தோலுறிக்கபடும் ஜாகிர் ஹுசெய்ன் - பாகம் 1

  Рет қаралды 202,759

Our Temples - Rangarajan Narasimhan

Our Temples - Rangarajan Narasimhan

Күн бұрын

தோலுறிக்கபடும் ஜாகிர் ஹுசெய்ன் - பாகம் 1
------------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்களாக, ஒரு கோவில் நடந்த ஒரு சாதாரண சம்பவத்தை ஜாகிர் ஹுசெய்ன் ஊதிப் பெறுக்கிக் கொண்டு இருக்கிறான்.
தன் பழிவான்கும் நோக்கத்திற்காக தமிழக அரசின் பலத்தை பயன்படுத்தி அரசுக்கும் அவப்பெயர் வரவழித்துக் கொண்டு இருக்கிறான்.
இவன் யார்? இவனுடைய நோக்கம் என்ன? சிலை கடத்தல் நடந்ததற்கு தொடர்பு உண்டா? முரளி அர்ச்சகருக்கும் இவனுக்கும் என்ன உறவு? வேணு சீனிவாசனுக்கும் இவனுக்கும் என்ன உறவு?
வைஷ்ணவன் என்று ஏன் இந்த இசுலாமியன் சொல்லிக் கொண்டு கோவிலுக்கு வருகிறான்?
ஏன் மதம் மாறவில்லை? மாறாக இசுலாத்திலேயே இருந்து கொண்டு இந்து கோவில்கள் எப்படி நடக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறான்?
பல கேள்விகள். விளக்க முயல்கிறேன். இது பாகம் 1
ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 1 100
@AV47235
@AV47235 3 жыл бұрын
ஸ்வாமி ஜி, உங்கள் நேர்மையால் உங்களுக்கு நிறைய பகைவர்கள் இருப்பார்கள். இவர்கள் பாவ, தோஷத்திற்கு அஞ்சாதவர்கள். ஆகையால் நீங்கள் மிகவும் கவனமாக எப்பாேதும் இருக்க வேண்டும். அன்றாடம் என்ன செய்யப்போகிறீர்கள், எங்கே போகிறீர்கள் என்பதை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். ஶ்ரீராமர் எப்போதும் உங்களை காத்து ரக்ஷிக்கட்டும். இதுவே என் ப்ரார்தனை.
@shalini0702
@shalini0702 3 жыл бұрын
அய்யா பல கோடி நமஸ்காரம்...உங்கள் முயற்சி வெற்றி அடையும் பெருமாள் அருள்
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 3 жыл бұрын
So Sad after hearing your speech. கிருஷ்ணா நீயே இவருக்கு துணையாக இரு. சத்தியமே வெல்லும்
@haridas8745
@haridas8745 3 жыл бұрын
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா தர்மத்தை காக்க உங்களுக்கு போதிய சக்தி அளிக்க பிரார்த்திக்கிறோம்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
@vishnuhari3259
@vishnuhari3259 3 жыл бұрын
If arrogance has a face, it's his. Anybody on twitter would know what an arrogant bully this person is. His abundant knowledge about our temples shouldn't go to waste bcos of his arrogance, that is what I would pray to Krishna.
@douglasblacks3963
@douglasblacks3963 2 жыл бұрын
ஓர் சமூகபுரட்சி வீரனுக்கு உரிய நேர்கொண்ட பார்வையும் திடமான அஞ்சா நெஞ்சும் உங்களிடம் உள்ளது ஐயா. எல்லோருக்கும் இந்த சுயநலமற்ற சிந்தனை வந்து விடாது 👍🙏🤔🙈🙉🙊🤔🙏
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 3 жыл бұрын
நமஸ்காரம் பகவான் அருளால் ஆரோக்கியமாக இருக்க பிராத்தனை செய்கிறேன் நமஸ்தேகுரு
@nagarani2790
@nagarani2790 3 жыл бұрын
ஸ்வாமிகள் அவர்களுக்கு வணக்கம்! தங்களைப் போன்ற உண்மையான பக்தர்களின் மூலமாகத்தான் இந்து மதம் காக்கப்பட வேண்டும்! தாங்களின் மிகப்பெரிய...அரிய கைங்கையர்த்திற்காக தங்களை பல முறை சேவித்துக்கொள்கிறேன்! தாங்கள் செல்லும் பாதை மிகவும் சரியானதுதான்! யாருக்காகவும் எதற்காகவும் தங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள்! ஜெய் ஸ்ரீ ராம்!
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 3 жыл бұрын
தங்களுடைய இந்த புனித போரில் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 3 жыл бұрын
இவர்கள் எல்லாம் ஆபத்தானவர்கள். கவனமாக இருக்கவும்.பகவானை பிரார்த்திக்கிறேன்.
