கருவாட்டு குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் மதினி. அதுவும் நீங்க செஞ்சத சாப்பிடணும்னு ஆசையா இருக்கு 🥰🥰🥰
@seethapadma89 Жыл бұрын
எனக்கும் சாப்பிட ஆசையாக இருக்கு
@Mohanrajani-mz9lj Жыл бұрын
@@seethapadma89 Mohan rajani
@lakshmidevarajulu3038 Жыл бұрын
எனக்கும் உங்களை மாதிரி அசைவம் சமைக்க ஆசை ஆனால் எனக்கு சைவ சமையல்தான் தெரியும் . உங்கள் வீடியோவை பார்த்து ஓரளவு கற்றுக்கொண்டேன் வாழ்க!வளர்க!
@selvaraniSenthilkumarss Жыл бұрын
மதினி உங்கள் சமையல், வெகுளித்தனம்,கள்ளங்கபடமில்லா சிரிப்பு ,அனைத்தும் அருமை,விரைவில் நீங்க ஆசைப்பட்ட அனைத்தும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறன்,,, வாழ்த்துக்கள் மதினி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Blessed-s4b Жыл бұрын
She deserves a better life, a better house .
@zarazara-sv3pv Жыл бұрын
குழம்பு வாசம் எங்க இலங்கைக்கு மணக்குது.
@sivamThai Жыл бұрын
Super
@mranand7heaven334 Жыл бұрын
மாஸ் பண்ணுறீங்க மதினி 🔥 வாழ்த்துக்கள் மதினி ஆடவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியாக இருங்கள் 🤗🤗🤗♥️♥️♥️
@catherinebai8854 Жыл бұрын
Super God bless you❤
@divindinsam4867 Жыл бұрын
Yessssss
@sushiladaniel Жыл бұрын
.
@lebronsilva9714 Жыл бұрын
சூப்பர் அக்கா நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் முன் நீங்கள் வாழ்ந்து காட்டனும் நான் உங்கள் தங்கை வாழ்த்துக்கள் அக்கா
@zarazara-sv3pv Жыл бұрын
ஆமாம் இல்லையா?
@wimalaraju5093 Жыл бұрын
Stupid. இந்த அண்டா குண்டா வில் இவர் குடும்பத்துக்கு மட்டுமா சமைக்கிற? சிந்திக்க கூடாதா?? சுற்றி வர நின்று உதவி என்ற பெயரில் vedio, editing என்றும் சமைக்க சாமான் வாங்கி குடுத்து எவனோ ஒருத்தன் மதனியை வைத்து சம்பாதிக்கிறான். சக்திக்கு எதிராக தொடங்கியது ok. ஆனால் இது மதனி குடும்பத்தை அழிக்க கூடாது. மதானியை உலகுக்கு காட்டியவர் தூற்றினால் கடவுள் மதனி குடும்பத்தை வாழ்த்துவாரா? உசுப்பேத்தி மதனி வாழ்க்கையை ஆழித்து விட வேண்டாம். From Canada.
@sangeethaethiraj2731 Жыл бұрын
Unmai theriyamal yaaraium pesa vendam
@vijayaamanulla3906 Жыл бұрын
மதினி தான் சக்திக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிருக்காங்க. வீடியோல போயி பாருங்க. நானும் முதலில் அப்படிதான் நினைத்தேன்.
