தேங்காய் பால் ஜவ்வரிசி உருண்டை இப்படி செய்து பாருங்க! Thengai Paal Javvarisi Urundai Recipe in Tamil

  Рет қаралды 273,182

Tales & Taste

Tales & Taste

Күн бұрын

Пікірлер: 109
@thenuvichu5326
@thenuvichu5326 11 ай бұрын
நான் இப்படி ஒரு ரெசிபிகேட்டதே இல்லை பார்த்ததும் இல்லை. ரொம்ப அழகாக வந்துள்ளது கண்டிப்பாக செய்துபார்ப்பேன். நன்றி.
@TalesTaste
@TalesTaste 11 ай бұрын
நன்றி! தொடர்ந்து ஆதரிக்கவும்😊
@Sundarrajan.p
@Sundarrajan.p 11 ай бұрын
​@TalesTaste
@punitham1273
@punitham1273 11 ай бұрын
​@@TalesTaste😊фФ😊й16ф1😊11ййй1й1ййФ
@SEKER-tk6mc
@SEKER-tk6mc 10 ай бұрын
​@@TalesTaste😊
@malathi3900
@malathi3900 7 ай бұрын
என்னோட சின்ன வயசுல என்னோட பாட்டி இதை செஞ்சு தருவாங்க இதை பார்த்த உடனே என்னுடைய சிறுவயது பழைய ஞாபகம் எல்லாம் வருது
@Hemalatha-lf8qz
@Hemalatha-lf8qz 10 ай бұрын
Super. இது போன்ற இனிப்பு வகை இது வரை நான் கேள்விப்பட்டதில்லை & பார்த்ததும் இல்லை. Thanks a lot.
@TalesTaste
@TalesTaste 10 ай бұрын
Thank you! Keep supporting 😊
@Hemalatha-lf8qz
@Hemalatha-lf8qz 10 ай бұрын
👍
@malarshanmugam7244
@malarshanmugam7244 8 ай бұрын
சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாமா.
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 9 ай бұрын
இதுவரை பார்க்காத சுவைக்காத ரெசிபி செய் முறை அருமை அருமை வாழ்த்துக்கள் 💐
@nandinydinadayalane1191
@nandinydinadayalane1191 10 ай бұрын
ஜவ்வரிசி உருண்டை சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் தேங்காய் பாலோடு சாப்பிடுவது புதுமை அருமை குட் ஐடியா 👏👏👏
@tamilselvam750
@tamilselvam750 4 ай бұрын
Super
@SundariAndu
@SundariAndu 9 ай бұрын
நாங்க செஞ்சோம் சூப்பரா வந்துச்சு ❤
@malathi3900
@malathi3900 7 ай бұрын
இதை பார்த்த உடனே என்னுடைய சிறுவயது ஞாபகம் வருது என்னோட பாட்டி இதை செஞ்சு தருவாங்க நிறைய சாப்பிட்டு இருக்கேன்❤
@srk8360
@srk8360 10 ай бұрын
இப்படி ஒரு உணவு. வகை கேள்வி ப்பட்டதே இல்லை..👌
@santhakumarisanthakumari2537
@santhakumarisanthakumari2537 9 ай бұрын
Vazhukkittu oodum vaaikulla...tempted ❤❤
@mohanapanneerselvam4813
@mohanapanneerselvam4813 10 ай бұрын
Super sabudana sweet kolukattai thanks for sharing🎉🎉🎉
@abilesh2301
@abilesh2301 10 ай бұрын
பார்க்க ரொம்ப நல்லா இருக்கு இன்று செய்து பார்க்கிறேன்❤👌😋
@sudhaprakashlt2922
@sudhaprakashlt2922 10 ай бұрын
Wow my childhood fav recipe enga Amma adikadi seivanga semma soft ah taste ah erukum
@selvisundaram1586
@selvisundaram1586 9 ай бұрын
செய்துபார்க்கிறோம்
@sdmchef74
@sdmchef74 8 ай бұрын
Wow 1st time im seeing this recipe surely try this
@vijaikannikothandaraman5254
@vijaikannikothandaraman5254 11 ай бұрын
Almost some 40years back i came to know about this recipe. After that I missed it. And i was searching for it. Today I am so happy to watch the video. Thanks a lot for bringing back my memories.
