தான் கொடுத்த பத்து கட்டளைகளை மறந்த கடவுள் - ஜக்காத் தசமபாகம் இரண்டும் ஒன்றா? Part 24

  Рет қаралды 1,157

Tamil Christian Apologetics Network -iemtindia

Tamil Christian Apologetics Network -iemtindia

Күн бұрын

Пікірлер: 60
@durivaratharajulu464
@durivaratharajulu464 6 ай бұрын
Amen Amen Amen
@anburosesarangan8335
@anburosesarangan8335 7 ай бұрын
நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்
@VimalVimalvikram
@VimalVimalvikram 8 ай бұрын
Great message pastar tank you
@kingdomofgod9580
@kingdomofgod9580 8 ай бұрын
முந்திய வேதத்தை நாமே கொடுத்தோம் ஆனால் முந்திய வேதத்தை பற்றி குர்ஆனில் இவ்வளவு முரண்பாட அப்போ அல்லாஹ் இறைவனாக இருக்க முடியாது அல்லாஹ்வால் கொடுத்து இருக்க முடியாது
@alphagrace3156
@alphagrace3156 8 ай бұрын
சரியாக சொன்னீர்கள் குரான் இறைவனால் கொடுக்கப்பட்டது அல்ல, முகமது நபியின் கற்பனையில் உருவான புத்தகம், அவரால் கோடான கோடி மக்கள் வஞ்சிக்கபட்டுஇருக்கிறார்கள்.
@Isaah-g5m
@Isaah-g5m 8 ай бұрын
​@@alphagrace3156 முகமது வுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது இப்படி தான் பைபிளையும் அறையும் குறையுமாக தொகுத்து வைத்துள்ளார்கள் குர்ஆன் என்று 😢😢😢
@Isaah-g5m
@Isaah-g5m 8 ай бұрын
என் பத்தர மாத்து தங்கம் இயேசு கிறிஸ்து எனக்காக ஜீவனையும் கொடுத்தார் அவருக்கு தசமபாகம் காணிக்கைகள் எவ்வளவு கொடுத்தாலும் அதற்கு இடு செய்ய முடியாது ❤❤🎉🎉
@sheikfaridh4761
@sheikfaridh4761 8 ай бұрын
நீங்க செய்த பாவங்களுக்காக ஜீவனை கொடுத்தாரா? நீங்க செய்யப்போற பாவங்களுக்காக ஜீவனை கொடுத்தாரா?
@tamilaruvi7142
@tamilaruvi7142 8 ай бұрын
நெஞ்சுல கைய வெச்சி சொல்லு ..அவர் உனக்காக உயிரை விட்டாரா.....
@Isaah-g5m
@Isaah-g5m 8 ай бұрын
@@tamilaruvi7142 என் ராஜா என் ரோஜா இயேசு கிறிஸ்து என்னை தேடி வந்தார் எனக்காக மரித்தார் மறுமையில் என்னேடிருக்க உயிர்த்தார் 💯💯💯💯 மேலும் அவர் ஒரு நாள் வருவார் வானத்தில் இருந்து எக்காளம் முழங்க பதினாயிரம் இறை தூதர்களேடு மணவாளன் மணவாட்டி கிறிஸ்தவர்களை மறுமையில் சேர்க்க உங்களுக்கு டாட்டா 🖐️🖐️🖐️🖐️🖐️
@Isaah-g5m
@Isaah-g5m 8 ай бұрын
@@sheikfaridh4761 தேவனால் பிறந்த எவனும் பாவம்செய்யான் என்று அறிந்திருக்கிறோம் தேவனால் பிறந்தவன் தன்னை காக்கிறான் பொல்லாங்கன் அவனை தொடான் 1 யோவான் 5;18 👌👌👌👌
@Chris85.
