தேங்காய் பருப்பு இல்லாமல் பண்ணிய மோர் குழம்பு மிகவும் நன்றாக இருந்தது
@psrkg7398Ай бұрын
இது வரை சுவைக்காத சுவையான பச்ச மோர் குழம்பு . நாளை எங்கள் வீட்டில் இது தான் சமயல். நன்றிம்மா
@geethak2108Ай бұрын
உங்களுடைய எல்லா ரெசிபியும் சூப்பர். மோர் குழம்பு செய்து பார்த்து விட்டோம் மிக அருமை.
@vanajasivakumar5466Ай бұрын
சூப்பர் மாமி உங்க ரெஸிபி நீங்க சொல்ற விதம் எல்லாமே சூப்பர் 🎉
@yash_7_13_TVOАй бұрын
Sirappu nalaiku intha kulambu tha seiya poren ma attagasama irukku paaka... Thank you ❤❤❤❤
@indiraramani620318 күн бұрын
Super recipie Radha mam, i will try.
@radharamarao833418 күн бұрын
Thanks a lot
@paramanandamgotaa132423 күн бұрын
Interesting recipe😊👌
@subhasreeviswanathan9666Ай бұрын
Very nice and different ரெசிபி mam. Will try . Thank you for sharing
@sathishk4585Ай бұрын
அத்தை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@jeyanthisankaralingam6569Ай бұрын
Super Radha mam.Different but a delicious one.The style of adding pumpkin baste instead of coconut help us to do the dish in a simple manner. because of adding more vegetables there is no need to do poriyal separately .Soon I’ll try this one.❤ please post so many satviga food like this.
@radharamarao8334Ай бұрын
Definitely will post more recipes like this soon.😊
@rams5474Ай бұрын
We used to make it with capsicum without coconut. It was prepared by my gujarathi friend's wife. Very tasty.
@radharamarao8334Ай бұрын
I too prepared without coconut.
@lalithasathyamoorthy637629 күн бұрын
Excellent.parkkumbode very healthy item enru therigiradu.ungaloda ella itemsum seidu parkiren. Ellorum romba rasithu sapidugirargL. Neengal very clear aaga cholgireergal. Thank you so much mam.🙏🙏❤❤
Looks delicious, it is new to me. I would try this recipe tomorrow. Thanks man.
@seethar6572Ай бұрын
Mam. It is tooooo excellent. I tried.. so tasty. But I added cubes of paneer and sesame while seasoning. Too good. And light on our stomach. Thanks.
@radharamarao8334Ай бұрын
You are welcome! Paneer and sesame are great additions, makes it even tastier.
@sridevianand3268Ай бұрын
Thank you for the healthy recipe mam.pl include ingredients in the description box.Thank u
@hemasuresh4686Ай бұрын
Great idea madam. Looks delicious. Thank you for sharing this idea.
@radharamarao8334Ай бұрын
Most welcome 😊
@ushasukumaran677Ай бұрын
Delicious and interesting healthy more kuzembhu recipes maa👍👌🏻👌🏻
@suganthiravi2671Ай бұрын
Simple, healthy and easy.Thankyou ma
@rajeswarikgs1655Ай бұрын
Very new and looking nice.
@radharamarao8334Ай бұрын
Thank you 😊
@SivakamiMeenakshiАй бұрын
Thank you so much mam Excellent mam
@deepakumar2798Ай бұрын
Very unique, very healthy ❤
@senju1413Ай бұрын
Romba arumai mami.will try
@rajeswarishunmugam2750Ай бұрын
Super Maami 👍👍👍
@sarusartkitchen5527Ай бұрын
அருமை.
@lathakumar1290Ай бұрын
Suuupppeeerrr mami. Thank you.
@lathamuthumani39Ай бұрын
Will try surely..
@lalithanice6206Ай бұрын
Very nice yummy yummy
@radharamarao8334Ай бұрын
Thank you!
@nalinisrinivasan463Ай бұрын
Looks very yummy....and healthy too!U have come out with a brand new recipe.Thanks a lot❤
@radharamarao8334Ай бұрын
Thanks a lot.
@prabhavenkatsubramanian6570Ай бұрын
Super. Thank you mami
@premaviswanathan494527 күн бұрын
Super preparation ma Very nicely presented 🙏 Love it . 😊
@radharamarao833427 күн бұрын
Thanks a lot 🙏
@cookeryrecipesramyab8923Ай бұрын
Super Maami Vaalga valamudan
@KarthikaMohandossАй бұрын
Nice 👍 I will try mam
@gunduraobindhumadhavan102Ай бұрын
Super 🎉🎉
@meerasv4542Ай бұрын
Mami morkulambu super❤
@suganthyg8899Ай бұрын
Super madam
@naliniganesh1806Ай бұрын
Quick Easy to prepare, unique , Tasty Mixed Vegetables Mor Kuzhambu.👌👍👏😋🙏
@radharamarao8334Ай бұрын
Thanks for your appreciation 😊
@mythilichockkalingam9307Ай бұрын
Super 💕
@venkateswaranviswanathan954Ай бұрын
Super
@krishnavenialphonse1462Ай бұрын
Very nice dear Radha...I must make this..👍👍❤❤❤❤
@radharamarao8334Ай бұрын
Thanks so much 😊
@radharamanujam3170Ай бұрын
Super iruku
@vijayalakshmi3995Ай бұрын
mami you are always rocking with your dishes
@radharamarao8334Ай бұрын
Thanks a lot!
@dharmavaramjayanthi2444Ай бұрын
Healthy dish,can cal it as mixed veg raitha😊
@radharamarao8334Ай бұрын
Yes
@hemavhatheemohan5599Ай бұрын
Super mammi
@chinnavalli982Ай бұрын
Super Radha
@0806mayaАй бұрын
i’ll try this.
@radharamarao8334Ай бұрын
Super! 👍
@SivaRamesh-nd8mpАй бұрын
எளிமை👌 பாக்குறச்சே நாக்குல ஜாலம் ஊருது 🍆
@chitrasrinivasan6251Ай бұрын
I will try definitely.Vendaikkai kuda enna vegetables podalam.Idhe madhiri thaan pannunum.Enna vegetable masichi podanum
@radharamarao8334Ай бұрын
நீர் காய் சேர்த்தால் மட்டும் thickness க்கு பரங்கிக்காய் சேர்க்க வேண்டும்.மற்ற காய்களுக்கு திக்கான தயிர் போதும்.
@RagothamanRamakrishnanАй бұрын
Supermami
@Goat1_210Ай бұрын
Super ma, Tomato pasiparuppu kootu unga style la solunga, enga ammaku agraharam samayal romba pudikum, unga kitta ketka sonanga, konjam solli thanga
@radharamarao8334Ай бұрын
Ok.Will upload soon
@kvedha2051Ай бұрын
❤❤❤
@kalyaniraghavan7135Ай бұрын
❤🎉🎉🎉
@sripriyar4721Ай бұрын
Sis,vendakkai use seiyum podhu parangi masiyalll thicknessukku alternative enna seiya vendum?
@radharamarao8334Ай бұрын
வெண்டைக்காய் சேர்த்து செய்தால் குடமிளகாய், தக்காளி போதும்.நீர் காய் சேர்த்தால் நான் செய்தது போல் செய்யவும்.
@rajitrichy861526 күн бұрын
Different மாமி..வேட்டில தக்காளியையும் குடைமிளகாயும்வச்சிக்கலாமா 10 நிமிஷம்
@radharamarao833426 күн бұрын
வேண்டாம்.நிறம் மாறி விடும்.
@subhamv984Ай бұрын
This does not need rice. One bowl of the veggies is itself aweightloss recepi
@vasundharanp346229 күн бұрын
Sugar patient sapitalama
@radharamarao833429 күн бұрын
பரங்கிக்காய் கொஞ்சமாக சேர்க்கவும்
@ushamurthi9935Ай бұрын
Sugar patient poosanikkai sappidalama
@radharamarao8334Ай бұрын
காய்கறி சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை.கிழங்கு வகைகள் தவிர்த்தால் போதும்.
@rajimurali4822Ай бұрын
Nice recipe. பிற காய்கறிகள் சேர்த்தால் எப்படி thickness will come
@radharamarao8334Ай бұрын
நீர் காய்கறிகள் சேர்க்காமல் செய்தால் thickness க்கு வேறு தேவையில்லை.கெட்டி தயிர் போதும்.
@LakshmiVyas-b7dАй бұрын
🎉🎉
@bhuvanas9942Ай бұрын
மாமி கடாய் எங்க வாங்கனிங்க
@radharamarao8334Ай бұрын
விசாகப்பட்டினத்தில்.
@ezhil2395Ай бұрын
மாமி,இது காய் ரைத்தா or veg salad with curd . Side dish ஆக வச்சுக்கலாம் மோர்குழம்பு மாதிரி rice kku we can’t take. Jeera துவரை பச்சை மிளகாய் வாசம் கம, கமன்னு தயிருடன் சாதம் பிசைந்து சாப்பிடும் ருசியே அபாரம் தானே மாமி .
@radharamarao8334Ай бұрын
இது பச்சை மோர்க்குழம்பு.பருப்பு ஊற வைக்க நேரமில்லை, தேங்காய் இல்லை எனும் போது இந்த ரெசிபி செய்யலாம்.எப்போதும் ஒரே மாதிரி சமைத்து சாப்பிட வேண்டும் என அவசியமில்லை யே.புதிதாக,சுவையாக செய்ய எளிமையாக ஒரு ரெசிபி முயற்சி செய்து பார்க்கலாமே.
@grshantha89029 күн бұрын
இது சோம்பேறி மோர்கு ளம்பு
@radharamarao833429 күн бұрын
ரொம்ப சந்தோஷம்.சோம்பேறி மோர்க்குழம்பும் மிக சுவையாக தான் இருக்கும்.