சிரித்துக் கொண்டே செருப்பால் அடிப்பது எங்கள் தம்பி பிரியனுக்கு கைவந்த கலை❤🎉❤
@tparan12 сағат бұрын
பேசு தம்பி பேசு கேட்கவே இனிமையாக உள்ளது
@knagarajan2678 сағат бұрын
@@tparan நான் தமிழ் தேசீயக் கொள்கைகள் கொண்ட நபர்.திராவிட தில்லுமுல்லுகளை பார்த்து கோபம் வரும்.இருந்தாலும் M G R முதல் ஜெயலலிதா வரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் அரசியல் பயணக் கட்சி.தமிழுக்காக உண்மையாக ஒருவன் வரமாட்டானா ? என்ற ஏக்கம்.அப்போது இலங்கையில் நம் ரத்த உறவுகளின் நிலையில் முதன்முதலாக ராமேஸ்வரம் அருகே நடந்த கண்டன போதுக்கூட்டத்தில் ஒரேயொரு குரல் மட்டும் கவணிக்க தக்க கருத்தாக இருந்தது.அந்த குரல் இன்றைய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் குரல்.🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨 இருந்தாலும் ஒருசில கொள்கை கோட்பாடு வேண்டா வெறுப்பாக இருந்தது. 🤣🤣🤣 இதற்கெல்லாம் இன்று சீமான் அவர்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் தனது நிலையை மாற்றி வா மோதிப் பார்ப்போம் என்று சொல்வது மிகக் சரியான முடிவு. 😀 இன்று வருவது தான் எனக்கு நல்ல உறக்கம்.தலைவர் பிரபாகரன் வாழ்க! 2026 ல் தமிழ் தேசீயம் வெல்க!!!!🙏🙏🙏
@salai.k.thanabal.12 сағат бұрын
தமிழ்நாடு தமிழ் மண் என்று நிரூபிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
@NachimuthuNachimuthu-z7g11 сағат бұрын
குறிப்பா சீமான் பேச்சு பாரிசாலனுக்கு ரொம்ப பிடித்து இருக்கும் எனக்கு இப்போ தான் சீமான் அவர்களை ரொம்ப பிடிக்குது
@thavasikani224012 сағат бұрын
ஈவேரா கொள்கை தமிழர்களுக்கு மலத்தை விட நாற்றமானது இந்த வெங்காய பிம்பத்தை நொருக்கிவிட்டார் அண்ணன் சீமான் 👍💚👍💚
@subashvishwanathan710612 сағат бұрын
அழுகிய வெங்காயம் அப்படி தான் நாறும்....
@singam494910 сағат бұрын
❤❤❤❤
@EEzham8611 сағат бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இந்த ஆண்டு ஒரே "SIXERS" ஆஆ போட்டு தாக்கிறார்..💪💪🐅🐅 திராவிடம் களம் காணமுடியாமல் திணறுது 😊😊 வாழ்த்துக்கள் 🤝🥰
@IbunsaliMohamed10 сағат бұрын
உண்மை
@soori12811 сағат бұрын
தமிழனுக்கு பெரியார்தான் கோவணம் கட்டிவிட்டார் என்ற காலம் போய் பெரியாரின் கோவணத்தை சீமாந்தான் கழட்டிவிட்டார் என்ற காலம் ஆகிவிட்டது. 😂 நன்றி விஜய்.
@samynathan774510 сағат бұрын
Super ❤❤
@singam494910 сағат бұрын
🎉🎉🎉
@rajendranp.74829 сағат бұрын
👏👏👏❤️👍👍👍
@BalajiVenkatesan-mg2ix8 сағат бұрын
😂😂😂 எப்படி இப்படி எல்லாம்
@Ramu-k8x6m8 сағат бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏👏
@brunthamary592111 сағат бұрын
இந்த வருட தமிழ் பொங்கல் கொண்டாட்டம் வேற லெவல் 🎉❤
@govindrajaraghavendra46199 сағат бұрын
❤❤❤😂😂👍👍👌👌லட்சம் ரூபாய் கொடுத்திருந்தா கூட இவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்காது.