@TalesTaste
@TalesTaste 11 ай бұрын
Thank you! Keep supporting😊
@sakuntalavenkatachary210
@sakuntalavenkatachary210 9 ай бұрын
7797670l877ßdd😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sulochanamurugesan6222
@sulochanamurugesan6222 8 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும். சிறு வயதில் சாப்பிட்டது
@jayalakshmip655
@jayalakshmip655 9 ай бұрын
Banana Leaf la konjam ghee apply panni indha ballsa thatti after pooranam vachu boil panni andha leafoda coconut milk dip panni serve pannuga super a irrukum
@TalesTaste
@TalesTaste 9 ай бұрын
Okay, Will try 😃 thank you!
@premalatharagavan1918
@premalatharagavan1918 8 ай бұрын
55yrs munnadi enga Amma seithu naanga sapittu erukkom.very very tasty.
@v.rramesh4513
@v.rramesh4513 8 ай бұрын
நன்றி ரொம்ப வருசத்துக்கு முன்னாடி சாப்பிட்டது. பெயர் கூட தெரியாது உறவுகள் மூலம் சாப்பிட்டது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது நன்றி முயற்ச்சி செய்து பார்க்கிறேன்.
@rabiyacooking8150vilog
@rabiyacooking8150vilog 10 ай бұрын
Vithyasama iruku super
@reehanarecipes435
@reehanarecipes435 9 ай бұрын
Nice sharing sister TQ
@kalaiselvip9970
@kalaiselvip9970 10 ай бұрын
புதுவிதமான ரெசிபி பாக்கும் போதே நல்லா இருக்கு
@PiramuNew-op5hp
@PiramuNew-op5hp 9 ай бұрын
ஜவ்வரிசி இனிப்பு ❤❤❤👌👌👌👍👍👍👍
@VijayKumar-rg4xq
@VijayKumar-rg4xq 10 ай бұрын
Ithu enga favorite recipe taste is awsome
@suryarathin6236
@suryarathin6236 8 ай бұрын
. Mouth watering reciepie🎉🎉
@LalithasKitchen39
@LalithasKitchen39 11 ай бұрын
ஜவ்வரிசி தேங்காய் பால் மிக அருமை👌👍ரொம்ப நல்லா இருக்கு😊👍
@TalesTaste
@TalesTaste 11 ай бұрын
Thank you! Keep supporting 😊
@suryarathin6236
@suryarathin6236 8 ай бұрын
👌 sis 💐 valthukkal, but javarisi ya nalla wash pamnittu. Use pannunga
@s.lalitha1921
@s.lalitha1921 10 ай бұрын
இந்த மாதிரி இனிப்பு பார்த்தும் இல்லை கேட்டதும் இல்லை
@TalesTaste
@TalesTaste 10 ай бұрын
😅இதை செய்து பாருங்க மிக அருமையாக இருக்கும்!
@Ak-Snegithi
@Ak-Snegithi 9 ай бұрын
Ithu enna pudhu dish nalla irukee I will dry❤
@nishanthd3354
@nishanthd3354 9 ай бұрын
Intha recipe naan sapitu iruken., Enaku oru aunty senchu kuduthanga. Nungu sapidra mathiri irukum. Nalla irukum.
@rajalakshmim7650
@rajalakshmim7650 7 ай бұрын
Sugar ku bhadhil nattu sarkkarai add pannalama pls reply
@TalesTaste
@TalesTaste 7 ай бұрын
Hmm Pannalam.
@farhanafathima5386
@farhanafathima5386 9 ай бұрын
Mouth watering
@TamilinParis
@TamilinParis 10 ай бұрын
தேங்காய்பால் ஐவ்வரிசி உருண்டை செய்முறை அருமை சகோதரி 👍👍👍 10:02 ✅✅❤️❤️❤️🌹🌹🌹🔔🔔🔔✅✅❤️❤️🌹🌹
@TalesTaste
@TalesTaste 10 ай бұрын
நன்றி! தொடர்ந்து ஆதரிக்கவும்😊
@jayalakshmip655
@jayalakshmip655 9 ай бұрын
Mam idhu enga Nagapattinam dish School la 1st prize Vangana food
@geethakrishnasamy3582
@geethakrishnasamy3582 8 ай бұрын
Super ma
@santhakumarisanthakumari2537
@santhakumarisanthakumari2537 9 ай бұрын
இதில் kozhukkattqai seithu saaptu iruken..arumayaa irukum
@miffi8289
@miffi8289 9 ай бұрын
Wash Panna martingala?
