ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ! ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா! கிருஷ்ண கிருஷ்ண ராதேகிருஷ்ணா!
@thillairanirathinavelu2807 Жыл бұрын
ஓம் ஶ்ரீ மஹாபெரியவா திருவடிகளுக்கு அநேக நமஸ்காரங்கள். என் மகள் கடந்த 20 வருடங்களாக மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். மனசு வலி மரணத்தையே தந்துவிடலாம்.மஹாபெரியவா ஆசீர்வாதங்களும் அனுக்கிரமும் என் மகளின் உடல் நலம் மேம்பட வேணும்.
@thillainatarajans56611 ай бұрын
இதேபோல என்கதையும்தான் இருந்தது ஏற்கனவே மஹாபெரியவா ராமாநாமத்தை இடைவிடாது சொல்ல அனைத்து கஷ்டங்களும் விலகும் என ஒருபதிவில் தங்கள்பதிவில்தான்அறிந்தேன் அதன்படிராமநாமம்கூறிவருகிறேன் தற்போது ஆபரேஷரிலிருந்துதப்பி யும்வருகிறேன் அம்மா அதுதான் ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராம மனோரமே சகஸ்ரநாமம் தத்துல்யத் ராமநாம வரானனே என்பதாகும் .சரிதானே அம்மா நான் இதனால் மரணபடுக்கையிலிருந்து தீண்டவனாவேன் அம்மா நன்றி தாயே வணக்கம்
OM SHRI MAHA PERIYAVA THIRUVADIGALE SARANAM 🙏 HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA 🙏
@jayaramanrajaraman3419 Жыл бұрын
Excellent!Excellent!! What else to say, Narayana Narayana!!
@kumar-gd6ub Жыл бұрын
Excellent
@lovenature2698 Жыл бұрын
Mikka nandri ammaa 🙏
@ananthishanmuham478 Жыл бұрын
Maha periyava thiruvsdikale saranam,jai sri ram👃👃👃
@usharanivaradarajan5036 Жыл бұрын
Your voice is such a healing medicine ma Arumai Arumaiyana padhivu amma Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏
@mahaperiyavah Жыл бұрын
🙏
@SureshKumar-ow2ji Жыл бұрын
Maha periyava saranam 🙏🙏🙏
@dovegreendecors9548 Жыл бұрын
Vanakkam Amma...How are you doing...In this recording,. I felt ur breathing is little fast and higher... Please look into it.. Your daily video messages are really great and makes.all.of us very much happy and blessed... Take care of ur health too... Hare Rama Hare Krishna...
@mahaperiyavah Жыл бұрын
Thank you so much for your love and affection
@sujathasivaraman5689 Жыл бұрын
After hearing your information i will also chant rama , Krishna, for me you are kuroovama
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Ram hare Ram Ram Ram hare hare Jai jai Ram Krishna Hari shree Ram Jai Ram Jai Jai Ram adiyenidaiya nilameikku porutthamaana arivurai danyosmi