@ManglesAnantham9 сағат бұрын
சரியான பதில் தம்பி .ஈழத்தமிழர்கள் வாழ்த்து
@செ.சதீஸ்குமார்10 сағат бұрын
திராவிட ஆணிவேர் எனும் ஈவேராவை பிடுங்கி எரியும் காலம் வந்துவிட்டது, அண்ணண் சீமானின் கரங்களை நாம் எல்லோரும் வலுபடுத்துவோம்... அருமை நண்பா❤
@Arumugaiyappan12 сағат бұрын
இத இத இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் ...அண்ணணுக்கு பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 வெல்க நாம் தமிழர்
@muthukrishnanp189011 сағат бұрын
பாண்டி சேரியில் கருப்பு சிகப்பு நிற கொடியுடன் பல உபிகள் வந்து போராட்டம் நடத்தினர் என்டாஇது கருஞ்சட்டைக்கு வந்த சோதனை???
@s.p.nathantamilan802312 сағат бұрын
அஞ்சா நெஞ்சன் வீர தமிழன் சீமான்
@sukumar383210 сағат бұрын
சீமான் சிவனின் அவதாரம் என்று இந்த திருட்டு திராவிடத்திற்கு தெரியவில்லை சீமான் ஆடும் ஆட்டம் இனி வேறுமாதிரி இருக்கும் ராஜா நாங்கள் தமிழர்கள் எங்களை இனி எவனாலும் வெல்லவே முடியாது
@kalaimani216110 сағат бұрын
ராமசாமியை, பொலந்ததில். ஐயா மணியரசன் அவர்களுக்கும்,பாரி அவர்களுக்கும்.முக்கிய பங்கு உண்டு
@EEzham8611 сағат бұрын
ஈழ தமிழர்களும் கருணாநிதி அவர்கள் மிக சிறந்தவர் என நம்பினோம்.. ஆனால் 2009 ஆண்டிற்கு பிற்பாடுதான் தெரிந்தது அது கருணாகம், சண்டாளன் கருணாநிதி என்று. உலக தமிழர்களுக்கும் தெரிய வந்தது 😊😊
@greenfocus755210 сағат бұрын
அவர்கள் தமிழர்கள் அல்ல. உங்கள் நாட்டு ஆளும் வர்க்கத்தினர் மரபும் திராவிடர் மரபும் ஒன்றுதான் என்று பலர் கூறுகின்றனர்
@EEzham8610 сағат бұрын
@greenfocus7552 சிங்களவனும் தெலுங்கர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்த வந்தேறிகள் தான்... நாம் தமிழர், நாமே தமிழர்கள் 💛❤️💪🐅
@KokilambalKokila-x1u12 сағат бұрын
உண்மையில் திராவிடியா மாடல் பசங்க சொரியார் மண் வெங்காய மண்ன்னு பில்டப் பண்ணாம இருந்திருந்தாலே சாதாரணமாக ராமசாமி வெங்காயத்தை கடந்து போயிருக்கலாம்,இப்போதுதான் தம்பி சீமான் பேனா சிலை சம்பவம் செய்த போது எப்படி பரவசமாக இருந்ததோ அதே போல் மகிழ்ச்சியாக இருக்கிறது❤️😅😊💪🔥
@செந்தளம்11 сағат бұрын
அண்ணன் சீமான் ராமசாமியை துறந்ததற்க்கு முக்கிய காரணம் எனது தம்பி பாரி சாலன். 😊
@dharmarasu80219 сағат бұрын
😅😅
@muthupandi.p640010 сағат бұрын
சீமான் சுத்தம் அடைந்தார் வாழ்த்துக்கள் பிரியக்குமார்
@BalasubramaniamSaibaba-tr7sf11 сағат бұрын
தம்பி உன் body languge சூப்பர் ரொம்ப சந்தோசமா இருக்கபோல 💪💪💪💪 நாம் தமிழர்
பின்னே, இந்தியா உலக கோப்பை வெல்லும் போது, இப்படி தான் எல்லா சேனல்களிலும் news ஐ பார்ப்பேன் அது போலத்தான் அனைத்து தம்பிகளின் youtube களையும் பார்த்து happy யா இருக்கேன்.
@CeciliaCroos11 сағат бұрын
உங்கள் நீண்ட நாள் ஆசை இனிதே நிறைவேறியதில் எமக்கும் மகிழச்சியே😊 வாழ்த்துகள் சகோ🎉👍
@dhinakaranshalini358010 сағат бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவரிடமிருந்து நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.... பல தமிழ்தேசியவாதிகளின் மனதில் இருந்த ஒரு நெருடளை இன்று அண்ணன் தனித்துவிட்டார்.
@IbunsaliMohamed10 сағат бұрын
உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தம்பி
@marthandansk199111 сағат бұрын
நான் மிகச்சி... மகிழ்ச்யோ... மகிழ்ச்சி...
@jummystick7 сағат бұрын
மீண்டுமொருமுறை எங்கள் தெருவெங்கும் மங்களோசை கேட்கின்றது. சீமான்💪. You must see man. யாழ் தமிழன். 🇨🇦
@gulfaasees185910 сағат бұрын
பெரியாரின் ஆதாரத்தை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள்
@devanVishwa11 сағат бұрын
தம்பி மகிழன் தம்பியோட ஓரு காணொளி செய்ப்பா
@kuganesanvelu288312 сағат бұрын
❤❤❤❤ பெறியார் புத்தகங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று x வலைதலத்தில் டிரண்ட் செய்யவேண்டும்
@k.s.s.42299 сағат бұрын
No.periyar. Ramasamy
@Jk99kkkk8 сағат бұрын
😂😂 practice praadu
@kathirselvam8697 сағат бұрын
முக்கிய மாக அந்த நிருபருக்கு மிக்க நன்றி
@ஆற்றல்-Ashok-2.012 сағат бұрын
அண்ணன் சீமான் back to form..
@kathirselvam8697 сағат бұрын
பிரபாகரன் தம்பிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினமே மகிழ்ச்சி அடைந்த நாள்.அதைவிட மகிழ்ச்சி திராவிட மாடல் ஆட்சியிலே கிழவனை பொளப்பது அதனினும் மகிழ்ச்சி.காவிகளும் பெரும் மகிழ்ச்சி வாழ்க சீமான்.வாழ்க தமிழினமே
@kalaiegamparam44189 сағат бұрын
மிக மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்.
@dhinakaranshalini358011 сағат бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் அவரிடம் பாரிசாலன் முன்வைத்த கோரிக்கை இதுதான்.
@kumarasivana9 сағат бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@xaviera345412 сағат бұрын
சீமான் அண்ணே❤
@manivannanthangavelu491912 сағат бұрын
திராவிட கழகம் ஏன் ஆந்திர. கர்நாடக . கேரள. மாநிலத்தில் கிளைகள் இல்லை.... ஏன்?????? .
@gunaseelanr388912 сағат бұрын
அருமை ❤️ பெங்களூர் தமிழன்.
@Elangovan1111-lz4cz10 сағат бұрын
செம்ம கொண்டாட்டமா பேசும் அன்பு தம்பிக்கு என் வாழ்த்துகள் - இளங்கோ.malaysia
@muniyandipandi860410 сағат бұрын
மிகவும் சரியான சம்பவம் 💪
@Kajetan211 сағат бұрын
சீமான் வாழ்க வளர்க
@santhyrathinasingam42110 сағат бұрын
வைகோ கருணாநிதி தமிழர்கள் என்று நினைத்தோம்2009ல்தான் தெரிந்தது
@poomanipalanikkannan36839 сағат бұрын
உண்மை
@IndhiyaThamizhan8 сағат бұрын
தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் என முக சொன்னது, அதற்கும் 25 ஆண்டுகளுக்கு முன்பு. அதாவது 1984ல்.
@mahendrank17062 сағат бұрын
ராமசாமி அண்ணாதுரை கருணாநிதி கோபால்சாமி KN,நேரு, KKSSR ஏவா,வேலு, சேகர்பாபு காந்தி,இன்னும் அதிகமான திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை
@madraslubricants291112 сағат бұрын
என்னா அடி திராவிட டுபாகூர் ட்ரைனிங் ல கூட இந்த அடி வாங்கல ஈர வெங்காயம் ராமசாமி மானம் மரியாதை காற்றில் பறக்க விட்டு விட்டார் அண்ணன் சீமான்
@loganathan.k47859 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉
@ramalingamshanmugam874911 сағат бұрын
ஆயிரம் நன்றிகள்
@SSurendran-vv8mv10 сағат бұрын
பாரிசாலனின் நீண்ட கால விமர்சனத்திற்கு முதல் வெற்றி... அடுத்தது யார் தமிழர் என்ற பாரிசாலனின் அடுத்த விமர்சனத்திற்கு...
@bisol177 сағат бұрын
Annan Already spoken about kudi otrumai..
@MyAndraidTV11 сағат бұрын
தம்பி சரவணின் அசுரன் வலையொளியில் இதே தலைப்பை ஒட்டி பேசியிருந்த காணொளியின் பின்னூட்டத்தில் ஒரு தம்பியின் பின்னூட்ட கருத்து “இது பெரியார் மண் இல்லை; இந்த பெரியாரே ஒரு மண்தான்” படித்ததை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி.
@RajKumar-pq8to10 сағат бұрын
😂😂😂
@greenfocus755210 сағат бұрын
செம
@dharmarasu80219 сағат бұрын
😅😅👌👌👌👌
@balasubramaneamgk251258 минут бұрын
தமிழர்களுக்கு அண்ணன் செந்தமிழன் சீமானின் பொங்கல் பரிசு இது... கொண்டாடுங்கள் தமிழர்களே..... 👍👍👍👌👌👌❤️❤️❤️...
@venkateshkumar234911 сағат бұрын
சிறப்பு 🎉🎉🎉🎉
@MyAndraidTV11 сағат бұрын
கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது🎉🎉🎉🎉🎉
@kamarajug25311 сағат бұрын
வாழ்க வளமுடன். நன்றி நண்பரே
@ganeshrams70411 сағат бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯
சீதையின் மைந்தன் அவர்கள் கானொளி ஆதாரங்கள் பதிவிட்டிருக்கிறார்.
@ManiPrabhakaran-n1q4 сағат бұрын
யாரிடம் ஆதாரம் இருந்தாலும் பதிவு செய்ய பரப்ப வேண்டுமாய் அன்புடன்!
@s.sankarapandian148312 сағат бұрын
தம்பி தரமான பதிவு வாழ்த்துக்கள் 👍👍
@geethasaravanabavan659911 сағат бұрын
அருமை பெருமை ஶ்ரீமான் சீமான்…….❤
@Thuraisamymanoharan11 сағат бұрын
😂😂😂😂😂😂. ரொம்ப மகிழ்ச்சி .👌💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🇬🇧
@vimalmaka773811 сағат бұрын
Super da thampi 🎉 அருமை டா தம்பி. நாம் தமிழர் 💪💪💪🐯🐯🐯🐆🐆🐆🐅🐅🐅France 🇳🇱
@sairamr59879 сағат бұрын
வணக்கம் தம்பி தங்கள் காணொளி மிகவும் சிறப்பு. ஈர. வெங்காயம். ராமசாமி பற்றி பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இனி திராவிட குஞ்சுகள் பெருமை பேசும் போதெல்லாம் திரு சீமான் உரித்து தொங்க விட்ட விஷயங்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது இனிமேல் யாரும் ராமசாமி பெருமையை பேச மாட்டார்கள். நன்றி ஜெய்ஹிந்த்..
@IbunsaliMohamed10 сағат бұрын
தம்பி நாம் தமிழர்கள வெற்றியின் இலக்கை தொட்டுவிட்டார்கள்🎉🎉🎉
@skduchani122111 сағат бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் தான் ❤
@franklinsajin696111 сағат бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள்
@mkpandianpandian712112 сағат бұрын
நாம் தமிழர் என்றும் எப்போதும்.
@magesvarannatarajan1179 сағат бұрын
மங்கல இசை கேட்கிறது🎉
@rameshnachimuthu46949 сағат бұрын
சிறப்பாக செய்து முடித்தார் அண்ணா சீமான் 🌹💐❤️🙏🏻
@krishnasamy57439 сағат бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉❤. சிறந்த பதிவு,இந்த நாள் இனிய நாள் 🎉❤. நன்றிகள் 🎉❤
@parir375211 сағат бұрын
ஈவேரா பிம்பம் உடைக்கப்பட்டது 🤪🤪🤪🤪
@vellaisamy351612 сағат бұрын
தம்பி குமார் நமக்கு இன்னைக்கு தான்நமக்கு தீபாவளி வச்சு கொளுத்தி விடுவோம்😅
@arulkumarv903711 сағат бұрын
நாம் தமிழர் ❤❤❤
@SheelaraniSMisssiva5 сағат бұрын
நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Suresh-oo3je12 сағат бұрын
விஜயின் வருகைக்கு பிறகு தான் ஈவேராவின் பொய் முகமூடியை கிழித்தெடுக்கிற தன்மை திரு சீமான் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது ஆக விஜய்க்கு நன்றி
@BalamuruganM-u5t11 сағат бұрын
True
@Spsampath-lp2kx11 сағат бұрын
விஜய் இனிமேல் ராமசாமி பற்றி பேசினால் அவர் ரசிகர் வாக்கு கூட கிடைக்காது
@gunasundaripatchamuthoo137310 сағат бұрын
எப்படி குமாரு இது ? உன் வார்த்தைகளின் ஜாலம் மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது.சிறப்பு. மற்றபடி சீமான் வாயில் சிறு சிறு பொறிகளாக தெறித்த நெருப்புக் துகள்கள் இன்று வானவேடிக்கை போல் வெடித்து சிதற விட்டுவிட்டார். பெருத்த மகிழ்ச்சி. தம்பி தங்கைகள் இதே வேகத்தில் வீறுகொண்டு செயல்படுங்கள். முக்கியமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் செயலும் அறத்தோடு இருப்பது நல்லது.🙏 💪💪💪⛰️🏞️🌧️🌾🌳🌴
@muthuswamy265012 сағат бұрын
அருமை, வாழ்த்துக்கள்
@lakshminarayanansuper818211 сағат бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் நாம்❤❤❤❤🎉🎉🎉🎉
@saminathan286910 сағат бұрын
தொடரட்டும் உமது பணி
@veerappansathiah35029 сағат бұрын
மிக சிறப்பு❤
@இரா.வேலுமணிவெல்கதமிழ்12 сағат бұрын
சிறப்பு தம்பி 🔥💪🔥💪🔥
@ManiPrabhakaran-n1q4 сағат бұрын
தமிழ் தேசியம் சரியான பாதைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி!
@karthijais11 сағат бұрын
சீமான் 💪
@MaharajSiva11 сағат бұрын
தம்பி பிரியக்குமார் ஒரே பிசி❤❤❤
@hanedasan406712 сағат бұрын
Vaalgha vaalamudan Naam tamilar ❤❤❤❤
@sathiamoorthi70893 сағат бұрын
இந்த கருத்தை மட்டுமல்ல. 50 ஆண்டுகால தமிழர்களின் மனக்குமுறல்கள் வேதனைகளை அடித்து துவைத்து விட்டார் அண்ணன் சீமான் 🙏🙏🙏. நாம் வழிபடும் கடவுள்களை கேவலமாக பேசிய ஈவேராவும் கேடுகெட்ட திராவிடமும் அசிங்கப்பட்டு விட்டது இன்று சீமான் என்ற ஒரு ஆண் மகனால் 💪💪💪. நன்றி அண்ணனுக்கு மிக மிக நன்றி 🙏.
@babyjohnson739011 сағат бұрын
Super Anna semma adi😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@NathanYoga-c3c10 сағат бұрын
நாம் தமிழர் தமிழ் தமிழ்மக்கள் ❤❤❤❤❤ நான் இலங்கை
@guna1993Сағат бұрын
வணக்கம் தம்பி நாம் தமிழர் மலேசியா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@amarpaul-x8w11 сағат бұрын
குடியரசு நாளிதழ் - 2-6-1944 பெரியாரின் உருவுமுறை கட்டுரை
@BavanyAnanth6 сағат бұрын
இந்த திராவிட கட்சிகளின் கதறலை பார்க்கும்போது மனதுக்கு மிக்க மகிழ்சியாக இருக்கு. இதற்காகத்தான் காத்திருந்தோம். நாம்தமிழர். அண்ணன் சீமானின் சிறப்பான தரமானா ஆதாரபூர்வமான கருத்து.
@rahanthuva11 сағат бұрын
Morning la irunthu repeat mood la kettu irukkan 😂😂 thaaa tamil thesiyam ku eathira tamilan ku eathira eavan pessinalum adi tha enii 🥰🥰
@KiruRampuri10 сағат бұрын
❤நன்றி மகன்❤❤❤❤
@aruk34215 сағат бұрын
This one I expected from Thambi Seeman 😊
@essacsac263811 сағат бұрын
நாம் தமிழர்
@mailamangai90808 сағат бұрын
தமிழ் தேசியம் மக்கள் Happy தம்பி. நானும் அண்ணன் சீமான் நேர்காணல் பார்த்தேன். மகிழன் காணொளி பார்த்து மகிழ்ந்தேன்.
@Vetha-on6xr11 сағат бұрын
Very nice thambi. Vazhga valamudan.
@m4v3ryck6 сағат бұрын
அற்புதமாகச் சொன்னீர்கள் தம்பி. அன்று அவருக்கு இருந்த சினிமா நண்பர்களின் influence காரணமாக பெரியாரை வழிகாட்டியாக ஏற்றிருந்தார். இன்று அனுபவ முதிர்ச்சியின் காரணமாக அது தவறு என்றுணர்ந்து அவ்வழியிலிருந்து மாறி விட்டார். அதே தான் உங்களுக்கும். இன்று திரு சீமான் அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி அவர் பின்னால் நிற்கும் தம்பிகள் ஒரு நாள் உண்மையை உணர்ந்து திருந்தி வருவீர்கள். வாழ்த்துக்கள்.
@படுகை46 минут бұрын
தம்பி வணக்கம்! நமது நீ....ண்.....ட....நாள் ஆசை நிறைவேறியது. வெங்காயம் தோலுரிக்கப்பட்டது.உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றுமிருக்காது உளறித்திரியும் திராவிடக்கூட்டம் உருப்படி சேராது.......(எல்லோருமே ஒரு காலத்தில் அந்த வெங்காயத்தைத்தான் தூக்கிச்சுமந்தோம்.அழுகிப்போன வெங்காம் என அறிஞர் திரு.குணா அவர்கள் நூலைப்படித்த பின்தான் உணர்ந்தோம்.தமிழ் சமூகத்தை நாறடித்த வெங்காயம் என்று). வாழ்க தமிழ்!வென்றே தீரும் தமிழ்த்தேசியம்!
@anandeditz435410 сағат бұрын
ஏம்பா பிரிய குமார் நீ ஆரம்பிக்கும் போது உனக்கு மட்டும் சிரிக்க வாய்ப்பு கொடுக்காமல் எங்க எல்லோரையும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து விட்டீர்கள் நன்றி 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@gurumurthy.p.25710 сағат бұрын
அந்த வன்மமான பேச்சை கேட்ட பிறகும் இஸ்லாமிய உறவுகள் சிந்திக்க மறுப்பது வருத்தமாக இருக்கிறது....
@JupairiyaBegam9 сағат бұрын
இஸ்லாமிய மக்கள் எதையும் கேட்பதுமில்லை. தலைமை அவர்களை கேட்கவோ, சிந்திக்கவோ விடுவதில்லை........ தலைமையில் இருப்பவர்களின் சுய இலாபத்திற்காக BJP பயத்தை விதைத்து நம் பாதுகாவலர்கள் இவர்கள் தான் என்று அவர்களின் கை பொம்மைகளாக மக்களை ஆக்கி தலைமை மட்டும் சம்பாதித்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை........ -இதை உணர்ந்து தெளிந்த நாம்தமிழர் இஸ்லாமியன் நான்