@logeswarivelumani2808 Жыл бұрын
Madhini is innocent when compared to sakthi ippo madhini nalla poguthunu madhini real la pandratha avaruda channel la fake setta pottu wife cook panna vaikurar enn vera content illaiya avaruku
@family3096 Жыл бұрын
♥️♥️♥️♥️♥️ தேங்காய் சாதம் கருவாட்டு குழம்பு காடை கிரேவி பார்த்தாலே எல்லாமே நல்லா இருக்கு, அக்கா உங்களை திருஷ்டி சுத்தி போட சொல்லுக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
@tmrlingam Жыл бұрын
கருவாடு கமகமக்க...காடை காரமாக்க... சமையல்னா இதான் சமையல் CONGRATULATIONS 🎉🎉🎉
@muthukrishnan6886 Жыл бұрын
Super
@browniebrownie4878 Жыл бұрын
நல்ல உடுத்தமா, தலையில் பூ வை, சந்தோசமா சீரிப்பாயே, சமையல் செயும் போதும், அந்த மாதிரி செய். அந்த துரோகி வயிறு எரியும் எரியட்டும். நீ லா இருப்பாய். விரைவில் டாப் பில் வருவாய். 👍🏻🙌🏻🙌🏻🙌🏻
@franciskamal177 Жыл бұрын
Super an
@ZeenathS-ug8ru7 ай бұрын
😊😊
@lakshmir9556 Жыл бұрын
பார்த்தாலே சாப்பிடனும் போல் உள்ளது mathini
@sharmisubra689 Жыл бұрын
மதினி இப்படி வீட்டுக்கு வெளி புறத்தில் சமைப்பது பார்க்க இன்னும் சூப்பரா இருக்கு. கமெரா சிஸ் நீங்களும் கேள்விகள் கேட்கர மாதிரி எடுத்தா நல்லா இருக்கும்.♥️
@aksankar9481 Жыл бұрын
மதனி சமையல் அருமை பசிக்குது இன்னும் உழைப்பிற்கு பலன் உண்டு மதனி அம்மா
@kalaivanikalaivani8070 Жыл бұрын
எனக்கு கருவாட்டு குழம்பு பிடிக்கும்
@CHVRajalakshmi Жыл бұрын
யாரையும் நம்பி வாழக்கூடிய சூழ்நிலை வரக் கூடாது அக்கா தைரியமா இருங்கல்👍👍
@sangareeswarirajeshkannan5816 ай бұрын
Arumai super dish ,then gain sadham enga veetu papavangaluku romba pidikum
Coconut rice and karuvadu Kulambu vera level cooking video Madhini 😋😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Priya-hn2qc Жыл бұрын
J’adore manger le Karevadu comjubu je suis Priya de Paris je suis en admiration de votre cuisine et j’ai même appris vos astuces facile continuer ❤❤❤ je vous regarde tout les jours
@mala4385 Жыл бұрын
80k subscribers ku vaalthukkal madhini❤️❤️❤️❤️👍👍👍
@christiasahayasheeba2323 Жыл бұрын
எனக்கு பிடித்த கருவாட்டு குழம்பு சூப்பர்.
@Vijay-hi2iw Жыл бұрын
நீங்கள் செய்யும் சமையலுக்கு நான் அடிமை மதினி
@silambudhanu3742 Жыл бұрын
மதினி உங்க கையால சாப்பிடணும் போல இருக்கு நீங்க வேற லெவல் மதினி உங்கள் வீடியோ எல்லாம் நான் பார்ப்பேன் நீங்க செய்ற சாப்பாடு எல்லாம் சூப்பர் மதினி
@mangayarkarasigovindaraju3077 Жыл бұрын
மத்னி உங்கள் சமையல் நன்றாக உள்ளது. நீங்கள் தினமும் வீடியோக்களை பதிவேற்றுகிறீர்கள். நாங்கள் குழுசேருகிறோம்
@anusuyasureshkumar4828 Жыл бұрын
Wishes to reach one 🕐 million
@gandhimathi457 Жыл бұрын
அருமையான சமையல் அக்கா மீன் குழம்பு அருமை
@baskarmugilanpremamugilan2808 Жыл бұрын
தேங்காய் பால் சாதம்;காடை கேரேவி ; கருவாட்டு குழம்பு super mathini👌👌
@ramyalakshmanan7095 Жыл бұрын
நல்ல நிறைவான சமையல் மதினி.
@victoriabeauty3523 Жыл бұрын
Madhni 80 k subscribe super congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉 happy yAaa eruku
@ayshashahani1990 Жыл бұрын
அக்கா இவ்வள்வு குறுகிய காலத்தில் 80k+ subscribers கிடைத்தது மிகப்பெரிய விடயம். இதனால் நாங்கள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முயற்சிக்கவும். வெற்றி நிச்சயம்.
@merlinefernando32349 ай бұрын
தேங்காய் பால் சாதத்தோடு,இறால் குழம்பு,கறி குழம்பு சூப்பரா இருக்கும்
@18harshitha31 Жыл бұрын
சூப்பர் மதினி வாழ்த்துக்கள் உங்க சமையல் 👌👌👌👌
@nivashinijothi3 ай бұрын
Super samaiyal
@KavishAshvika5 ай бұрын
மதினி உங்கள் சமையல் ஒட்டுமொத்த மக்களை ஈர்து இருக்கிறது
@Mithraafashiondesigner Жыл бұрын
தேங்காய் பால் சாதம் அருமை மதினி காடை கிரேவி அருமை அருமை
@balasundarig5654 Жыл бұрын
சூப்பர் தேங்காய்ப் பால் சாதம்.
@elavarasan1591 Жыл бұрын
அம்மா super👌👌👌👌👌👍👍👍
@SakthiVel-c7l11 ай бұрын
சூப்பர்😊
@Mithraafashiondesigner Жыл бұрын
உங்கள் வெட்கம் கூட அழகாக இருக்கு மதினி
@dkalaivani9346 Жыл бұрын
மதிணி உங்கள் சமையல் அருமை
@chithramanoharan8199 Жыл бұрын
தினம் ஒரு variety super mathini .🎉🎉🎉🎉🎉
@mangayarkarasigovindaraju3077 Жыл бұрын
மத்னி ஒரு சிறந்த வாழ்க்கைக்கு தகுதியானவர். தயவு செய்து அவரது வீடியோக்களை விரும்பி பதிவு செய்யவும்.