@Chris85. 8 ай бұрын
​@@sheikfaridh4761Jesus died for everyone's sins. Disobedience of Adam brought death to humankind as God said "You shall die when you eat the fruit". So Jesus, the Word/Son of God became human, took upon himself that death punishment, died and through his resurrection, He redeemed the humankind and made everyone a righteous before God, He proved that we have eternal life after this worldly death through his resurrection. If not how come anyone know that we have eternal life after our death? Romans 5:19, "For as by one man's disobedience many were made sinners, so by the obedience of one shall many be made righteous."
@tamilbest1255
@tamilbest1255 8 ай бұрын
பைபிளை சரியாக படிக்காமல் நடந்த சம்பவங்களை மாத்தி எழுதிவைத்துள்ளார்கள்
@kisvanth8655
@kisvanth8655 8 ай бұрын
இப்படித்தானே ஆதாரம் இல்லாமல் 1400 வருடமாக உருட்டி கொண்டு இருக்கின்றீர்கள்..
@SuthaDinesh-v8d
@SuthaDinesh-v8d 8 ай бұрын
உண்மையான அல்லாஹ் ஒரே வேதத்தை உடயவர் பரிசுத்தர். கி. பி 800 ஆண்டு வந்த கள்ள அல்லாஹ்
@kamalbasha661
@kamalbasha661 8 ай бұрын
உங்களிடம் உள்ள பைபிள்தான் கள்ள பைபிள், பவுலோஸின் கைச்சரக்கு இதைகூட அறியாத நீங்கள் இன்னும் மோசம் போய்க்கொண்டிருக்கிறீர்கள், உங்களிடம் உள்ள எக்கச்சக்கமான பைபிளில் எது உண்மையானது என்று அறியாத அறிவீனர்கள் உங்களில் பலபேர், அதைவிட கேடுகெட்ட செயல் கடவுளை கள்ளக்கடவுள் என்று சொல்கிற அளவிற்கு உங்களுக்குப் பித்தம் தலைக்கேறியிருக்கிறது. கடவுள், இறைவன், அல்லாஹ் ஆங்கிலத்தில் God இப்படி பலவாறு அழைத்தாலும் ஒன்றுதான் இதைக்கூட புரிந்துக் கொள்ளமுடியாத உங்களை சரியான வழிகேட்டிற்குத்தான் உங்கள் மதப்பிரச்சாரகர்கள் உங்களை கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள் All the Best. உங்களைப் போன்று நாங்கள் ஒருபோதும் Jesus, Mary இன்னும் பல தூதர்களை மரியாதைக் குறைவாக ஒருபோதும் பேசினதில்லை இனி ஒருக்காலும் அவ்வாறு பேசவும் மாட்டோம், தாத்தாவை தாத்தா என்று அழைத்தால்தான் அவருக்கு கொடுக்கும் உண்மையான மரியாதை, மரியாதக் கொடுக்கிறேன் என்று அவரை மாமா என்றுக் கூப்பிட்டால் அது அவரை அவமதிப்பதாகத்தான் அர்த்தம். இதுபோலத்தான் நீங்கள் பலகாலமாகச் செய்துக் கொண்டு வருகிறீர்கள் ஒரு தீர்க்கதரிசியை கடவுள் மகன் என்றீர்கள் இப்பொழுது அவர்தான் கடவுள் என்றே சொல்லத் துணிந்துவிட்டீர்கள், ஏனென்றால் வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்று அவ்வளவு நம்பிக்கை. நாம் அனைவரும் judgement day அன்றைக்கு ஒன்று கூட்டப்படும்போது God, Jesus and Mary யோடு கேட்பார், உங்களிருவரையும் கடவுள் என்றும் கடவுளின் தாய் என்றும் ஒரு கூட்டத்தார் சொல்லி வருகிறார்களே நீங்கள்தான் அவ்வாறு சொல்லச் சொன்னீர்களா என்று, அதற்கு அவர்கள் இறைவா எதற்காக அப்படிக் கேட்கிறாய் என்று எங்களுக்குத் தெரியவில்லை, நாங்கள் அப்படிச் சொல்லியிருந்தால் நிச்சயம் உனக்குத் தெரிந்திருக்குமே, ஆனால் அப்படி எங்களை அழைக்குமாறு/கூப்பிடுமாறு நாங்கள் ஒருபோதும் அவர்களிடம் சொல்லவே இல்லை மறுத்துவிடுவார்களாம் இது இறைவனின் திருவசனம் எச்சரிக்கை.
