Neem team க்கு வாழ்த்துக்கள், இந்த காணொளியில் நான் பார்த்தது. நீங்க சொல்லிருந்தீங்க 45 விழுக்காடுகள் கூட வாக்குகள் வாங்கி வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்லி இருந்தீங்க. அப்போ 55 விழுக்காடு மக்களின் (வாக்காளர்களின் )எதிர்ப்பை சம்பாதிப்பவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள். அப்படிங்கிற உண்மை வந்து நமக்கு எளிதாக புரியுது. வாழ்த்துக்கள். வரவேற்கிறேன்.
@SanemCandivitАй бұрын
It is a good thing only, when the competent person rules this country, whoever that person may be.