RATAN TATA ஒரு இந்தியனாக பிறந்தது🇮🇳இந்தியவுக்கு பெருமை💯👍🏻✊🏻🧡🤍💚
@Sansha199910 ай бұрын
💯
@reshma.p170710 ай бұрын
Yes correct
@michaelmary734010 ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚
@thulasimano992910 ай бұрын
well said..
@vidhyaramakrishnan364910 ай бұрын
💯 Correct Correct Correct
@JaganRaman-tz3cd5 ай бұрын
இது தான் நல்ல தலைவர் 😢❤❤❤❤❤
@jothiprapha68953 ай бұрын
Jesus Christ Loves you so much Jesus Christ is good for all surely jesus will answer your prayers so taste and see that Jesus Christ is good
@KarthikeyanS-fz2db10 ай бұрын
என்னுடைய இந்த லைக் ரத்தன் டாடா ஐயா அவர்களுக்கு மட்டுமே
@BoobeshKumar-p5c10 ай бұрын
😂😂
@aabidrazeen663410 ай бұрын
Yes
@KarthikeyanS-fz2db10 ай бұрын
Yelarum subscribe friends 😎👍
@pjr87197 ай бұрын
Absolutely
@gomathimurugeshan44727 ай бұрын
Yes
@tamilangamer397610 ай бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் ❤❤
@sundaridhiya540810 ай бұрын
❤❤❤❤❤❤😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤
@umamaheswari60410 ай бұрын
His ancestors do not belong to this country. Every NTK member who speaks about seperation of this country should realise they should be a good human and true Indian citizen first.
@tamilangamer397610 ай бұрын
@@umamaheswari604 tamila send pannuga
@elangovan15610 ай бұрын
அதெல்லாம் வெறும் பேச்சு தான் ப்ரோ உண்மையான வாழ்க்கை நடக்காது
@niventhkumar32239 ай бұрын
Kaasu irunthaa thaan kadavulaiyee kaanalam😂
@suganthiram-tm6rp4 ай бұрын
இவர் சிரிப்பில் தான் இறைவனை பார்க்கிற மாதிரி இருக்குது எனக்கு❤❤❤❤
@manjula42803 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@jancyranijancyrani3707 ай бұрын
இது போல ரத்தன் டாடா சார் நல்ல மனசு யாருக்கும் வராது வாழ்க | பல்லாண்டு ஐயா🎉 தேவையில்லாத ஒன்று இந்த அம்பானி வீட்டு கல்யாணம் இல்லாத ஏழைகளுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும்
@vijayakrishnamurthy20443 ай бұрын
மாதம் ₹10,000/ ஏழைக்கு ஒரு வருடம் மட்டும் கொடுத்து பாரேன் ....அப்பறம் தெரியும்😂
@alagarasevai10 ай бұрын
இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் மனம் இருக்கிறதே ஆது தான் கடவுள் ❤❤❤❤
@selvimahesh796710 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Ramakrishnaads10 ай бұрын
We are royal salute Mrs Greatest RATN TATA Ji by Ramakrishna
கொடுக்கும் மனசு ரட்டன் டாடா அவர்களுக்கு நிறைய இருக்கு டாட்டா என்றால் உலக நாடுகள் அனைத்திலும் மதிப்பு அதிகம் கொடுக்கும் மனசு இருக்கும் இவர் கடவுளுக்கு நிகரானவர் 🤝🤝🙏🙏🙏🙏❤❤
@sweetypriya70933 ай бұрын
Really proud of you sir...♥️ ஏழைகளுக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்... 😎♥️😘 U r the real hero sir 😎💯♥️
@Rakshitha____0410 ай бұрын
வார்த்தையால அந்த சாமிய புகழ முடியாது ..... கடவுள் இருக்குறதுக்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு 💯😊✨
@meenanarayanan14088 ай бұрын
Yes true 🙏
@naturelover96903 ай бұрын
💯
@sureshkumarsuri890110 ай бұрын
Ratan Tata is eligible for Bharat Ratna...
@meenanarayanan14088 ай бұрын
Yes 🙏
@18kps8 ай бұрын
😊👍
@sridevirajan36728 ай бұрын
I think already given to tata sir, super Sachin Tendulkar is greater than Ratan Tata, what a government, No need Bharath Ratna, by birth itself he is Ratan
@anurahul6538 ай бұрын
He is not eligible he is well deserving one❤
@lakshmananv44508 ай бұрын
I agree with you 😊
@aspshanmugam26803 ай бұрын
நல்லவர் வல்லவர் ரத்தன் டாடா தன் சொத்துகள் அனைத்தையும் ஏழைகளுக்கு நாட்டுக்கும் கொடுத்தவர் இந்த நல்ல மனிதர் நமக்கு பாரதப் பிரதமர் ஆக இருந் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்🎉❤
@bhagyalakshmim269510 ай бұрын
Heart touching bro❤❤❤❤
@vinothsmith69218 ай бұрын
I am really proud Of the Great man of India Mr.Ratan Tata sir hands off..
@TamilArasan-c2d3 ай бұрын
இவர் தாங்க உண்மையில் உலகின் மிக பெரிய பணக்காரர் ❤❤❤❤❤
@Onnamashivaya-i3n10 ай бұрын
டாடா அவர்கள் உன்னதமான மகா மனிதர்🙏🙏
@ramachandranv753610 ай бұрын
உயரந்தோர் என்றும் உயர்ந்தோரே❤❤❤❤❤
@mathuvanthimathu17769 күн бұрын
அனைத்து பணக்காரர்களும் ரத்தன் டாடாவை போல் இருந்து விட முடியாது மற்றவர்களிடமிருந்து இவர் வேறுபட்டவர்❤❤❤❤❤❤❤
@b2kkid3418 ай бұрын
அந்த மனசு இருகே அது தான் சார் கடவுள் ❤
@mohamedinsaf486910 ай бұрын
இந்த உலகில் எதுவும் நிரந்தரம் கிடையாது ஒரு நாளைக்கு மரணிக்கத்தான் போறோம் அதுக்குள் தர்மம் செய்யுங்கள் தன் சகோதரன் வறுமையில் வாடும் போது உதவாதவன் மனிதன் அல்ல❤❤❤
@Shankari_ganyajakshan3 ай бұрын
Rathan tata is pure soul avarukkaaga than intha video ku like❤❤❤ avara pathi niraiya news collect panni podunga ❤
@ramanaram9510 ай бұрын
சொல்ல வார்தைகள் இல்லை ரத்தன் டாடா💖🇮🇳
@kvijayalakshmi59443 ай бұрын
இந்த மனிதர் உண்மையில் மாமனிதர் தான். அவரை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.
@Aficollection2710 ай бұрын
என் கணவரும் இவரை போன்ற மனம் படைதவர்தான். ஆனால் பணம் தான் இல்லை..ஆனால் நிச்சயம் இப்படி வருவார்.. கடவுள் அவருக்கு கொடுத்து சேவை செய்ய சொல்லி இருகார்.. salute 🫡 sir
@maha888310 ай бұрын
He deserves noble prize❤
@sibiraj174410 ай бұрын
Let’s hope Bharat Ratna is bestowed on him before rests in peace
Andha Manasu dha Kadavul 🤗❣️❣️ He is great man in the world 🔥
@cultureandlifestyle569710 ай бұрын
Yes
@dmiserv209310 ай бұрын
He deserves a Great human being award 💚 வாழ்வர் கோடி மரைந்தவெர் கோடி மக்கள் மனதில் நிர்பவெர் RATTAN thata may God bless his kindheart 🙏
@sundararajanm3893 ай бұрын
Bro, ஒவ்வொரு நபருக்கும் ஒரு கொள்கை. இத்தனை கோடி பணமும் மறைமுகமாக நிறைய சாதாரண மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் போய் சேர்ந்து இருக்கும். Rathan TATA அவர்கள் மஹான்
@s.umamageswariyadava3067 ай бұрын
ரத்தன் டாடா மாபெரும் மனித நேயமுள்ளவர் வாழ்க வளமுடன்❤
@rx100killerandlover89 ай бұрын
இவர்களெல்லாம் பார்த்தால் கடவுள் அவர்களோடு இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்❤❤❤
@Deepan01213 ай бұрын
குடும்பம் (மணவி, பிள்ளைகள்) மட்டுமே தீர்மகிறது நாம் எப்படி வாழவேண்டும் என்று, ஆனால் tata தனிமனிதன் என்பதால் எளிமையாக இருக்க முடிகிறது.. அவர் ஒரு உண்மையான துறவி போன்றவர்கள்.
@amalraj947110 ай бұрын
What a man....he is purely a diamond by himself..not by just materials things to show off!!.
@SILVESTER-v6u7 ай бұрын
இந்த மனிதனை பேசினால் என் கன்கள் கலங்கிரது
@kickaathi353419 күн бұрын
Ivara maathiri ini yaaralayum vara mudiyaathu😭....Miss you TATA sir😭😭😭😭
@m.koventhan477710 ай бұрын
Ratan Tata Sir Donated 800 million dollars for charity and poor people. Great Man 🙌. Salute to Ratan Tata Sir 🫡
@raagulb78887 ай бұрын
800 million bro ❤
@m.koventhan47777 ай бұрын
Thanks for correction @@raagulb7888
@shanmuganathanr599210 ай бұрын
உண்மையிலேயே உயர்ந்த மனிதர் இவர்தான்..
@rajanrajan77013 ай бұрын
எல்லோராலும் எல்லாம் முடியாது தம்பி இவர் ஏழைகளின் கடவுள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jayananthanponnaiah9 ай бұрын
Ratan Tata is a great philanthropist. I like him very much.
@ravisubramaniyan793610 ай бұрын
Shri. Ratan TaTa ji is highly deserved for presidential post or Bharat Ratna Award. Dear bro & sisters , if accept my above opinion please give like it. Sothat it can be reach at right corners.
@ShanmugamSundaram-py8gy9 ай бұрын
Yes true
@santhinivasangovind56933 ай бұрын
இது போன்ற குணம் இறைவனின் எண் குணங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
@AjayAjay-de5gi10 ай бұрын
He is a legend
@thirucelvi638 ай бұрын
மனிதருள் மாணிக்கம்!
@AuxiliaLatha3 ай бұрын
தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருந்தோம் என்ற பெருமை மில் வாழ்கிறோம
@chitramcom679210 ай бұрын
நல்ல உள்ளம் இவருக்கு அன்பின் உருவம் இவர்
@muthupsk382310 ай бұрын
மனிதருள் மாணிக்கம் tata angle
@ShanmugamP-oj3mk3 ай бұрын
இவர் ஒரு கண்ணுக்கு தெரிஞ்ச தெய்வம் கடவுள் இவரை வாழும் வரை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும்
@VetrivelSP10 ай бұрын
இவர்தான் மனிதக் கடவுள் வாழ்க இவரது குடும்பம்❤
@Madhavan.C3698 ай бұрын
உலகின் முதல் பணக்கார மனிதன் ரத்தன் டாடா. தனக்கு வரும் லாபத்தில் 60% ஏழை மக்களுக்கு 30% தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு 10% தன் உறவினர்களுக்கு. *உன்னுடைய ஆடம்பரமான வாழ்க்கை பிறருக்கு அத்தியாவசியமாது* என்று வாழும் கடவுள்🙏🙏🙏
@elayabharathi19376 ай бұрын
நிஜத்தில் வாழும் உண்மையான கடவுள்.... மனிதம் எல்லோரிடத்திலும் உண்டு. ஆனால் மனித நேயமும் மனிதாபிமானமும் இவர் போன்ற நல்ல மனிதர்களிடத்தில் மட்டுமே உள்ளது..... அவர் இன்னும் பல காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்....❤💐
@vinothsenthil777910 ай бұрын