மதினி எங்க ஊர்பக்கம் 1 கிலோ அரிசிக்கு 1 தேங்காதான் போடுவோம். மட்டன், சிக்கன் குழம்பு செய்வோம். இது புதுசா இருக்கு மதினி. கருவாட்டு குழம்பு. சும்மா கலக்குறீங்க போங்க. வீடியோ எடுப்பவருடன் ஒருநாள் சாப்பிட்டு வீடியோ போடவும். வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்....
@algarsamyap1555 Жыл бұрын
Super akka en paiyanuku unga samayal rompa piduchruku sis
@sankarsingaram6024 Жыл бұрын
Akka unga cooking style enaku romba pudikum
@MuthumariMari-uy1en Жыл бұрын
Mathi samaiyal supar❤
@priyadhayalanpriya4076 Жыл бұрын
மதினி உங்க சமையல் சூப்பர்
@IndianTamilan19 Жыл бұрын
சகோதரியின் எதார்த்தமான பேச்சும். மங்களகரமான எதார்த்த முகமும் உண்மையிலேயே பிடிச்சிருக்கு சகோதரியின் கருவாட்டு குழம்பும் காடைகறியும் - தேங்காய்சோறும் அசத்தல்👍👍👍சகோதரியின் கருவாட்டு குழம்பு (5) அஞ்சி வீடு என்ன அயல்நாட்டிலும் வாசம் மனம் வரும்👍👍🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏 இந்த மாதிரி ஒரு மணல் தரையில் உட்கார்ந்து சாப்பிடனும் ஆசை. இம் இது நடக்குமா தெரியல👍 வாழ்த்துக்கள் சகோதரி 👍உங்கள் குடும்பத்தாருக்கும்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏 ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏
Enakkum karuvaattu kulambum,thengai sorum pidikkum🤤🤤🤤naanga sorukku mania podi pods maattom white ta tha soru irukkum👍👍
@moseskepha381 Жыл бұрын
🎉❤ super சூப்பர் 🎉❤
@sarveshsanthosh7273 Жыл бұрын
Super our God's blessings his always for your kind hearted .may God bless your family 😊 😘 ❤ 😘
@s.bhavani8842 Жыл бұрын
சூப்பர் 👌அம்மா உங்க சமையல் அறுமை வாழ்த்துக்கள் 🤝
@baskarbaskar577 Жыл бұрын
வணக்கம் மதனி நீங்கள் கருனையின் கடல் உங்களை வாழ்த் து வதற்கு அந்தக்கருனையின் கடல் தாய் உங்களை வாழ்த்தட்டும் உங்களுடைய சமையலை பார்த்தவுடன் 1970ல் கிலக்குத் தெருவிள் வசித்து வந்தேன் அந்த நாள் ஞாபகம் வந்து விட்டது நன்றி வாழ்த்துக்கள் கோடி 😊🎉😊
@AS-hr4rp Жыл бұрын
Super akka sema melum neraiya video podunga
@sujathasaravanan6023 Жыл бұрын
Pha realy you are very great hard worker to sister
@devakirajan6843 Жыл бұрын
மாரியம்மா நீங்க வீட்டில் தினமும் சாப்பிடுவது போடுங்கள் சிறமபடவென்டம்
@தருண்சுந்தர்ஃபேமிலி Жыл бұрын
God bless you sister
@rajim698 Жыл бұрын
மதினி கறுவடு மொச்சை கொட்டை கிரேவி super
@yehovacutz7265 Жыл бұрын
Tempting ah iruku akka.. sema
@rathy_v9 ай бұрын
Do some nice cooking 🍳 like this ,chicken, fish extre..., love it.❤❤❤❤❤❤❤❤
@balasaraswathi6515 Жыл бұрын
You are cooking excellent and your way of talking also Super God bless your family and you will go higher
@subanayahaj1092 Жыл бұрын
Mouth Watering 🤤🤤🤤. Always Be Happy Mathani 👍
@syedsultanbeekamaludin4759 Жыл бұрын
Superb..keep rocking..dont look back..🇲🇾
@tatianarhea Жыл бұрын
Nice cooking 😋 mouth watering 😋
@saroyoga6558 Жыл бұрын
Na subscribe panniten da thambi. Vedio super.❤
@easwaryketheswaran4009 Жыл бұрын
Very proud of you. I see whole family enjoying your food.