@ushav7024
@ushav7024 3 жыл бұрын
Yes sir .Be careful.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஆபத்து எல்லாயிடத்திலும் உண்டு. அதற்காக நாம் எந்த வேலையாவது செய்யாமல் இருக்கிறோமா?? செயல் என்ன என்பதுதான் வரலாறு.
@komalamadhavan8079
@komalamadhavan8079 3 жыл бұрын
நீங்கள் மிகவும் பாடு படுகிறீர்கள் நிறைய ஆன்மீக வாதியர்கள் கண்டு கொள்ளாத இருப்பது மகா அவமானம்
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
சுவாமிக்கு நிறைய்ய சக்தியை கொடுத்தருள பெருமானை பிரார்த்திக்கிறேன்
@RGvathiyar
@RGvathiyar 3 жыл бұрын
எந்த சாமி
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
@@RGvathiyar THIRU RENGA RAJAN NARUSIMHAN
@rpjsignsnameboardmaking7420
@rpjsignsnameboardmaking7420 3 жыл бұрын
அருமை ஐயா என்றும் உங்களுக்கு துணை நிற்போம் இந்து மக்கள் கட்சி சித்தர் பேரவை
@ponrajponraj139
@ponrajponraj139 3 жыл бұрын
#சன்னதிக்குள் செல்பி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது இவர்களுடைய நோக்கம் இந்து மதத்தை அழிக்க எண்ணத் தோன்றுகிறது! ஐயா நீங்கள் வெற்றி பெற என் சாய்பாபா வள்ளலார் துணை இருப்பார்🙏 🔥 அருட்பெரும் ஜோதி🔥 🔥வந்தே மாதரம்🔥
@வெற்றிவேல்முருகன்-ங8ழ
@வெற்றிவேல்முருகன்-ங8ழ 3 жыл бұрын
தோன்றுகிறதா...சந்தேகமே வேண்டாம் பொன்ராஜ் அவர்களே...இவர்கள் இருவரும் திமுகவின் கொத்தடிமைகள் தான்
@ourlittleworld20247
@ourlittleworld20247 3 жыл бұрын
சாய் பாபாவே முஸ்லீம் தானே..
@வெற்றிவேல்முருகன்-ங8ழ
@வெற்றிவேல்முருகன்-ங8ழ 3 жыл бұрын
@@ourlittleworld20247 ஆமா சாய் பாபா டீம்காவில் கொத்தடிமையாக இருந்தாரா???
@dhakshinamoorthyjeyapantia5258
@dhakshinamoorthyjeyapantia5258 3 жыл бұрын
உங்கள் சேவைக்கு உங்கள் பொர்ப்பதங்களுக்கு என் வணக்கத்தை சபர்ப்பிக்கிறேன்.
@dineshsankar3062
@dineshsankar3062 3 жыл бұрын
என்றும் உங்கள் அருகில் அந்த பகவான் #ஶ்ரீ_பார்த்தசாரதி துணை இருப்பார் ஐயா 🙏🚩
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
@baskarr3394
@baskarr3394 3 жыл бұрын
நமஸ்காரம் உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஷதமானம் பவதி அளிக்க வேண்டும் என்று என் அப்பன நரசிம்மனை மனஸா வாச்சா கர்மணா மனதாக பிரார்த்தி கொள்கிறேன்.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்.. ஜெய்ஸ்ரீ பலராமா.. ஜெய்ஸ்ரீ ஹயக்ரீவா..
@brmk2951
@brmk2951 3 жыл бұрын
சிவாய நமஹ ஹரியும் சிவனும் ஒன்று என்பது என் கருத்து தங்கள் பணி பெருமாளின் எண்ணம் அது நிறைவேற பெருமாள் அருள் புரிவார் எல்லாம் இறைவன் செயல் நடப்பது நாராயணன் செயலே தங்கள் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும்
@melkoteanandalwarshanthi6136
@melkoteanandalwarshanthi6136 3 жыл бұрын
உங்களுடைய இந்த பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது!!
@madhavr6590
@madhavr6590 3 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் பதிவுக்கு நன்றி மேலும் தகவலுக்கு காத்து இருக்கிறோம் ஜெய் ஸ்ரீராம் 🙏🏼
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
YES - CHRISTEEN NEW YEAR - WHY HINDU S TEMPLE MID NIGHT OPEN - AABSHAGAM AND AARADHANA ?? 1 , VIGUDA YEGATHESI -2 SIVA RATHERY ONLY MID NIGHT STILL OPEN - TODAY MONEY ONLY , NEXT AAKSHTHI THETHE - FOR GOLD ONLY BUY ?????
@manibabamanibaba3996
@manibabamanibaba3996 3 жыл бұрын
ஐயா ஊடகங்களை பார்த்தபோது இது ஒரு சாதாரண விஷயம் என்று நினைத்தேன் ஆனால் தங்களுடைய காணொளியை பார்த்து பின்பு தான் இது எவ்வளவு பெரிய விஷயம் என்று புரிகிறது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் ஐயா
@SIVAKUMAR-lq9nb
@SIVAKUMAR-lq9nb 3 жыл бұрын
நீங்கள் சொன்னவர்களை பற்றி ஸ்ரீ ரங்கமே அறியும். ஒரு நாள் எல்லாமே ஸ்ரீ அரங்கனின் அருளால் வெளியே வரும்.
@maninagarajah1888
@maninagarajah1888 3 жыл бұрын
சத்திய தர்மம் தோற்பதில்லை. உண்மையை வெளிக்கொணரும் ஏற்பாடுகளை இறைவன் உங்கள் மூலம் செய்விக்கிறான். நன்றி ஐயா உங்கள் தெளிவுபடுத்தலுக்கு.
@kaladev9695
@kaladev9695 3 жыл бұрын
அயோத்தி ஶ்ரீ ராமர் கோவிலுக்கு ஒரு பராசரர் ஐயா. ஶ்ரீ ரங்கம் ரங்கனாதருக்கு ஒரு ரங்கராஜன் நரசிம்மன் ஐயா . எல்லாம் 'அவன் ' செயல். வழி நடத்துவான். துணை வருவான். தங்களையும் , நம் ்சனாதனர்களையும் நிச்சயம் காப்பான்.நல்லதே நடக்கும்.
@pudugaigangatv7841
@pudugaigangatv7841 3 жыл бұрын
தைரியமாக செயல்படுங்கள் இறைவன் இருக்கின்றார்
@madhansundar5018
@madhansundar5018 3 жыл бұрын
இனிமேல்,,தான் நீங்கள்,,,திடமா,இருக்கணும்,,, நிறைய தொல்லைகளும்,,தரலாம்,,,மிரட்டலும் வரலாம்,,,பெருமாளே உங்களுக்கு,,துணை,, ஓம் நமோ நாரயணாய,,,
@chammukuttan7421
@chammukuttan7421 3 жыл бұрын
ஸ்வாமிகளே தங்களுக்கு எம்பெருமாள் ஆன்ம பலத்தையும் சரீர பலத்தையும் அருளட்டும் .
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
YES - CHRISTEEN NEW YEAR - WHY HINDU S TEMPLE MID NIGHT OPEN - AABSHAGAM AND AARADHANA ?? 1 , VIGUDA YEGATHESI -2 SIVA RATHERY ONLY MID NIGHT STILL OPEN - TODAY MONEY ONLY , NEXT AAKSHTHI THETHE - FOR GOLD ONLY BUY ?????
@baskarane7823
@baskarane7823 3 жыл бұрын
வாழ்க வளர்க உங்கள் தொண்டு
@thangarajthangaraj8128
@thangarajthangaraj8128 3 жыл бұрын
@@samsamsamsansamsam2712 ø
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
@@baskarane7823 WHY CHRISTEEN - NEW YEAR - CELEBRATE - MID NIGHT TEMPLE OPEN 12 , ABBSHAGAM AND AARADHANA ??? SAMKARA SAY DON T OPEN - WHAT DO ?? ALL MONEY MIND ?? EEGADESH AND SIVARATHERY ONLY STILL OPEN
@shripiya
@shripiya 3 жыл бұрын
May Ranganathar and Thayar Bless you with more strength and courage to revive our traditions and believes.
@l.tfrancisxavier6336
@l.tfrancisxavier6336 3 жыл бұрын
ஆன்மீக பூமி இது...ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக இறை தர்மம் வாழும் பூமி இது...அனைத்தும் கடவுள் அறிவார்.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
கடவுள் அறிவார். ஆனால் செயல் செய்யமாட்டார். நாம் என்னசெய்கிறோம் என்றுதான் பார்ப்பார். அக்கிரமங்கல செய்கிறோமா இல்லை அதற்க்குத் துணை போகிறோமா, விஷயத்தைதை தெரிந்தும், மண்ணுபோல் இருக்கிறோமா, என்னச்செயல் செய்கிறோம் என்றுதான் பார்ப்பார். அந்த செயல்களுக்குத்தத்தக்க எமதர்மன் தீர்ப்பு வழங்கு கிரானா என்று பார்ப்பார். எமனிடம் யாரும் லஞ்சம் கொடுத்து தன் பிறவியை மாற்றிக்கொள்ள முடியாது. நம்பினாலும் நம்பாவிட்டாலும் கடவுளுக்கு ஒன்றும் நஸ்ட்ட மில்லை. நாம்தான்பெரிய நஷ்டம் அடைவோம்.
@paramesnagalingam9836
@paramesnagalingam9836 3 жыл бұрын
@@alarmaelmagai4918 iiii in in i
@paramesnagalingam9836
@paramesnagalingam9836 3 жыл бұрын
@@alarmaelmagai4918 iii
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
@@paramesnagalingam9836 புரியலை.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
@kesavanviswanathan8801
@kesavanviswanathan8801 3 жыл бұрын
ஐயா நீர் வாழ்க! ௐ நமோ நாராயணாய!
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
அவர்கள் இறப்தற்கு முன்னேயே அவதி பட்டு தான் இறப்பார்கள் நிச்சயம்
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
அவதி என்பது உடலுக்குத்தானே. அதைத்தான், அந்த அளவு மட்டுமே நம்மால் நினைக்கமுடியுது. உடலைவிட ஆன்மாவின் அவதி, கோடி மடங்கு அதிகம். உடம்பும் உயிரும் இங்கே இருக்க, எப்படி கனவு வந்து,நம் ஆன்மாவை எங்கெல்லாம் கூட்டிச் சென்று பல செயல்களை செய்யவைக்குதோ, நாம் திட்டுக்கிட்டு எழுந்து நல்லவேளை கனவா! நான் தத்தளிச்சிட்டேன் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோமே, அது ஒரு சிறு துளிதான். உடலில்லாத உயிரின் ஆன்மா மிகப்பெரிய சுனாமி போன்ற வலியில் சிக்கும். அதுதான் நரகம். புனியத்திற்கும், மிகப்பெரிய இன்பம் கிட்டும். அது சொர்க்கம். ஆனால் இறைத்தொண்டு உண்மையாக செய்தால்தான் மோட்சம் கிட்டும். பிறவி என்பதை எப்படி பாழ க்கிக்கொண்டு வாழ்கிறோம். அஞ்சி நடுங்கி சிதையவேண்டிய பெரியஉலகு காத்திருப்பதை தெரிந்து கொள்ளாமல், ஐயகோ. பாபம். அதனால்தான் இறந்தவர்களை, ஆன்மா சாந்தியடையட்டும் என்பர்.
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
@@alarmaelmagai4918 அவர்கள் உடலால் நோய் வந்து அவதிப் படுவதை நம்மை மாதிரி உள்ளவர்கள் பார்க்கனும் தவறு செய்பவர்களுக்கும் ஒரு பயம் வரனும் . இவர்களெல்லாம் ஆன்மா மேலுலகம் இதையெல்லாம் நம்புகிறவர்களா என்ன
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
@@vijayendranvijay4538 நம்பிக்கை வராமல் செய்வது அவர்களது பாவ மூட்டைகள். அது இவர்களை, நரகத்தில் தள்ளும் வரை, மாயா சக்தியில் சிக்கவைத்து, சீழ் பிடித்த பணத்தைக் கொடுத்துக் கெடுத்துக்கொண்டே இருக்கும். நீதி தேவனுக்கு தீங்கை செய்துகொண்டே இருப்பார்கள்.
@வே.தனக்கோட்டி
@வே.தனக்கோட்டி 3 жыл бұрын
உங்களை போல் பலரை உருவாக்குங்கள் ஐயா நண்றி
@baluelectric
@baluelectric 3 жыл бұрын
நீங்கள் சொல்லுவது சரி உண்மை.உங்கள் நேர்மை நியாயம் என்னை கவர்ந்தது. வாழ்க உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்
@krishnakumarponraj9812
@krishnakumarponraj9812 3 жыл бұрын
உங்களின் கருத்துகள் மிகவும் தெளிவாகவும், யாரையும் புண்படுத்தாமல் விளக்கிய விதம் - நன்றி உங்களுக்கு , மதரீதியான அரசியல் பற்றி புரிகிறது
@gnanakkannanganesh2447
@gnanakkannanganesh2447 3 жыл бұрын
உங்கள் உண்மையான இறைப்பணிக்கு உங்கள்பாதம் தொட்டு வணக்கம் .... தெரிவிக்கிறேன்
@littlestars8303
@littlestars8303 3 жыл бұрын
நீங்கள் நீடுடி வாழ்ந்து பெருமாள் சேவை ஆற்ற வேண்டும்
@sudhakrishnan8501
@sudhakrishnan8501 3 жыл бұрын
ஸர்வம் கிருண்ணார்பணம். ஜெய கிருஷ்ணா ஜெய கிருஷ்ணா🙏
@pechimuthuhari7575
@pechimuthuhari7575 3 жыл бұрын
உங்களுடன் என்றும் உடனிருந்து பெருமாள் அனுஹ்கிரக்கிட்டும் ஸ்வாமி. ஶ்ரீராமஜெயம்!
@karthika8290
@karthika8290 3 жыл бұрын
அய்யா நீங்க நீடுழி வாழவேண்டும். பெருமாள் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🏻🙏🏻்
@கார்த்திக்தமிழ்
@கார்த்திக்தமிழ் 3 жыл бұрын
உண்மையான போராளி..இந்து மதத்தின் உண்மையான வீரன் தாம் தான் ஐயா......
@praneels5728
@praneels5728 3 жыл бұрын
Good joke 😂😂
@SenthilKumar-es3qu
@SenthilKumar-es3qu 3 жыл бұрын
I am non brabhmin , I really wish and deeply pray to Raman to give him long life and good health
@nagvasan7336
@nagvasan7336 3 жыл бұрын
I pray to God to bless you with long, healthy and happy life. Only personns with such courageous conviction can save our Santana Dharma.
@amuthanamuthan6532
@amuthanamuthan6532 3 жыл бұрын
இன்னமும் சில தர்மங்கள் உயிர் பெற்று கொண்டு உள்ளன...சில நேரங்களில் உங்கள் போன்ற ஒரு சிலர் மட்டும் தான் காப்பாற்ற வேண்டி உள்ளது
@OurTemples
@OurTemples 3 жыл бұрын
நானும் உங்களைப் போன்றவந்தானே
@honestbose2003
@honestbose2003 3 жыл бұрын
நரசிம்ம அவதரத்தில் இரணியனை வதைத்து போல் இந்த நாத்தியர்களுக்கு ரங்கா சாமி நரசிம்மன் அவர்கள்நல்ல பாடம் புகட்ட அவருக்கு நன்றி. போஸ்
@drjayaram3462
@drjayaram3462 3 жыл бұрын
Shocked to hear..you are the greatest asset to the Hindu community...May Lord Narayana be with u always...Sri Krishnarpanamasthu
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 3 жыл бұрын
அய்யா வணக்கம் ஈரோடு வெங்கடேஷ்... 24 வது நிமிடத்தில் பேசியது தான் மிக உண்மை...எமதர்ம ராஜன்...உண்மை அய்யா நம் கடமை பணி செய்து கிடப்பதே... தர்மம் வெல்லும்...
@VSSubrahmaniyan
@VSSubrahmaniyan 3 жыл бұрын
God will give time but will finish everything in no time. Your work is marvelous and bold.
@theeppori8437
@theeppori8437 3 жыл бұрын
இறைப் பணியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு எல்லாம் வல்ல எம்பெருமான் ஆன்ம பலத்தையும் தேக ஆரோக்கியத்தையும் வழங்கிட இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
@kbsmanian
@kbsmanian 3 жыл бұрын
ஸ்ரீ ரங்கநாதர் தங்களுக்கு பூர்ண அனுக்கிரஹம் பண்ணட்டும் 🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
@senthil782
@senthil782 3 жыл бұрын
@@samsamsamsansamsam2712 thazhtha pattavargal pooj pannanum iva vanthu ava kitta archana thattu kudukkanum.. One caste in all over india is first...
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
@@senthil782 vedha - text - no archana ??? pls read
@vasudevans3505
@vasudevans3505 3 жыл бұрын
நீங்கள் ஒரு "ரங்கன் 007" ஜீ. ஜாகீர் உசேனின் கோர முகத்தை புலப்படுத்தியதற்கு நன்றி. ஒவ்வொரு தகவலை சேமித்து அதைச் சேகரித்து கோர்வையாக சேகரித்து அந்த ஆளின் உண்மை சொரூபத்தை காண்பித்துள்ளீர்கள். இப்படியெல்லாம் நடப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
@myplaylist6170
@myplaylist6170 3 жыл бұрын
கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.
@ramakrishnansubbaiyan3798
@ramakrishnansubbaiyan3798 3 жыл бұрын
நீங்கள் கூறுவது..100% நான் நம்புகிறேன்..சொறி யார் நாய்க்கனால் வந்த வினை..
@ramalakshmivenkataraman603
@ramalakshmivenkataraman603 3 жыл бұрын
உங்கள் பணி தொடர்ந்து நடக்க பெருமாள் ஸர்வ பலத்தையும் தர தினமும் வேண்டுகிரேன்.
@saig7823
@saig7823 3 жыл бұрын
Venduvadhinal enna payan kadavul enru onru irundhal avarai dhandithu irupare..
@manjulanagarajan5899
@manjulanagarajan5899 3 жыл бұрын
@@saig7823 K hhy
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
@@saig7823 கடவுள் நம்மைப்போல் அவன் நமக்கு இந்த தீமை செய்தான் அதனால் தண்டிக்கணும் என்று நினைத்து செயல் செய்யமாட்டார். நாம் என்னசெயல் செய்கிறோமோ அது நமக்கும் நம் முன்னோர்களுக்கும் தீராத துயரங்களைத்தரும். அதாவது நம் அம்மா அப்பா தாத்தா பாட்டி எங்கு பிறந்திருந்தாலும் தாழாத துயரங்களை அனுபவிப்பர். நமக்கு நம் பிறப்பு தீர்மானிக்கும். அதனால்தான், உலகில் உயிர்களுக்கு இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்.தரித்திரங்கள் நோய்கள் பைத்தியங்கள் இதெல்லாம் ஏன் வருது?? நேர்மையற்ற செயல்களால். எமதர்மனின் தீர்ப்புப்படி நாம் அனுபவிப்போம். மூச்சுக்காற்றை இயக்கும் ஆன்மா எத்தனை யுகங்கள் ஆனாலும் சாகாது.
@saig7823
@saig7823 3 жыл бұрын
@@alarmaelmagai4918 Namba panra thappuku Namba pillaigalai dhnadipar enbadhu enna nyayam..en seyal ku nan dha porupu yerka vendum..
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
@@saig7823 நாம சேர்த்த சொத்துக்களை பிள்ளைகள் அனுபவிப்பதுபோல், நாம சேர்த்த பாவத்தையும் அனுபவிப்பர். நான் சொல்லலை. இதிஹாசாங்கள், புராணங்கள் சொல்வது.
@focuspoint90
@focuspoint90 3 жыл бұрын
ஸ்ரீ ரங்கநாதர் தங்களுக்கு பூர்ண அனுகிரகத்தையும் நீள் ஆயுளையும் அருள வேண்டும்
@rajavelu1475
@rajavelu1475 3 жыл бұрын
நம் இந்து மக்கள் இந்த ஐயாவுக்கு துனை நிற்க்க வேண்டும்.
@PrabakaranR-xk4bi
@PrabakaranR-xk4bi Ай бұрын
கண்மூடித்தனமாக நாம் இந்து இந்த ஐயாவுக்கு துணை நிற்போம் என்று அறிவுகெட்ட தனமாக சொல்லாதீர்கள் இவனுடைய வாக்குவாதம் பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது
@jegathar1606
@jegathar1606 3 жыл бұрын
உங்களை போல் மனிதர்களால் தான் பாரதம் வாழ்கிறது.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Ай бұрын
அவன் வீட்டுக்குள்ள நம்மள விட சொல்லு பார்க்கலாம் நீ எல்லாம் எங்கிருந்து வந்தயோ த்தூ
@soundappans4081
@soundappans4081 3 жыл бұрын
அர்ஜுன் சம்பத் அவர்கள் இவருக்கு உதவிசெய்யவேண்டும்
@vijikanna5349
@vijikanna5349 3 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் இவ்வளவு சிறத்தை எடுத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. இப்பணியை நன்கு செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும். எங்கள் ஆதரவு என்றும் தங்களுக்கு உண்டு. வாழ்க வளமுடன்.
@pushparajm4786
@pushparajm4786 3 жыл бұрын
எட்டியப்ப சோழன் என்று யூடிப் வைத்து பணம் சம்பாதிக்கும் ஒருவன் உங்களைப் பற்றி புரியாமல் தவறாக பேசினான் சுவாமி.. தகுந்த வாதங்களோடு அவனது மூக்கை என் கருத்து மூலம் உடைத்துவிட்டு தான் வந்தேன்... உங்களின் வீர செயல்களுக்கு எப்போதும் தடை ஏற்படாமல் ரங்கநாதபுரம் எங்க ரங்நாச்சியாரும் துணையாகவே இருப்பார்கள்..
@balasubrmanian971
@balasubrmanian971 3 жыл бұрын
உங்களிடம் தான் புரிதல் இல்லை.
@ushav7024
@ushav7024 3 жыл бұрын
This ettiyappan being a farmer doesnt support farmers. He is a selfish and money-minded person.Last time when he spoke about mama, I gave him left and right.
@lathav3528
@lathav3528 3 жыл бұрын
@@ushav7024 i unsubscribed instantly
@ushav7024
@ushav7024 3 жыл бұрын
@@lathav3528 very good.
@pushparajm4786
@pushparajm4786 3 жыл бұрын
@@balasubrmanian971 neengal apdi edhai purindhu konduvittergal sollungal...
@annamalaivel4854
@annamalaivel4854 3 жыл бұрын
நியாயம் உங்கள் பக்கம்தான் இருக்கிறது.. வெற்றி உங்களுக்கே.
@premkumarramanathan8848
@premkumarramanathan8848 3 жыл бұрын
I support Rangaran Narasimhan 100%.
@saradhav1413
@saradhav1413 3 жыл бұрын
இது ராம பாணம். இலக்கை அடைந்தே தீரும்.