@abiramiabi1985
@abiramiabi1985 10 ай бұрын
In recipe 1996 la oru chethambaram saptean so many times I am trying but now I got it
@abiramiabi1985
@abiramiabi1985 10 ай бұрын
Thank you
@mynavathimanoharan3059
@mynavathimanoharan3059 10 ай бұрын
இது எந்த ஊர் பலகாரம். பார்க்க அழகாக இருக்கிறது
@athikabanu3073
@athikabanu3073 8 ай бұрын
Unga vo or ethu? 😊
@nillq
@nillq 10 ай бұрын
Very tasty and yummy 😋
@fmsamayal1084
@fmsamayal1084 10 ай бұрын
அருமை
@abrahamemmanuel8494
@abrahamemmanuel8494 11 ай бұрын
Super recipe, wonderful ❤
@masha4185
@masha4185 7 ай бұрын
Ithu Naan 10 varudam munbe seithen the ga paal illama
@vethavalli6863
@vethavalli6863 10 ай бұрын
நான் இதை நிறைய முறை செய்து உள்ளேன்.. என் மாமியார் செய்வார்கள்...
@rajirengarajan320
@rajirengarajan320 11 ай бұрын
New recipe ❤
@shanthie191
@shanthie191 10 ай бұрын
Very nice recipe
@umadev6077
@umadev6077 9 ай бұрын
Lots of recipe seen ,but hopefully hope this dish will help and support people who are suffering from stomach problems diarrhea and IBS
@gnanavelankrishnana5959
@gnanavelankrishnana5959 10 ай бұрын
Super amma
@gracevanitha9674
@gracevanitha9674 10 ай бұрын
Enga amma engaluku seithu kuduthu irukanga.
@paramporulparabremmum
@paramporulparabremmum 8 ай бұрын
இந்த ஸ்வீட்ல சீனி மாற்றா வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்கலாமா அக்கா
@TalesTaste
@TalesTaste 8 ай бұрын
சேர்க்கலாம்
@vikramkgfvikramkgf7313
@vikramkgfvikramkgf7313 10 ай бұрын
எனது தாயார் சில சமயங்களில் இது செய்து கொடுப்பார்கள் நான் ஐ மிஸ் மை மம்
@jeyasrijayam714
@jeyasrijayam714 9 ай бұрын
👌👌👍❤️👏
@Leovimalblesh2810
@Leovimalblesh2810 9 ай бұрын
Superb taste 😢
@sreeja.n3226
@sreeja.n3226 9 ай бұрын
Mavu javarasi Or nylon javarasi
@TalesTaste
@TalesTaste 9 ай бұрын
Maavu Javarisi.
@Graceprasadofficial
@Graceprasadofficial 10 ай бұрын
Nice
@mkanthasamim4729
@mkanthasamim4729 10 ай бұрын
Super sister 💖
@malathiselvam1078
@malathiselvam1078 10 ай бұрын
சூப்பர்
@binduanilkumar266
@binduanilkumar266 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@pranavrithiksubathraganesh7136
@pranavrithiksubathraganesh7136 9 ай бұрын
White sugar ku pathila vellam use pannalama?
@TalesTaste
@TalesTaste 9 ай бұрын
பண்ணலாம். ஜவ்வரிசி சூடு ஆரிய பிறகு தேங்காய் பால் சேர்க்கவும்.