@iemtindia
@iemtindia 8 ай бұрын
கடவுளின் வார்த்தை இந்த பூமிக்கு வந்து மணிதரானர். அவரை சாதாரண நபி மட்டும் என்று சொல்லுவதே கடவுளை அவமதிப்பதாகும் . அவரை மறுத்த பவுல் உண்மையை அறிந்து அவரை இரட்சகர் என்று ஏற்றுக் கொண்டார்.ஆனால் நீங்கள் பொய்யான நபியை பின்பற்றி கடவுளை மறுதலிப்பதால் அந்தி கிறிஸ்துவின் உபதேசத்தை கைக்கொள்ளுகிரீர்கள் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது... நம்மை படைத்தவனே நம்மை பிள்ளைகளாக பார்க்க விரும்பும் பொழுது அதை வேண்டாம் எங்களுக்கு அவசியமில்லை என்று உங்களை சொல்ல வைத்து உள்ளது எந்த ஆவி என்பதை உணருங்கள்.... பைபிள் எத்தனை வேர்சன் இருந்தாலும் உண்மையை மாற்ற முடியாது.ஆனால் உங்கள் நபி வைத்திருந்த குரானை அவருக்கும் பின் எரித்து தள்ளிவிட்டு தங்கள் விருப்பத்துக்கு ஒன்றை எழுதி அதை வேதம் என்று நம்ப சொல்லுவது எவ்வளவு மடமை என்பதை உணருங்கள்.... உண்மையான அல்லாஹ் யாவே மட்டுமே.அவர் நாமத்தை மறுதலிக்கும் எந்த அல்லாஹ்வும் போலி தான்....
@kamalbasha661
@kamalbasha661 7 ай бұрын
@@iemtindia எனதருமை கிருத்துவ சகோதர, சகோதரிகளின் கவனத்திற்கு: இந்த உங்களது பிரச்சாரகர் கடவுள் கொள்கையை தானும் தவறாக புரிந்து, தான் என்ன புரிந்துள்ளாரோ அதையே உங்களிடமும் சொல்லி குழப்பி வருகிறார். கடவுள் என்பவர் ஒரு பிரம்மாண்டமான சக்தி அவரை நம்முடைய மனிதக் கண்கொண்டு யாராலும் இப்பொழுது பார்க்கக் முடியாது அந்தத் தன்மையில் நாம் படைக்கப் படவுமில்லை, ஆதலால்தான் மோஸே அவர்கள் (பத்து கட்டளைகளின் போது கூட) இறைவனை பார்க்கவேண்டும் என்று கேட்டபோது, உங்களுக்கு என்னைப் பார்க்க இயலாது என்றும் முடிந்தால் தூரத்தில் இருக்கும் மலையைப் பாருங்கள் என்றார், அந்த மலை வெடித்து சிதறியது, அதனைக் கண்ட மோஸே அவர்கள் மூர்சசையாகி விழுந்து, பிறகு தெளிந்தவுடன், இறைவா நீ தூய்மையானவன் என்னை மன்னித்து அருள் செய் என்று மன்னிப்பு கேட்டார், பிறகுதான் உயிர் எப்படிக் கொடுக்கப்படுகிறது என்பதனை இறைவனின் வழிகாட்டுதலுக்கு இணங்கி ஒரு பறவையை பல துண்டுகளாக அறுத்து பல பாறைகளின் மேலும் வைத்து அழைக்கச் செய்து அதற்கு உயிர்கள் இப்படித்தான் கொடுக்கப்படுகிறது என்பதனை விளக்கினார் என்பதுதான் வரலாறு.
@kamalbasha661
@kamalbasha661 7 ай бұрын
கடவுள் என்பவர் மனித அவதாரத்தில் வரவேண்டுமென்ற கருத்துப் பிரகாரம் பார்த்தால் நீங்கள் தூக்கிவைத்துக் கொண்டாடும் பல இலட்ச யூதர்களை ஹிட்லர் கொல்லும் போதும், அல்லது சுனாமி போன்ற பேரழிவுகள் வரும்போதும் மனித உருவில் வந்து எச்சரித்திருக்கலாம், ஏன் அப்படி செய்யவில்லை, ஏனென்றால் கடவுள் இருந்த இடத்திலிருந்து ஒவ்வொன்றையும் ஆக்கவும் அழிக்கவும் சக்தி பெற்றவராக இருத்தல் வேண்டும், கடவுள் ஒன்றை எண்ணிக் கொண்டு ஆகுக என்றால் அது ஆகிவிட வேண்டும், இதையெல்லாம் விட்டுவிட்டு நாம் செய்யும் அட்டூழியங்களுக்கு பொறுப்பு ஏற்கத்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்றும் 3 நாட்கள் கழித்து திரும்ப வந்தார் (ஜீஸஸ் அவர்களை நான் அவமதிப்பதிலிருந்து என்னை நம் இறைவன் பாதுகாக்க வேண்டும்) அந்த மூன்று நாட்கள் இவ்வுலகம் யார் கட்டுப்பாட்டில் இருந்ததோ அவர்தான் அந்த உண்மையான இறைவன் அந்த மூன்று நாட்கள் மட்டுமல்ல ஒவ்வொரு வினாடியும் கூட என்பதுதான் இஸ்லாம் கூறும் அப்பட்டமான உண்மை) என்றும் கதைகள் சொல்லி நீங்களும் குழம்பி உங்கள் மக்களையும் குழப்பி வருகிறீர்கள் இதனால்தான் உங்களில் பல படித்தவர்கள், மிஷனரியில் ஆர்வமாகவும் அர்ப்பணிப்போடும் பணி செய்த பலரும் ஒன்று கடவுள் இல்லையென்ற கொள்கைக்குப் போய் பிறகு இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இன்று மிக வீரியமான இஸ்லாமிய அழைப்புப் பணியில் எந்த இவ்வுலக ஆதாயத்தையும் கருத்தில் கொள்ளாமல் உழைத்து வருகிறார்கள் (இது இந்தியாவிலும் மற்ற மேலை நாடுகளிலும் கூட அன்றாடம் நடைபெறும் நிகழ்வு) இதற்கு ஒரு படி மேலாக நாமெல்லாம் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வரும் நமது தாயகமான இந்தியாவில், முஸ்லிம்கள் கிருத்துவர்கள் எல்லோரும் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதிகள் என்ற பத்தாம் பசலித்தனமான ஒரு மூடக் கொள்கையின் அடிப்படையில் RSS என்ற ஒரு தீவிரவாத அமைப்பில் பல வருடம் சேவை (?) செய்த பலரையும் கூட ஈர்த்தது இன்னும் ஈர்த்துக் கொண்டு இருக்கிறது இஸ்லாம்.