இந்த மாதிரி மனிதர்கள் இந்தியாவில் குறைந்து வருகிறார்கள்
@its--me--Choco10 ай бұрын
Heart touching Bro❤❤❤❤
@Hari-x9w3 ай бұрын
மனுசனா இவருதான்யா மனுஷன் இருக்கிறதா இல்லாதவங்களுக்கு கொடுத்து சந்தோஷப்படுற மனசு யாருக்கு வரும் 😊😊காசு முக்கியம் இல்ல உண்மையான மனசு தான் முக்கியம் 😊😊
@yuvaraj751710 ай бұрын
Andha manasu dhan sir கடவுள் ❤✨✨
@nothingmyself118210 ай бұрын
Greatest man always have purest heart and also simple life'style ❤ Sir.Ratan tata
@umaumasriram70983 ай бұрын
அவர் மனிதன், எல்லாரும் அம்பானிய காரிதுப்புறாங்க இவர வாழ்த்துறாங்க
@vaniomprakash831810 ай бұрын
Standing ovation with salute to RATAN TATA SIR..😍
@samtora10437 ай бұрын
And to anbani also.. Anbani generate economy in this wedding.. Imagine how many tenders, caterings and server make money here..
@srihari517010 ай бұрын
மனிதருள் மாணிக்கம் மனிதனும் தெய்வமாகலாம்
@prabhakar86903 ай бұрын
மனிதரெல்லாம் மனிதரல்லா TaTa வை பார்த்து மாறட்டும் மனம் திருந்தட்டும்
@annann47998 ай бұрын
Ratan Tata is our emotion ❤
@vinayagamsrivinayagam288610 ай бұрын
பணத்தாசை பிடித்த பேயுடன் கடவுளின் இதயம் போல் இருக்கும் உத்தமனை ஒப்பிட வேண்டாம்
@HairthikkumarMoon-s6q19 күн бұрын
மிகப். பெரிய. மனிதர். திரு. ரத்தன் டாட்டா. அ வர்கள்
@sivasankarisivaraj295010 ай бұрын
Mass ❤avaru than world best human
@Itzzzmmmeeeee10 ай бұрын
நீங்கள் நலமாக வாழ வேண்டும் தாத்தா❤
@JothiN-x6s3 ай бұрын
Indha mathiri actor vijay iruparungara nambigai enaku iruku .... ❤❤❤❤❤❤❤❤❤❤vijay anna massss❤
@marimuthu890410 ай бұрын
இப்படி ஒரு மனிதனை இதுவரை பார்த்ததில்லை வாழ்க ரத்தன் டாடா 😢😢😢😢😢
@senthilsethil284710 ай бұрын
அருமையான மனிதர் ரத்தன் டாடா
@ART.POKEMON10 ай бұрын
RATAN TATA is brand bro 🎉🎉 super his lenend b💪💪
@VaishNavi-kt1qt7 ай бұрын
மனித வடிவில் தெய்வம்❤
@agovindharaj96818 ай бұрын
மனிதருள் மாணிக்கம்
@JoyceV-h7v9 ай бұрын
Antha manasu tha sir kadayul....❤
@karthickdante37716 ай бұрын
சிறந்த மனிதர், பிறர் நலம் போற்றுவர், இவரைப் போன்றவர்களால் தான் நாடு சிறக்கிறது !!!
@vidhyaabinayamano765610 ай бұрын
The man may be lost his money but his heart of love for people is cannot paid by trillions of money also❤❤
@warisriyas10 ай бұрын
Ratan tata ❤❤❤ greatest human in this world
@கவிஞர்அழகுவேல்3 ай бұрын
வாழ்க வளர்கரத்தன் டாடா புகழ் உலகமெங்கும் பரவ மனிதநேயமிக்க ஒரு நிறுவன தலைவர் வாழ்க பல்லாண்டு
@mailsathish87 ай бұрын
🌟 MR RATANTATA & 🌟 MR ABDUL KALAM ARE THE MOST RESPECTED & LOVED ONES IN INDIA 🙏