@kalaikts
@kalaikts 10 ай бұрын
Very nice mam
@TalesTaste
@TalesTaste 10 ай бұрын
Thank you! Keep supporting 😊
@shanthia3595
@shanthia3595 10 ай бұрын
Different recipe and super
@TalesTaste
@TalesTaste 10 ай бұрын
Thank you! Keep supporting 😊
@ayishaanas4201
@ayishaanas4201 10 ай бұрын
Sister ithku javrisi mavu javrisi venuma ila nilan javrisia
@TalesTaste
@TalesTaste 10 ай бұрын
2um use pani seiyalam naan maavu javarisi dha use panirkan.
@rajisatheesh5859
@rajisatheesh5859 8 ай бұрын
Ethu nylon jaw arisiya navy jawarisiya ❤❤
@TalesTaste
@TalesTaste 8 ай бұрын
Na Maavu javarisi serthirukan. Rendum serkalam
@MuthuKumar.p
@MuthuKumar.p 9 ай бұрын
🎉🎉🎉🎉
@anuradhas6031
@anuradhas6031 10 ай бұрын
@lakshmijavangula6827
@lakshmijavangula6827 10 ай бұрын
Good po photo
@Pacco3002
@Pacco3002 8 ай бұрын
மரவள்ளிக்கிழங்கு மாவில் தானே ஜவ்வரிசி செய்யப்படுகிறது. நேரடியாக மரவள்ளிக்கிழங்கு பால் எடுத்து அ‌த்துட‌ன் தேங்காய்ப் பால் கலந்து கோதுமை மாவு அரிசி மாவு பால் குழல்கட்டை செய்ய லாமே.
@pushpamma_
@pushpamma_ 10 ай бұрын
இந்த.ரெசிபிய.எங்க கத்துக்கிட்டிங்க
@TalesTaste
@TalesTaste 10 ай бұрын
சின்ன வயசுல எங்க பாட்டி எங்களுக்கு செஞ்சு தருவாங்க.
@jeyasrijayam714
@jeyasrijayam714 9 ай бұрын
Karkandu serkkalam.
@T.G.SARANYA
@T.G.SARANYA 10 ай бұрын
5மாதம்சாப்பிட்டேன்
@Pacco3002
@Pacco3002 8 ай бұрын
இந்த ஜவ்வரிசி எப்படிப்பட்ட சூழலில் செய்கின்றனர் என்று ஒரு வீடியோ பார்த்தேன். கொடுமையாக இருந்தது.
@shanthinimuthupandi2798
@shanthinimuthupandi2798 8 ай бұрын
சுகர் இருக்கு சுகர் இல்லாமால் செய்யலாமா
@TalesTaste
@TalesTaste 8 ай бұрын
செய்யலாம்!
@vijayakumarsedhu2494
@vijayakumarsedhu2494 10 ай бұрын
அது என்ன தொளிச்சி .தெளித்து என்று தெளிவாக சொல்ல தெரியாதா .தமிழை கெடுக்காதே .
@Myv3425
@Myv3425 10 ай бұрын
Va po nu pesaringa ungaluku mariyadhai teriyalai
@rajiva1633
@rajiva1633 10 ай бұрын
Tamil பற்றி பேசுறது இருக்கட்டும் brother முதல மற்றவர்களுக்கு மரியாதை குடுத்து பேசுங்க
@TalesTaste
@TalesTaste 9 ай бұрын
@vijayakumarsedhu2494 உங்கள் பதிவிற்க்கு நன்றி!
@அமுதா1008
@அமுதா1008 9 ай бұрын
இது அந்தந்த பகுதி தமிழ் Slang. தெரிந்துக் கொண்டு பேசுங்கள்
@paulrajvasagikitchen343
@paulrajvasagikitchen343 11 ай бұрын
Nice preparation friend 👍 I'm new subscriber friend 👌 i like & subscribe ur channel friend ❤
@TalesTaste
@TalesTaste 11 ай бұрын
Thanks and welcome😊
@lakshmikarthikeyan6287
@lakshmikarthikeyan6287 8 ай бұрын
Mouth watering
@Vijiyags321
@Vijiyags321 8 ай бұрын
Super ma
@akkachivvt9414
@akkachivvt9414 10 ай бұрын
Super
Paal Puttu || Breakfast or Dinner || Variety Puttu Recipe in Tamil
6:08
Kerala Samayal in Tamil
Рет қаралды 1 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 2,7 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 641 М.
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26