@kamalbasha661
@kamalbasha661 7 ай бұрын
நம் இந்தியாவில் எவ்வளவு ஜாதி வெறி இருந்தாலும், உங்களால் தேவதூதர்களாக கருதப்படும் அமெரிக்கா, ஐரோப்பாவில் கருப்பு இனத்தவர்களுக்கு என்று தனி தேவாலயம்/Church மற்றும் கழிவறைகள் இஸ்ரேல் போன்ற நாடுகளில் அரபு மக்களுக்கு என்று தனிச் சாலை இதுதான் உங்களது ஆப்ராஹாமிக்கை பின்பற்றும் இலட்சணமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதர, சகோரிகளே! ஒவ்வொரு மதத்திலும் எப்பொழுது மார்க்கத்தை விளக்கிச் சொல்லும் பிரச்சாரகர்களின் பிரச்சாரத்தை எந்த ஒரு கேள்வியுமின்றி கண்மூடி பின்பற்றுகிறோமோ அங்குதான் பொது மக்களாகிய நமது அழிவு ஆரம்பமாகிறது. நாம் சார்ந்துள்ள மதத்தின் வெற்றிக்காக பாடுபடுவதை விட நம்முடைய வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நமது தோல்விக்கு எந்த பள்ளிவாசல்களோ, தேவாலயங்களோ, கோவில்களோ அல்லது ஏனைய பிற மதங்களின் புனிதத் தலங்களின் தலைமை பொறுப்பேற்காது. நமக்கு நாம்தான் முழு பொறுப்பு. "YES INDEED WE ARE SOLELY RESPONSIBLE FOR OUR OWN ACTION. ALMIGHTY GOD MAY SHOW US THE RIGHT AND TRUE PATH IN ORDER TO SUCCEED AND LIVE AN ENDLESS LIFE IN THE HEAVEN.
@noorulhassan8085
@noorulhassan8085 7 ай бұрын
தசமபாகம் என்பது எந்த மொழி வார்த்தை? அதை முதலில் சொல்லுங்க?
@Iraiyaithedi..97
@Iraiyaithedi..97 8 ай бұрын
குர்ஆன் முதலில் வரலாறு பேசும் வரலாற்று புத்தகம் அல்ல மக்களுக்குத் தேவையான அறிவுரைகளை சம்பந்தப்பட்ட வரலாற்றை மட்டுமே கூறும் இறை வேதம்.....
@Chris85.
@Chris85. 8 ай бұрын
Every historical details are wrong. Guidance? marrying & sleeping with young girls, divorcing them, keeping married woman as your bed slave is what you call as guidance? how come you say your quran is the word of God? Full of Copied, plagiarized details from various books. Only Bible provides both history and guidance to mankind perfectly because it comes from True God.
@allmusic2798
@allmusic2798 8 ай бұрын
Paravaillai bro neenga nambathinga aana maranittha porav parunga sariya wainting 😢😢😢😢😢
@செம்மலர்நோன்தாள்
@செம்மலர்நோன்தாள் 7 ай бұрын
முரண்பாடுகளுக்கு பிறந்தவர்களே கேளுங்கள்.. 19:23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார். 19:25. “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். ஏண்டா தம்பி பிரசவ வேதனையில் இருக்கும் போது ஒரு பெண் பேரிச்சம் மரத்தை பிடித்து குலுக்க முடியுமா?? எந்த ஒரு பைத்தியக்காரனும் இப்படி ஒரு ஆலோசனையை கொடுக்க முடியாது.. உன் அல்லாஹ்வுக்கும் பைத்தியம் பிடித்து விட்டதா?? இதுதான் தம்பி முரண்பாடு, குர்ஆன் முரண்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட முரண்பாடு..
@giftygifty748
@giftygifty748 6 ай бұрын
இறைவேதம் என்றால் அது காலதோடு இணைந்து இருக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் வரலாற்றை இறைவேதம் தானேக்குள்ளே பதிவுத்து வைக்க வேண்டும் அது தான் இறைவேதம் மற்றபடி அறிவுரை வழங்கும் புத்தகம் இறைவேதம் இல்லை
@mohammedfarook5023
@mohammedfarook5023 8 ай бұрын
🤨🤨🤨🤣🤣🤣நீ l கே. G
@ShaifShaif-h4e
@ShaifShaif-h4e 8 ай бұрын
Dei naaga solrom quran biblea copy panna illandu engaluku 10 comandmands onnaa eeka theva illa. Naaga namuram quran update version of all revelations. Moses da kaalathula ulla sila kattalihal indha kaalthuku sari varaama eekalam adhanaal silla matrangal irukalam
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 37 МЛН
A Message to Senator Lindsey Graham | Friday Sermon 11/29/24 | Dr. Sayed Moustafa Al-Qazwini
30:03
Islamic Educational Center of Orange County
Рет қаралды 7 М.
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН