உதவிகள் நிறையவே மக்களுக்கு தேவைப்படுகிறது. கதை மனதை திசை திருப்ப முடியும் அதே போல் விதி என்று பல கெட்ட எண்ணம் கொண்டவர்களால் சதியில் சிக்கிய மக்களுக்கு நல்ல பலன் தரும் செய்திகள் தேவை. ஜயா பாவா.செல்லதுரை சிகப்பான வர்கள் கெட்டவர்கள் என்றும் கருப்பா ஆனவர்கள் நல்ல இதயம் (நல்ல மனது) கொண்டவர்கள் என்ற கருத்தை மக்களிடையே பரி மாறுகிறார். கருப்போ சிகப்போ நல்லவர்களா என்று பார்க்கனும். எனக்கு தெரிந்த பல கருப்பர்கள் பல கெடுதல் அடுத்தவர்களுக்கு செய்துள்ளார்கள், குழி வெட்டுவது போன்ற காரியங்களில் ஈடு பட்டு உள்ளார்கள். ஏன் என்னுடைய நெருங்கிய கருப்பு நண்பன் எனக்கு கிடைத்த அரசு வேலையை கைக்கு வந்ததை தட்டி விட்டார். So கருப்பு சிகப்பு நிறத்தில் பார்ப்பதை தவிர்த்து உள்ளம் எப்படி என்று பார்க்க வேண்டும்..
@MaruthuVannan-fn6zo Жыл бұрын
நூறு💯 இங்கு யாரும் யோக்கியன் இல்லை நீங்கள் சொன்னது தான். அதில் நீங்களும் ஒருவர் அவ்வளவு தான். உங்களை போல் உங்கள் முகம் பேசுகிறது இருந்தால் என்ன எங்களுக்கு உங்களை போல் கதை சொல்ல ஆள் தேவை அவ்வளவு தான்.