அரிது,.. அரிது....சான்றோரைக் காண்பது அரிது.. இப்படிப்பட்ட சிறந்த பேச்சாளர்களை காண்பது மிக மிக அரிது.. பழமையும் புதுமையையும் புகுத்து காட்டி விளங்க வைத்த பேச்சாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது பேச்சு எனது பள்ளி கல்லூரி காலங்களில் கேட்ட பேச்சை ஞாபகப்படுத்தியது.....
@rajeshanna12 күн бұрын
Thanthai....preiyar.....❤❤❤❤❤❤❤❤...sollurangha
@Nagarajan-j3z12 күн бұрын
Super
@thusspokeramachandarn669412 күн бұрын
super speech
@jayatamilreview202314 күн бұрын
,சடாரி வைப்பதற்கு பதில் அவர்களை படிக்க வைத்திருக்க வேண்டும் அது எப்படி படித்து அறிந்து கொள்வதும் சடாரி தலையில் வைப்பது ஒன்றாகும் இதிலேயே தெரிகிறது படிப்பறிவு எந்த வகையிலும் மற்றவர்கள் படித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்
@perumalsanthosh351214 күн бұрын
Arumai Arumai Arumai Guruve Saranam
@kanakaramiah639215 күн бұрын
❤❤💛♥️💝💙💖Mikka Nandri
@Murugan-x3i5f16 күн бұрын
Can we worship God at 3 pm in koil No the koil will be in locked condition till 5 pm So ninaitha neram koilil samy kumbida mudiyaadhu So change your opinion periyavarey Both koil poojai and veettu poojai are necessary I am not against koil poojai But do not omit veetu poojai For pongal and deepavali we perform veettu poojai only Amma appa dhaan mudhal kadavul Avargal veettil dhaaney irukkiraargal
@malikbasha363816 күн бұрын
சரி ok உங்க பேச்சு பேச்சாதான் இருக்க வேண்டுமா நடைமுறைக்கு வரவேண்டுமா. வரவேண்டும் என்றால் வழக்கு தொடருங்கள் மானசீகமான வார்தையை மானத்தை வாங்குங்கள்.
@palanivellimanickammanicka563016 күн бұрын
ஒருபுறம் உதயநிதி ,அவர் அம்மா ஜீயர்களை அழைத்து காலைக் கழுவி கீழே விழுந்து கும்பிடுகிறார்கள்;மறு புறம் இந்து நா கரீகத்தை அழிக்கிறார்கள் 1. சிந்து சரஸ்வதி நாகரீகம் !இது இந்து நாகரீகம் .சரஸ்வதி நதிக்கரையில் தோன்றியது. 2. திராவிடர் ,திராவிடர் நாகரீகம் என்பது புனையப்பட்ட பெயர்கள் .ஒரு ஆதாரமும் இல்லை. 3. ஆரியர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்பது புனையப்பட்ட கதை .ஒரு ஆதாரமும் இல்லை. 4. 28 மாநிலங்களில் தமிழன் எவனும் மற்ற மாநில மக்களைவிட உயர்ந்தவன் இல்லை. இந்தியா முழுதும் ஒரே நாகரீகம் இருந்தது ;இருக்கிறது. 5. திமுகக்காரன் ஆரியன் என்று சொல்கிற பிராமணன் 100 சாதனைகள் பண்ணியுள்ளான் .திமுக சாதிக்காரன் எதாவது பண்ணியுள்ளனா? 6. கடவுள் எங்கும் இருக்கிறார் .அவருக்கு சிலை ,படம் வைத்து வீட்டிலும் கும்பிடுவோம் .காட்டிலும் கும்பிடுவோம் .கோயிலிலும் கும்பிடுவோம் ..எப்படி கும்பிட்டாலும் எங்களுக்கு புண்ணியம் சேரும் என இந்து சாஸ்திரங்கள் கூறியுள்ளன.
@raghuramanca38016 күн бұрын
Fine sir
@palanisamyp.s.675217 күн бұрын
No mistake, it is belief of Indians. You know Adams bridge
@palanisamyp.s.675217 күн бұрын
இதில் பெரிய தவறு என்ன? இந்திய மக்களின் நம்பிக்கை கலந்துள்ளது. ஆடம்ஸ் பிரிட்ஜ்..?
@umabalaji312018 күн бұрын
உலகம் காற்றால் நிரம்பி இருந்தாலும் காரின் டயரில் காற்று நிரப்புவதில்லையா? அதைப் போலத்தான். திரும்பதிரும்ப இந்துமதம் குறித்தே பேசுகின்றீர்களே பிற மதம் குறித்தும் பேசலாமே? வீட்டில் முட்டி போட்டு ஏன் ஜெபம் செய்கிறீர்கள் அதுதான் சர்ச் இருக்கே என்று சொல்ல முடியுமா?
@westernlionheart958519 күн бұрын
Dai naya
@Arulmani-j6c19 күн бұрын
🎉🎉🎉🎉😊
@palanivelunachiappan865819 күн бұрын
ஐயா தங்களுடைய கருத்துக்களாக இனிய அனுபவித்தைசெஒன்னீர்கள்நன்றிஐ.யா.
@swarnasamy19 күн бұрын
நல்ல உரை ஆனால் எனக்கு பொன்னியன் செல்வன் பிடிக்காத் நாவல்
@varaikiammanthunai19 күн бұрын
ஓட்டல்கள் இருக்கும் போது வீட்டிலில் சமயல்கள் எதுக்கு
@adalarasanj19 күн бұрын
வீட்டில் இருப்பது சிறிய கோவில் நமது முன்னார் வழிபடும் இடம்
@suthagaranpon30719 күн бұрын
Tamil Nadu s best one writter. Particular subject written. By him But the written subject was the most live subject in my heart and life. He is. Great
Kanavanmargaley neengal avamadhikkum podhu ungal manaivi manadhirkul azhuvadhu ungalukku theriyumaa suppose ungal manaivi ungalai meetingil kurai koorinaal. ungal nilai enna neengal paaratta vendaam kurai kooraadheergal yaaridam kurai illai neengal kuraiyey illaadhavara yosiyungal
@சோழநாடு-ண7ங20 күн бұрын
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு. இயற்கை தான் கடவுள். மரங்கள் தான் தெய்வம்
@kannand106520 күн бұрын
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 தகுந்த தரமான ஆதாரங்களுடன் விளக்கமாக அமைந்துள்ளது உரை அருமை ❤