KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7 Coupon code: ND50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
@sakthibalan89852 жыл бұрын
Thick quang duc monk Pathi oru video podunga
@dhandapanis10472 жыл бұрын
Thanks!
@kamalaa30072 жыл бұрын
Iam sixty iam listening to your words and msg all useful to all god blessyou
@umaj64376 ай бұрын
Nandri🎉
@user-sivan-adiyar-jagadish2 жыл бұрын
Please continue kagapusandar series anna please
@Mohanakannan3692 жыл бұрын
மன சாந்தி ஆன்ம விடுதலை தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்.
@NithilanDhandapani2 жыл бұрын
அன்பே சிவம்
@எழுவாய்தமிழா2 жыл бұрын
இன்றைக்கு காணொலி மிகவும் அருமை அண்ணா.....மாயைப் பற்றி கூறிய விளக்கம் மிகவும் அருமை அண்ணா.....
@Jax_66687 Жыл бұрын
Maybe less people interested in this. But this is Jnana, this is Moksha. Please continue,sir.
@divyasri19822 жыл бұрын
Atma Namaskaram 🙏🏻😊💐
@SKF11382 жыл бұрын
Excellent..God bless you bro.
@sanctaflorance83982 жыл бұрын
Wow! awesome bro. Well explained. Thank you. Super Consious - the greatest of all.
@yvanbador40862 жыл бұрын
வணக்கம் நித்திலன்,எனக்கு ஒரு சந்தேகம் ,. விருச்சகம் ராசி நீரை குறிக்கின்றது தேள் சின்னம் ஆனால் தேள் நிலம்,மணல் சார்ந்த பகுதியில் வாழ்கின்றது எப்படி❓️ நீர் ராசி ஆகும். மேலும் தயவுசெய்து கந்தகுருகவசத்தில் இருக்கும் மூலமந்திரம் சோல்லிகொடுங்களேன் அதற்க்கு விளக்கமும் சொன்னால் மிக்கமகிழ்ச்சியடைவேன் தம்பி .இந்தபதிவிற்க்கும் நன்றி இவன்லஷ்மி 🙏 🤗
@saibaba1722 жыл бұрын
மிகவும் சுவாரஸ்யமானது 👍
@NithilanDhandapani2 жыл бұрын
ஆம் ஐயா
@lenushaananthakumar62472 жыл бұрын
Thank you 🙏🏼 💚💚💚 a great insight in a short amount of time
@visavisavisa90192 жыл бұрын
Very good and clear explanation. Professor sir your students are really blessed
@om_ringsiv2 жыл бұрын
நன்றி
@vgbala932 жыл бұрын
Aiya weekly twice podunga aiya 👏👏
@shanthkumar67312 жыл бұрын
Super sir
@renuka91362 жыл бұрын
Daily interesting video Opplode panrega 🥰thank u🙏🙏🙏
அழு கனி சித்தர் பற்றி மேலும் அறிய விடியோ போடுங்கள்
@NithilanDhandapani2 жыл бұрын
கண்டிப்பாக தம்பி
@umasankari61192 жыл бұрын
Heart felt thanks bro.
@BANUPRIYA-lq2wx2 жыл бұрын
Well explained thank you anna
@vaishnavivijayaraghavan17672 жыл бұрын
Thank you nithilan
@kckollywoodcinemamasspicture8 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@venkatasubramaniann26882 жыл бұрын
Thanks
@vanithavelumani63462 жыл бұрын
வாழ்க வளமுடன்
@NithilanDhandapani2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@chennaipersiancats95052 жыл бұрын
அருமையான பதிவு bro
@NithilanDhandapani2 жыл бұрын
நன்றி சகோதரி
@rkfleets2 жыл бұрын
8:39 to 8:43 "monru maram pakuranga athula rendu marum valaravey illa oru maram ku vithai ye illa" Valaravey illana eppadi avanga rendu maram pathu iruka mudiyum. Valaratha renduku peru chedi thaney, eppadi maram nu solringa?
@mkryt65562 жыл бұрын
உடல் இல்லை என்றால், மனம் இல்லையே..உடல் கொண்டு தான் மனம் அடக்க முடியும்..
@NithilanDhandapani2 жыл бұрын
கிழக்கே என்றால் மேற்கே என்று கூறுவோருக்கு என்ன சொல்லுவது
@mkryt65562 жыл бұрын
@@NithilanDhandapani அமைதி வழி தான்.. நீங்கள் என்னை கூறவில்லை தானே..
@sakthibalan89852 жыл бұрын
Thick quang duc monk Pathi oru video podunga
@Zorosenpai22 жыл бұрын
vanakkam anna'
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் தம்பி ☺️
@amc_992 жыл бұрын
Anna vedhathri maharishi books pathi discuss pannunga pls.. 🙏🙏🙏
@NithilanDhandapani2 жыл бұрын
கூடியவிரைவில் பதிவு செய்கிறேன் சகோதரி
@sakthibalan89852 жыл бұрын
Thick quang duc buddhist monk Pathi oru video podunga
மோட்சம் என்பது புரிதல் நிலையே, நாம் மனதின் ஆசையால் அடுத்தடுத்து பரிணாம வளர்ச்சியில் பயணிக்கின்றோம், அதை முழுமையாக ஆழ் மனதளவில் உணரும் போது, ஆசையை முழுமையாக தவிற்கும் போது, நாம் ஏதோ ஒரு உருவ நிலையில் அமைதி அடைவோம், அது நீராகவோ, காற்றாகவோ, கல்லாகவோ, மலையாகவோ, அல்லது சிறு அனுவாக கூட இருக்கலாம், நன்றி 🙏
@thara23412 жыл бұрын
நிதிலன் SUFI STORIES கொடுங்க
@inparanithangarajah99592 жыл бұрын
🙏🏻❤️😊
@roopadevi97692 жыл бұрын
" SIKHISM " .. tell about it in detail . And by your own style. குருநானக்.. 👍☺️
@NithilanDhandapani2 жыл бұрын
சிறப்பாக செய்துவிடலாம்
@sakthibalan89852 жыл бұрын
Thick quang duc monk Pathi oru video podunga or search paniyathu parunga
@kannansamiayyan73132 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ஆன்மீகம்-ழ3ந2 жыл бұрын
ஓம் நமசிவாய. தம்பி மனம் என்பது ஒரு சோப்பு போன்றது அதை வைத்து துணியில் உள்ள அழுக்கை நீக்க முடியும் அல்லாது துணியை வெண்மை ஆக்க முடியாது. மனதை கடந்து பல நிலைகள் உள்ளது. முக்தி வேறு. மோட்சம் வேறு. முக்தி என்பது சீவனுக்கு. மோட்சம் என்பது ஆன்மாவிற்கு ஆகும். தயவு செய்து உஙகளுக்கு தெரிந்த உண்மைகளை மட்டும் சொல்லவும்.கற்பனைகளை தவிர்ப்பது நன்று. ஓம் நமசிவாய.
@earth36052 жыл бұрын
Ujala va konjam oothi paruga, venmaiyaedum 😆 , sambo sangara
@vishvalingam48132 жыл бұрын
Anna super anna 🔥 konjam continuous ah video upload pannunga anna 🔥 pls 🔥
@NithilanDhandapani2 жыл бұрын
நன்றி தம்பி. வாரம் ஒரு முறை பதிவு செய்கிறேன்.
@vishvalingam48132 жыл бұрын
@@NithilanDhandapani nandri anna 🔥🙏🙏
@sakthibalan89852 жыл бұрын
@@NithilanDhandapani Thick quang duc monk Pathi oru video podunga
@sivasiva-gi9iv2 жыл бұрын
தம்பி நா தான் அந்த குழந்தை நீங்கள் தாய் நன்றி தம்பி.....
@RaviRavi-cp8tm2 жыл бұрын
கைவல்ய நவநீதம் பத்தி சொல்லுங்க நண்பா
@NithilanDhandapani2 жыл бұрын
பதிவு செய்கிறேன் நண்பரே
@cvchitra31992 жыл бұрын
I want to read the source..Thanks sir .. Which sloka of the book this appears..?
@karpagaselvi39632 жыл бұрын
🙏🙏🙏
@gopinathd40482 жыл бұрын
Avarey solraru munoru kalathula ,😄😂
@Saravanansr0772 жыл бұрын
Please read about thanga kai book written by writer balakumaran on life of shehadri swamy
@NithilanDhandapani2 жыл бұрын
கண்டிப்பாக நண்பா
@iamaravindh70212 жыл бұрын
Anna live kalaila thana?.. ayyo enakku Sunday afternoon varaikum schl gona miss....
@NithilanDhandapani2 жыл бұрын
Sunday School ah 🙄
@iamaravindh70212 жыл бұрын
@@NithilanDhandapani ama na 😫
@vijaykvijay27972 жыл бұрын
Thiyanam nilai athigamava athigamava aanma nilaila poitu irukumnu arthamana
@Udayakumar506662 жыл бұрын
🔥
@NithilanDhandapani2 жыл бұрын
🤘
@shunmugasundari22812 жыл бұрын
அறம் பாடி சித்தர் பாடல்கள் பற்றி தங்களுக்கு தெரிந்தால் அது பற்றி தெரிவிக்கவும்
@nagamaniumapathy42962 жыл бұрын
வணக்கம் புருவ மத்தி தியானதிற்கும் மூச்சை கவனித்தலுக்கும் உள்ளது வித்யாசத்தை கூறுங்கள்
@NithilanDhandapani2 жыл бұрын
இரண்டும் கவனத்தை நிலை நிறுத்தும் பயிற்சி தான். முறை வேறு ஆனால் நோக்கம் ஒன்று
@nagamaniumapathy42962 жыл бұрын
@@NithilanDhandapani பதில் தந்தமைக்கு நன்றி 🙏
@mallikasambath35402 жыл бұрын
🙏🙏👌🏽
@NithilanDhandapani2 жыл бұрын
😊🙏
@hariramF52 жыл бұрын
👍🏼
@NithilanDhandapani2 жыл бұрын
🤘
@Pk-bj5wu2 жыл бұрын
Neengal Brahmanar aa
@elavarasan80772 жыл бұрын
Hi
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம்
@ganti11sep2 жыл бұрын
Sir i am following and listening to your episodes but offlate you are going to deep of astroly. But my sincere request give something to youngesters not as very religious. Kindle intrest in our religion. You are young guy you can do it i got full faith in you. I am your father's ahe retired but i like all your episodes
@யோகேஷ்வரன்-ழ8ய2 жыл бұрын
பிராமணத்தானுங்க அவ்வளவு பெரிய அப்பாடக்கரா பிராமணத்தாணுங்க?
@திருஅறிவொளி2 жыл бұрын
Mr GK அறிவில் சம்பந்தப்பட்ட இந்த சேனலில் அவர் ஒரு விஷயம் சொன்னார் பல நூறு வருஷத்துக்கு முன்னாடி மக்கள் தொகை சிறிதளவு இருந்தது இப்பொழுது அது பல மடங்கு இருக்கிறது அப்பொழுது அந்த ஆன்மா எல்லாம் எங்கிருந்து வந்தது 🤔 இந்தக் கேள்விக்கான பதில் உங்களால் சொல்ல முடியுமா நண்பா. யோகா வசிஷ்டம் தொடர்ந்து கேட்கும் பலராமனின் ஒரு ராமன். ஓம் சிவாய நம ஓம் 🪔
@ns_boyang2 жыл бұрын
ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டும் அல்ல! மரம் முதல் மிருகங்கள் வரை ஒவ்வொரு உடம்பிலும் இருக்கிறது. அவ்வாறாக பூச்சி,பறவை,மீன்,மிருகம் என பயணித்த ஆன்மா மனித உடம்பை எடுக்கும். பிறவிகளில் உன்னதமானது மனித பிறவி! ஆன்மாவை பற்றி அறிய வேண்டும் என்றால் ஆன்மீகவாதிகளை பின்பற்ற வேண்டும் அறிவியல் என்ற பெயரில் ஆன்மீகத்தின் அடிப்படை கூட தெரியாமல் பிதற்றுபவர்களை பின்பற்றினால் உங்களின் மனித பிறப்பு வீண்! ஆன்மீகத்தை பற்றி ஒரு ஆன்மீகவாதி சொன்னால் கேட்கமாட்டீர்கள் ஆனால் நாத்தீகன் சொன்னால் கேட்பீர்களா? பிறகு ஆன்மீக தேடலின் பயன் தான் என்ன?