@sathyaparasuram3050
@sathyaparasuram3050 3 жыл бұрын
ஐயா! அந்த ரங்கநாதன் அருள் உங்களுக்கு எப்போதும் துணை இருக்கும்.
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
Every Hindu by birth Should Stand With Swaami..Ji...! Shri.. Krishna Prabhu Blessings forever Who ever Support Our Temple's
@BalajiA
@BalajiA 3 жыл бұрын
I saw your interview with Rangaraj Pandey. Simply brilliant arguments and clarifications by you.
@balajic3823
@balajic3823 3 жыл бұрын
அனந்த கோடி நமஸ்காரங்கள்!!🙏🙏
@thambukrishnappka9166
@thambukrishnappka9166 3 жыл бұрын
இப்பொழுது தான் எனக்கு புரிகிறது, தெளிவான விளக்கத்திற்கு நன்றி, ஐயா
@sunduararajanGRaju
@sunduararajanGRaju 3 жыл бұрын
ஸ்வாமியின் அசாத்திய பிரகல்லாத தைரியத்திறகு அடியேன் தெண்டம் சமர்ப்பபித்தவண்ணம். நம் நரசிம்ஹ பிரபுவின் அனுக்கிரக ம் பரி பூர்ணமாக இருப்பதால் எதிலும் ஜெயமே. ஜெய் ஸ்ரீராம்.
@manjulaananthan4870
@manjulaananthan4870 3 жыл бұрын
எங்கள் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசுபவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்...I always pray to God for your valuable service sir...Go ahead...
@karuppaiyakaruppaiya825
@karuppaiyakaruppaiya825 3 жыл бұрын
நீங்கள்பால்லாண்டுவாழவைப்பார்பெரும்மாள்இதுஉன்மை
@dhaneshkumar5639
@dhaneshkumar5639 3 жыл бұрын
எந்த இடமும் புனிதம் அல்ல நம்முடைய மனமே புனிதமானது
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
இவர்கள் எல்லாம் கூட்டுக்களவாணிகள். என்றுதான் தெரிகிறது. அப்பிரதட்சனம் ஏற்பாடும் இந்த ஜாகிர் ஏர்ப்படாய் இருக்கும் நினைக்கிறேன்.
@anandhisrinivasan3678
@anandhisrinivasan3678 2 жыл бұрын
இப்பேற்பட்டபணிக்காக உங்களைபடைத்திருக்கிறான்என்றுஎனக்குதோன்றுகிறது உங்கள்பணிதொடரவும்ஆத்மபலம்கூட எனதுப்ரார்த்தளை நன்றி
@govindarajansrinivasan4775
@govindarajansrinivasan4775 3 жыл бұрын
அரங்கன் இருக்க அச்சம் என்பது இல்லை .தாங்கள் சொல்வது போல் அறுவை சிகிச்சை மூலம் தங்களின் சேவை மூலம் அரங்கன் அழுக்கு களை அகற்றுவதை விரைவில் நாம் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.அரங்கன் அருள்வான்,அரங்கன் சேவை தொடர வேண்டுகிறோம்,பிரார்த்திக்கிறோம். ஹரே ரெங்கா ஶ்ரீரங்கா🙏🙏
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 3 жыл бұрын
அரங்கன் கோவிலில் இருக்கும் அழுக்குகளை என எழுதவும்.
@parthasarathyk8499
@parthasarathyk8499 3 жыл бұрын
தங்கள் பணி தொடரட்டும்..
@balasubrmanian971
@balasubrmanian971 3 жыл бұрын
காலை வணக்கம். உங்கள் பதிவுக்கு காத்திருக்கிறேன்.
@swamyagency9188
@swamyagency9188 3 жыл бұрын
Om SREE sree mahaperiyavaa sivan sir saranam saranam
@divendrazz4680
@divendrazz4680 3 жыл бұрын
Namaskaram Swami. We are all behind you on this matter Prabhu. Om Namo Narayana 🙏🏼
@subramaniamalpakerisami777
@subramaniamalpakerisami777 3 жыл бұрын
Super saar.. Thanks vaalga valamudan.. Dharmatin vaalvu tanai soothu Kauvum irrutihil dharmamey vellum..
@jegadeeshswathi
@jegadeeshswathi 3 жыл бұрын
நான் தங்கள் பக்கம் நிற்கிறேன்! ஐயா
@polestar5319
@polestar5319 2 жыл бұрын
அய்யா இரத்தம் கொதிக்கிறது, ராமனுக்கு வெற்றி உண்டாகட்டும், ஜெய் ஶ்ரீ ராம்.
@ravikumarm61
@ravikumarm61 3 жыл бұрын
ஆண்டவன், உங்களுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியத்தையும் தரவேண்டும்.
@RajuRaju-jp4rk
@RajuRaju-jp4rk 3 жыл бұрын
Om namo narayanaya
@anuradhabalaji
@anuradhabalaji 3 жыл бұрын
Very shocking to hear Swamin!!! All hindus should come together and stand in unity, fight for our tradition and cultural heritage!!!! Pray that Lord Ranganatha bless you and protect you🙏🙏
@komalamadhavan8079
@komalamadhavan8079 3 жыл бұрын
கலிகாலத்தில் தர்மமே இல்லை அதர்மம்தான் தலைஎடுக்கும்
@hariskumar5071
@hariskumar5071 3 жыл бұрын
உங்களுக்கு கடவுள் துணை இருக்கிறது...கவலை வேண்டாம்...
@rajaramanpanchapakesan7827
@rajaramanpanchapakesan7827 3 жыл бұрын
தங்களுக்கு இறைவன் அருள் பரிபூரணமாகக் கிட்டட்டும்.
@malolanp5771
@malolanp5771 3 жыл бұрын
அரங்கன், நரசிம்மர் அவதாரமாக தங்களை விரோதிகளிடமிருந்து காப்பாற்றி பல்லாண்டு வளமுடன் வாழ பேரருள் புரிவாராக🙏🙏🙏
@toji5025
@toji5025 3 жыл бұрын
நேர்மையான மனிதர்...தலை வணங்குகிறேன்
@asthraafx
@asthraafx 3 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும், கடவுள் உங்களுக்கு ஆரோக்கியம், ஆயுளும் கொடுக்கட்டும்
@selvamm2895
@selvamm2895 3 жыл бұрын
Definitely Zahir Hussain, a DMK devotee , can not be a good devotee of God.. He should not be allowed in any hindu temple permanently in Tamil Nadu. Hindus should support Sriman Narasimhan for his service and sacrifice to God. I pray to God, give him long life and courage to tackle this criminals inside temple and all of us should support him
@saifairoz-instagramid6817
@saifairoz-instagramid6817 3 жыл бұрын
Stop 😅🛑 It's he is interest. Don't compare to Hinduism. How many people are original Brahmins. Now a days all are had non vegetarian. Including my dance mate too. They orignal Brahmin family. So I request you to kindly accept all are one. Please 🥺
@sundarrajan846
@sundarrajan846 3 жыл бұрын
I fully support Swamigal in his fight to restore our traditions
@nkr4512
@nkr4512 3 жыл бұрын
Swamy you are legend Lord sri ganganagar And lord kala bhairava blessings always with you Our acharya sri ramanujar with ud .
@sankarn7745
@sankarn7745 3 жыл бұрын
நன்றி ஐயா. உங்கள் வாக்கில் உண்மை உள்ளது.
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 3 жыл бұрын
ஶ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்!!!
@narasimhankg4014
@narasimhankg4014 3 жыл бұрын
ஸ்வாமி அடியேனை மன்னிக்கவும் . வேற்று மதத்தினாராக இருந்தும் வைஷ்ணவ சம்பிராதாயங்களை தெரிந்து வைத்திருக்கிறார் என நினனைத்து அவரை மதித்தேன். கண்ணை திறந்து விட்டீர்கள் நன்றி
@SakthiVel-er3qv
@SakthiVel-er3qv 3 жыл бұрын
🙏ஶ்ரீராமஜெயம்
@anandhadhasan1097
@anandhadhasan1097 3 жыл бұрын
இவருக்கு நாம் எல்லோரும் கடமைப் பட்டிருக்கிறோம். இவருடைய நோக்கத்தை வலுப்படுத்தவும், இந்தப் பெரியவரைக் ஆபத்து அவரை அணுகாமல் காப்பாற்றவும் நாம் உடனடியாகத் தீர்மானம் செய்து செயல்படுத்த வேண்டும்.
@srivariyarnsjjshivakumar5483
@srivariyarnsjjshivakumar5483 3 жыл бұрын
OM NAMO NARAYANAYA.
@thangamalargold3773
@thangamalargold3773 3 жыл бұрын
இந்துவாக இருக்கும் நாங்களே கருவறைக்குள் போகுவதற்கு பயம் வரும் அப்படியிறுக்கையில் இவர்கள் எப்படி உள்ளே போகுறார்கள்
@leelakrishna148
@leelakrishna148 3 жыл бұрын
?
@prasadm2536
@prasadm2536 3 жыл бұрын
உங்களுக்கு என் பிரணாமங்கள்.🙏
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 жыл бұрын
ஒன்று மட்டும் நிச்சயம் அனைத்து ஆலயங்களிலும் அழுக்கு இருக்கிறது அரங்கன் ஆலயத்தில் அதிகமாகவே இருக்கிறது முரளி போன்ற கிருமிகள் ரூபத்தில்
@patmanathanpalenthiran6333
@patmanathanpalenthiran6333 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஶ்ரீ நாராயன நமக
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН